Vlog கடைசி நாள், இதற்குதான் காத்திருந்தோம், கடலில் பிடித்த சங்குகளை வியாபாரியிடம் விற்பனை செய்தல்

  Рет қаралды 112,375

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

3 жыл бұрын

#ungalmeenavan #conch #fishing
Whatsapp ------ Ungal meenavan seafoods
9361137561 9345202902

Пікірлер: 200
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 3 жыл бұрын
Whatsapp ------> Ungal meenavan seafoods 9361137561 9345202902
@diwanali8339
@diwanali8339 3 жыл бұрын
ஒரு சங்கு வேண்டுமே. தரலாமா?
@prabap.m90
@prabap.m90 3 жыл бұрын
நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டேங்கறீங்க எதுக்கு இந்த நம்பர் கொடுக்குறீங்க நாங்கள் கால் பண்றேன் உங்கள மிஸ் கால் இருக்கும் திரும்பி கால் பண்ண கூட மாட்டேங்கறீங்க
@jagadeesan9269
@jagadeesan9269 3 жыл бұрын
Anna intha sanghu ellathayum vaangi enna seivanga?
@rmkrishnakumar8343
@rmkrishnakumar8343 3 жыл бұрын
Yelam podala neenga
@MalayaAanmeegamThedalMATTV
@MalayaAanmeegamThedalMATTV 3 жыл бұрын
Nanba,,நான் மலேசியாவில் உள்ளேன், சங்கின் விலை மிக அதிகம் இங்கு.சின்ன சங்கே RM 100 வெள்ளி இருக்கும்.
@manikettavan1877
@manikettavan1877 3 жыл бұрын
அண்ணா மரியதாஸ் எதுக்கு தனியா சங்கு பிடிக்குறாங்கன்னு இன்னும் நீங்க சொல்லவில்லைன்னு நினைக்குறேன்
@logalamu
@logalamu 3 жыл бұрын
"வணக்கம். உங்கள் மீனவன்" என்கிற உங்களது அழகான குரல் மிகவும் மகிழ்ச்சி தருகிறது... You guys definitely bring smiles and cheers to all of us despite the pains and hardships you face both on and off the shores..
@mddass9047
@mddass9047 3 жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது எங்கள் விவசாயியின் நிலைமை கொஞ்சம் உங்களுக்கும் இருக்கு இரண்டு பேரின் உழைப்பையும் இடைத்தரகர் தின்று கொழிக்கிறான் நண்பா
@maheshmech1990
@maheshmech1990 3 жыл бұрын
அருமை அண்ணா இனிதே நிறைவுற்றது உங்களுடைய ஒரு நாள் கடல் பயணம்.நன்றி இப்படிக்கு உங்கள் மகேஸ்வரன் சிவகங்கை யில் இருந்து.
@Manoj-hu3io
@Manoj-hu3io 3 жыл бұрын
வணக்கம் உங்கள் மீனவன் னுsollra விதமே வேற level nga
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
S. Correct
@arivuchelvankasi
@arivuchelvankasi 3 жыл бұрын
கேமரா அருமை அதுவும் அந்த முதல் 2 நிமிடம் அந்தி மயங்கும் சூரிய ஒளியின் மாயவித்தைக்கு ஏற்ற அலைகளின் தலாட்டு...
@smanobala3463
@smanobala3463 3 жыл бұрын
Ungal ulaipuku endrum payan irukum nanba❤❤
@Thasbi-ly3od
@Thasbi-ly3od Ай бұрын
சங்கு பிடித்தல் மிகவும் அழகு
@Thasbi-ly3od
@Thasbi-ly3od Ай бұрын
இன்னும் நிறைய வீடியோ எடுத்து போடுங்கள்
@SasigeethaVlogs
@SasigeethaVlogs 3 жыл бұрын
கடல் நிறம் அருமையாக உள்ளது.....ஒரு வேளை எனக்கு மட்டும் தான் apdi தெரியுதோ...🤔🤔🤔
@vlog8026
@vlog8026 3 жыл бұрын
Hi
@vlog8026
@vlog8026 3 жыл бұрын
Geetha hi
@B13now
@B13now 3 жыл бұрын
Nalla sunset view brother
@jerardselestien4636
@jerardselestien4636 3 жыл бұрын
SUPER NANBA👍👍👍. UNGAL NANBAN JERARD👏
@parasuraman7984
@parasuraman7984 3 жыл бұрын
உங்கள் சமையல் வீடியோ போடுங்கள் நண்பரே
@jerardselestien4636
@jerardselestien4636 3 жыл бұрын
BEAUTIFUL SUNSET.🔥
@JAY-xx7zl
@JAY-xx7zl 3 жыл бұрын
அருமை சகோ😃🙂
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 3 жыл бұрын
WOW ROMBA IRUTU.
@shanthielango7664
@shanthielango7664 3 жыл бұрын
ஏன் இந்த போராட்டம் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. நீங்களே அதன் மதிப்பு கூட்டி விற்கக்கூடாதா. திருப்பூர் மற்றும் இனி திறக்கவிருக்கும் கடைகளில் சங்குகளை கடைகளில் விற்பதுபோல் .அழகுபடுத்தி விற்க பாருங்கள். இதனால் இல்லத்தரசி மற்றும் வயதானோர்க்கும் வேளை.வருமானம் கிடைக்கும். அடுத்த கட்டமாக ஏற்றுமதிக்கும் முயற்சிக்கலாம் common king my best wishes. May God bless you lead you guide you nd protect you all
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
அருமையான வீடியோ
@dracoakash4249
@dracoakash4249 3 жыл бұрын
Hii bro love from kk😍
@m.baranidharan1635
@m.baranidharan1635 3 жыл бұрын
Hi bro, 1 suggestion. Next time while uploading a continuous video. Upload by a caption part 1, part 2 etc like that. Bcos when people see ur video, u r only saying that 'I told we r going to upload a full video in that it's part' like that. So we have to search it for that and it's tough. This suggestion will make ur video more user friendly I think. 👍🤞
@janaj573
@janaj573 3 жыл бұрын
Wow. Stunning visuals.. பார்க்க மிகவும் ரம்மியமான காட்சி.. ஒரு பக்கம் செஞ்சூறியன் மறையும் காட்சி மறுபக்கம் இரவின் நீல நிறம்.. சாண்டில்யன் நாவல் படித்த அனுபவத்தை கொண்டு வந்தது.. நன்றி
@thaache
@thaache 3 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்.--------யம
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 3 жыл бұрын
விவசாயிகள் மீனவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சினை இடைத் தரகர்கள் தான்..
@dineshraavanan9719
@dineshraavanan9719 3 жыл бұрын
மிகவும் அருமை👌👌
@selvamms3431
@selvamms3431 3 жыл бұрын
நண்பா 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐋🐋🐋🐋🐟🐟🐟🐟🐟🐙🐙🐙🐙🐙🐡🐡🐡🐡🐡🐡🐡
@DineshDinesh-iw6iv
@DineshDinesh-iw6iv 3 жыл бұрын
Nanba yaru aatichikku vanthal meenavarukku nalla irukkum
@MrKing-ze3gx
@MrKing-ze3gx 3 жыл бұрын
Super thalaivaaa...🐬🐬🐬
@Leoraj-ph4bu
@Leoraj-ph4bu 3 жыл бұрын
Anna unga voice round da podunga... Sema dialog.
@ramachandran8448
@ramachandran8448 3 жыл бұрын
1:40 view ultimate bro
@sheikhmdas1
@sheikhmdas1 3 жыл бұрын
Great anna
@kumarpr3978
@kumarpr3978 3 жыл бұрын
Super brother 👍
@positiveearnerstamizha324
@positiveearnerstamizha324 3 жыл бұрын
வானதில திண்டாட்டம் பூமியில கொண்டாட்டம் இது தான் வாழ்க்கை தத்துவம்
@RajRaj-hv4yh
@RajRaj-hv4yh 3 жыл бұрын
What are they doing with these conches.. Hope they are not exporting to other countries ?
@shankaralsinarimuthu7485
@shankaralsinarimuthu7485 3 жыл бұрын
How difficult the sea life ,but this guy want it for cheap price,we in Malaysia pay so expensive to buy the sanggu.
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
Hi அன்னா சூப்பர்
@chinasamy7878
@chinasamy7878 3 жыл бұрын
அண்ணா நல்லா இருக்கீங்களா
@fluffydoglover439
@fluffydoglover439 3 жыл бұрын
Bro unga short film epo varum...
@rajaranikraja8766
@rajaranikraja8766 3 жыл бұрын
Super Anna
@Gamerredzertamil
@Gamerredzertamil 3 жыл бұрын
Supper friend
@unknown_8462
@unknown_8462 3 жыл бұрын
love from Chennai anna
@syedibramsa1908
@syedibramsa1908 3 жыл бұрын
நண்பா, பொங்கிடும் நடுகடலில் இங்கும்எங்கும் தூங்காமல் சாங்கு கேட்டுக்கொண்டு அங்கும் குடும்பத்தின் பாரத்தை மனதில் தாங்கி தங்குதடையின்றி சங்கு பிடித்ததில் நல்லவிலை கிடைக்காதா என மனம் ஏங்கும் நிலையில் இங்கு தரையில் உங்கள் கேங்கு ஒவ்வொருவரின் உழைப்புக்கும் பங்கு விலை இவ்வளவுதானா..? மனம் கங்காக கொதித்து தொங்கி போகிறது. பிடிக்கப்படும் சங்கு கிங்காக இருந்தாலும் வியாபாரிகளின் விலையில் மங்கி விடுகின்றன. யாருக்கும் தீங்கு நினைக்காத உங்கள் வாழ்க்கை ஓங்கும் காலம் வரும்...
@antonykutty5487
@antonykutty5487 3 жыл бұрын
Super anna 🐚🐚🐚🐚
@vishnuc9061
@vishnuc9061 3 жыл бұрын
Super bro...
@praveenkl7707
@praveenkl7707 3 жыл бұрын
Vanakam ungal rasikan
@abdulriyaz4032
@abdulriyaz4032 3 жыл бұрын
Super an
@sounderrajm2882
@sounderrajm2882 3 жыл бұрын
Hi bro what do u think about dealer of your sales...
@kathiravansermaiya6373
@kathiravansermaiya6373 3 жыл бұрын
Anna neenga first Fibre boat la tholiluku poirukingala plss sollunga
@myuniversebts6713
@myuniversebts6713 3 жыл бұрын
Super Anna👌👌👌👌👌👌
@thillaisarathkumar5668
@thillaisarathkumar5668 3 жыл бұрын
Super👌👌👌👌
@dharanitamil3675
@dharanitamil3675 3 жыл бұрын
Hi,anna semma super,
@30sanjithm65
@30sanjithm65 3 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌
@travel9374
@travel9374 3 жыл бұрын
Nalla muyarchi anna
@sakthiyaskthia8411
@sakthiyaskthia8411 3 жыл бұрын
👌👌👌
@RaviRavi-jf5ud
@RaviRavi-jf5ud 3 жыл бұрын
அண்ணா நிங்க வஞ்சரம் மீன் என விலைக்கு கூடுப்பிங்க
@honeystips7633
@honeystips7633 3 жыл бұрын
Super sago
@digroopafansclub5879
@digroopafansclub5879 3 жыл бұрын
Super bro...😃😃😃
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
செவ்வானம் அழகு.
@Thasbi-ly3od
@Thasbi-ly3od Ай бұрын
கடல்ல பாத்தூரும் வந்தால் என்ன செய்வீங்க
@crazymaheshvlogs9726
@crazymaheshvlogs9726 3 жыл бұрын
Nice bro
@velusibi4012
@velusibi4012 3 жыл бұрын
Super
@hussainyafih2747
@hussainyafih2747 3 жыл бұрын
super bro
@roopa7091
@roopa7091 3 жыл бұрын
Anna mumbai kum anupuvingela?
@anneaugustine5364
@anneaugustine5364 3 жыл бұрын
Hi Neengal eppoludum pidikkum sangugalai ore viyabariyedam than kodupeergala Alladu ovoru muraiyum veru veru sangu viyabariyidam kodupeergala Reply on thursday
@santhugowda4143
@santhugowda4143 3 жыл бұрын
Nice Anna
@pranavlifestyle-vlog
@pranavlifestyle-vlog 3 жыл бұрын
Anna Kadal la koosu kadikuma
@bhuvaneswari158
@bhuvaneswari158 3 жыл бұрын
அண்ணா கடலில் எங்களை உங்கள் கப்பலில் ஒரு ரவுண்டு கூட்டிடு போரிங்கி ள அண்ணா பீளீஸ் அண்ணா
@anns143
@anns143 3 жыл бұрын
Meeeeenava 👍👍👌👍👌👍👌👍
@sarathrajasekar1298
@sarathrajasekar1298 3 жыл бұрын
👍👍👍
@ayyarmcaayyar9122
@ayyarmcaayyar9122 3 жыл бұрын
Good
@rajkumarl1544
@rajkumarl1544 3 жыл бұрын
Mareyadas unnoda sangu Enna rest pochu
@middleclef7745
@middleclef7745 3 жыл бұрын
நண்பா இந்த சங்கு என்ன உபயோகத்திற்காக பயன் படுகிறது?
@thalapathyrasigan8067
@thalapathyrasigan8067 3 жыл бұрын
Meenavan😍❤😍
@RamKumar-dz3bq
@RamKumar-dz3bq 3 жыл бұрын
Vera leval 🤭🤭🤭
@RamKumar-dz3bq
@RamKumar-dz3bq 3 жыл бұрын
Okbro super video
@anishaa6273
@anishaa6273 3 жыл бұрын
Anna Ethu Yathuku use akum soliluga 🙂🙂
@prayappan8916
@prayappan8916 3 жыл бұрын
What are they looking for , I dont understand anything bro .
@sarveshbuildersandpromoter5433
@sarveshbuildersandpromoter5433 3 жыл бұрын
65th like!👍👌💐💐
@dhineshrkv
@dhineshrkv 3 жыл бұрын
Sanga clean panra processa kathukkanga....Amazon contact Pannunga... online la vithirunga....aana... Environmental problem yedhuna irukuma parunga
@MrAntonmary
@MrAntonmary 3 жыл бұрын
Please bro make your own sangu business..definitely you can make money than you fishing sangu..this is my kindly request. Antony from London.
@raghum1223
@raghum1223 3 жыл бұрын
Like new farmbill
@malathimalathi7336
@malathimalathi7336 3 жыл бұрын
Enakku kadal romba pitikkum bro
@roselinsuganthi6352
@roselinsuganthi6352 3 жыл бұрын
God bless you dear children in this world occen day from madurai
@vlog8026
@vlog8026 3 жыл бұрын
வணக்கம் நண்பா
@vlog8026
@vlog8026 3 жыл бұрын
Hi
@hakkeemhakeem3769
@hakkeemhakeem3769 3 жыл бұрын
என்ன அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்ட இவ்வளவு சீப்பா குடுக்ரீங்க
@bakiaraj1985
@bakiaraj1985 3 жыл бұрын
👍👍
@prabap.m90
@prabap.m90 3 жыл бұрын
நண்பா போன் அடித்தால் எடுங்கள் நண்பா கருவாடு சேல்ஸ் பண்றீங்களா இல்லையா நான் இதோட நிறைய டைம் கால் பண்ணியிருக்க இருக்கேன் அட்டென்ட் பண் ணமாட்டேங்கறீங்க
@rajesh1268
@rajesh1268 3 жыл бұрын
90 th like
@SanthoshKumar-eh5cu
@SanthoshKumar-eh5cu 3 жыл бұрын
சங்கு அண்ணா ரேட் சொல்லவே இல்ல
@mohans7896
@mohans7896 3 жыл бұрын
நீங்களே.சங்கை.சுத்தம்செய்து.தேவைப்படுபவர்களுக்கு.அனுப்பிவைக்கலாமே.நண்பா
@SK-jq4zm
@SK-jq4zm 3 жыл бұрын
Karuvadu Venu bro
@anugpappu5175
@anugpappu5175 3 жыл бұрын
Straight'a hotelsku sale pannalaamla? Hotels Ku namma solrathuthaan rate nu nanakiren!
@Seiyuram
@Seiyuram 3 жыл бұрын
Mariyadhas ku evalavu vithathu nanba?
@Priya-xo2wr
@Priya-xo2wr 3 жыл бұрын
சங்கு கிடைக்குமா
@madewithhoney1727
@madewithhoney1727 3 жыл бұрын
😆😆😆😆 நல்லா இனிக்க இனிக்க பேசுறியே அண்ணா
@janimathi119
@janimathi119 3 жыл бұрын
You are all argue with them, they said don't want, what you do?
@yamahaashok7997
@yamahaashok7997 3 жыл бұрын
சங்க வச்சு என்ன பண்ணுவாங்க
@nishranajm5241
@nishranajm5241 3 жыл бұрын
Bro sri lankale unnga sangu allam 40000 ku mele vikkalam appa unnga ur kasukku avvalavu varum parunnga yavarimar ungala amathran
@kmartin8048
@kmartin8048 3 жыл бұрын
Nengale marketla vikka mudiyatha bro
@karthikguru7452
@karthikguru7452 3 жыл бұрын
Bro unga uru mavattam enna
@arockiachandanakumarg3075
@arockiachandanakumarg3075 3 жыл бұрын
Nalla periya sangu onnu Bangalore delivery panna mudiyuma? Courier service la
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 4,7 МЛН
Vlog நான்காம் நாள்,  ஒரு வழியாக கரை வந்து சேர்ந்துவிட்டோம்
11:43
Rowdy Paavangal | Parithabangal
14:44
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН