வியக்க வைக்கும் Hyundai Exter! ரூ.6 லட்சத்தில் இவ்வளவு அம்சங்களா? கார் பிரியர்களுக்கு செம சர்ப்ரைஸ்

  Рет қаралды 927,054

Thanthi TV

Thanthi TV

Жыл бұрын

#HyundaiReview | #hyundaiexter2023 | #HyundaiEXTERDriveReview
வியக்க வைக்கும் Hyundai Exter... ரூ.6 லட்சத்தில் இவ்வளவு அம்சங்களா? - கார் பிரியர்களுக்கு செம சர்ப்ரைஸ்
Uploaded On 09.08.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 299
@kumarnandhini9873
@kumarnandhini9873 Жыл бұрын
இப்போ வரும் கார்களின் எல்லாம் ஹெட் லேம்ப் பிரண்ட் பம்பர் பகுதியில் கொடுக்கப்படுகிறது இதுபோன்று கொடுக்கப்படுவதனால் கார் ஓட்டி செல்லும் போது ஒரு சிறிய மேடு பள்ளங்களில் பம்பர் உரசியோ அல்லது வளைவுகளில் திரும்பும் போது சுவரிலோ அல்லது கற்களிலோ ஏதோ ஒரு விதத்தில் பம்பர் காரின் பாடியில் இருந்து பிரியும் போது ஹெட் லேம்பின் அலைன்மென்ட் ஆனது மாறுபடும் இது போன்ற நிகழ்வுகள் இரவில் நிகழும் போது நாம் வாகனத்தை சரியாக இயக்க முடியாது அதுவே ஹெட் லேம்ப் காரின் பாடியில் பொருத்தப்பட்டிருந்தால் பம்பரானது காரின் பாடியில் இருந்து பிரிக்கப்பட்டாலும் நாம் வாகனத்தை இரவில் இயக்க முடியும் எனவே கார் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களின் பாதுகாப்பை கருதி இதுபோன்ற பம்பரில் பொருத்தப்படும் ஹெட் லேம்பாக தயாரிப்பதை நிறுத்த வேண்டும் நுகர்வோரின் பாதுகாப்புகளுக்கு முக்கிய உத்திரவாதம் அளிக்க வேண்டும் கார் மேனுஃபாக்சரிங் சில விதிமுறைகள் வழிமுறைகள் உள்ளன ஆனால் இங்கு கம்பெனிகளின் போட்டியின் காரணமாக காதலின் வடிவமைப்பை விதவிதமா தயாரிக்கின்றனர் சில விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்
@thangappank1544
@thangappank1544 Жыл бұрын
6 லட்சம் என்று தான் சொல்லு வாங்க... வாங்க போகும் போது 9 லட்சம் ஆகி விடும்..
@Devotional-abc
@Devotional-abc Жыл бұрын
On road 7.8 lakhs base variant
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
😂 சரியா சொன்னீங்க, 6 லட்சம் + 1.5 tax and RTO, மொத்தம் 7.5 லட்சம் கொடுத்தா, "இது entry level model தான் , air bag, sun roof எல்லாம் top end la தான் வரும், விலை 11.5 லட்சம் " nu சொல்லுவாங்க
@vinothfirstlooks
@vinothfirstlooks Жыл бұрын
😂 correct boss
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 Жыл бұрын
On road price in Tamilnadu. மட்டும் சொல்லுங்க ...
@Devotional-abc
@Devotional-abc Жыл бұрын
@@manoharanrajangam3028 7.5 base variant on road price. Top model 11.49 lakhs on road Tamilnadu
@mohammedrafi.a8238
@mohammedrafi.a8238 Жыл бұрын
தினத்தந்தி ஏன் இப்படி பொய் சொல்லுற.. Lower model - 7.3 lakh High end model - 11.7 lakh
@rockey0048
@rockey0048 Жыл бұрын
ex- showroom price 6 lakh
@kavitha7278
@kavitha7278 Жыл бұрын
Neenga vangierukingala evolo price kuduthinga
@mahab9335
@mahab9335 3 ай бұрын
Micro car no kwid is micro suv
@lowranceking9212
@lowranceking9212 Жыл бұрын
Brilas paarvai entry mass I'm shocked 😳😲
@astroshiva5801
@astroshiva5801 Жыл бұрын
சொல்லும் போது இப்படி தான் இருக்கும் Showroom போயி Batjet போட்டா இந்த feature எல்லாம் 6 லட்சம் காரில் இது வராது அது வராது இதெல்லாம் 11 லட்சம் வரும் என்று சொல்வார்கள் கவனம் என்பர்களே
@krishnansridhar4927
@krishnansridhar4927 Жыл бұрын
Batjet????????
@Heavyrain415
@Heavyrain415 Жыл бұрын
Yov Online la Basic Model Exter S 7.27 laks to 8.24 laks pottu irukan ya inga vanthu 6 nu orutura.
@rajharajha4301
@rajharajha4301 Жыл бұрын
On Road price of top end SX(O) connect is 12.5lacs
@pugazhariharan3479
@pugazhariharan3479 Жыл бұрын
Brilas effort🔥🔥
@MRSelva-lz9lr
@MRSelva-lz9lr Жыл бұрын
Only TATA Is a Safest Car>>>🔥🔥✨
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
Dei Safety Tests clear panna... Nee senja car um Safest car thaan
@karthikkeyan2426
@karthikkeyan2426 Жыл бұрын
Yes❤😊
@sakthithaGAdur633
@sakthithaGAdur633 Жыл бұрын
இப்போதுவே எங்கள் ஊரில் தண்ணிர் வருவது இல்லை இன்னும் நீங்கள் கார் தயாரிப்பு நிறுவனமான நம் நாட்டில் தயாரித்தல் வரும் காலங்களில் தண்ணீர் நம் பிள்ளைகளுக்கு தண்ணீர் எப்படி கிடைக்கும் ஒரு கார் தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகும்.......?😢
@colorfulkathadi7229
@colorfulkathadi7229 Жыл бұрын
Birlas paarvai... bro maasss.. entry efforts 👌🤗
@SowtharASowtharAyyan
@SowtharASowtharAyyan Жыл бұрын
இப்படியும் ஒரு வருவாய் யுக்தியா தந்தி யாரும் பார்க்கலையா?!!!!! 😮😮
@aravindhpgt27
@aravindhpgt27 Жыл бұрын
Top model matum tha intha option la available. Basic variant la normal features tha... 10 L la intha all features ketaikum... News channel na crt ah solanum
@vishnun9346
@vishnun9346 Жыл бұрын
Tata Ratan Tata fans orey oru like podunga thambi
@UmaShankar-wx1hb
@UmaShankar-wx1hb Жыл бұрын
எத்தனைதான் ஸ்பீட் இருந்தாலும் நம்ம ஊர் மாருதி போல கார் வருமா
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 10 ай бұрын
இப்போ 6 லட்சம் சொல்லுவாங்க but வாங்கும்போது rate 4 லட்சம் அதிகம் சொல்லுவாங்க 😊😊😊
@slnrs6816
@slnrs6816 Жыл бұрын
Excellent and Rugged Design looks MAJESTIC and ROYAL in the OLIVE GREEN color.
@saraswathybalubalu9022
@saraswathybalubalu9022 Жыл бұрын
ஏங்க சாலையில் வாகனம் செல்வதற்கு மொத்தம் எவ்வளவு ஆகும் அதை மட்டும் கூறமாட்டார்கள் ஏனெனில் இது அனைத்து சேர்த்து சுமார் ஒன்பது லட்சம் வரை ஆகும்.
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj Жыл бұрын
In the second row more space should have been incorporated to accommodate three persons comfortably like that of WaganR . Otherwise it may not be comfortable to the pockets of the buyers. In the next version whether this suggestion can be considered in the Exter ?
@dhuraijd.dhurai7489
@dhuraijd.dhurai7489 Жыл бұрын
To GGg puiqsahala gtg chubby 5:02 you too ry try y to orooytorooroooowootido to to y to oudakdhqiyq
@kiwiguava9292
@kiwiguava9292 Жыл бұрын
Yes exactly that's important than other points.
@rajeshbe2234
@rajeshbe2234 Жыл бұрын
Ellathaium sonninga mukiyamanatha sollaliyea Safety Rating?
@kalidasan5131
@kalidasan5131 Жыл бұрын
But no build quality Tata Maas.........
@vijaykarthick2215
@vijaykarthick2215 Жыл бұрын
I'm an Exter owner, trust me Exter build is really better ❤
@fun-honestreview9453
@fun-honestreview9453 Жыл бұрын
But driving experience very worst sir bcoz pickup very slow
@kirubakarengineer
@kirubakarengineer Жыл бұрын
Car na enaney தெரியாம பேரது 😅 tatta otta ntu
@user-et8sk8xb8b
@user-et8sk8xb8b Жыл бұрын
Sir , compare this with renult kwid sir. 1# cost 2# high speed 3# milage ,4# ground clearance 5# tyre size ' 6# cylinders .7# service warranty ? ( km ).and so on sir
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 9 ай бұрын
நா ஆட்டோமேட்டிக் டெஸ்ட் டிரைவ் பண்னேன் உண்மையிலையே அருமையாக இருந்தது. PADLE SHIFT SUPERB. BUT 12 LAKHS. 1200 CC Engine.
@niyazsubi294
@niyazsubi294 Жыл бұрын
Nissan sunny 215 model 4to 4'5 lack best diesel best car vaanki enjoy pannukka
@muthupandim4376
@muthupandim4376 10 ай бұрын
Millage for diesel & petrol . Asking for me brother...
@vasanth164
@vasanth164 Жыл бұрын
Nethu thaan intha car test drive pannen semma mass ah iruku automatic gear and manual gear rendume iruku suspension super ippa book panna 6 month aagum soldranga
@kayalvizhi1840
@kayalvizhi1840 Жыл бұрын
Price evalo solunga
@vasanth164
@vasanth164 Жыл бұрын
@@kayalvizhi1840 starting price 6 solluvanga on road 7.5 varum bro
@vigneshc8111
@vigneshc8111 Жыл бұрын
Top end 11.8 , aadi 18 I purchase
@TNNCSZONE
@TNNCSZONE Жыл бұрын
​@@vasanth1647.04L onroad base variant in tirupur
@StudyJournal2010
@StudyJournal2010 Жыл бұрын
Yeah ,same ..they said 3 months ..
@eswarkottee5510
@eswarkottee5510 Жыл бұрын
Thalaivah ne news channels um vantiyah 🎉🎉 apovey nenaichen ne nalah varuvanu 👍👍
@Maran.123
@Maran.123 Жыл бұрын
இது பழைய நியூஸ் இந்த வண்டி வந்து 1 month இருக்கும் ஏன் திடிர்னு இப்போ இத போடுறாய்ங்க
@kumaruv3241
@kumaruv3241 Жыл бұрын
All Hyundai dealers in chennai saying that base variants not in production, instruction from Factory. Ask us to book higher price models. EX - EX(0) - Price: 7.40L - Waiting period: 6months to 1year SX - Price: 8.40L - Waiting period: 2 to 3 months So indirectly pushing buyer to go for higher price variants.
@samuelvargheese8924
@samuelvargheese8924 Жыл бұрын
Very true
@user-vc2my8cg4z
@user-vc2my8cg4z Жыл бұрын
இந்தக் காணொளி விளம்பரம் போல் தெரிகிறது. எப்போது விலை சொல்லும் போது அதிகபட்ச வகையின் on-road விலையைத் தான் சொல்ல வேண்டும். ஆனால் showroom விலையைச் சொன்னால் மக்கள் முட்டாளாகி உங்களத்தான் (தந்தி) பழிப்பாங்க. ஆனால் பிர்லாவின் விளக்கம் எப்போதும் சிறப்புதான் .
@samuelpackia5946
@samuelpackia5946 Жыл бұрын
Birlas parvai 🔥 Vera maari Vera maari 👌
@psdinesh9312
@psdinesh9312 Жыл бұрын
ippadi than last year oru news vanthuchu , Makkal athigam virumbi vangum car la Hyundai cars first la iruku nu sonnaga. ipo intha car ah sales panna hyundai plan panniruchu.
@shivavj7426
@shivavj7426 Жыл бұрын
Ari bags ah 🤔
@sridharl1389
@sridharl1389 11 ай бұрын
Is there Exter model without the sunroof.
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Жыл бұрын
6 laks or 8 laks.?
@Tech4all360
@Tech4all360 Жыл бұрын
6 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு தாராங்களா? ஏன்டா பொய் பேசுறீங்க
@nishanthij1332
@nishanthij1332 Жыл бұрын
Original price of this car 10 lakhs.. ithu 600000 la kidaikalaa
@MuthuNagarajan-qo9pb
@MuthuNagarajan-qo9pb Жыл бұрын
Good making anna 6 minutes nalla coverage with all details super na keep it up
@vinothpermal8223
@vinothpermal8223 9 ай бұрын
India and all the members of India is very happy to see the way you are not able h of your family are doing well and call 🤙😎
@Indian-hw2sz
@Indian-hw2sz 11 ай бұрын
Petrol or diesel.
@skumarskumar2735
@skumarskumar2735 Жыл бұрын
இந்த கார் 6 இலட்சம் என்று சேன்னேர்கள் இப்ப 10 லட்சம் என்று சேன்னேர்கள்
@jagashirpiyanjs2229
@jagashirpiyanjs2229 Жыл бұрын
பிர்லா mass level overload realy happy for you......
@manoharann1118
@manoharann1118 Жыл бұрын
How much received from hunday
@iruthalumkadalamuthurombha5391
@iruthalumkadalamuthurombha5391 Жыл бұрын
Back row 3 peru kuda comfortable ah irukathu dint buy
@cheemsdagang1704
@cheemsdagang1704 Жыл бұрын
Ankuttu Poma base variant ae 7.27 lakh solran on road price.sunroof lam 9 ku meladhan🤨
@rsuresh2839
@rsuresh2839 Жыл бұрын
அண்ணா அந்த வண்டி 17வகையான மாடல்இருக்கா
@obsessedwithbussidgame2743
@obsessedwithbussidgame2743 Жыл бұрын
thandhi TV vetkamave illaya? Kasu kudutha enna venna solluveengala? manasatchi iruka ya ungaluku? idhu oru news ah? eli kunju mari iruku andha car nerla patha? 10L onroad sollurnaga mid variant. 6L ku kilikudha?? Ana indha model ella youtubers, TV media ellam over hype panranga.. makkale emaradhenga.. no build quality in this car. also ella features um Tata punch le iruku. adhe kasuku nalla build quality ulla car with all features vangalam. TV, youtubers ku yaru sethalum kavala illa. kasu tharan poi solrom simple!!
@jio6504
@jio6504 Жыл бұрын
6 lakhs verum tyer um dabba tha varum.....shop pona min 9 tha options irukum.....
@skajasheriff
@skajasheriff Жыл бұрын
Excellent design for small family 4 nos. including driver.😊. For 5 numbers, some what uncomfortable.
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl Жыл бұрын
All the best brother
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
On road how much?
@mohankumarmurugesan
@mohankumarmurugesan Жыл бұрын
Tata is the safest ❤️
@ganya8871
@ganya8871 Жыл бұрын
How many seats
@RaviRavi-bb2fc
@RaviRavi-bb2fc Жыл бұрын
Mind blowing look.nice presentation.
@anithabts9209
@anithabts9209 Жыл бұрын
I love Hyundai global brand ambassadors 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@sankaripandian6735
@sankaripandian6735 Жыл бұрын
😏😌😌
@anithabts9209
@anithabts9209 Жыл бұрын
🤔🤔🤔
@bhuvaneshchandrasekaran8516
@bhuvaneshchandrasekaran8516 Жыл бұрын
Ambassador illa moodevi... Hyundai😅😅
@anithabts9209
@anithabts9209 Жыл бұрын
Brand ambassadors na enna nu Google la search panni paru da venna
@TheDhanabalan100
@TheDhanabalan100 Жыл бұрын
Birlas vera level sambavam....🎉🎉🎉
@vinothpermal8223
@vinothpermal8223 Жыл бұрын
Super comments on the way to the day of the day of the day of Hyundai exter CNG price reduced the price ❤
@GKthestarboy
@GKthestarboy 11 ай бұрын
Smart explained✔️
@subashmagimithu1223
@subashmagimithu1223 Жыл бұрын
Thalaivare neenge ingaya
@revikutti6957
@revikutti6957 Жыл бұрын
எத்தனை பேர் அமர்ந்து செல்ல முடியும்
@goldenflower139
@goldenflower139 Жыл бұрын
Any good product no need any advertising. Ultimately people can understood, not only in car any products. So guys don't believe this kind of advertising package.
@jaffarsathickjaffar2126
@jaffarsathickjaffar2126 Жыл бұрын
Option good 👍 great but looking old car looking 😅
@manias6551
@manias6551 Жыл бұрын
அங்கு போய் பார்த்தால் தான் தெரியும்ல அது அடுத்த இந்த விலை சொல்வாங்க
@prakashjoseph8013
@prakashjoseph8013 Жыл бұрын
Superb car model ❤❤❤❤❤
@SaravananKumar-de2ch
@SaravananKumar-de2ch Жыл бұрын
6lak solarthu show room price athuvum pasic model
@AburSingh-qd6mk
@AburSingh-qd6mk Жыл бұрын
TATA Punch 🔥🔥🔥
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah Жыл бұрын
Over vilambaramaaa iruke.... Nambalaama?... 🤔Ile face lift vara varaikum wait panuvomaaa😊
@shankmr5899
@shankmr5899 Жыл бұрын
இந்த செய்தியை விளம்பரமாக போடாமல், நியூஸ்-ஆக போட எவ்வளவு பேரம் பேசினீர்கள். அந்த காலத்து முட்டாள் இல்லை நாங்கள்....... Ok......
@abalanabalan6384
@abalanabalan6384 Жыл бұрын
6 லட்சத்திற்கு இந்த வண்டி கொடுப்பார்களா
@nevecbe1306
@nevecbe1306 Жыл бұрын
Booking dropped means they coming to news channels
@Swarasiva72
@Swarasiva72 Жыл бұрын
It's simply a gimmick news. If they giving everything @ lower price, hoe come the evening built different models with higher cost
@mr.beanmr.6739
@mr.beanmr.6739 Жыл бұрын
Content kedaiklaiyaa...
@v.charankumar133
@v.charankumar133 Жыл бұрын
Exter automatic car price 11.5 lakhs
@kalaivanidanesh344
@kalaivanidanesh344 Жыл бұрын
You explained supr sir
@satishkumar-xr2es
@satishkumar-xr2es 11 ай бұрын
Nice review sir
@Dhxrxn
@Dhxrxn Жыл бұрын
With sunroof at 6 L ???
@masilamani2069
@masilamani2069 Жыл бұрын
On road base model 7.70 L in tirupur 😂😂
@sureshbabu837
@sureshbabu837 Жыл бұрын
6 லட்சம் சொல்லிட்டு 10 லட்சம் என்றீங்களே எப்படி அது
@sathishbala3252
@sathishbala3252 Жыл бұрын
Eco sports alter panni exter ah
@PraveenK-rk7lr
@PraveenK-rk7lr Жыл бұрын
600000க்கு base variant தான் வரும் நீங்க review பண்ற கார் எல்லாம் வராது
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Жыл бұрын
Tata Nexon ah copy adichrupano 🤭🤫
@ramyatcm
@ramyatcm 11 ай бұрын
நிறுவனத்திடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு நீங்கள் இதுபோன்று மிகைப்படுத்தும் செய்தியை வெளியிடுகிறீர்கள் என்று நான் நினைக்கின்றேன். மக்களின் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை நீங்கள் மூலதனமாக தவறாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது
@rajanthamizhan591
@rajanthamizhan591 11 ай бұрын
Happy to see Birla here ❤
@ramprabhu9652
@ramprabhu9652 Жыл бұрын
தூரத்துல இருந்து பார்க்கும்போது hamam soap டப்பா மாதிரியே இருக்கு....
@user-wd5pf4lf1k
@user-wd5pf4lf1k 11 ай бұрын
தெளிவான பேச்சு தெளிவான விளக்கம் அருமை
@tamilknowledge2.091
@tamilknowledge2.091 Жыл бұрын
Tata is safest car Crash test 5 star available
@Shreepadham
@Shreepadham Жыл бұрын
Saw the car yesterday.. Looking good and doesn't look like a Micro SUV
@divakarm9606
@divakarm9606 Жыл бұрын
Everything OK.. But sure it ll lack in mileage 😢
@saravananselvamani5427
@saravananselvamani5427 Жыл бұрын
Car launch aagi romba days ache ma adhu
@Rajasekar-yw3zo
@Rajasekar-yw3zo 11 ай бұрын
Atha Vida amsam ne than de❤
@tamilknowledge2.091
@tamilknowledge2.091 Жыл бұрын
Tata punch❤
@NambikkaiThanValkai-
@NambikkaiThanValkai- Жыл бұрын
Nalla nakkurinka supar
@sathishkumar1023
@sathishkumar1023 Жыл бұрын
Congratulations birla's
@velanmaster6228
@velanmaster6228 Жыл бұрын
Tata punch 26 milega
@natesansaravanan9077
@natesansaravanan9077 11 ай бұрын
Good show unbelievable
@cjcharles7983
@cjcharles7983 Жыл бұрын
Tamil channel la tamil laye kanom Konjam tamil la sollunga boss
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 Жыл бұрын
The vehicle you have explained is not 6 lakhs. It is 9-10 lakhs with all features.
@deepakarumugam8870
@deepakarumugam8870 Жыл бұрын
Is this a News of Ad?
@johnxavier5413
@johnxavier5413 Жыл бұрын
டாப்மாடலை காண்பித்துவிட்டு ஆறு லட்சம் என்று உடால் விடுவதுதான் உண்மையான ஊடகமோ
@PrabaKaran-lv3pe
@PrabaKaran-lv3pe Жыл бұрын
Nice super good 👍
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 212 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 5 МЛН
Hyundai Exter/CNG Review/Thamizh/sk fitness & lifestyle
15:03
Sk fitness & Lifestyle
Рет қаралды 3 М.
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 212 МЛН