No video

Kadaisi Vivasayi review_ vijay sethupathi_Manikandan_ Kodangi reveiw

  Рет қаралды 99,347

V STUDIO KODANGI

V STUDIO KODANGI

Күн бұрын

விவசாய சம்பந்தமாக வந்திருநதாலும் நெஞ்சை நக்காமல் நெஞ்சை வருடியிருக்கும் முதல் விவசாய படம்.

Пікірлер: 167
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 2 жыл бұрын
ஆண்டவன் கட்டளை, என்னதான் 1000 படத்துக்கு மேல பார்த்திருந்தாலும் அந்த படத்துல விளக்கம் கொடுக்கமுடியாத ஏதோ ஒன்னு இருந்துச்சு. மணி கண்டன், காசுக்காக படம் எடுக்கலாமா ஏதோ மேஜிக் போல படம் எடுக்கிறவரு.. ❤️👏🙏
@guruprasathrl
@guruprasathrl 2 жыл бұрын
எனக்கும் அதே எண்ணம்...social message ரொம்ப எதார்த்தமா feel good ah சொன்ன படம்.
@MrMunieswaran
@MrMunieswaran 2 жыл бұрын
Unmai
@vjikki1
@vjikki1 2 жыл бұрын
Where can I watch aandavan kattalai?
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 2 жыл бұрын
@@vjikki1 It is available only in Sun Nxt. 🙄
@SciencePlusMovies
@SciencePlusMovies 2 жыл бұрын
மகிழ்ச்சி! படத்தை போலவே உங்கள் விமர்சனமும், மனநிறைவு!
@saivjay01
@saivjay01 2 жыл бұрын
Manikandan is a rare filmmaker, added by his brilliance as a DOP.. hope for many more such movies from him..
@ManiKandan-kt3fd
@ManiKandan-kt3fd 2 жыл бұрын
இயக்குனர் மணிகண்டன் சிறந்த யதார்த்த படைப்பாளி... கண்டிப்பாக தியேட்டர்ல தான் பாக்கனும்
@govin555
@govin555 2 жыл бұрын
எதுக்கு தூங்கவா 😜
@ManiKandan-kt3fd
@ManiKandan-kt3fd 2 жыл бұрын
@@govin555 u go to mass hero vijay Ajith movies ,your eyes are open but never open your brain
@balajiraja9813
@balajiraja9813 2 жыл бұрын
எதே விவசாய சம்பந்தப்பட்ட படமா ..பூமிநாதன்ட்ட பேசரியா மண்டபத்தரம்..(கடைசி விவசாயி வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐)
@fishermen_life1
@fishermen_life1 2 жыл бұрын
Romba naalaikku pirahu Oru positive review 🔥
@energysun8509
@energysun8509 2 жыл бұрын
மாம்ஸ், பவ்டர் கொஞ்சம் ஜாஸ்தியா இருகே 😂😂
@AjithKumar-yi6sf
@AjithKumar-yi6sf 2 жыл бұрын
Same feel😂😂🤣
@elanchezhian4314
@elanchezhian4314 2 жыл бұрын
😃😃😃😃
@bharathiselvaraj7877
@bharathiselvaraj7877 2 жыл бұрын
Same feeling 😁😆
@dhamuash75
@dhamuash75 2 жыл бұрын
அதுவும் தாறுமாறா பூசியிருக்காப்புல. மேக்கப் மேனுக்கு அவர் ஸ்டைலில் வாழ்த்துக்கள்
@xx-en9bs
@xx-en9bs 2 жыл бұрын
filter pola.!! anyway vaazhthukkallll ..
@blackwhitekeys2523
@blackwhitekeys2523 2 жыл бұрын
1:37 that pause 🤣🤣🤣🤣
@shivaa7983
@shivaa7983 2 жыл бұрын
Ending punch. Signal left super 🤣🤣🤣🤣🤣🤣🤣
@dinezsekar2784
@dinezsekar2784 2 жыл бұрын
Puriyala..left eduthu cut pannuna enna
@thiagarajann3776
@thiagarajann3776 2 жыл бұрын
Adhu One way paa....
@senthilkumarkadalrajan4224
@senthilkumarkadalrajan4224 2 жыл бұрын
@@dinezsekar2784 left eduthu cut Panna Vera route Vera padam...
@marutiemman3452
@marutiemman3452 2 жыл бұрын
படம் அருமை. கவித்துவம் என்பதன் பொருள் விளங்கும் இந்த படம் பார்த்தால். மணிக்கண்டன் உண்மையில் கவிஞன் மற்றும் கலை சிற்பி பட்டத்திற்கு தகுதியுள்ளவர். படம் நிறைவு.👍❤️❤️❤️
@tamil90skidssongs40
@tamil90skidssongs40 2 жыл бұрын
உண்மையான வாழ்த்துகள் - good review
@musiclover1549
@musiclover1549 2 жыл бұрын
உண்மையான வாழ்த்துகள் 😲♥️😍
@trehannoamsky435
@trehannoamsky435 2 жыл бұрын
யோவ் பாஸிட்டிவ் review வா.......நீ கலக்கு sithappu 👌😝👌😝👌😝👌😝👌😝😝😝
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம், கடைசி விவசாயி...❤❤
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
0:37 இதற்கு முன் விவசாயிகள் னவத்து பாடம் செய்த இயக்குநர்கள் 😂😂😂 1:37 விவசாயிகள் சேர்த்து கால் னவத்தால் நம் சோறு னக னவக்க முடியும் 4:13 ஊர் முழுக்க பயிர் வனளத்த போய் இன்று னமயிர் கவனல படும் இன்றைய தனலமுனற 👍 இயக்குநர் மணிகண்டன் கனடசி விவசாயி ஒரு அருமையான படம் 👍 Ending punch 😃😃 signal left
@jammuk1
@jammuk1 2 жыл бұрын
wonder ful review; I could understand many points in the movie only after the review. உதாரணம் : தண்ணீ நிறைஞ்ச குளத்திலே சிமெண்ட் தொட்டி கட்டி குளிப்பது .வாழ்த்துக்கள்
@SPICYTAMILAN
@SPICYTAMILAN 2 жыл бұрын
மாம்ஸ் பவுடர்ர்ர்ருரு அதிகமாக இருக்கு...
@sugumardevadass7524
@sugumardevadass7524 2 жыл бұрын
Ena maams mogathula powder koncha athigama irku 😂😂😂 glamour appeal
@danielbabu4505
@danielbabu4505 2 жыл бұрын
Unmaiyana Vazhthukkal 😄👏🏼
@minikaulaam
@minikaulaam 2 жыл бұрын
Manikantan movies engalukku romba pudikkum...antha thatha nallandi ippo illai nnu neenga solli than theriyum ...thanks . Nalla review
@kavithings5667
@kavithings5667 2 жыл бұрын
0.57 உண்மையான வாழ்த்துக்கள்.. அப்போ இதுக்கு முன்ன படத்துக்குள்ளாம் சும்மானாச்சுக்கும் தான் வாழ்த்து சொன்னேன்னு மாம்சே ஒத்துக்குறாப்ள😅
@sarojaj60
@sarojaj60 2 жыл бұрын
நேர்மையான விமர்சனம் ..படம் பார்த்துவிடவேண்டும் என்ற என்னம் ஏற்படுகின்றது..
@asaltboyspandi3681
@asaltboyspandi3681 2 жыл бұрын
உண்மையான review பங்காளி 👍
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 жыл бұрын
Vadivelu Vazhga.. Seems like great Realistic movie about farmers
@sivaprakasht7298
@sivaprakasht7298 2 жыл бұрын
You should have part of this movie roles chithappa...it must be ultimate...
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 2 жыл бұрын
This film touching my heart ❤️
@user-pf1yz5rw8l
@user-pf1yz5rw8l 2 жыл бұрын
Hi maams....enna moonjiku paint adichutu vandhurukinga...
@murali261070
@murali261070 2 жыл бұрын
தரமான ரெவியூ.... வாழ்த்துக்கள்...!
@jahirhussain8625
@jahirhussain8625 2 жыл бұрын
பவுடர் கொஞ்சம் ஓவர் போல😂
@sheiknasv5998
@sheiknasv5998 2 жыл бұрын
உண்மையான வாழ்த்துக்கள்… 🤗
@dharshni4698
@dharshni4698 2 жыл бұрын
உன்மையான வாழ்த்துக்கள்
@sck-mj4rk
@sck-mj4rk 2 жыл бұрын
Unmayagavey tharamana review..! Sirandha tamil Sorkalum, mozhi ucharippum, koodavey unga nayyandi = Kodangi Review👍👍 Unmaiyana Vazhthukal😜
@ambosamy3453
@ambosamy3453 2 жыл бұрын
விவசாயத்தை பற்றி எவ்வளவு ஆங்கிள்' ல செருப்பால அடிச்சாலும் டாஸ்மாக் கடை ஒன்றே முன்னேற்றம் என்று முன்னேற்ற கழகங்கள் நாட்டை முடித்து வைக்கும் முன்பே....இந்த பாழாய்ப்போன அரசியலை மக்கள் மாற்றி அமைக்க வேண்டும். இல்லைன்னா விதை எங்கேனன்னு தான் தேடனும்....(!!!!!!!)
@tharunsujan2172
@tharunsujan2172 2 жыл бұрын
Maams enna right side la powder thodaikkalay?🤣
@angermanagement6246
@angermanagement6246 2 жыл бұрын
15 நிமிஷம் தான் வரார், எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்க.
@karthikmanickam5306
@karthikmanickam5306 2 жыл бұрын
I feel bad that I have missed the movie to watch in theatres
@bbk00077
@bbk00077 Жыл бұрын
REALLY AWESOME FILM ❤️
@jeya110
@jeya110 2 жыл бұрын
Sema responsible review brother....
@deva0420
@deva0420 2 жыл бұрын
Power overah irukku maams😂😂😂
@prabu2028
@prabu2028 2 жыл бұрын
Thanks for good review. Thanks to Manikandan
@redchilly398
@redchilly398 2 жыл бұрын
Manikandan sir..... Great 👍
@kanmaniashokan4638
@kanmaniashokan4638 2 жыл бұрын
You didn't mention about the Magistrate.. She to did a wonderful job
@coolyoutuber6237
@coolyoutuber6237 2 жыл бұрын
Judge பத்தி சொல்லவே இல்லயே.
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
அந்த அழகம்மவ சொல்லம விட்டுட்டரே
@christyrockzzz2692
@christyrockzzz2692 2 жыл бұрын
Writer review podunga bro
@josephlourdhumary1719
@josephlourdhumary1719 2 жыл бұрын
வாழ்த்துகள்
@vrpadmanabhan6910
@vrpadmanabhan6910 2 жыл бұрын
Super review ❤️
@user-rq5xn5pd9v
@user-rq5xn5pd9v 2 жыл бұрын
Review god🙏🏼
@sriramramalingam5894
@sriramramalingam5894 2 жыл бұрын
Good review👍
@kamalakannanmuthulingam4667
@kamalakannanmuthulingam4667 2 жыл бұрын
Face la Powder konjam athigama iruku mams
@ramkumarh9312
@ramkumarh9312 Жыл бұрын
For what reason film was slow near climax ?
@tamilentertainingchannel851
@tamilentertainingchannel851 2 жыл бұрын
Neenga Dindigul a bro
@elanchezhian4314
@elanchezhian4314 2 жыл бұрын
Enna powder poatinga maams..
@gulamsthought9810
@gulamsthought9810 2 жыл бұрын
Brother manasuku kastama ikru, u deserve for million subscribers
@user-fm4zl9ne4q
@user-fm4zl9ne4q 2 жыл бұрын
Fair & Lovely Super
@justinraj1655
@justinraj1655 2 жыл бұрын
Mams Ponnu Parkeh poriglah????
@abhishekparthasarathy3978
@abhishekparthasarathy3978 2 жыл бұрын
Thalaivan 1st time review nalla solirkan 😭😭😭
@Er.Vigneshwaran
@Er.Vigneshwaran 2 жыл бұрын
🖤🖤🖤
@anticringepill1313
@anticringepill1313 2 жыл бұрын
Fir review venum
@birdownwings1924
@birdownwings1924 2 жыл бұрын
Good lock saki review waiting bro
@shyamkumars7501
@shyamkumars7501 2 жыл бұрын
Enna thalaiva fair and handsome ha jollikara
@krishnaraja5427
@krishnaraja5427 2 жыл бұрын
Arumai pathivu pangaali
@hariharannatarajan5501
@hariharannatarajan5501 Жыл бұрын
Super review 👍
@karnan4483
@karnan4483 2 жыл бұрын
Hey super bha.... 👍👍
@dhananjaydj8826
@dhananjaydj8826 2 жыл бұрын
Anne powder ra korai na pei makeup podra madri apperuka
@vvkentertainment435
@vvkentertainment435 2 жыл бұрын
Superb review sir!
@aravindhan810
@aravindhan810 2 жыл бұрын
Yov mama.. RaRa Ku apram next enna padam ya..
@sharathletstalk5237
@sharathletstalk5237 Жыл бұрын
Good review
@ranjith6628
@ranjith6628 2 жыл бұрын
Akashvaani review anna
@srinivasannatha
@srinivasannatha 2 жыл бұрын
சேத்துல கால் வச்சா தான் ஸ்ஸ்ஸ்சோத்துல கை வைக்க முடியும்.. Anthe sothuku munnadi oru gap uh 😂😂
@shivadakshna5084
@shivadakshna5084 2 жыл бұрын
Super super
@SujaiTN
@SujaiTN 2 ай бұрын
Hi bro❤
@rekhaanand6176
@rekhaanand6176 2 жыл бұрын
Enna maamsu.. Powder ellam pottu face bright'a iruku!!!
@user-wm6rh7vv3i
@user-wm6rh7vv3i 2 жыл бұрын
தல... முகத்தில் ஏன் புட்டா மாவு ரொம்ப கம்மியா இருக்கு..?
@lifeisbeautiful4756
@lifeisbeautiful4756 2 жыл бұрын
Thala judge ammava vitaye thala
@jaikumar1053
@jaikumar1053 2 жыл бұрын
Sema
@balakumar9
@balakumar9 2 жыл бұрын
Padam pudicha dhan powder poduvinglo😀
@madhousenetwork
@madhousenetwork 2 жыл бұрын
Opening ey sema mams :D :D
@annamalairaja841
@annamalairaja841 2 жыл бұрын
Super Review 👏👏
@DonS-ff2yt
@DonS-ff2yt 2 жыл бұрын
Super
@kthirumal9622
@kthirumal9622 2 жыл бұрын
Semmmmmma
@TheAjithg
@TheAjithg 2 жыл бұрын
0:57 😂 unmayana vazhthukkal.. mamulana vanja pugalchi valthukkal alla
@vairammuthu4987
@vairammuthu4987 2 жыл бұрын
கோடாங்கி அண்ணன் intro 🔥🔥😂
@shakkilshakkil3966
@shakkilshakkil3966 2 жыл бұрын
Vanakkam mams
@amuthasaravananamuthasarav2896
@amuthasaravananamuthasarav2896 2 жыл бұрын
Semaa chithapu
@GRK427
@GRK427 2 жыл бұрын
Kasi talkies ponan bro..50 to 60 Peru thaan irunthaanga....ithu padam alla..nam makkalin vazhviyal.....bayangaramana feel padam...Merku thodarchi malai appuram....ippadi oru padam...
@nazar2237
@nazar2237 2 жыл бұрын
Rose powder konjam thookala irukkey
@SathishDhya
@SathishDhya 2 жыл бұрын
Mams FIR review enga
@bharathkumar2721
@bharathkumar2721 2 жыл бұрын
Sema review.. LoL at the beginning of the review
@no_budget_rider8005
@no_budget_rider8005 2 жыл бұрын
Vaa vaaa kodangi
@dhiwanmydeen6438
@dhiwanmydeen6438 2 жыл бұрын
3:20 🤣🤣🤣🤣🤣🤣
@govin555
@govin555 2 жыл бұрын
சரியான அறுவை படம்ய்யா
@Kumarshanmugam5
@Kumarshanmugam5 2 жыл бұрын
❤️
@VPP.readers.circle
@VPP.readers.circle 2 жыл бұрын
நீ ரசிகன்யா...
@marakudiraj
@marakudiraj 2 жыл бұрын
👍👍
@ponmudichozhan2301
@ponmudichozhan2301 2 жыл бұрын
யப்பா கோடாங்கி நமக்கு சொந்த ஊரு எந்த ஊரப்பா?????
@vivekmad2010
@vivekmad2010 2 жыл бұрын
திண்டுக்கல் பக்கம் பட்டிவீரன்பட்டி...
@SciencePlusMovies
@SciencePlusMovies 2 жыл бұрын
Live Audio Movie!
@varugas
@varugas 2 жыл бұрын
Nallandi ♥️
@digitaldrawing3573
@digitaldrawing3573 2 жыл бұрын
தலைவன் ஏதோ பட சூட்டிங் முடிச்சுட்டு வந்த கையோட.. ரெவியூ பண்ண மாதிரி இருக்கு.. முகத்துல அவ்ளவ் பெயின்டிங்...
@venkatkrishna8278
@venkatkrishna8278 2 жыл бұрын
1:35 yovvvvv 🤣🤣
@gb6237
@gb6237 2 жыл бұрын
Mams powder athigama irruku ....
Adipurush Review | Not Review | Prabhash| Hanuman |
11:13
V STUDIO KODANGI
Рет қаралды 175 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Mark antony Review |  Anagonda Vishal | Arakkan S.J.Surya | Selva sir
6:48
LGM  -Lets get married  Review - Not Review - Kodangi Trip
6:14
V STUDIO KODANGI
Рет қаралды 70 М.
Senthamizhan #Seeman about Kadaisi Vivasayi - Makkal Selvan Vijay Sethupathi | M Manikandan
9:40
JAPAN REVIEW/NOT REVIEW/KARTHI/ANU/KODANGI REVIEW
6:57
V STUDIO KODANGI
Рет қаралды 119 М.
DD RETURNS  REVIEW | Santhanam Returns | kodangi Return
6:55
V STUDIO KODANGI
Рет қаралды 71 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН