What happens after the Soul leaves our Body | What does it Experience | ND Talks | Tamil

  Рет қаралды 103,026

ND Talks

ND Talks

Жыл бұрын

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#ndtalks #soul #experience

Пікірлер: 182
@user-uj1rx1yz9o
@user-uj1rx1yz9o Жыл бұрын
ஓம் நமசிவாய. ஆன்மா இருப்பது கோடி மடங்கு உண்மை. ஒரு தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் உச்சி க்குழி வழியாக 7வது மாதம் ஆன்மா உள்ளே நுழைகிறது இதுவே சீவபந்தம் . அதாவது நமது உயிராகிய சீவன் ஆன்மா என்ற பந்தம் உடலுக்குள் வந்து விட்டதை கொண்டாடும் விதமாக சீவ பந்தம் சீமந்தம் என்று நம் முன்னோர்கள் கொண்டாடினார்கள் . இதையே இப்பொழுது வளைகாப்பு என்றும் கூறப்படுகிறது. ஓம் நமசிவாய.
@rrwayfarer1786
@rrwayfarer1786 Жыл бұрын
It's not in seventh month exactly it depends on the souls destiny athu epo venalum varalam I dont remember exactly but heard through vikkrapandian ravichandran ayya q/a session.
@bharathbharath1923
@bharathbharath1923 Жыл бұрын
Daii😂😂😂😂
@bhuvanesh945
@bhuvanesh945 Жыл бұрын
​@Rekha Rackiappan ur correct but mostly by seventh month
@bhuvanesh945
@bhuvanesh945 Жыл бұрын
​@Rekha Rackiappan ur correct but mostly by seventh month
@sivap7197
@sivap7197 10 ай бұрын
@aadhiyumneeyeanthamumneeye7348
@aadhiyumneeyeanthamumneeye7348 Жыл бұрын
Bro வள்ளலார் எல்லாத்தையும் சொல்லிட்டார் என்று எல்லாரும் சொல்றாங்க அதபோல நீங்கள் நியூட்டன் books la கூறிய அனைத்தும் நான் முன்னாடியே கேள்வி பட்ருகென் ஆனால் அந்த அளவுக்கு மனதை பாதிக்க வில்லை ஆனால் இப்போது இந்த books la இருப்பதை சொல்லவும் எல்லாமே இப்போதான் புரிகிறது இன்னும் நீங்கள் நம்ம வல்லாளர் கூறிய 6ம்ம் திருமுறை ah நீங்கள் ஃபுல்லா எடுத்து சொன்னால் எல்லாரோட ஆன்ம முன்னேற்றத்திற்கு நல்ல வாயிப்பா இருக்கும்👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
@sreevenk7
@sreevenk7 Жыл бұрын
மிகவும் சுவாரிசயமான பதிவு. கருட புராணத்தில் கூட இறப்பிற்குபின் நடப்பது குறித்து சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால் அது கோவிலில்தான் படிக்கவேண்டும் என்று அம்மா சொல்வார்கள்.
@sureshg7591
@sureshg7591 Жыл бұрын
இந்தமாதிரி வீடியோ போட தனி தைரியம் வேண்டும் உங்களுக்கு இருக்கு 100 ஆண்டுக்கு மேல் ஆரோக்கியமாக சந்தோசமாக வாழ்க அன்பு நண்பா
@starosta975
@starosta975 Жыл бұрын
Why must he have courage?
@lalithasrinivas2052
@lalithasrinivas2052 3 ай бұрын
@hemalatha7043
@hemalatha7043 Жыл бұрын
சுத்தி வளைத்து பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வருவது சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லும் உங்கள் பாணி ரொம்ப அருமை நித்திலன் சமீபத்தில் தான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் எனக்கு புத்தகம் படிப்பதை விட இது போன்ற பதிவுகளை கேட்க பிடித்துள்ளது நன்றி வாழ்க வளமுடன்
@bhuvaneshwaribhuvana7980
@bhuvaneshwaribhuvana7980 Жыл бұрын
நல்ல தகவல். அருமை அண்ணா👍. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 👌👌👌
@janakiramanujam9778
@janakiramanujam9778 Жыл бұрын
👍 good job Ur videos connecting Yoga Vashitam , Thirumular and Siddhars/ saints and The Journey Of Souls , makes a full circle Thank u for the research u hv done on this subject and for ur videos 🙂
@elaverasimuniandy9051
@elaverasimuniandy9051 Жыл бұрын
Thank you ND Talks🇲🇾❤
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
ஒருவர் உயிரோடு இருந்தபோது 20‌வருடங்களுக்கு முன்பு அவரின் இரு புருவங்களுக்கு மத்தியில் அவர்களின் ஆன்மாவை நான் பார்த்திருக்கிறேன்.ஒரு‌ புள்ளி ஜோதி வடிவில் பார்த்தேன்.
@sureshg7591
@sureshg7591 Жыл бұрын
இது உண்மை தான் ஏனென்றால் நானும் சூரிய பகவானை வணங்கும் போது புருவமத்தியில் பார்த்தேன் அது ஒரு அற்புத உணர்வு
@umar9871
@umar9871 Жыл бұрын
Thank you very much for your research and the way you narrated ..looking forward for some more videos
@vinothg.i8791
@vinothg.i8791 Жыл бұрын
Sema jolly to listen GODBLESS you
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
Semma semma super Waiting for next part
@arvindhans3449
@arvindhans3449 Жыл бұрын
Uthai pol pala karuththukkal siththargalin anubavangal nam sithari parumakkal vazkaiyil nam naattilae nadanthullathu good message to the people thankyou
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 10 ай бұрын
Vazhga valamudan sir 🙏
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
அற்புதமான அனுபவமாக இருக்கும் போலயே எல்லாம் நன்மைக்கே ஒருவேளை அந்த ஒளி தான் அன்பாக இருக்குமோ நன்றி அண்ணா
@sivaerode05
@sivaerode05 Жыл бұрын
you tubil ramachandiran mrukaiyaa search seithu paarungal innum niraya videos irukku
@jacintaselvi3384
@jacintaselvi3384 Жыл бұрын
Its clear explanation thank you so much
@m.prakash5925
@m.prakash5925 Жыл бұрын
I'm addicted to ur channel bro
@saishwaryauthaman5882
@saishwaryauthaman5882 Жыл бұрын
Indha video va naa meendum meendum paarthukondirukken anna.. bz enoda thedalku undaana badhilgazh kidachute irku...still very excited to know very accurately.. Paapom Neenga sonnamaadhri
@AnviAish
@AnviAish Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா. இதுபோன்று மேலும் ஆன்மாக்களின் உலகம் சார்ந்த தகவல்கள் பதிவிடுங்கள்.🙏❤️💐💐
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
நல்லா இருக்கa
@chitranamasivayamharisudan
@chitranamasivayamharisudan Жыл бұрын
Usefula iruku continue pls
@nagajothi1993
@nagajothi1993 Жыл бұрын
Very interesting. Thank you
@bhuvaneshwaribhuvana7980
@bhuvaneshwaribhuvana7980 Жыл бұрын
சூப்பர் பிரதர் நல்ல பதிவு 👌👍
@smartwings9964
@smartwings9964 2 ай бұрын
Arumai sir..Ungaluku nihar neengal than sir..innum niraya video podungal sir..athma nilai kurithu..matrum avarhalidam paesuvadhu pole..❤
@kanakaramiah6392
@kanakaramiah6392 3 ай бұрын
❤🎉❤🎉❤Nandri Chi. Nithilan. God Bless You 🙏🙏
@bhargavchakravarthy7890
@bhargavchakravarthy7890 Жыл бұрын
I don’t know if you have covered the gateway project before. If you haven’t that’s one topic you can cover. Thanks for the great work.
@smartwings9964
@smartwings9964 2 ай бұрын
Wonderful sir..❤
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 Жыл бұрын
மிக அருமையான பதிவு. 👍👍👍
@SankarSankar-vi8ly
@SankarSankar-vi8ly 4 ай бұрын
😮❤ வணக்கம்
@sriramganesh7152
@sriramganesh7152 Жыл бұрын
I also have experience, when I meditating I saw tunnel and went into it... At the end of tunnel something pulled me .. I saw the bright yellow colour... I went through it.. I saw the one old lady and one cat... Even I have consciousness but I scared I couldn't open my eyes... After wagging my hands and fingers I wake up... Great experience... I had 4-5 times tunnel experience.. Which comes we are deep meditation state...
@sriramganesh7152
@sriramganesh7152 Жыл бұрын
And another times I saw the stairs and climbed... Miracle experience
@64133
@64133 Жыл бұрын
Dr.BRAIN Weiss MANY MASTERS MANY SOULS Had explained similarly in many case studies, yes this video is also a similar experience . similar. Good
@sathithyah8636
@sathithyah8636 Ай бұрын
Excellent video bro thank you
@jothiramanr
@jothiramanr Жыл бұрын
அய்யாஉங்கள்உரைஅருமையாகயிருந்தது.திடீர்என்று.எட்டுபிறிவி.ஒன்பதுபிறவிஎனறுகுழப்பிவிட்டீர்கள்.நான்கேல்விபட்டவரைஏழுபிறவிகள்தான்
@vijaya8893
@vijaya8893 Жыл бұрын
பிராண லோகத்தையும் ஆன்ம லோகத்தையும் கலந்து கூறுகிறீர்கள் பிராணனுக்கு மட்டுமே எல்லா அவஸ்தைகளும் ஆன்மாவுக்கு அல்ல பிராணனுக்கு அதீத ஆசைகள் இருக்க ஆன்மா அதற்குள் மூழ்கி தன்னை இழக்கும் வளர்ச்சி பெறாது பிராணன் உயர்ந்த நிலைக்கு நோக்கிச் செல்லும் போது ஆன்மாவும் வளர்ச்சி அடையும் இதைத் தான் கீதையில் இறைவன் ஆன்மாவுக்கு பகைவனாவதும் நண்பனாவதும் ஆன்மாவே காரணம் என்கிறார் இது ஒரு பெரிய சப்ஜெட் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
Jai பவானி யா
@MM.Devendran
@MM.Devendran Жыл бұрын
Appa sami sema super marvelous tremendous kadavulea
@premahsubramaniam8622
@premahsubramaniam8622 Жыл бұрын
Destiny of Souls Book by Michael Newton Please do this book as well Brother. Thank you 🙏
@senthamizhselvi4725
@senthamizhselvi4725 7 ай бұрын
Few of these I've experienced❤
@Lucifer-dd3ix
@Lucifer-dd3ix Жыл бұрын
All these informations are in case study book or just journey of soul book? Pls clarify
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
I know we'll. I did medication 59days deep .. I got one day one experience...yes true. You soul will go up like wind air. . than you can see your body..pls don't hesitate go up to God.. don't wish ...if you wish you will get one body .. animals or humans or any...
@perumalr9756
@perumalr9756 8 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@vishnuelangovan3893
@vishnuelangovan3893 Жыл бұрын
நல்ல பதிவு
@senthilkumarpandurangan5948
@senthilkumarpandurangan5948 Жыл бұрын
Super intersting
@divyasri1982
@divyasri1982 Жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@anandakumarravi3562
@anandakumarravi3562 Жыл бұрын
Waiting for next video anna..
@shatikshatik5375
@shatikshatik5375 8 ай бұрын
Thanks dear😊❤
@kalaimuthu2492
@kalaimuthu2492 Жыл бұрын
It is a BRIGHT LIGHT
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
Thank u sir
@sundarisundari2930
@sundarisundari2930 Жыл бұрын
இதன் தொடர்ச்சி சீக்கிரம் போடுங்க ரொம்ப நல்லா இருக்கு...
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
நல்லா இருக்கa
@sat5552003
@sat5552003 Жыл бұрын
Nice video brother
@ryanraj3867
@ryanraj3867 Жыл бұрын
One question... These are all for westerners and adults experiences.. What do you think about our hindhu friends and for small children.. How would their athma be and feel..pls comment or make a video.. Thanks
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Yes must tell that also the people toucher others wat they will be how
@sugmad
@sugmad Жыл бұрын
Many Live Many Masters
@bargavianand2409
@bargavianand2409 Жыл бұрын
🙏🙏🙏Super bro🙏🙏🙏
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Жыл бұрын
gud imaginary story .....
@mohanapriya7950
@mohanapriya7950 Жыл бұрын
Intha video paatha apro maranam pathina bayam pogirathu
@user-en9jr5dg1x
@user-en9jr5dg1x 4 ай бұрын
அது எப்படி உங்களுக்கு தெரியும் அண்ணன்
@OdinHardware
@OdinHardware Жыл бұрын
goosebumps video 👌
@ashishk6762
@ashishk6762 Жыл бұрын
Other level bro 🔥🔥🔥🔥
@shawnk6405
@shawnk6405 Жыл бұрын
Next part please
@srinivasangsrinivasan6074
@srinivasangsrinivasan6074 Жыл бұрын
Super thanks
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Master souli like tobe master soul to guide others help there also
@pvkusha
@pvkusha Жыл бұрын
Something interesting..
@mallikam7081
@mallikam7081 Жыл бұрын
Super magane
@usharaniusharani7008
@usharaniusharani7008 Жыл бұрын
Super sir
@EnthusiasticFlamingoBird-vs8jg
@EnthusiasticFlamingoBird-vs8jg 27 күн бұрын
Super anna
@aagashagu1972
@aagashagu1972 Жыл бұрын
Irantha aprm casual ah iruka Namma mind train panikanum ipove 💯
@santhanammoorthy1102
@santhanammoorthy1102 Жыл бұрын
Super bro
@10millionsubcribers8
@10millionsubcribers8 Жыл бұрын
Where they are going???
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 Жыл бұрын
தம்பி நன்றி
@TheSunitha74
@TheSunitha74 Ай бұрын
Good interesting
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@mercymercy8479
@mercymercy8479 Ай бұрын
ஒருதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது ( பரிசுத்த வேதாகமம் -எபிரேயர் 9:27)
@Msci-is5tn
@Msci-is5tn Ай бұрын
ஓம் நமசிவாய....
@jimmatrix7244
@jimmatrix7244 11 ай бұрын
I experienced the light, the blissfulness and saw two guys. One in thirties and the other a teenager. Not sure what was the symbolism. This occurred when I fainted due to heart attack as soon as I stepped out from clinic. Luckily it was a clinic and I was quickly send to hospital. This happened last year. I refused to do angioplasty and ready to face whatever may happen. The experience was indeed blissful however a short one. Just sharing!
@seethas865
@seethas865 Ай бұрын
Great. Na ipdulam perusa nambala. But ipo vayasu aga aga nambika varudu.
@jimmatrix7244
@jimmatrix7244 Ай бұрын
@@seethas865 That is life, showing you new realm at the appropriate period.
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
Nice
@aanjaliena4735
@aanjaliena4735 Жыл бұрын
ஆம் இது எனக்கு நடந்துள்ளது இது ஒரு மிக பெரிய அனுபவம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா
@venkatesans8947
@venkatesans8947 Жыл бұрын
Super
@mahendrani1389
@mahendrani1389 3 ай бұрын
Nice🎉
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Om nama shivaya💙💙💙
@SelvaKumar-jq7or
@SelvaKumar-jq7or Ай бұрын
I have experienced in my life when my father in law died and I used his shorts at night but at morning shorts was removed I was shouting at fear and then I wore other shorts and slept and that shorts found at my pillow head, I couldn't believe this still because my wife next and her mother next to her were slept on that time with light burn and it was shocking to all our 3, I don't have any sleep habit too and if any touch also I will have sense. I still couldn't believe that day in my life
@ravananraju1436
@ravananraju1436 Жыл бұрын
Om shree sairam
@india4385
@india4385 Жыл бұрын
Sai baba va unarthurukiya
@SureshSuresh-hf3cb
@SureshSuresh-hf3cb Жыл бұрын
Super super super
@rajendranap544
@rajendranap544 9 ай бұрын
7thmontha how in 3rd month we fell soul than?
@chakravarthi1853
@chakravarthi1853 Жыл бұрын
my father i want to reach vaikuntam at non stop mode , i want to vaikuntam directly without meet any stop at my 62 age
@naveenasekhar1547
@naveenasekhar1547 4 ай бұрын
Can you pls share some videos about reuniting with pets after death?
@hariramF5
@hariramF5 Жыл бұрын
👍🏼
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
🙏🙏🙏
@sujanib267
@sujanib267 Жыл бұрын
I have heard that athma's / souls take rebirth in that case how is it possible for that lady to see all her three janma husbands
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@kalaimuthu2492
@kalaimuthu2492 Жыл бұрын
I experienced
@ragulm4918
@ragulm4918 Жыл бұрын
Etu unmai thanno! Enaku oru encedant nadatureku bike accident athum kovilku poiru veteku pogubothu , ana athu oru planat la irentha full yellow flower, beautiful place peesful la irentathu ya kuda oru ponu mari yaro irenthanga,happya irentha, aparam fase la water thalechi alupetaga na apo tha breathaa aadukera ya tha thirumba vantho thonechu, inumaa yanala puregika mudila,na ya Anga ponanau tharila karpanayooo ana karpana Mari tharila bro ( waiting next video bro
@user-ky9sj5sx9f
@user-ky9sj5sx9f Жыл бұрын
Wow great👏
@blackmonkeyreturns
@blackmonkeyreturns Жыл бұрын
Nice....
@gomathiaaradhana1889
@gomathiaaradhana1889 Жыл бұрын
😮
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 5 ай бұрын
தமிழ்ல எழுதுங்களேன்.
@ragulm4918
@ragulm4918 5 ай бұрын
i will try bro next time @@meerasuryanarayanan7384
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn Жыл бұрын
Naa few seconds itha anupavicha white colour force pull achu anna naa bayanthu elluthuta
@thenkaraithenkari5620
@thenkaraithenkari5620 4 ай бұрын
தம்பி.🌹 இர ந்த பின்பு.நடசத்திரம் ஆக மாறும் நபர்கள். இல். நான் னும் என் ஜோதி ட படி..🌹❤️👌😂😄👍😘
@asharaj2245
@asharaj2245 Жыл бұрын
Hw did you knw ??
@user-jd8hc1rb3j
@user-jd8hc1rb3j 2 ай бұрын
Astral projection pathi sollunga bro
@mellysha1150
@mellysha1150 2 ай бұрын
I feel my soul hasn't passed away after so long
@mellysha1150
@mellysha1150 2 ай бұрын
I feel like my uncle's soul is following me since he passed away last year.
@miraculousflowercream1335
@miraculousflowercream1335 Жыл бұрын
Hi pavam punniyam porthana stage levels but ur say mattured pakkavam how
@balraj9868
@balraj9868 Ай бұрын
ஆன்மா வெள்ளை ஒளி அடைந்த பிறகு என்ன என்று சொல்லுங்கள்?..
@gokulvijayan5596
@gokulvijayan5596 Жыл бұрын
Naan andha ulagathuku poituvandha maari oru feel aaguthu
@SanthananMuthu-td5sv
@SanthananMuthu-td5sv Жыл бұрын
DMT pathe soluga bro plzz
@kalaimuthu2492
@kalaimuthu2492 Жыл бұрын
I saw my mother in law
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН