water tank overflow indication in new method/water tank indicator/tank indicator /

  Рет қаралды 779,795

Green Mat Tamil

Green Mat Tamil

Күн бұрын

Today we are going to show you a new and innovative method for the indication of over flow of our water tanks. Water is essential for us. In Summer overflow of water is huge loss for us. In this method there is no need for money. It is cost effective, free and almost very easy. All you need is a pipe. Yes you read it correct. Watch the video fully and get ready to do this in your home. If any doubt ask me in the comments section and I'll answer it immediately.water tank overflow indication.
Disclaimer: This channel does not promote or encourage any illegal activities are all contents provided by this channel.
copyright Disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism comment news reporting teaching scholarship and Research use is a use permitted by copyright statute that might otherwise be infringing non-profit educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 566
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Air circulation உங்களுக்கு கம்மியா இருந்தா air circulation pipe ல் reducer போட்டு 1 1/4 inch ஆக மாத்திக்குங்க.
@arunachalammarappan511
@arunachalammarappan511 2 жыл бұрын
Lllpppv
@chitram2856
@chitram2856 2 жыл бұрын
Pañdavar
@kishorekothari6834
@kishorekothari6834 8 ай бұрын
​@@chitram2856😊 iuuyy😊
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 3 жыл бұрын
நல்ல யோசனைதான் .இதுல என்னப்பிரச்சனைன்னா மூணாவது மாடில இருக்கிற டேங்கை அன்னாந்து பாத்துக்கிட்டேயிருக்கனும் அதுவும் கண்ணுக்கு தெரியிற இடத்துல டேங்க் இருக்கணும் .இதைவிட ஓவர்ப்புளோ பைப் கீழக்கொண்டுவந்து ஒரு பதினைஞ்சு லிட்டர் பழைய பக்கெட் வச்சிட்டா தண்ணி சொட்ட ஆரம்பிச்ச உடனே மோட்டார் நிறுத்திரலாம் .அந்த தண்ணிய எடுத்து பயன்படுத்திட்டு திரும்ப பக்கெட் வச்சிடலாம் .முயற்சிக்கு வாழ்த்துக்கள் .
@sunnumerology257
@sunnumerology257 3 жыл бұрын
எல்லோருக்கும் தேவையான வீடியோ கொடுத்த சகோதரி க்கு நன்றி நமஸ்தே
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி🙏🙏
@Pothuraja814
@Pothuraja814 10 ай бұрын
super very nice idea
@krkthambu
@krkthambu 2 жыл бұрын
GREAT ..... எவ்வளவோ கட்டுமான கட்டடம் வேலைகள் எனது மேற்பார்வையில் செய்து வருகிறேன். ஆனால் இந்த எளிமையான நுட்பம் இதுவரை அறிந்தது இல்லை. நல்ல பயனுள்ள தகவல். பாராட்டுக்கள்
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
நன்றி ஐயா😊
@vrdbkfromsnp
@vrdbkfromsnp 3 жыл бұрын
Wow.. Great.. Inspiring.. Simple innovative idea.. Thank you
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother
@ashan2230
@ashan2230 2 жыл бұрын
அந்த காலத்து பெண்கள் முழக்க முழக்க வீட்டு வேலையிலே தேம்பேன்னு இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் படு சுட்டியாக எல்லா துறைகளிலும் முன்னோடியாக உள்ளார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
@narasimhana9507
@narasimhana9507 2 жыл бұрын
இந்த காலத்தில் பெண்கள் நிறைய படித்து உள்ளார்கள் *அப்போது பெண்கள் பள்ளிக்கு போக முடியாது
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
It is not easy to see from ground,,
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
அருமையான பயனுள்ள விளக்கம்.... மிக்க நன்றி அம்மா.... வாழ்த்துக்கள்...🙏
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
🙏🙏🙏
@malolanmalolanarasimhan9258
@malolanmalolanarasimhan9258 3 жыл бұрын
உபயோகமான தகவல்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 3 жыл бұрын
Super,Water Level Indicator 👍👌
@rajr5624
@rajr5624 3 жыл бұрын
God bless you for your social commitment and innovation
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother🙏
@shobhanathgm
@shobhanathgm 2 жыл бұрын
Super idea. Thank you so much. We need not go up or feel sad after overflowing. Thanks alot.
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
😊
@arumugasamypalanisamy7541
@arumugasamypalanisamy7541 3 жыл бұрын
அருமையான புதுமையான பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி சகோதரி
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி ஐயா🙏...
@maniv1005
@maniv1005 3 жыл бұрын
Super akka
@rajendrans2913
@rajendrans2913 2 жыл бұрын
Innovative approach. Congrats mam We have been using a very simple circuit with battery, small alarm speaker and wire for the past two years. Total cost around Rs.100/-. It alerts us from the ground floor itself.
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
👍😊
@ramarthangavel1977
@ramarthangavel1977 2 жыл бұрын
Sir, Could you please share your no, need to understand how we can set up that.
@ramarthangavel1977
@ramarthangavel1977 2 жыл бұрын
Hi Sir Rajendran, please help to share how we can set up that circuit. Thanks
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 2 жыл бұрын
Oh... Wow.... If u share ur alarm system will be useful for others also
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 3 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள்.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி ஐயா🙏...
@johntimothybartholomewbart5060
@johntimothybartholomewbart5060 2 жыл бұрын
Excellent mam!!! I appreciate ladies doing these kind of tech videos. Hats off keep proving that ladies can excel men in everything
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
Thank you Brother
@Balakrishnan-z8w
@Balakrishnan-z8w 25 күн бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். 🙏
@greenmattamil5340
@greenmattamil5340 25 күн бұрын
🙏🏻
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 Жыл бұрын
ஐடியா நல்லா இருக்கு... 😊 But actual level பார்க்க மொட்டை மாடி போக வேண்டும்.... அடி‌க்கடி 😮
@subramaniamnarayanan4102
@subramaniamnarayanan4102 10 ай бұрын
அதுதான் கஷ்டமாக இருக்கு.
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 2 жыл бұрын
உபயோகமான காணொளி. பகிர்ந்து விட்டேன்.👌👌👍👍
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
🙏
@paramesdriver
@paramesdriver 3 жыл бұрын
அம்மையீர், வணக்கம்.காணொலி தளத்தில் இந்த தகவல் புதுமையாக சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏...
@sundarvadivelu3003
@sundarvadivelu3003 3 жыл бұрын
அருமையான பதிவு, 1 inch T பைப்பை ஓட்டை போடாமல் 1inch 4way பைப்பை பயன்படுத்தி நீங்கள் சொல்வது போல் நடுவில் எலக்ட்ரிக்கல் பைப்பை இருபுறமும் ஓட்டை அடைத்து பயன்படுத்தலாம் நன்றி நண்பரே🙏
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother🙏...என்னிடம் 4way பைப் இல்லை Brother ...
@sundarvadivelu3003
@sundarvadivelu3003 3 жыл бұрын
உங்களுடைய செய்முறை மேலும் சிறப்பாக இருக்கும்னு ஆலோசனை தவறு இருப்பின் மன்னிக்கவும், இருப்பதை வைத்தே செய்முறை அருமை நன்றி மேல் மேலும் உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்🔥
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
@@sundarvadivelu3003 உங்கள் வார்த்தைகள் மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா🙏.....
@mahendranmagi597
@mahendranmagi597 3 жыл бұрын
This is good idea
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother
@user-wq6ju1gq3c
@user-wq6ju1gq3c Жыл бұрын
மிகவும் பயனுள்ள சிறப்புப் மிக்க பதிவு உங்களுக்கு நன்றி சார்
@buvaneswarank8020
@buvaneswarank8020 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
நன்றி ஐயா
@s.kumara.shanmugam2308
@s.kumara.shanmugam2308 3 жыл бұрын
மிகச்சிறப்பு அருமை,நன்றி
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி அண்ணா🙏
@dwarakhnathan3859
@dwarakhnathan3859 3 жыл бұрын
For invisible tank from gr floor it's cumbersome Everytime go upstairs and notice and come.down then switch off is difficult
@parthibanraniputhuvalvuche9254
@parthibanraniputhuvalvuche9254 2 жыл бұрын
Super idea thank you very much for your message.😀😆😁
@devsvlogdev4827
@devsvlogdev4827 3 жыл бұрын
GOOD ...idea dear sister....God bless what ever you do
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Bother😊
@gruzantony9317
@gruzantony9317 3 жыл бұрын
எளிமையான செலவு குறைவான நல்ல யோசனை, நன்றி
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி🙏
@kamarajr25
@kamarajr25 3 жыл бұрын
மோட்டார் சுவிட்ச் கீழ இருக்கும் .ஒவ்வொரு தடவையும் மேல ஏறி பார்க்குறது சிரமமா இருக்கும் அம்மா.யோசனை அருமை.
@selvamanichannel418
@selvamanichannel418 3 жыл бұрын
Ketta kelvikku pathil?
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
🙏 நண்பரே o/h tank இல் ஒவ்வொரு அடி தண்ணீர் மட்டத்துக்கும் led indication நான் set செய்து வைத்துள்ளேன். என் o/h tank நான்காம் மாடியில் உள்ளதால் இந்த ஏற்பாடு.9v பேட்டரி போதும். 😊 9790091294 Maximum level வந்த உடன் beep sound வரும்
@sbalkrishna007
@sbalkrishna007 3 жыл бұрын
சிறு துளி நீரும் சேமிக்கும் நல்ல உபகோயம் உள்ள காணொளி
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி அண்ணா🙏
@praneetha1417
@praneetha1417 3 жыл бұрын
Nice idea mam. Your surroundings very beautiful 👌
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Sister
@rsgold539
@rsgold539 3 жыл бұрын
Very very Excellent, Thank you very much.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you🙏
@selvarajc91
@selvarajc91 3 жыл бұрын
அருமை.சூப்பர்.சாதரண ஐடியா தான்.பலனோ வெரி சூப்பர்.நான் ஒரு பிளம்பர்.இனி எல்லா வீட்டிலும் இது போல் செய்து கொடுப்பேன்.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Brother T Ku பதில் 4 way Use panuga. என்னிடம் இல்லை என்பதால் நான் T holes செய்தேன்.
@kumariyarkumar5158
@kumariyarkumar5158 2 жыл бұрын
Super நல்ல யோஜனை அருமை வாழ்த்துகள்
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
நன்றி ஐயா
@praneetha1417
@praneetha1417 3 жыл бұрын
NICE idea mam. Your surroundings Very beautiful
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you🙏
@sethumaruthu9925
@sethumaruthu9925 3 жыл бұрын
Very useful. Very good.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother
@kolanchiappan3588
@kolanchiappan3588 3 ай бұрын
Really super
@karuppiahp235
@karuppiahp235 2 жыл бұрын
Good innovation! Simple trick but serve the purpose!
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
😊👍
@VanajaManiKitchen
@VanajaManiKitchen 4 жыл бұрын
Like 11, thannerin sikkanam thevai. Ikkanam sis, super video sis👍👍👍dn
@greenmattamil5340
@greenmattamil5340 4 жыл бұрын
நன்றி Madam....🙏🙏🙏
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 жыл бұрын
GMT --- Thanks for the brilliant idea
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
Thank you Bro🙏
@henrynathan9130
@henrynathan9130 3 жыл бұрын
Super sister Thanks God bless you
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you brother
@saminathan1666
@saminathan1666 10 ай бұрын
சூப்பர் தங்கச்சி
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 3 жыл бұрын
எளிதானது சிறந்தது செலவு இல்லாதது👍
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
👍
@maridurai2258
@maridurai2258 3 жыл бұрын
அருமை, எளிமையான தகவல். நன்றி!!!!.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி ஐயா🙏
@SPSen
@SPSen 3 жыл бұрын
Super idea. Thanks 👍
@Vallalmillioner
@Vallalmillioner Жыл бұрын
T வழியாக காற்று தாராளமாக உள்ளே வந்தால்தான் தண்ணீர் கீழேயுள்ள டேப் பைப்ல ஏர் லாக் ஆகாமல் தாராளமாக வரும். இதுபோல செய்தால் அந்த ஏர் பைப்ல காற்றின் அளவு குறைந்து ப்ரஷர் பாதிக்கும். தண்ணீர் பைப்களில் திறக்கும்போது குறைவாகவோ மெதுவாகவோ வரும்.
@vinothOAT
@vinothOAT 2 жыл бұрын
Super akka Just now watched Subscribed + notification all Super idea All channel posting electricity related alarms But your channel posted good content Thank you Ill try at home
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
Thank you Brother
@selvarajumeganathan2185
@selvarajumeganathan2185 3 жыл бұрын
Super idea, should be awarded. God bless you .
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you brother
@SabariHome
@SabariHome 4 жыл бұрын
Very nice idea....
@greenmattamil5340
@greenmattamil5340 4 жыл бұрын
Share pannuga🙏🙏😊👍
@kripumpsathvikbrandpumpset1168
@kripumpsathvikbrandpumpset1168 3 жыл бұрын
நன்றி சகோதரி
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 3 жыл бұрын
Nice தான்.
@kumarvijaya9750
@kumarvijaya9750 2 жыл бұрын
Arumaiyanathagaval thanks sister
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
Thank you 🙏
@mohanarangams2714
@mohanarangams2714 3 жыл бұрын
Good, useful tips to avoid water wastage. Thanks
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother🙏
@srinivasanp879
@srinivasanp879 3 жыл бұрын
Very good idea madam. Concept is known to many. But innovative application by few. Gudos.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Sir🙏....
@dineshkumaar8969
@dineshkumaar8969 2 ай бұрын
Good info....
@greenmattamil5340
@greenmattamil5340 2 ай бұрын
Thank you bro
@umapathy318
@umapathy318 3 жыл бұрын
அருமையான பதிவு வள்ளலார் சபை சென்னை
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@sivagurusachin
@sivagurusachin 2 жыл бұрын
அக்கா இந்த மாதிரி செட்டு பண்றதுக்கு பதிலா ஒரு பைப்பு கனெக்ட் பண்ணி வாஷ்பேஷன் இருக்குர இடத்துக்கு எடுத்துட்டு வந்துடலாம். ஏன்னா வயதானவர்கள் அடிக்கடி மாடி ஏற முடியாது
@MrSunjaykumar
@MrSunjaykumar 3 жыл бұрын
Superb madam,,,, Thanks🙏🙏🙏
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother🙏
@selvamraj4568
@selvamraj4568 3 жыл бұрын
your Talent 👍👍👌👌👏👏
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you🙏
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 2 жыл бұрын
Good idea
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
👍
@nithyanand1748
@nithyanand1748 3 жыл бұрын
Super idea. Good.
@thehindu5493
@thehindu5493 3 жыл бұрын
Good idea...!!!
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother...
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 2 жыл бұрын
வணக்கம் நீங்கள் ஒரு 1/2" pvc பைப், end cap ஐ பயன்படுத்தி இருக்கலாம். T sockect ஐ ஓட்டை போடும் போது, றில்லரை பயன்படுத்தி இருக்கலாம். *பயனுள்ள தகவல். நன்றி யாழ்ப்பாணம்; ஈழம்
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
நன்றி ஐயா. அப்போது முழுமையான lockdown இருந்தது. அதனால் கிடைத்த பொருட்களை வைத்து செய்தேன்.
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 2 жыл бұрын
அருமை. நன்றி.
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
நன்றி ஐயா...
@mohanpadmanabharao5209
@mohanpadmanabharao5209 3 жыл бұрын
Very good idea. If an electronic circuit is attached at the stop point, motor could be switched off automatically. It should be thought. Maybe it could be marketted.
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
🙏 electonic divice totel failure.Need more maintanence.
@nagaraj110822
@nagaraj110822 2 жыл бұрын
A simple mechanical device can be thought of!!
@aravindsurya7456
@aravindsurya7456 Жыл бұрын
Excellent
@greenmattamil5340
@greenmattamil5340 Жыл бұрын
😊👍
@mathimath716
@mathimath716 2 жыл бұрын
Super ro super
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
Thank you brother
@kalpanaelangovan4073
@kalpanaelangovan4073 3 жыл бұрын
Good tips ma thank you for sharing
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Sister
@amirthalingamthiruvenkadam9189
@amirthalingamthiruvenkadam9189 3 жыл бұрын
எங்கள் வீட்டில் வேறு ஒரு தீர்வு செய்திருக்கிறோம்....... மோட்டர்சுவிச்க்கு பதில் லோடு பாக்ஸ் பொருத்தி அதன் கைபிடியில் ஒரு தொங்கும் நிலையில் பக்கட் கட்டி இருக்கிறேன் ......டேங்க் நிரம்பிவழியும் தண்ணீர் குழாயை கொண்டுவந்து அந்த பக்கட்டில் நீர் ஊற்றும் படி அமைத்திருக்கிறேன் டேங் நிரம் பிவழியும் நீர் பக்கட்டில் விழுந்து லோடு பாக்சை, மோட்டரை நிருத்திவிடும்.
@jpranjithkumar4022
@jpranjithkumar4022 3 жыл бұрын
அருமை பயனுள்ள தகவல் நன்றி தோழி
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி 🙏
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 4 жыл бұрын
Super idea
@lakshminarasimhan9458
@lakshminarasimhan9458 7 ай бұрын
Super
@rajeshraja9099
@rajeshraja9099 3 жыл бұрын
Good knowledge
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother....
@toptech5951
@toptech5951 2 жыл бұрын
I used 1 inch transparent pipe as air vent pipe. Inside the pipe I've put a small light weight plastic ball. When water level increases inside the tank, this ball also rises with same water level.
@nizamudeenmohammed5273
@nizamudeenmohammed5273 2 жыл бұрын
Where can I get Transparent pipe ?
@toptech5951
@toptech5951 2 жыл бұрын
@@nizamudeenmohammed5273 in chennai post office st
@toptech5951
@toptech5951 Жыл бұрын
@@Vallalmillioner I'm in Chennai. I purchased this transparent pipe in post office street, George Town. One problem I faced in this transparent pipe over the period alage forms in side the pipe, due to sun light falls on it.
@sasitalks1283
@sasitalks1283 3 жыл бұрын
Hats off to you.
@sasitalks1283
@sasitalks1283 3 жыл бұрын
The more brains you use,the less materials you need.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you so much Brother🙏...
@margaanbalgan2444
@margaanbalgan2444 2 жыл бұрын
Good research sister 👍 but most of the houses the tank level is not visible from ground. So the sound system is the best.
@l.r.rajasekarofficial973
@l.r.rajasekarofficial973 3 жыл бұрын
Very nice video..good idea.God bless
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother
@bullseye3844
@bullseye3844 2 жыл бұрын
Enna oru idea 👍👍👍
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 3 жыл бұрын
simple,Good idea.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you bro
@nithyalakshmanavelvel2077
@nithyalakshmanavelvel2077 3 жыл бұрын
நல்ல விஷயம் 👍👍👍🙏🙏🙏
@kmakayalian
@kmakayalian 3 жыл бұрын
Arumaiyana idea
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you😊
@amani9658
@amani9658 3 жыл бұрын
Good Thanks
@balasaravanansaravanan8240
@balasaravanansaravanan8240 3 жыл бұрын
Simply superb
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Sir🙏...
@sarathykrishnaa2098
@sarathykrishnaa2098 3 жыл бұрын
Wooww superb idea sisy.....
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother...
@baskaran2381
@baskaran2381 2 жыл бұрын
Super elemai arumai🙏
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
🙏
@SenthilKumar-jl4tp
@SenthilKumar-jl4tp 3 жыл бұрын
Soopar madam what an idea sir ji👌👌👌👌💎💎💎
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother
@techsartamil4529
@techsartamil4529 3 жыл бұрын
மிதக்கும் பைப்பில் லீப் சுவிட்ச் செட் செய்தால் பைப் கீழே போகும்போது மோட்டார் ஆன் ஆலாரமும்,மேலே போகும்போது ஆப் ஆலாரமும் செய்து இருந்தால் மிகுந்த லைக் கிடைத்திருக்கும். முயற்சிக்கவும் !
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
Dear அமல்ராஜ் மின்சாரத் துடன் விளையாட வேண்டாம் நண்பா
@techsartamil4529
@techsartamil4529 3 жыл бұрын
Supply voltage to leaf switch below 1v DC only using 1.5vx2 cells for transistor alarm circuit. 230 Voltage is very dangerous !
@rengasamyrathakrishnan5986
@rengasamyrathakrishnan5986 2 жыл бұрын
Nice
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
😊👍
@baranilogaguri
@baranilogaguri 2 жыл бұрын
Thanks
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
😊👍
@mathimathis3488
@mathimathis3488 9 ай бұрын
அருமை
@greenmattamil5340
@greenmattamil5340 9 ай бұрын
😊👍
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 3 жыл бұрын
எளிமையான பயனுள்ள ஐடியா👍👍
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி ஐயா🙏
@Habibulla.M
@Habibulla.M 2 жыл бұрын
நல்ல தீர்வு
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
Tq bro
@parameswaranviswanathan6248
@parameswaranviswanathan6248 2 жыл бұрын
Good
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
🙏
@amaranalaguvetri8205
@amaranalaguvetri8205 3 жыл бұрын
அருமையான யோசனை 👌 வாழ்த்துகள்!!!
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Sir🙏...
@rams5474
@rams5474 2 жыл бұрын
Best and long lasting is make funnel at the overflow with a bend that fall into the funnel. This funnel with pipe connection to run upto the sump tank. Once you see water falling in this sump tank you can switch off the power. This is conventional but a surely a foolproof method as water does not go waste and flood the place or others area. In large hotels and factories in the pump room this is made so that the pump room in charge need not run here and there. The pipe running from overflowing to sump tank. The funnel is fully covered by chicken wire mesh that protects from birds dirt and other particles block it.
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
👍
@RaviShankar-ee1kt
@RaviShankar-ee1kt 3 жыл бұрын
Super Idea
@JAYASHANKARist
@JAYASHANKARist 3 жыл бұрын
அருமையான தகவல்
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
நன்றி ஐயா🙏
@devarajnadarponpandian3201
@devarajnadarponpandian3201 3 жыл бұрын
Super v. Good idea.
@greenmattamil5340
@greenmattamil5340 3 жыл бұрын
Thank you Brother🙏
@kesavaamuthan51
@kesavaamuthan51 2 жыл бұрын
Very nice
@greenmattamil5340
@greenmattamil5340 2 жыл бұрын
😊
Easy way to find Water Level | Water Tank
5:29
Tamil Jailer
Рет қаралды 46 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 14 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,4 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
How to set alarm for water overflow?_ Tamil, DIY water tank over flow alarm
10:42
Automatic Motor OFF |  Very Simple Method
4:20
Tamil Jailer
Рет қаралды 183 М.
water tank over flow alarm make at home |awesome electronics  projects |level indicator |buzzers |
16:29
CIRCUIT TAMIL சர்கியூட் தமிழ்
Рет қаралды 32 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 14 МЛН