வியக்க வைக்கும் பெருமாள் கோயில் | ஆதிகேசவப் பெருமாள் | திருவட்டாறு | Adikesava Perumal | Thiruvattar

  Рет қаралды 102,930

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

This video shows Adikesava Perumal Temple , Thiruvattar , hope you like this video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#perumal #thiruvattar #ganeshraghav

Пікірлер: 214
@subramonib119
@subramonib119 Жыл бұрын
மிகவும் அழகான கோவில். இது கேரள ஸ்டைல் இல்லை. பண்டைய சேர தமிழ் மன்னர்களின் கலைப் பாணி. அவர்களின் கட்டிடக்கலை.,
@rajendranv9732
@rajendranv9732 Жыл бұрын
ஆம்.
@vendoorparasu2438
@vendoorparasu2438 10 ай бұрын
தமிழனோடதா இருந்திருந்தா இது கோவிலா இருந்திருக்காது கூடாரமாக்கியிருப்பானுங்க
@STORYTaylorXx
@STORYTaylorXx 6 ай бұрын
Is it Kerala architecture or what is Kerala architecture for you? What is this Tamil who will always encroach on others and claim everything as their own. The period from 13th century to 18th century was the rich period of this Kerala architecture, during this period there was no Cheran rule in Kerala. Secondly, Kerala is a large land area from Gokarnam to Kanyakumari in Karnataka and not just the present day state of Kerala. This architecture is found in present day South Karnataka, Kanyakumari and Kerala. This is the architecture that has developed due to the geographical and climatic characteristics of this place. The Kerala land is divided into Malayalam Nadu and Tulunadu, the architecture of both the places is the same Kerala architecture but there are regional differences in both the places. Who told you Cherans are Tamil? The language of Kerala is Malayalam, not Tamil, especially the language of Malayalam land in ancient times. The rule of the Cheras ended in the 6th century, and in the 9th century, the second Chera Empire was known as the Kulasekhara Perunals, who had nothing to do with the Varthacheras, and were also close Sanskritists. It was during their time that temple constructions began to rise in Kerala, and the Malayalam we see today began to form Malayalam with the influence of more Sanskrit words. In the 9th century, the second Chera emperors known as the Kulasekhara Perumakans ruled the area mainly in central Kerala, but the prominent ones were the Kulasekhara Perumakans, known as the second emperors, but still this architecture did not develop. And in what sense do you conclude that this is Tamil architecture? When we see these kind of idiotic comments by Tamilians often we don't respond because we don't have the time and we don't have the intention because many of our old gang works are claimed by you. Many of the words used in the past are also in use today in Malayalam. Because many poets of this Sangha period are related to Malayalam country. Kerala should not be affected by this kind of Tamil plague anymore.
@gmathinaful
@gmathinaful 6 ай бұрын
​@@STORYTaylorXx mind your words . Tamil plague ?? How dare ? You can't change the fact without tamil , malayalam is sanskrit only ... Part of your language is tamil only .. You feel proud of sanskrit and feel bad about Tamil .. This shows who you are ... People like you always have a hatred feel towards tamilians and tamil... You should remember kerala architecture has an influence of Dravidian style also.. It has developed according to the climatic conditions .Gopuram structure is not in ur culture actually .. I am not against malayalam or malayalis or kerala but I cannot be silent when u talk like this . I am coming to ur point . Kanyakumari dist is in tamil nadu but who r the priests in devi kumari temple . .. Suseendram temple.... Thiruvattaru ... Nagaraja temple.. We can accept all these as it is on the border of Kerala. What about Thiruchendur ... Why the rituals are same like in Kerala .. Who is trying to capture others places and have rights over these places ...
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு.பக்தர்கள் வெகு சீக்கிரம் இந்த தலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகும் என்பதே உண்மை.பாராட்டுக்கள்
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
நன்றி 🙏
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 Жыл бұрын
பழைய காலத்து கோவில்களில் தான் சிற்பங்கள் அழகாக இருக்கும்.ரொம்ப அழகாக இருக்கிறது.ரொம்ப நன்றி.உங்களால் இந்த பெருமாள் கோவிலை பார்க்க முடிந்தது. இந்த புண்ணியம் உங்களுக்கு தான். Super o Super.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@v.jeyasree3225
@v.jeyasree3225 Жыл бұрын
இது எங்கள் ஊர். நன்றி. ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ இராமானுஜாய நமோ நமக!
@ravindrav8515
@ravindrav8515 10 ай бұрын
என்ன ஒரு பாக்யம்! கொடுத்து வைத்தவர். நமோ 'நமஹ' என்றே எழுதி அவ்வாறே உச்சரிக்க வேண்டுகிறேன்.
@harrysmani
@harrysmani 11 күн бұрын
உங்கள் பதிவை பார்த்துவிட்டு சென்ற வாரம் திருவட்டாறு கோவிலுக்கு சென்றேன். மிக அற்புதம். ஆனந்த தரிசனம்.
@govindmahesh9735
@govindmahesh9735 4 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@malathiannamalai2858
@malathiannamalai2858 Жыл бұрын
அற்ப்புதமான கோயில் சாளக்கிராமகற்க்களால் பெருமாள் சிலை என்பது ஆச்சர்யமாக உள்ளது இக்கோயிலை பற்றிய விபரங்களை தங்கள் வீடியோ பதிவில் தெரிந்து கொண்டது மகிழ்வாக உள்ளது நன்றி கணேஷ் வாழ்க வளர்க❤❤
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏 thanks a lot
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Жыл бұрын
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமங்கை ஆழ்வார் முக்தி அடைந்த நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி நாராயணர் கோவில் பத்தி வீடியோ போடுங்க.ஆழ்வார்களிலியே வடக்கில் இமயம் தொடங்கி தெற்கே திருக்குறுங்குடி முடிய அதிகமான பெருமாள் கோவில்களுக்கு சென்று அதிகமான பாசுரங்களை பாடியே ஒரே ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் மட்டுமே.
@alagammalskonar8672
@alagammalskonar8672 Жыл бұрын
நன்றி சகோதரர்களே அருமையான விளக்கம், அற்புதமான பதிவு வாழ்க பல்லாண்டு
@madhav.vignesh
@madhav.vignesh Жыл бұрын
Super Temple. Last year only kumbabisekam performed after 400 years.
@umeshkrishna3634
@umeshkrishna3634 Жыл бұрын
Malenatu Shrirangam... is simply beautiful, pleasant and peaceful ✌️
@nakkiranp5794
@nakkiranp5794 Жыл бұрын
நேரில் சென்று தரிசனம் செய்தது போல ஒரு ௨ணர்வு. நன்றி சகோ..🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@spiritualjourneys1979
@spiritualjourneys1979 Жыл бұрын
Very happy to have darisanam of Adhi keshava perumal. Wonderful coverage. One more sirapamsam, in this temple only sri Chaitanya mahaprabhu discovered Brahma Samitha scripture🙏🙏
@Kanyakumari-Devi_Bhakt.181
@Kanyakumari-Devi_Bhakt.181 11 ай бұрын
ஓம் நமோ பகவதே ஆதிகேசவாய ஸ்ரீ ஆதிகேசவ பாஹிமாம் ஸ்ரீ ஆதிகேசவ ரக்ஷமாம் ஓம் ஸ்ரீ திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருவடிகள் சரணம் ஆனால் நீங்கள் முக்கியமான ஒன்றை கூற மறந்து விட்டீர்கள். ஆதிகேசவ பெருமாள் நாபியில் பிரம்மா இருக்க மாட்டார். 108ல் எந்த திவ்ய தேசத்திற்கும் இல்லாத சிறப்பு.
@subathrashekar3105
@subathrashekar3105 Жыл бұрын
கணேஷ் நவீன்! வணக்கம், ஆதிகேசவ பெருமாள் கோயில் வீடியோ ரொம்ப அருமை, மனமார்ந்த ஆசிகள் மக்களே! வாழ்க வளமுடன்!
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Excellent Dharisanam. Thank you Ragavu thambi and Navin thambi 🙏🏻🙏🏻
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
எப்போதோ போனது அருமையான தரிசனம் அப்போதும் தற்போதும் அப்படியே மக்கள் கூட்டமே இல்லை நாங்கள் சென்றபோது பொறுமையாக தலபுராணம் சொல்லி அர்ச்சனை செய்தார்கள் இவரும் மறக்கமுடியாத பெருமாளே
@balajis2394
@balajis2394 Жыл бұрын
Any room available is there
@thejvarshany8756
@thejvarshany8756 Жыл бұрын
Such a wonderful temple for Vishnu....❤ By this video we people can know more about the pride of him.... Thank you 🙏🏻 for this video
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Жыл бұрын
அருமை👍 அற்புதம்👍 ஓம் நமோ நாராயணாய🙏
@ramesrames117
@ramesrames117 Жыл бұрын
Long time wish ......to see the perumal but unfortunately i can't see .....பெருமாள் திருவடிகளே போற்றி.........
@jayanthibala9877
@jayanthibala9877 Жыл бұрын
Super super ungal dhayaval perumalai dharisanam panniyadhu punniam seidhu errukom neril partha madhiri erruk vazhga valamudan
@natarajans5512
@natarajans5512 Жыл бұрын
Arumai Thambi.
@gangaramd4355
@gangaramd4355 Жыл бұрын
அருமை யான விளக்கம் நன்றி
@mohand9406
@mohand9406 4 ай бұрын
❤ wow super
@renukam7650
@renukam7650 Жыл бұрын
Superb tnk u
@Jagadeesan_88
@Jagadeesan_88 Жыл бұрын
நன்றி கணேஷ் ராகவ் ஓம் நம நாராயண நமஹ
@HemaLatha-ul8pv
@HemaLatha-ul8pv Жыл бұрын
Very very nice video Om Namo Narayanaya 🙏
@sarathyachu8406
@sarathyachu8406 Жыл бұрын
Super 🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Friends if you like the video pls share the video with your friends and family
@Prem-fd7ks
@Prem-fd7ks Жыл бұрын
Nandri Ganesh for covering this temple
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super ❤
@ramkumarg1252
@ramkumarg1252 Жыл бұрын
Well done Young Boy, Very Grateful 🙏🏾🙏🏾🙏🏾
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Fantastic brother
@vsivas1
@vsivas1 Жыл бұрын
வழக்கம்போல அற்புதமான தகவல்களுடன் அருமையான காணொளி. நன்றி தம்பி.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
நன்றி 🙏
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 Жыл бұрын
Very happy that you are again in your kainkaryam. Poliga Poliga. This divya desam comes in 10th thiruvoimozhi. Adi kesava Perumal. Another kesava perumal in Koviladi also in 10th thiruvoimozhi. Thiruvananthapuram and Thirumeyyam also have three arches. Please continue and keep it up. Take care of your health J.krishnamohan
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@jaganathanv5423
@jaganathanv5423 Жыл бұрын
I am waiting for this video
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Жыл бұрын
அருமை 🙏 அநேக நமஸ்காரங்கள் 🙏
@inoino1976
@inoino1976 Жыл бұрын
நற்பணி ❤ வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏
@sarangcheenu9819
@sarangcheenu9819 Жыл бұрын
Superb Ganesh. So beautifully described 👍👍👍🙏🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
செல்வம் கொழிக்கும் பெருமாள் பூஜை: வீட்டில் பெருமாள் வைத்து பூஜை செய்பவர்கள், அவருடைய சிலையின் தலைபகுதியில் வைரமும் 💎 உடல் பகுதிகளில் தங்கத்தையும், காதுகளில் பெரிய தோடுகளையும் அணிவித்து வாசனை மலர்களை கொண்டு பூஜை செய்ய வேண்டும்.. கோடிஸ்வர யோகம் உண்டாகும்🙏
@pradhamalakshmi3575
@pradhamalakshmi3575 Жыл бұрын
அருமை அருமை.வார்த்தைகள் இல்லை நன்றி.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@vijisai9210
@vijisai9210 Жыл бұрын
Mikka nandri 🙏Prasadtham eduthukitom unga puniythle 👍
@PremaMohan31
@PremaMohan31 Жыл бұрын
Very very nice ly explained.. wonderful videography... Thank so much Ganesh thambi.. Wish you success in all your endeavours!! F May the almighty... shower His choicest blessings on you pa!!!!
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏🙏
@srik.prakash6617
@srik.prakash6617 Жыл бұрын
நன்றி தம்பி நான் கேட்டது போல் திருவட்டாறு பெருமாள் கோவில் வீடியோ பதிவு பண்ணிருக்கிறீகள்👍❤️
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@muralis9243
@muralis9243 Жыл бұрын
Om namo narayanaya 🙏
@k.m.jyothik.m.jyothi2262
@k.m.jyothik.m.jyothi2262 7 ай бұрын
Thanks for your vidio tharshan
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏bro.verysupervideo.🦋🦋🦋🦋🦋💜💜💜💜💜🌻🌻🌻🌻🌻allthebestbro.🌹🌹🌹💐🙏
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Super👌👌🌹🌹🙏🙏
@MrNavien
@MrNavien Жыл бұрын
Beautiful ❤️
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 Жыл бұрын
Arumaiana koil neengal sellum ella koilhalum nangal pohamalae senruvantha mathiriae unarhirom ungal pathivu pesuhira azhahu ellamae arumai 10.30pmku malar ungal video parkumpothu manathu niraivaha ullathu . Neenga naveen vazhha valamudan noorandu
@thesigansakaran456
@thesigansakaran456 Жыл бұрын
Very beautiful
@sundarrao.6556
@sundarrao.6556 Жыл бұрын
Thanks.G.RAGHAV.
@saipreethi7
@saipreethi7 Жыл бұрын
Very super.scenes. please continue to show.ashta buja Perumal koil..by prasad
@vendoorparasu2438
@vendoorparasu2438 10 ай бұрын
Thanks
@adramlax
@adramlax Жыл бұрын
Good job … keep up the good work.. ❤
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@vijayaramanand8117
@vijayaramanand8117 Жыл бұрын
Explained well.May God bless you
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@kumarz1111
@kumarz1111 Жыл бұрын
tq for the video bro.from Malaysia
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Om Namo Narayana Namaha. Thank you Ganesh. God bless you forever. Thank you.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
@@GaneshRaghav Thank you once again. Shiva and Vishnu in one temple that is a delightful one.
@Pradeepkumar-oj7cn
@Pradeepkumar-oj7cn Жыл бұрын
அருமை அண்ணா.. ❤️
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏 thank you bro
@JaiPrakash-me8jb
@JaiPrakash-me8jb Жыл бұрын
Very good presentations well done God bless you and your family friend how help you
@kakila2193
@kakila2193 Жыл бұрын
மிக்க நன்றி கணேஷ்.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@sumathidas3275
@sumathidas3275 Жыл бұрын
Thank You Ganesh!
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@vedavallim3311
@vedavallim3311 5 ай бұрын
Om namo narayanaay namaha Arjunvedhav🙏 🙇‍♂️
@simplefundrawing3841
@simplefundrawing3841 Жыл бұрын
Nice
@mohanapriya9049
@mohanapriya9049 Жыл бұрын
Beautiful video bro
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@gowthama1910
@gowthama1910 Жыл бұрын
Nice anna🙏Try Nava Tirupathi in Srivaikundam ✨
@vaidyanathenvn
@vaidyanathenvn Жыл бұрын
Can't Thank more.. Narayanar bless you.
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
ஓம் ஆதிகேசவப்பெருமாள் சரணம்
@monimoni6265
@monimoni6265 Жыл бұрын
Thanks for the video anna nanae intha temple podunganu sollamnu irunthen neengalae potutinga tq anna
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@nm-fo9tv
@nm-fo9tv Жыл бұрын
Super bro
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you bro
@janarthanana7051
@janarthanana7051 Жыл бұрын
Thanks Anna ....... arumaiyana temple .. Neril sendru partha Mathiri iruku..... Samiya kitta parka evlo ticket vankanum.....
@k.m.jyothik.m.jyothi2262
@k.m.jyothik.m.jyothi2262 7 ай бұрын
Ghanesh ungalin aanmega vilakkamegaum arumi
@k.m.jyothik.m.jyothi2262
@k.m.jyothik.m.jyothi2262 7 ай бұрын
Ungalin tharishana vilakkam migaum arumi
@user-tq4jw9bk6z
@user-tq4jw9bk6z Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..... தங்களுடைய பதிவு எனது பயணத்திற்கு வழிகாட்டியாக உள்ளது......
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@sivabalan7252
@sivabalan7252 Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தின் சிவாலய ஓட்டம் இந்த கோயிலில் முடிவடையாது. அந்த நிகழ்வு முன்சிறையில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் கோயிலில் முடிவடையும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Bro., Ganesh Raghav, very nice coverage.
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Om namo narayana
@mariammalmala8469
@mariammalmala8469 Жыл бұрын
Thirukolur vaithamanithi perumal temple vanga bro.near srivaikundam thoothukudi district. Prathosam narasimar ku seivaga
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Sure brother 👍👍👍
@seanconnery1277
@seanconnery1277 Жыл бұрын
4.4.2023.Very good and best.Thank you.
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 Жыл бұрын
Super architect of cheras, good pxplain bro. Keep it up. Can yu show us 108 divyadesam perumal.ragav bro we are waiting to see, expected.regards
@kalyanisolaiyan6701
@kalyanisolaiyan6701 Жыл бұрын
Please upload thiruporur,kandakottam,kapalleswar temple 🙏 please
@harigeethapuramharipad
@harigeethapuramharipad 10 ай бұрын
💝💙 from Kerala Alappuzha
@sugumars8579
@sugumars8579 Жыл бұрын
Good
@pkrvisakh
@pkrvisakh Жыл бұрын
Enga oor suchindrum ponga ji. Nagercoil pakkam daan. Arputhamaana Kovil.
@-reality1293
@-reality1293 Жыл бұрын
எனக்கு வழிகாட்டி என் அப்பன் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் 😥🙏🙏🙏
@rajathisrikrishana1899
@rajathisrikrishana1899 Жыл бұрын
Om namo narayana 🙏🙏🙏 eranakulam chottanikarai bhagavathi Amman temple and guruvayoor temple travel vedio uploaded pannuga
@gunasekaransundarasekaran7015
@gunasekaransundarasekaran7015 Жыл бұрын
Om Namo Narayanaya Namaha
@sakthivelt3485
@sakthivelt3485 Жыл бұрын
Om Namo Narayanaya
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Om Namo Narayana.
@flemingdiaz
@flemingdiaz Жыл бұрын
I had visited this temple.
@rajendranv9732
@rajendranv9732 Жыл бұрын
I too.
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
ஆதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரை பார்த்தால் வேறு எந்த பெருமாளும் பெரிதாக தெரியவில்லை 🤔🤔
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Aathi thiruvaranga not comes under divyadesam
@yjay2273
@yjay2273 Жыл бұрын
​@@GaneshRaghavboth Adhi Rangam and thirukovilur combiningly considered as a single divyadesam
@meenamuthuraj7973
@meenamuthuraj7973 Жыл бұрын
Aathi Thiruvaragam perumal Arputham.Thirivattar perumal, Trivandram padmanabha perumal Last week tharisanam seithom.
@meenamuthuraj7973
@meenamuthuraj7973 Жыл бұрын
Yes.romba ..... pakkathil tharisekalam.
@memech8685
@memech8685 Жыл бұрын
​@@meenamuthuraj7973 bro... Thiruvattar la shirt allowed ah Kovil kulla... Any dress code ?
@templeviews3583
@templeviews3583 Жыл бұрын
🙏
@jayashrisrinivas4749
@jayashrisrinivas4749 Жыл бұрын
🙏🙏🙏🙏
@bluehearteditz6174
@bluehearteditz6174 Жыл бұрын
🙏🙏🙏
@roronoazoro.__.
@roronoazoro.__. Жыл бұрын
Om Namo Narayana
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 Жыл бұрын
ஆதிகேசவ பெருமாளை சேவித்தால் சேவித்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகாக இருப்பார. உங்களுடைய அனுபவம் ப்ரோ
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
💯CRT bro 👍👍👍
@rajagopal3862
@rajagopal3862 Жыл бұрын
Omadhiseshanepotri,potti,potti
@rekhakumar8348
@rekhakumar8348 Жыл бұрын
Hi Ganesh nice video Try to cover pancha Rama shethram around Tiruvaur There u can see both Perumal and Shivan are in same temple more
@GaneshRaghav
@GaneshRaghav Жыл бұрын
Ok Sure 👍👍👍
@THIRU8x
@THIRU8x Жыл бұрын
No wrong information
@sabaris2251
@sabaris2251 10 ай бұрын
I am very proud my native
@govindmahesh9735
@govindmahesh9735 4 күн бұрын
இங்கு சுற்றுலா பஸ் போகுமா நண்பரே நன்றி 🙏🙏🙏
@perumals1283
@perumals1283 11 ай бұрын
ஶ்ரீமந்நாராயணா. ஓம்விஷ்ணவேநம.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 73 МЛН
75 Thiruvananthapuram - 108 divyadesam mahathmiyam
9:11
Velukkudi Discourses
Рет қаралды 73 М.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН