Vivek’s Best Ever Mass Speech till Date!👌Auditorium on Fire🔥Goosebumps Guaranteed! Tribute Video

  Рет қаралды 1,543,323

Behindwoods TV

Behindwoods TV

3 жыл бұрын

Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#RIPVivek #actorvivek #Vivekspeech
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 800
@graja7786
@graja7786 3 жыл бұрын
முதல் முறையாக விவேக் அழவைத்துள்ளார்...😞
@danielmedia.
@danielmedia. 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@DivyaDivya-sz7lv
@DivyaDivya-sz7lv 3 жыл бұрын
Aama
@aravinthno19
@aravinthno19 3 жыл бұрын
Nanu aluthuten bro
@Sruthi2810
@Sruthi2810 3 жыл бұрын
True😭😭😭😭😭
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
உண்மை
@t.jayanthanthavarasa2136
@t.jayanthanthavarasa2136 3 жыл бұрын
எத்தணையோ நடிகர்கள் இறந்தார்கள் நான் அழல்ல அனால் திரு விகேக் சேர் இறப்பு என்னை றொம்ப அழ வைத்து விட்டது😭😭🙏🙏
@withlovesubbulakshmi6569
@withlovesubbulakshmi6569 3 жыл бұрын
💔அவர் வழியில் நாம் அனைவரும் மரம் நட வேண்டும்...🌳இதை செய்தாலே அவருடைய ஆன்மா சாந்தி அடையும்.😭
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
🇮🇳🥺🖤
@RajaLakshmi-ib8jl
@RajaLakshmi-ib8jl 3 жыл бұрын
Unmai than.. Nan kandippa oru Maram naduven ... Adai kadaisi varai paadhukaapen 🙏
@kavithakaben1037
@kavithakaben1037 3 жыл бұрын
Yes
@jayakanth4809
@jayakanth4809 3 жыл бұрын
Naddaga maddai mudiththu
@user-ko1es2ml8l
@user-ko1es2ml8l 3 жыл бұрын
@subha saravanan 30 ஆ அப்புறம் ............ அவன் ஒரு தமிழ் சங்கி
@kdchellakutys9916
@kdchellakutys9916 3 жыл бұрын
The tamil industry miss you lot sir
@jmjtheboss
@jmjtheboss 3 жыл бұрын
Even though am not from tamil nadu ,me too miss him
@ilakkiyaarumugam9336
@ilakkiyaarumugam9336 3 жыл бұрын
ஒரு கோடி மரம் நடவேண்டும் என்ற அவரது இலக்கை இளைஞர்களாகிய நாம் நிறைவேற்றுவோம்
@RameshRamesh-is8ye
@RameshRamesh-is8ye 3 жыл бұрын
Thangga mudiyala
@deepdeek
@deepdeek 3 жыл бұрын
விவேக் அவர்களின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 🙏🏼ஆழ்ந்த இரங்கல்😭
@atlee8266
@atlee8266 3 жыл бұрын
நல்லவர்கள் seekeram poi viduvargal enbathu உண்மை thaan.. 😞😔
@deathshot2846
@deathshot2846 3 жыл бұрын
Approm enn thalapathy innum uyiroda irukkaru...!? 🙄🤔
@harishshivakonar1795
@harishshivakonar1795 3 жыл бұрын
Apo avar ketavara irukalam,
@harishshivakonar1795
@harishshivakonar1795 3 жыл бұрын
Apo avar ketavara irukalam,
@atlee8266
@atlee8266 3 жыл бұрын
@@deathshot2846 ungalta pesi pesi vai valikuthu da vaangada twitter ku inge venamda
@deathshot2846
@deathshot2846 3 жыл бұрын
@@atlee8266 Vai valikutha... 😂 Antha alavukku work out pannuniyo.... 😵
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
சென்ற வருடம் எஸ்.பி.பி இந்த வருடம் சின்ன கலைவாணர் எத்தனை பெரிய கலைஞர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் 🙏
@naveenbala4140
@naveenbala4140 3 жыл бұрын
Spb ku 70 plus ya ivaruku 60 thanya
@Chinnadurai-dt5hr
@Chinnadurai-dt5hr 3 жыл бұрын
Aama spb kooda senthu oru stagelayavthu naa padanumnu aasi but mudiyala.....
@RajaSekar-cy2mo
@RajaSekar-cy2mo 3 жыл бұрын
Vanthavarellam thangi vittal boomiyil namakke idam ethu? 🤔... Its human nature..
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
@@naveenbala4140 வயது இங்கு ஒரு பொருட்டல்ல மக்கள் மனங்களில் வாழ்கிறார்கள் எப்போதும் வாழ்வார்கள்
@sarulatha2609
@sarulatha2609 3 жыл бұрын
SPB sir oda elappe ennum marakka mudiyala athukulla enoru elappu yen tha entha 2020.2021 vanthutho
@rojajasmine8926
@rojajasmine8926 3 жыл бұрын
Rip vivek sir😭😭😭😔
@vcking8625
@vcking8625 3 жыл бұрын
💔
@I3EXPLORERS2007
@I3EXPLORERS2007 3 жыл бұрын
Incredible man super man ever seen love you sir ❤️😍❤️😭😭😭😭😭😭
@vigneswarikrisnan1471
@vigneswarikrisnan1471 3 жыл бұрын
அவர் திரைப்படங்களில் அழுந்தால் சிரிப்பு வரும். ஆனால் இப்பொழுது அழுகை தொண்டையில் சிக்குகிறது 😢😢😢
@hariprasanth9647
@hariprasanth9647 3 жыл бұрын
😭😭😭😭😥😥😥
@sarvitrends387
@sarvitrends387 3 жыл бұрын
Vicks mathra sapudunga...sikkala pokkunga😁
@ytinfo2963
@ytinfo2963 3 жыл бұрын
@@sarvitrends387 ipudi comedy ahha pesata
@swathichowla6245
@swathichowla6245 3 жыл бұрын
Exactly Sir... entha manithara paarttu namma kashttatta maranthamo ippo avar illama avar padattai paartha azhugai varuthu
@jmjtheboss
@jmjtheboss 3 жыл бұрын
90s kid like me from Kerala too miss his comedies 😭
@thamizhvelmurugan258
@thamizhvelmurugan258 3 жыл бұрын
அவர் பேசும் போது வந்த புன்னகை அவர் நடையின் போது கண்ணீராக மாறிவிட்டது... Positive person... இப்படி ஒரு கலைஞரை பார்ப்பது அரிது...
@nirmalmpt
@nirmalmpt 3 жыл бұрын
The first smart handsome tamil comedian
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
👍👌
@amurengiah1856
@amurengiah1856 3 жыл бұрын
Well said🙏👍
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 3 жыл бұрын
Yes.
@SuryaSurya-gq6wm
@SuryaSurya-gq6wm 3 жыл бұрын
முதல் முதலில் எங்களை அழுக விட்டாரு விவேக் ஐயா
@babul6967
@babul6967 3 жыл бұрын
me
@user-dc6gy9pb6e
@user-dc6gy9pb6e 3 жыл бұрын
எல்லாரையும் பற்றி அன்று நீங்கள் சொன்நீங்க இன்று உங்களை பற்றி எல்லாரும் சொல்கிறார்கள் ❤️😢😢😢😢😢
@madheshm2371
@madheshm2371 3 жыл бұрын
My all time favourite comedian Vivek sir 😭😭😢😢😭
@vanjinathan.b5482
@vanjinathan.b5482 3 жыл бұрын
திரைப்பட நடிகர் என்று சொல்வதை விட நல்ல மனுஷன் ஐயா நீங்க
@user-vd4gu3pw9k
@user-vd4gu3pw9k 3 жыл бұрын
Real hero Vivek sir
@kanchanap2180
@kanchanap2180 3 жыл бұрын
Yes
@sarvarooban
@sarvarooban 3 жыл бұрын
இப்ப வரைக்கும் விவேக் sir உயிரோட illaingaratha நம்பவே முடியல.we missed the real hero...😢😢😢RIP sir
@mssuresh4541
@mssuresh4541 3 жыл бұрын
அப்துல் கலாம் காட்டிய வழியில் நடந்த நல்ல மனிதர்
@elumalai.m5832
@elumalai.m5832 3 жыл бұрын
' y Oz a . LO
@rizmiasharaa848
@rizmiasharaa848 3 жыл бұрын
Ippo avar Kailua pudichi Nadal poitaru
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 3 жыл бұрын
Thala thalapathy na applause panranga we are not notice a real hero Vivek sir.
@riltonklazarus121
@riltonklazarus121 3 жыл бұрын
Absolutely bro🔥🙏
@pasumalaijayaram1306
@pasumalaijayaram1306 3 жыл бұрын
உண்மைதான்...
@anbeshivam32
@anbeshivam32 3 жыл бұрын
@@pasumalaijayaram1306 ❤️❤️
@virusfounds2021
@virusfounds2021 3 жыл бұрын
im fasting for ramadan at the moment..i ask Allah to give you rest in peace..May Allah bless your family
@rajagracyrajagracy4091
@rajagracyrajagracy4091 3 жыл бұрын
நான் எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு அழுதது இல்லை இன்னும் அழுது கொண்டு தான் இருக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-nt2vl6rp1f
@user-nt2vl6rp1f 3 жыл бұрын
😭😭😭😭
@skmomvlgs3850
@skmomvlgs3850 3 жыл бұрын
நானும்இன்று ஒரு செடி நட்டு வைத்தேன்😭
@noorunisha
@noorunisha 3 жыл бұрын
Spr
@muthuprakash1426
@muthuprakash1426 3 жыл бұрын
மரம் நடுங்கள் விவேக் கனவை நனவரக்க
@classiccreat7118
@classiccreat7118 3 жыл бұрын
நம் நாட்டின் பொக்கிஷங்களை இழந்து கொண்டே போகிறோம்
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
😰💔
@Americakaaran
@Americakaaran 3 жыл бұрын
Vivek Sir - Kalam Ayya rendu perumae illa Aana Avargal goal aana 1 crore maram nadanum .. idhuvaraikum vivek sir 33lakhs maram natrukaaru .. let us help him achieve his 1 crore trees goal
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
விவேக் சாருக்கு ரசிகர்கள் குரல் ஒலியால் சொல்ல வந்ததே மறந்து விட்டது
@knowyourconceptsbetter2907
@knowyourconceptsbetter2907 3 жыл бұрын
Instead of crying that he's gone, let's feel proud that we live during his era! A great man of humility! Thalaivaa🙏 Salute!!!
@mosyasthuamed2028
@mosyasthuamed2028 3 жыл бұрын
How nice he was? He dedicated to APJ sir. We all miss u Vivek sir. RIP. 😢
@MinnalMusic
@MinnalMusic 3 жыл бұрын
பலரை சிரிக்க வைத்தவர் எங்களை அழ வைத்து விட்டு சென்று விட்டார். இவர் தனது நகைச்சவையின் மூலமாக சமூகத்தில் நல்ல கருத்துக்களை சொல்லி அதனை வாழ்ந்தும் காட்டியவர். இவர் நட்ட லட்சக்கணக்கான மரங்கள் பல நூறு ஆண்டு காலம் இவர் புகழ் பாடும். பூமி அன்னையே நீ நல்லதொரு மகனை இழந்தாய்! குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்!
@NithinsTale
@NithinsTale 3 жыл бұрын
That Word When He Tells Thalapathy ❤ May Ur Soul Rest In Peace By Thalapathy Fans 🙏🏻🥺
@ssrajan9654
@ssrajan9654 3 жыл бұрын
He is a comic genius. Nobody knows how is going to answer? But his answers r unique and rare. Great men die early. I believe this. A rare tamilan who made India proud. We love u sir.
@kannanmohan7888
@kannanmohan7888 3 жыл бұрын
மனிதர்கள் மட்டும் அல்ல நீங்கள் நட்ட மரங்களை உங்கள் மறைவை எண்ணி வருந்தும்🙏🙏🙏 .. Thanks for staying as a inspiration to all of us sir..🙏
@tamilgalattapullingo6640
@tamilgalattapullingo6640 3 жыл бұрын
He is an good soul
@sanjubluecry1
@sanjubluecry1 3 жыл бұрын
அவரது இறப்பு திரை உலகிற்கு மிகப்பெரிய பேரிடர்பு RIP விவேக் சார் அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. (😭 ). (👇)
@nandhininarayanan3175
@nandhininarayanan3175 3 жыл бұрын
Evlo ketavanga irundhu paavam pannitu irukanga, kadavul yen oru nalla manushana, ippadi pannitaru, we love u so much vivek sir,vivek appa
@terrorthrotlers2064
@terrorthrotlers2064 3 жыл бұрын
😭😭எந்த ஒரு பொருளும் இருக்கும் போது அருமை தெரியவில்லை!😭😭
@arunkumarjim1489
@arunkumarjim1489 3 жыл бұрын
Miss you 😩😫😖❤💞Vivek sir Neengadhan Real hero
@yasvanth1322
@yasvanth1322 3 жыл бұрын
நாம் எல்லாரும் அவர் சொன்னதை போல் மரக்கண்டுகள் 🌳🌴🌲நட வேண்டும் I miss you Vivek sir😭😭😭😭
@divyathomas6673
@divyathomas6673 3 жыл бұрын
Just can’t believe he’s no more.. gone too soon.. the world misses great humans like Kalam and Vivek 😢
@sreedivyargs3m899
@sreedivyargs3m899 3 жыл бұрын
The most beautiful soul never can replace.....ever....passed away....the legend who has the broad hreart to appreciate all others.....ur activities are 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏
@Sigaan
@Sigaan 3 жыл бұрын
நான் விவேக் ஐயாவுக்காக என் வீட்டில் 7 மரங்கள் நட்டேன். (இலங்கையிலிருந்து விவேக் ஐயாவின் ரசிகர்)
@ilavarasan7068
@ilavarasan7068 3 жыл бұрын
சின்ன கலைவானர் பட்டத்திற்கு சொந்தக்காரர்😔😔😔
@babul6967
@babul6967 3 жыл бұрын
yes
@googlym2960
@googlym2960 3 жыл бұрын
அனைவரும் நிறைய மரம் நடுங்கள் மரம் நிழல் தரும் காற்று தரும்...அவரின் ஒரு கோடி மரம் கனவை நிறைவேற்றுவோம்...அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்..😔😔🌴🌳🌲🌳
@cvpadmanivasan6194
@cvpadmanivasan6194 3 жыл бұрын
We are going to miss this great human being. Rip sir
@manimaran3715
@manimaran3715 3 жыл бұрын
💯❤️ இவரின் பெயரை சொன்னால் பூமியை இரண்டாகப் பிளந்து போகும் அளவிற்கு சத்தம் வருமென்றால் அது தளபதி மட்டும்தான் வேறு யாரும் கிடையாது
@mercyjohn8076
@mercyjohn8076 3 жыл бұрын
Avar irukumbodu upload pannirunda avarum paatu santhosa patturupparla. Such a beautiful soul ❤️
@ravikumar4926
@ravikumar4926 3 жыл бұрын
Rip vivek sir we are all miss you your are the inspiration of every one 😥😥😥😥😥
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 3 жыл бұрын
ஏன் ஐயா எங்களை விட்டு இவ்வளவு விரைவாக சென்றீர்கள்😔😔😔
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் 3 жыл бұрын
அமரர் விவேக், நீங்கள் சிரிக்க வைத்த தமிழகமே அழுத நாள் - உங்களை நாங்கள் இழந்த நாள். தங்களின் பதிவுக்கு நன்றி Behindwoods
@Strangerr_editz_
@Strangerr_editz_ 3 жыл бұрын
RIP legend.... 😫😩😭
@cookiesjourney7872
@cookiesjourney7872 3 жыл бұрын
Yes . First time he made us cry . Can't imagine he's not with us.
@thamizharasiv1968
@thamizharasiv1968 3 жыл бұрын
அருமை சகோதரனே நீ சிரித்துகொண்டே நடந்தாய் எங்கள் கண்கள் அய்யோ இறைவா தாங்க முடியவில்லையே.
@90stamilpaiyan
@90stamilpaiyan 3 жыл бұрын
Rip vivek sir.. Man who gave comedy + social msg is no more but his sayings always should be remind by the youngster 🥺🥺🥺😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 3 жыл бұрын
மக்களின் நாயகன் விவேக் என்றால் மிகையாகாது 😭😭😭😭
@hitechmarketing6422
@hitechmarketing6422 3 жыл бұрын
The man who made us laugh 😆 now made us in tears 😢
@chandrun8398
@chandrun8398 3 жыл бұрын
விவேக் சார் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அவரது நினைவாக அனைவரும் ஒரு மரக்கன்றுகளை நடுவோம் 🙏
@malarramesh1457
@malarramesh1457 3 жыл бұрын
Malar
@danavijayan4278
@danavijayan4278 3 жыл бұрын
Wow what a performance by Vivek sir
@user-fl3zu5en7p
@user-fl3zu5en7p 3 жыл бұрын
மன வேதனை அளிக்கிறது🙏😭😭
@arunamadhavan8576
@arunamadhavan8576 3 жыл бұрын
pugazodu vaazhndaar. pugazodu maRaindaar! Service to mankind really his goal!
@kishore06
@kishore06 3 жыл бұрын
super human for tamil industry
@albinedger498
@albinedger498 Жыл бұрын
Masss vivek sir excellent supper b.💞 Ayya.vazhga.💛 vandemadaram jai bharath congratulations 😻
@sridharcena0075
@sridharcena0075 3 жыл бұрын
Real Hero Vivek sir
@KSE0307
@KSE0307 3 жыл бұрын
காலமாகி கலாமுடன் கலந்துவிட்டார் நம் கலைவாணர்
@kathirg3536
@kathirg3536 3 жыл бұрын
சமூகத்தில் பேர்அன்பு கொண்ட உயர்திரு பேராசிரியர் ஐயா APJ அவரின் மாண்புமிகு மாணவன் விவேக் 🙏🙏 ஆழ்ந்த இரங்கல்
@harishankar-sf9nx
@harishankar-sf9nx 3 жыл бұрын
RIP Vivek sir 🙏🥺😭 Miss u so much sir... Can't believe you are no more😭😭😭😭😭
@arunthathikanagaratnam2111
@arunthathikanagaratnam2111 3 жыл бұрын
I nnp
@arunthathikanagaratnam2111
@arunthathikanagaratnam2111 3 жыл бұрын
Nñ🤣ibc
@arunthathikanagaratnam2111
@arunthathikanagaratnam2111 3 жыл бұрын
Neo j.
@vassy9614
@vassy9614 3 жыл бұрын
Miss you man. I have seen you with happy face.. But not this time🙏😭
@arunamadhavan8576
@arunamadhavan8576 3 жыл бұрын
Annarin athma santhiyadaya kadavulai vendugiren. May God give strength to his family
@user-td5pl6qm9c
@user-td5pl6qm9c 3 жыл бұрын
மகிழ்வித்த கலைஞன் மரணித்தல் நியாயமோ ! .இதயத்தை குளிர்வித்தவனுக்கு இதயத்தில் அடைப்பா ! ஆக்சிஜன் அளவுகூட்ட மரங்கள் நட்டவனே தான் சுவாசித்த காற்றை தரணிக்கு விட்டுச்சென்றாயோ .😭😭
@anithasuji53
@anithasuji53 3 жыл бұрын
Sema line sir miss u vivek sir
@januj2n
@januj2n 3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..!
@abarnaabarna4611
@abarnaabarna4611 3 жыл бұрын
Good human
@mohamedrifas4961
@mohamedrifas4961 3 жыл бұрын
அவர் உலகை விட்டு பிரிந்தாலும் அவர் வைத்திருந்த மரங்கள் நம் உலகை விட்டு பிரியாது
@varshiniammu2366
@varshiniammu2366 3 жыл бұрын
Indha madhiri videos pakambodhu manasuku romba kastama iruku 😭😭😭😭😭
@madheshm2371
@madheshm2371 3 жыл бұрын
Miss you Vivek sir 😭😭😢😢😭
@sweethearter4466
@sweethearter4466 3 жыл бұрын
Iniyum unkala kandipa meet pannuven vivek sir
@jathujs9267
@jathujs9267 3 жыл бұрын
விவேக் சார் திரும்பி வாங்க😭😭😭😭😭😭
@dossdoss2748
@dossdoss2748 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் தான் இவ்வுலகில் இறந்து விடுகிறார்கள் 😭😭😭😭
@babul6967
@babul6967 3 жыл бұрын
yes
@kskdonkakdon7279
@kskdonkakdon7279 3 жыл бұрын
Yes
@RajaLakshmi-ib8jl
@RajaLakshmi-ib8jl 3 жыл бұрын
RIP - Return If Possible 💔 He will not end ... He is still living In our 💖 . . .
@roadlovertamil
@roadlovertamil 3 жыл бұрын
😭😭😭😭😭😭 miss u vivek sir
@rafithar8297
@rafithar8297 3 жыл бұрын
Vivek sir unga mugathula iruka siripe oru thani azhagu than . Ena vaazhkaiyo ... ipdi ivlo seekiram mudinjiruka kudathu. Unga paiyana nenachi nenachi avan kitaya poitinga la . Unga family ku eppavum thunaiya irunga sir.
@jothit3144
@jothit3144 3 жыл бұрын
விவேக் சார் உங்களோட இந்த பேச்சாற்றலுக்காகவே உங்களோட எல்லா வீடீயோவையும் தவறாமல் பார்ப்பதுண்டு ....அன்று புன்னகையில் ஆழ்த்தினீர்கள் ....இன்றும் அதே காட்சி ஆனால் அழுதுகொண்டே 😭😭😭😭😭😭😭😭We miss you so much sir .....last one honor walk .....Vera level
@swarnalatha9520
@swarnalatha9520 3 жыл бұрын
Ellam unmaidhan. Manam azhugiradhu.
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
விவேக் இருக்கும் போது கூட அவருடைய வீடியோக்களை இவ்வளவு பார்த்ததில்லை இப்போது பார்க்கிற போது வருத்தம் அதிகமாக உள்ளது.
@user-gb1fe4rx1c
@user-gb1fe4rx1c 3 жыл бұрын
Rip legend..
@chelvyratneswaran1971
@chelvyratneswaran1971 3 жыл бұрын
RIP Vivek Sir. Great loss.. and thank you for the effort and contribution towards environment.
@RobertRobert-sw4ik
@RobertRobert-sw4ik 3 жыл бұрын
He is not dead he is still alive in tamil people's hearts ♥ love you so much sir
@chithraramaswamy5702
@chithraramaswamy5702 3 жыл бұрын
😭😭😭😭 எனக்கு மனதில் உறுதி வேண்டும்ல பார்த்த அதே முகம்தான் இப்புவும்‌தெரியுது. காலன் ரொம்ப ‌கொடுரமானவன்.
@kittupoonacha4012
@kittupoonacha4012 3 жыл бұрын
Very tragic. We lost a great entertainer. One of my favorite comedian. RIP 🙏 OM SHANTI
@bharatha4142
@bharatha4142 3 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வட்சவரோ இப்ப அழுகவும் வட்சுடார்
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
😭
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
Mannukul ponalum Engal Manadhai ❤️ vittu pogadha PADMASHREE 🏅 VIVEK 🌳 sir in🙏pugal endrum vaalga 🙏
@vasan9017
@vasan9017 3 жыл бұрын
Have some shame. Using this situation to get views. Sad examples of how backward we are going as a society
@siddhartha5186
@siddhartha5186 3 жыл бұрын
Well said vasan. Media runs on manipulating emotions. They can't have shame else it will stop food going to their stomach
@nandhininarayanan3175
@nandhininarayanan3175 3 жыл бұрын
Correct anna
@zainab5030
@zainab5030 3 жыл бұрын
Vivek Sir, deserves it. RIP sir.
@rs200_astro_boy7
@rs200_astro_boy7 3 жыл бұрын
💐RIP💐 I miss you sir 😢😢😭😭💐
@mr.healthhacker8324
@mr.healthhacker8324 3 жыл бұрын
Miss you sir 😭😭😢😢😢😭😭😭😭😭😭😭😭
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
🥺🖤
@ranidevadas1163
@ranidevadas1163 3 жыл бұрын
Always he used make everybody laugh . For the first time he made us cry. Miss you Vivek. Om shanthi om.
@radhikapreethiarmy5458
@radhikapreethiarmy5458 3 жыл бұрын
Can't believe that he's no more on this world💔 Gone to soon😔 miss u so much vivek sir😥 MAY UR WONDERFUL, HUMANITY, LOVELY, ETC... SOUL REST IN PEACE....
@JpkMech365
@JpkMech365 3 жыл бұрын
இந்த வீடியோ காட்சி பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு... luv u sir... RIP
@martinmartin.m9061
@martinmartin.m9061 3 жыл бұрын
Honour walk 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭wat a man ..... Real hero ........
@srividhyajayaraman6151
@srividhyajayaraman6151 3 жыл бұрын
Vivek Sir....We all Miss you...may the pure soul rest in peace 🙏
@no-uw7cp
@no-uw7cp 3 жыл бұрын
Very good human
@Dukecruch390
@Dukecruch390 3 жыл бұрын
Vivek sir very very really miss you RIP...😭😭😘😘❤️
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,2 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 75 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 33 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Vivek Speaks About Balachander
9:36
RajVideoVision
Рет қаралды 532 М.
Actor Vivek’s speech at Saamy success meet
6:24
Kavithalayaa
Рет қаралды 704 М.
Rowdy Paavangal | Parithabangal
14:44
Parithabangal
Рет қаралды 1,2 МЛН
Vijay Awards - Favourite Hero
9:35
Vijay Television
Рет қаралды 3,3 МЛН
Grandma Cat - the Hot Dog Eating Champion #gaming #food #challenge  #cartoon
0:15
Super Emotional Stories
Рет қаралды 3,1 МЛН