அவமானம் செய்த ஊர் மக்கள்🥹 | அதிரடியாக நான்கொடுத்த பதிலடி😡 | Voice Of Anushan

  Рет қаралды 29,892

Voice of Anushan

Voice of Anushan

4 күн бұрын

Пікірлер: 221
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s 2 күн бұрын
ஊரார் ஆயிரம் சொல்லட்டுமே உங்களுக்கு நீங்கள் தான் நீதிபதி. அனுசன் வந்துவிட்டார் கவலைப் படாதீர்கள்❤❤❤❤🎉
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 күн бұрын
அம்மாடி குட்டி செல்லம் அனுஷன் அண்ணா உங்களுக்கு கடவுள் தந்த வரம்!! அவருடைய உதவி உங்கள வாழ வைக்கும்!!🪔🙏🪔கவலையே படாதீங்க இன்று குறை சாென்னவங்க எதிர்காலத்தில நிறைவாக வாழ்த்தி பேசுவாங்க!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 2 күн бұрын
அனுசன் உங்கள் வெள்ளந்தியான மனசுக்கு வாழ்த்துக்கள்.தங்கை குடும்பத்திற்கு உதவிசெய்கின்ற உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்கை,அம்மா கவலைப்படவேண்டாம் சில ஜென்மங்களை திருத்த முடியாது.தாங்களும் வாழாமல்,மற்றவர்களையும் வாழவிடாமல் தடுப்பார்கள்.பொறாமை,எரிச்சல் பிடித்த ஜென்மங்கள் தங்கை நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள்.யாருக்காகவும் ,எதற்காகவும் உங்கள் திறமைகளை மூடி வைக்கவேண்டாம். அன்பு அண்ணா அனுசுக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
@vijaydhas6861
@vijaydhas6861 2 күн бұрын
நியாயத்தை மீறி யார் பேசினாலும் நிச்சயம் தகுந்த பதில் கொடுத்தே ஆக வேண்டும்..அனுஷான் சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள் தம்பி..
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 2 күн бұрын
புரளி பேசுறவர்களை பார்த்து பயப்பிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது அம்மா கவலை பாடாதீங்கள் நீங்கள் இழந்தது அனுசான் தம்பி மூலமாக திரும்பி கிடைக்கப்போகுது சந்தோசப்படுங்கள் இனிமேலும் கொள்ளையர்களிடம் மாட்டிவிடாமல் அவதானமாக செயல்ப்படுங்கள்
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 2 күн бұрын
தங்கச்சி மா உலகம் ஆயிரம்பேசும் கவலை வேண்டாம் தம்பி அனுஜன் எத்தனை ஆயிரம் தடைகள் வந்தாலும் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நல்ல வாழ்வதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது முட்டாள் மனிதர்கள் வாழும் உலகம் இது கவலை வேண்டாம் கடந்து செல்லுங்கள் சகோதரி 🙏🙏
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 2 күн бұрын
நல்ல படியாக எடுத்தகாரியம் முடிவடைய இறைவனை பிராத்திக்கின்றோம். அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.
@user-he2gw8lo5l
@user-he2gw8lo5l 2 күн бұрын
உண்மை கடவுள் உங்களோடு துணைய் இருக்கார் காரணம் நீங்க நோய் பட்டு இருந்த உங்களை மிட்டு எடுத்து இருக்குறர் அது நீங்க செய்த நன்மைகள் இது எல்லோர்க்கும் தெரிந்த விசியம் 🌹🙏🙏👏👏👏👏👍👍👍👍👍👍
@user-po7se5xf9s
@user-po7se5xf9s 2 күн бұрын
மகன் அனுஷன் ஊரார் ஆயிரம் சொல்லட்டுமே உங்கள் வெள்ளை மனத்துக்கு நீங்கள் தான் நீதிபதி அனுஷன் நீங்கள் கொடுத்த பதிலுக்கு நன்றி எங்கள் இனத்தின் குணம் மற்றவர்களுக்கு கிடைத்தது எங்களுக்கு கிடைக்கவில்லை என்று எரிக்கிறார்கள் நிரைய உண்டு அப்படி பட்டவர்களுக்கு வழிகாட்டி தான் எங்கள் அனுஷன்❤விது இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் கடவுள்❤துணை❤துணை❤துணை இருப்பார்🎉
@SivamaliniMali
@SivamaliniMali 2 күн бұрын
மகள் உலகம் ஆயிரம் பேசும் அம்மா. நீங்கள் கவலைப்பட வேண்டாம்எங்கள் மகன் அனுஷான் வந்திட்டார். ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-zt8xd3so9r
@user-zt8xd3so9r 2 күн бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி நாம கஷ்டப்படும் போது ஒருவருமே வரமாட்டார்கள் ஒரு நல்லது செய்தா பலபேர் வருவாங்க உலகம் ஆயிரம் சொல்லும் ❤
@carfieldnirmalan1038
@carfieldnirmalan1038 2 күн бұрын
Hi ANUSHAN, உங்களுடைய உதவிக்கரம் சேவைகள் அகில இலங்கை முழுவதும் தொடர இறைவனை வேண்டுகிறேன். "வாழ்க வளமுடன்"❤❤
@moreenanujathayananthan8099
@moreenanujathayananthan8099 2 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி. தொடரட்டும் சேவைகள். பொறாமையின் வெளிப்பாடு . அம்மா கவலை வேண்டாம்.
@nalavanan3980
@nalavanan3980 2 күн бұрын
மகன்.அனுசன்.உருவம்தான்.பெரிது.மகனே.உன்.மனசு.குழந்தை
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 2 күн бұрын
அம்மா அழாதீங்கள் எழும்பில்லாத நாக்காலை எல்லாம் கதைப்பாங்கள் 😢😢😢😢 அவங்களுக்கு குடுக்கல்லை என்று எரிச்சல் தங்கை சந்தோஷம்மாக இருக்க வேண்டும்❤❤❤❤❤
@HARI-ff5uh
@HARI-ff5uh 2 күн бұрын
இந்த பிள்லை குழந்தைதான் ஆனால் மனசுக்குள் ஆயிரம் வலியும், சாதிக்கவேண்டும் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற ஆவேசமும் மனசுக்குள் நிறைய இருக்க பொருளாதார வசதி இல்லையே என்ற இயலாமைதான் அவளை அடிக்கடி அழ வைக்கிறது
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y 2 күн бұрын
ஊர் பலதும் கதைக்கும் பொறாமையில் அதையெல்லாம் கேட்டு சோர்ந்து போகக்கூடாது அக்கா தங்கச்சியின் முகத்தில் நல்ல சந்தோசம் தங்கச்சி வாழ்த்துக்கள் நிச்சயமாய் உங்கள் எதிர்காளம் சிறப்பாக மாற எம் புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியோடு அனுஷன் தம்பி அனைத்தையும் நிறைவேற்றித்தருவார் அனுசன் வாழ்க வழமுடன் நன்றி
@user-ub9dg5ud1t
@user-ub9dg5ud1t 2 күн бұрын
மற்றவர்கள் கதைப்பதை மனதில் எடுக்காமல் நல்லா வாழ்ந்து காட்டணும் அக்கா இந்த காதில் கேட்டு அடுத்த காதால் வெட்டுடனும். நல்லுல்லாம் கொண்டு சிறுகுழந்தை போல் சிரித்துக்கொண்டு உதவிகள் செய்யும் அனுஷன் தம்பிக்கு நன்றி வாழ்த்துக்கள் மற்றும் கஷடத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு காசு கொடுத்து உதவிய எங்கள் உறவுகளுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@thusithusi6412
@thusithusi6412 2 күн бұрын
மற்றவங்களுக்காக நாம் வாழக்கூடாது நாம நமக்காக வாழனும் . அனுஷன்போல தெய்வம் இருக்கும்போது தங்கைக்கு என்ன கவலை வாழ்க வளமுடன்.
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 Күн бұрын
மகன் அனுஷான் வாழ்த்துக்கள். அனேக தாய்மார்கள் பிள்ளைகளுடைய கண்ணீரைத் துடைத்த மகனையும் கொடுத்த கரங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you❤️❤️❤️❤️❤️🙏
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 2 күн бұрын
அனுசன் தம்பி,நன்றிகள் வாழ்த்துகள்.
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 2 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன் தூர்துவார் தூத்தட்டும் போற்றுவார் போற்றப்படும் நாம் பாதை சரியாமல் சரியாக பயனித்தால் மலையும் விலகி வழி தரும் மகிழ்ச்சி தரும் மனம் அது
@KarimKhan-ls5zc
@KarimKhan-ls5zc 2 күн бұрын
Anushan Best tamil KZfaqr in srilanka
@antony4455
@antony4455 2 күн бұрын
❤❤❤ஊர் ஆயிரம் கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கும் அதைப்பற்றி யோசிக்காமல் நீங்கள் உங்கள் மனச்சாட்சிப்படி நடவுங்கள் தங்கைகவலைப்படதயுங்கோ,எல்லாம் அவன் செயல் அனுசனுக்கு வாழ்த்துக்கள்
@user-qp1go3tx3t
@user-qp1go3tx3t 2 күн бұрын
தங்கை சமுதாயத்தில் மிக பெரிய நிலைக்கு வருவாள்🎉
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 2 күн бұрын
குழந்தை மனசு வேதனை படக்கூடாது அனுஷன் தொடங்கிய வேலை நல்லாத்தான் இருக்கும் நல்லதே நடக்கும் பயப்பிட தேவையில்லை வாழ்த்துக்கள்
@kirubananthanratnasabapat8956
@kirubananthanratnasabapat8956 2 күн бұрын
அனுசன் வாழ்க வளர்க ❤❤❤❤ மீண்டும் உங்களை கண்டதும் மிகவு‌ம் ரொம்ப சந்தோசமாக உள்ளது சொல்ல வார்த்தையே இல்லை. ❤❤❤❤❤❤
@PKVlog1988
@PKVlog1988 Күн бұрын
வழி போக்கர்கள் பழதையும் பேசும்.... கவலை பட தேவையில்லை 👍
@lakmelool2976
@lakmelool2976 2 күн бұрын
சந்தோஷம் ௮னுசன் நன்றி வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் வளர ௭ன்னுடைய வாழ்த்துக்கள்
@RenukanthRenu-cq6sb
@RenukanthRenu-cq6sb 2 күн бұрын
சூப்பர் அனுஷன்
@Murseeth
@Murseeth 2 күн бұрын
Anushan Anna vera lavel
@user-pd2dg9ml5d
@user-pd2dg9ml5d 2 күн бұрын
எங்கள் அனுஸ்சன் நல்ல விளக்கம் கொடுத்திர்கள்
@pravenakokulan5642
@pravenakokulan5642 2 күн бұрын
யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டாம் சகோதரி. அண்ணா உங்களுக் கு உதவி செய்வார்.super Anna❤
@gunamsivaguru9115
@gunamsivaguru9115 2 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💞💞
@Pavin-ow5vs
@Pavin-ow5vs 2 күн бұрын
அம்மா நீங்க கவலைப்பட வேண்டாம் உங்களை விமர்சனம் செய்கிறார்கள் என்றால் கடைசி வரைக்கும் விமர்சனம் மட்டுமே பன்னுவார்கள் நீ அவர்களை விட உயர்வாக இருக்குறிர்கள் கடவுள் கடைசி வரை உங்களுக்கு துணை இருப்பார் வாழ்த்துக்கள் அம்மா தங்கச்சி நீ எந்த ஒரு முயற்சி செய்தாலும் வெற்றி நிச்சயம்
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 2 күн бұрын
Super brother Anushan from Switzerland 🎉🎉🎉🎉🎉
@rifas5603
@rifas5603 2 күн бұрын
சந்தோசம் தங்கச்சி அத்தோடு வாழ்த்துக்கள் நீங்கள் விளையாட்டில் முதல் இடம் பிடித்தமைக்கு கவலை வேண்டாம் அனுஷன் அண்ணா நீங்கள் நினைத்ததை விட உதவி செய்வார் இறைவன் மூலமாக மக்கள் கொடுக்கும் பணத்தை ஒரு ரூபாய்யும் குறையாமல் கொண்டு வந்து தருவார் இனிமேல் இறைவன் உதவியால் உங்கள் கஷ்டம் குறையும் யாருடைய கதைக்கும் தயங்க வேண்டாம் கதைக்குறவங்க எதுவும் உதவி செய்ய மாட்டாங்க
@sivalingam6729
@sivalingam6729 2 күн бұрын
தொடர்ந்து சேவைகள் தொடரட்டும் உங்களுக்கு ❤🎉
@bairathymani
@bairathymani 2 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் அம்மா பிள்ளை பாவம்
@user-zd7wm3sq7k
@user-zd7wm3sq7k Күн бұрын
தம்பி அனுஷன் உங்களுடைய சேவைகள் பலமடங்கு பெருக வாள்த்துக்கள் இந்த குடும்பத்துக்கு உதவிய உறவுகலுக்கு நன்றி
@kannathasanarun928
@kannathasanarun928 2 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
@AidenAlex-sq8vl
@AidenAlex-sq8vl 2 күн бұрын
மிகவும் சந்தோஷம்
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 2 күн бұрын
Anushan God bless you Germany 🙏🙏🙏
@arulsiva6863
@arulsiva6863 2 күн бұрын
Anushan please wear a sunglass to protect your eyes from UV rays whenever possible.Anushan please leave good spacefor future developements and for road expansion between the road and the building. if possible build it near a tree, that will give shade and cooling to run the business. Get proper permits before starting the building.
@gokulaDass
@gokulaDass 2 күн бұрын
அனுஷன் நீங்கள் இலங்கை தமிழ் மக்களின் கடவுள் என்று நினைத்து வாழ்த்துகிறேன் நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்
@bairavijeyaseelan8835
@bairavijeyaseelan8835 Күн бұрын
நன்றி ஈழத்தமிழன்
@yogarajahyogarajah
@yogarajahyogarajah 2 күн бұрын
வாழ்த்துக்கள் அனுஷான்
@raghukulasegaram5590
@raghukulasegaram5590 2 күн бұрын
பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் அனுசன்👍
@nithannilo4802
@nithannilo4802 2 күн бұрын
Super super super super super super super super super super Anushan
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 Күн бұрын
அம்மா கவலை வேண்டாம்.இது அனுஷா சொன்னது சரி. பொறாமை காரணமாக இருக்கலாம். அவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்..செய்பவர்களை விட மாட்டார்கள் என்ன மாதிரியான மனிதர் . கவலை வேண்டாம் அம்மா. பிள்ளையின் படிப்பு முக்கியம். எனவே அனுஷா இன் உதவி இங்கு முக்கியம். கடவுள் துணை இருப்பார். கலங்க வேண்டாம். இனிமேல் எல்லாம் நன்றாக நடக்கும்..anushan அவங்களுக்கு கொடுத்த பதில் இருக்கே.....excellent!
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 2 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@nironiroja1793
@nironiroja1793 2 күн бұрын
Super Anushan❤❤❤❤
@kinsanniru8626
@kinsanniru8626 2 күн бұрын
En thampi Anushan vanthidan. Amma nenha kavalai pada vendam Thampi da video parthu bad comments and untha uriyavargalai Avamana paduthira unhala eraivan thandithu kolvan.en thampi ya meddu entha pani saiya Arul purintha kadavul enrum en thampi kuda thunaiya nipar.unha pani thodara valthugal. God bless you da 🙏 thampi. ❤❤❤❤❤
@Kscreative9
@Kscreative9 2 күн бұрын
Super brother your advice 👍👍sister don’t worry . God bless all of you ❤❤
@razikharis4617
@razikharis4617 2 күн бұрын
Super Anushan bro🎉🎉🎉🎉
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 күн бұрын
Super
@parakitssongspara1090
@parakitssongspara1090 Күн бұрын
Yours helping is continuesly,good thinking, valthukkal Anushan.
@kokilarajraj6562
@kokilarajraj6562 2 күн бұрын
Anushan thampi unmaile antha ammada uedaththila naankuda ierunthirunthal neenka sonnathaththan solliruppan.iethu ellorukkum oru padamaka amaiyatdum neenka sonnathu.
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 2 күн бұрын
Super da my dear thambi anushan don’t worry others comments Ma 👏👌❤️❤️❤️❤️😍😍😍😘😘😘🙏🏼🙏🏼🙏🏼
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q 2 күн бұрын
Hi Anushan Thampi❤❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 2 күн бұрын
Amen 🙏 Amen 🙏 God bless you 🙏 🙌
@kajakajenthiran8799
@kajakajenthiran8799 2 күн бұрын
Super nanpaa.....
@VeeranManju
@VeeranManju 2 күн бұрын
Anushan ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@tioanton6926
@tioanton6926 2 күн бұрын
Super Anushan thanku Jesus 🙏 God bless you ❤❤❤ Anushan
@user-eb4xe3op7i
@user-eb4xe3op7i 2 күн бұрын
Super active very good
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 2 күн бұрын
Hi Anushan supper unkal sevai thodarvathatku jesuppa thunaiyaka iruppar
@mohammedajwath4335
@mohammedajwath4335 2 күн бұрын
Really respect Brother ❤ You are the king 🤴
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 2 күн бұрын
அம்பாறை பகுதியில் கூடுதல் உதவி செய்யவும்
@SleepyGlobe-bd3rg
@SleepyGlobe-bd3rg 2 күн бұрын
Super bro 🙏🙏🙏🙏 Valththukkal 🙏👍🙏 Avangalukku Uthavi Seyithathu Nalla Visayam Samugam 1000m pesum Athellam viduvoom
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 18 сағат бұрын
ஊரார் கதையை விடுங்கள் ❤ வேலையைத் தொடங்குங்கள் அணுஷன்.அவர்கள் கேட்டதை இவர்கள் பிழையாகவும் விளங்கியிருக்கலாம்.😊❤❤❤❤❤❤❤
@shanthini5699
@shanthini5699 2 күн бұрын
Super 👍👌👍🙏
@sasisasi1357
@sasisasi1357 2 күн бұрын
வணக்கம் தம்பியா
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 2 күн бұрын
சிறப்பு வாழ்த்துகள் !❤❤❤!
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 2 күн бұрын
Super super
@RVK3002
@RVK3002 2 күн бұрын
Hi,Anushan thambi 🙏God bless you 🙌
@user-nw6xq3yy9y
@user-nw6xq3yy9y 18 сағат бұрын
masha allah Good man
@visuvavisuva1727
@visuvavisuva1727 2 күн бұрын
Super Anushan
@ronykeil3473
@ronykeil3473 Күн бұрын
ஹலோ அனுஷன் இந்த மாவட்டத்திற்கு நீங்கதான் தல எல்லா இடமும் உங்கட கால் பதிய வேண்டும்
@bairavijeyaseelan8835
@bairavijeyaseelan8835 Күн бұрын
உன்மையில் கூறியிருக்கிறார் நீங்கள் சொன்னது சரிதான் யாழ் மாவட்டத்தில் இருந்து உங்களில் ஒருவர் நன்றி
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 2 күн бұрын
வாழ்த்துகள் பாப்பா
@rubyjan8683
@rubyjan8683 Күн бұрын
அந்த தங்கைக்கு வாழ்த்துக்கள் விளையாட்டில் முதலாவதாக வந்தமைக்காக
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 2 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@manisekaran2345
@manisekaran2345 2 күн бұрын
😍😜மனிதமே புனிதம் & நல் இதயமே இறைவன் அது தான் அனுஷன் & அவரின் நண்பர்கள் 😍😜. 😜😍ஏழை மக்களை தேடி தேடி உதவி செய்யும் அனுஷன் வளமுடனும், நலமுடனும் வாழ்க பல்லாண்டு 😍😜🙏
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 2 күн бұрын
A thank you God bless you have a nice congratulations don’t worry God knows❤❤🎉🎉
@sasibalendran3037
@sasibalendran3037 2 күн бұрын
Super, super
@karunenthiranpasupathi127
@karunenthiranpasupathi127 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@rosepirabusenthil1227
@rosepirabusenthil1227 2 күн бұрын
Super thambi
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x Күн бұрын
Super Anushan ulagam aairamsolatume.😂😂😂🙏🙏🙏
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 2 күн бұрын
Really great anusan
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 2 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன்
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz 2 күн бұрын
Super 🎉🎉🎉🎉
@saanthany5026
@saanthany5026 2 күн бұрын
Supper bro ❤❤❤
@KBG2022
@KBG2022 Күн бұрын
Anushan, you said well, super hero bless u.
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp 2 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ❤❤❤
@ThavaTharshini
@ThavaTharshini 2 күн бұрын
Thanks Anna
@jeyanthanrasaratnam8869
@jeyanthanrasaratnam8869 2 күн бұрын
Little girl smiles congratulations anusan
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 2 күн бұрын
Well helping bro,god bless
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 2 күн бұрын
மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் அனுசான் வாழ்க வளமுடன்.
@amwajiha
@amwajiha 2 күн бұрын
Super ❤❤❤❤
@Jeamsraja
@Jeamsraja 2 күн бұрын
Ean vara vara nam Thamil Thayaka makkalin manathil ithuponra visaththanmaiyaka pesukireerkal..Kasdappatta makkalukku uthavi Seykirom Athanala ungalukku enna prassanai...porama padatherkal..mudinsal kasdappadupavarkalukku mudinsa uthavi seyyungal illaiyenral pesama irukka vendum yaraiyum kasdappaduththakkodathu....
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 күн бұрын
Duper
@MithushaMithusha-tn5xi
@MithushaMithusha-tn5xi 2 күн бұрын
Thampi anusan unkala rompa pidikkum akkavukku oru Hi. Sollamaddinkala thampi. Unka manasu yarukkum varathuda shellaththampi
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 399 М.
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,9 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 5 МЛН
ToRung short film: 😭i'm not blind😢
0:58
ToRung
Рет қаралды 79 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 8 МЛН
Живые куклы и злая племянница! Часть 3! #shorts
0:35
Он сильно об этом пожалел...
0:25
По ту сторону Гугла
Рет қаралды 7 МЛН