வியக்க வைக்கும் வாழை நார் சேலைகள் | Saree Collection | TTN Sekar +91 7010 915 622 No 12, Shanmuga Mudali Street, Anakaputhur, Chennai - 600070, Near Murugan Temple
Пікірлер: 325
@TopTamilNews5 жыл бұрын
Sekar +91 7010 915 622 No 12, Shanmuga Mudali Street, Anakaputhur, Chennai - 600070, Near Murugan Temple
@sudhamanikandan4365 жыл бұрын
Price please
@sahayamalar16765 жыл бұрын
விலை எவ்வளவு இருந்து இருக்குவு
@latchiavallikumaran5 жыл бұрын
Online please
@vennilagilbert35 жыл бұрын
Rate please
@antojencyflorinlg3695 жыл бұрын
Online shopping இருக்க....
@mbmythili61545 жыл бұрын
கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் இவ்வளவு சாதித்த மனிதரைப பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை. வாழ்க நீ எம்மான்
@rajamanickammuthu36325 жыл бұрын
mb mythili
@kuppukuppureema21733 жыл бұрын
💖👌
@jothisambathkumaran90043 жыл бұрын
v v goog and great simple person did v great thing gove must do wanted things to them
@vlrr35653 жыл бұрын
அந்த காலத்திலே இருந்தது வாழைநார்ப்பட்டு. இப்போ கேட்க மகிழ்ச்சி
@herbelproducthomemade13825 жыл бұрын
Sir price list போட்டு Saree design lகுறைந்த விலை முதல் அதிக விலை வரை காட்டினால் நன்றாக இருக்கும்.
@keerthana.k55465 жыл бұрын
Yed
@gomathit.s50319 ай бұрын
தீங்கு இல்லாமல் இயற்கையான முறையில் அரிய மகதான கண்டுபிடிப்பு. உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@sonalidongre70345 жыл бұрын
Efforts of these ladies appreciated 💯
@sukanyarao78435 жыл бұрын
Sir excellent!!!! Ithana naatakal theriyala, congrats!!!! 🙏
@ashwinshiva185 жыл бұрын
👏👏👏,Arumai Arumai namma govt indha productsah promote panna nalla angeegraam, development kidaikum.
@herbelproducthomemade13823 жыл бұрын
Madam நீங்க Phone ல Online shopping Saree design with price போட்டா நல்லா இருக்கும் தூரத்தில் இருக்கும் நாங்க வாங்குவோம்.
@andriyaxavier38165 жыл бұрын
Extraordinary.... Superb ..
@sathyapriya76005 жыл бұрын
Collector kitta Manu kodungal. Exhibition mathiri vechu paperla ad potta makkal kandippa response pannuvanga. Chennai cooptex la kettu parunga.
@saswinkaanth20503 жыл бұрын
Wow... vaalzha vazhamudan
@nallanmohan5 жыл бұрын
சார் ரொம்ப நன்றாக சொன்னீர்கள் நன்றி. Very informative. I was not aware of such sarees! Thanks. We will go to Anakaputur and buy sarees there.
@shibiyajoseph32035 жыл бұрын
I got my bdy dress... Soon I ll buy.. Thanks for your information.
@nesampandian27465 жыл бұрын
Very beauty But wonderful God bless you நாங்களும் உதவுவோம் (விற்பனை )
@lalithar5 жыл бұрын
Arumai,vaazgha valamudan
@beniciacharles35825 жыл бұрын
Very happy to see such eco-friendly sarees...would like to see your shop and do shopping also...Thanks to Top Tamil news
@nandhinig.b.23185 жыл бұрын
அருமையான பணி என்றும் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்
@enjoymentchannel95715 жыл бұрын
Congratulations keep it up😊
@elvi95545 жыл бұрын
NO WORDS. keep up good work. God bless.
@akbb78545 жыл бұрын
Excellent skills Indians have.
@Sridevi-lu1vw4 жыл бұрын
Super sir வாழ்க வளர்க உங்கள் தொழில்
@kavithavel32015 жыл бұрын
அனைத்து சேலைகளும் மிக அருமை. உங்கள் திறமை அதைவிட மிக மிக அருமை. வாழ்க வளர்க !
@monishawilson53535 жыл бұрын
Wow fantastic.. keep it up .. soon I will buy from you
@anuradhavenkatesan16108 ай бұрын
Excellent excited very happy congratulations
@chelaananthi5 жыл бұрын
Environment friendly superb sir
@sakthysakthy73485 жыл бұрын
Superb...true..
@mani676695 жыл бұрын
Your expectation on forming a cluster of eco friendly natural fibers handloom sarees will be fulfilled thus it will be another Thrupur export hub. All the best. Long live.
@vengadessanvega38725 жыл бұрын
Great n Fantabulous effort u ve been taking on ur eco-friendly manufacture of sarees, Sir.Keep this up always sir and with all our wishes.
@samihabanu67665 жыл бұрын
Excellent ungal muyatchchi valga and thamil valga
@s.jothijothis70625 жыл бұрын
Nanri Akka Amma
@hemavathivenkatesan91393 жыл бұрын
Innovative great idea sir hats off sir..
@balasubramaniansundari77205 жыл бұрын
very nice
@user-sv7xy6vz4f5 жыл бұрын
Awesome saree
@thenmozhi.ssacravarthi21393 жыл бұрын
ஐயா தாங்கள் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@KarthiKarthi-tw6gp5 жыл бұрын
Super Sir Good job keep doing like this
@vishnurockingstars88845 жыл бұрын
Super sir keep it up best of luck
@atlanticcairo19955 жыл бұрын
Excellent
@nirmalakannan81473 жыл бұрын
உங்கள் பணி மேம்பட எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள்👌👌🙏🙏
@indrarani57813 жыл бұрын
Color selection vithyasama irundha nallairukkum.
@ushabala96153 жыл бұрын
So beautiful
@spring54723 жыл бұрын
நிறைய மாடல் sarees &விலை சேர்த்து video upload பண்ணுங்கள் ,,வாழ்த்துக்கள்
@dovesoap29303 жыл бұрын
Arumai sir
@pmanikandan20773 жыл бұрын
அருமை
@mangayarkarasiemayavel82945 жыл бұрын
Wow...!!!
@padmavathir29422 жыл бұрын
நான் பெங்களூரில் இருந்து எழுதுகிறேன் உங்கள் வாழை நான் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது நீங்கள் கூறிய தகவல்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தது நான் விரைவில் சந்திப்போம் நன்றி 🙏🏼🙏🏼
@sashdesigns81575 жыл бұрын
No words to say..... u guys did a great job
@enjoymentchannel95715 жыл бұрын
Wow super
@halithaaji16685 жыл бұрын
Super 👏👏👏👏
@lakshmithiyagu485 жыл бұрын
Super sir
@amudhajg8833 жыл бұрын
Wow super Anna God bless you
@umamaheswari54887 ай бұрын
மிகவும் அருமை
@gomathijayaraman62963 жыл бұрын
very nice explained that sarees
@karthikayinigopinath91423 жыл бұрын
Excellent 👌👍😍
@rajeshwarirajeshwari95733 жыл бұрын
நான் எடுத்து இருக்கிறேன் super பிளவுஸ் அட்டேச்சுடு இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்
@dharanikumar42152 жыл бұрын
Really super sir ... Rmba happy ah iruku .... Kandipa nanga support panrom sir ... We are reseller ...
@jayanthiswaminathan90365 жыл бұрын
Super
@vinodhininarayanan3765 жыл бұрын
Nice
@mariadaitla51972 жыл бұрын
வாழ்த்துக்கள் sir .நிறைய பேருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. தெரிந்தால் வெளிநாட்டு மோகம் குறைந்து விடும்.உங்களின் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.எனக்கு cotton மிகவும் பிடிக்கும்.இந்த மாதிரி varities எங்க கிடைக்கும்னு தெரியவில்லை.நாங்க ராமேஸ்வரம் எப்படி வாங்குவது
@nalinipriyasiva1313 жыл бұрын
Wow congrats
@anumithraartist33213 жыл бұрын
Proud of you siisy choosing this topic
@kinraja15775 жыл бұрын
Really super sir great job ..how much cost one saree
@TopTamilNews5 жыл бұрын
Sekar +91 7010 915 622 No 12, Shanmuga Mudali Street, Anakaputhur, Chennai - 600070, Near Murugan Temple
@deepshi303 жыл бұрын
1050 to 1400
@sivaranjanisivalingam65445 жыл бұрын
Very good initiative Sir...... Lets encourage this type of innovation & spread to others.......
@raviravi-nh8xq5 жыл бұрын
நல்லமுயற்ட்சி, வாழ்துக்கள்
@chandhrasekar54283 жыл бұрын
Very nice work
@herbalkart33155 жыл бұрын
super
@subashinimuthappangar46195 жыл бұрын
Sir hats of respect, pl.give price list
@selvipaulraj98943 жыл бұрын
Very nice
@jayanthiramasubramanyam2125 жыл бұрын
People should encourage you
@svsflowersfly55333 жыл бұрын
Thayavu seithu veli naadukaluku namathu formulaa va koduthidathengha anna pls
@nishababy18173 жыл бұрын
Valthukal anna
@malathishanmugam49233 жыл бұрын
👌👌👌
@MRRamanMRRaman-pb9dq2 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏god bless you people.
@manicivil51415 жыл бұрын
Mass
@estherjoy72885 жыл бұрын
Price
@meru75913 жыл бұрын
Hi we can wear silk without killing worms
@pachuplavin5 жыл бұрын
👏👏👏👌👌👍
@KTMshafeesana40084 жыл бұрын
Banana fibre keralavil irunthu buy pannuvinkalaa
@ushak43573 жыл бұрын
Super.வாழை நான் சேலை cotton எவ்வளவு?
@malathishanmugam49233 жыл бұрын
👏👏
@souththamilkural13842 жыл бұрын
Instead of buying polyester sarees we can buy these kinds of natural fibre materials. Pls encourage n support. Good ideas
@thilsikathulasi99015 жыл бұрын
Eppady vaangurathu
@suganthilc2993 Жыл бұрын
Excellent.Introduce veshti towels.
@sakthiumalakshmi26564 жыл бұрын
I need this sarees. How can I contact.
@deepshi303 жыл бұрын
Im a reseller, ipo niraya per indha sarees vangaranga,price kooda reasonable ah tha iruku
@mommysjunction67045 жыл бұрын
Such an inspiring work sir. Best wishes 💐
@sivasenkamala75543 жыл бұрын
வணக்கம் ஐயா சேலைகள் எல்லாம் மிகவும் அருமை வாழை நார் சேலைகளைநனைக்கல மா? ந
@svsflowersfly55333 жыл бұрын
All the best anna
@santhakumari47044 жыл бұрын
Sir are you giving training on products making from banana fiber
@lalithanagarajan10552 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்துவிட்டு முன்பே போன் செய்து கேட்டுக்கொண்டுதான் இவர்கள் வீட்டுக்குப் போனேன். அரைமணி காக்க வைத்துவிட்டு எண்ணி நான்கு காட்டன் சேலையைக் காட்டி இதுதான் வாழைநார் சேலை என்று அடித்துச் சொல்கிறார். விலையும் எக்கச்சக்கம். இத்தனைக்கும் நான்கு நாள் முன்பே போன் செய்து நேற்றைக்கும் போன் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறேன். நேரம் வீணானதும், அலைச்சலும் ஏமாற்றமும்தான் மிச்சம். சுத்த fraud.
@jessijesmine17365 жыл бұрын
🙏👍
@manigoodluck70104 жыл бұрын
Rate pls sir. Excellent job
@infinityTamilan5 жыл бұрын
Water any problems created
@KS-th3tv5 жыл бұрын
price range podunga sir
@kalamani91753 жыл бұрын
Biggest pollutantn is polyester dress. Hope this is good forenvironment
@VijayKumar-io2xy5 жыл бұрын
I think men will welcome these for shirts, pants and lungees.
@user-pb8fs7ww7s8 ай бұрын
It's not an original vaalainaar pattu. it's an art silk (in Tamil namely it denotes as நார் பட்டு)material.But in nowadays ,they added vaalai,and hence they are calling as vaalai naar pattu.the above raw material manufactured by south India viscose Ltd,sirumugai, coimbatore previously.But now they have importing from Japan, South Korea.