What is Karpam and Kuligai | Uses and Usage | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 41,785

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

This video talks about how to use Karpam and Kuligai as said by Sithargal
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithargal #kuligai

Пікірлер: 178
@kammallify
@kammallify 3 жыл бұрын
I love Shivan ...I have seen many mysteries in my life. .konjanal siddhar vazhiapadum senjirken .... yesterday I'm planning to do pooja on bogar Jayanthi which is about to come on Monday....the next moment I got ur video notification...I have never seen ur channel but I got notification....tis s truely bogar perumans blessing
@uniq2012
@uniq2012 3 жыл бұрын
Waiting for your English Channel bro!! no matter what problems u face, kindly do not leave the work bro!! Move forward!! our support and love is always there for you!!!
@brammarishikns8221
@brammarishikns8221 3 жыл бұрын
தம்பி நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எனக்கு தெரிந்து குருவை அறிவது கடினம். வள்ளலாரே விண்டவன் கண்டிலன் கண்டவன் விண்டிலன் என கூறியுள்ளார். மேலும் கற்பம் செய்வதற்கான பிரணவம் என்ற மூலப் பொருள் ஒன்றே ஒன்றுதான். அது Process செய்யும் போது பலவாகும். போகர் கூறிய மூலிகைகள் பலவானாலும் அது பரிபாஷையே. நன்றி.
@BalaKrishnan-xr6vi
@BalaKrishnan-xr6vi 3 жыл бұрын
மஹாபாரதம் அஸ்திரம் இப்போ அறிய முடியுமா ? அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் bro
@gayathriarya3703
@gayathriarya3703 3 жыл бұрын
வணக்கம், நீங்கள் ஒளிபரப்பு செய்யும் காணோளி அருமை.சித்தர்கள் பற்றிய அதிக விசயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முதலில் நன்றி. மேலும், சித்தர்களில் காளங்கிநாதர் பற்றிய தகவல்கள் கூறுங்கள்.
@hackerism8069
@hackerism8069 3 жыл бұрын
philosopher stone ku idhukku edhachu sambandham irukka....
@sokkan4466
@sokkan4466 3 жыл бұрын
இவங்க எல்லாம் அனுபவிச்சுட்டு போயிட்டாங்க . நமக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்காத ஒன்று. இது தான் நிசமான உண்மை. 😭😭
@user-is3zp6hd6r
@user-is3zp6hd6r 3 жыл бұрын
உங்கள் ரசிகன் அண்ணனா
@gayathrirchandran65
@gayathrirchandran65 2 жыл бұрын
P
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
படிக்கணும் நினைத்தேன் சித்தர் நூல்கள் படிக்கும் உங்கள் காணொளி கேட்டு படித்ததை விட அனுபவமாக உள்ளது
@SriRam-co2uu
@SriRam-co2uu 3 жыл бұрын
I started watching all your old videos 😍Everything is superb ✌🏻keep doing this great work sir 👍🏼
@naagu3699
@naagu3699 3 жыл бұрын
I wonder how much effort and hardwork you have done, before posting each video. really appreciable, I thank Anna for giving us valuable information. We expect more videos from you. God bless you...... Thankyou🙏🙏🙏🙏
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சகோ நன்றி உங்கள் பயணம் தொடரட்டும்
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 3 жыл бұрын
உள்ளபடியே மிகத்தெளிவான எச்சரிக்கையுடன் சேர்ந்த விளக்க காணொலி சகோ. மேலும் உங்கள் காணொலிகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி
@sheila2021
@sheila2021 Жыл бұрын
Thank you. Understand now. You are doing good job, may you receive more blessings from sithar....
@sankar3510
@sankar3510 3 жыл бұрын
அண்ணா என் பல நாள் கேள்விக்கான பதில் இந்த வீடியோவில் கிடைத்தது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@vinayagar2943
@vinayagar2943 3 жыл бұрын
Indha Mari information ivlo accurate ah yarume solli na pathathu ila..... I'm the new subscriber of this channel....ur videos are great .....chinna chinna minute information kooda clear ah solringa...... Very useful .....two days ah unga channel videos mattum tha pathutu iruken.....very interesting.....♥️keep Rocking bro ....ungla enga kanuku katiya iraivanukum ungalukum nandri 🙏....
@velmurugan.kmurugan3648
@velmurugan.kmurugan3648 3 жыл бұрын
Ean kanavil naan adikkadi parakkaramthi kanau varuthu .
@music90stamizha34
@music90stamizha34 3 жыл бұрын
நல்ல விஷயம் பண்றீங்க சேவை தொடரட்டும் இவ்வுலகம் சித்தர் மயமாகட்டும்🙏ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் 🙏ஓம் ஆம் ஊம் ஸ்ரீம் மஹா போகர் சித்தர் சுவாமியே போற்றி 🙏🙏🙏
@ravipriya2351
@ravipriya2351 3 жыл бұрын
இப்படி சித்தர்கள் பற்றி எளிமையாக புரிய வைப்பதர்க்கு நன்றி அண்ணா
@manojalloy
@manojalloy 3 жыл бұрын
Bro wonderful explained about karam and kuligai
@karunakaran55119
@karunakaran55119 3 жыл бұрын
Information is wealth Health is wealth Thank you
@Krishna_mrgk
@Krishna_mrgk 3 жыл бұрын
I recently came across your videos , really super bro .I love to know about சித்தர்
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 3 жыл бұрын
I can see bogger as one of a Avenger who lived in reality 🙏🙏.
@kannanvenkatraman1553
@kannanvenkatraman1553 6 ай бұрын
Good start of great Information
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 3 жыл бұрын
அண்ணா இன்னும் நிறைய தகவல் எதிர்பார்க்கிறேன் அண்ணா
@nkr1935
@nkr1935 3 жыл бұрын
Amazing explanation 🙏
@indumathirathnam9761
@indumathirathnam9761 3 жыл бұрын
Your right, Guruvilla vidhai siddhikkadhu. Nandri
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@santhouskumar4417
@santhouskumar4417 3 жыл бұрын
Karpam ah yepudi urvaakum murai solunga sir
@urupadamatta6347
@urupadamatta6347 3 жыл бұрын
Bro konjo despondent ta errukengga pola don't worry atha channel return aiduchula be confidential .❤️❤️
@user-it1ii8nk5e
@user-it1ii8nk5e Жыл бұрын
Anna! Intha ulaga kattamaipu miga sikkalana sooolala uruvakiruku aarvamum asaium irunthakum kooda ithai pondra ariviyal kaana payanangal mudiuyama poguthu! Ungal pani sirapanaanathu vaalthukal
@parthihere3985
@parthihere3985 3 жыл бұрын
ND squad love Anna 💖
@palayakandhaigal734
@palayakandhaigal734 3 жыл бұрын
பூவன் வாழை பழம் கற்பம் பல மூலிகைகள் உதவியுடன் செய்யும் முறை பற்றி கூறுங்கள் பழம் காய் ஆகி வரண்ட மர கட்டை போல் ஆகும்முழுமையாக வரண்டுவிடும்
@unbelievableearthnews6366
@unbelievableearthnews6366 3 жыл бұрын
Ur doing great job brother
@dinesh.v2946
@dinesh.v2946 3 жыл бұрын
vry informative👍🏻
@swaminathan6406
@swaminathan6406 3 жыл бұрын
மிக்க நன்றி ஜி பயனுள்ள தகவல்
@Paruthi.618
@Paruthi.618 3 жыл бұрын
Yes.. why they travelled ?
@quietsky419
@quietsky419 3 жыл бұрын
It's very good information bro
@vaidhisaravanan1080
@vaidhisaravanan1080 3 жыл бұрын
Hi sir oru doubt ippa Abraham vazi thondral dan namaa nu oru group solluranga nenga enna nenaikiringa, Abraham is Brahma and Sara is Saraswathi nu soluranga(2000 BCE)
@dominicraja5414
@dominicraja5414 3 жыл бұрын
தம்பி தேற்றான் கொட்டை வேறு சேராங்கொட்டைவேறு சேராங்கொட்டைதான் செடிகளை கருப்பாக்கும் தேற்றாங்கொட்டை நீரை சுத்திகரிக்கும்
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
அருமை நண்பரே...
@sujitha.g238
@sujitha.g238 3 жыл бұрын
Good narration
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 3 жыл бұрын
சித்தர்கள் டைம் டிராவல் பன்னி இருக்கிறார்களா அதைப்பற்றி பேசுங்கள் நண்பரே
@priyashanmuga3826
@priyashanmuga3826 3 жыл бұрын
Bro koil merkurai erinja ena artham... Is it a bad luck.....???
@sathyanarayanan3010
@sathyanarayanan3010 3 жыл бұрын
Good explanation....
@sundarbala999
@sundarbala999 3 жыл бұрын
Thanks brother, nice information
@saravanans9199
@saravanans9199 3 жыл бұрын
nalla explaine panniga bro super
@Rasuhacks
@Rasuhacks 3 жыл бұрын
Thanks for your service.
@suzyssamayal7098
@suzyssamayal7098 3 жыл бұрын
Best vilakkam nanri sir.
@kuppitatsat2143
@kuppitatsat2143 3 жыл бұрын
excellent nithilan
@arunm8838
@arunm8838 3 жыл бұрын
Super information bro
@PAKSHIRAJANIAS
@PAKSHIRAJANIAS 3 жыл бұрын
nalla irruku bro!!
@arunkumarb2157
@arunkumarb2157 2 жыл бұрын
thank you sir for this knowledge
@bala_s123
@bala_s123 3 жыл бұрын
ஆயகலைகல் பற்றியும் ,செய்யும் முறை பற்றியும் பேசுங்கள்
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
தண்டபாணி சார், எங்க சின்ன வயசில் காசியில் 1950ல் நீங்க சொன்னா போல mercury யும் வெள்ளி முத்து எல்லாமே அறைத்து வெற்றிலை பானில் ( Paan) போட்டு சாப்பிடுவார்களாம். என் அம்மா சொல்லி கேள்வி. அப்போவே அந்த paan விலை 250/- என்று சொன்னார்கள். குளிகை என்றால் நான் இவ்வளவு நாட்கள் நல்ல‌நேரம் என்று தான் நினைத்தேன்.
@meenumeenu-mu2jf
@meenumeenu-mu2jf 3 жыл бұрын
Good informations 🙏👍
@sivabanu8710
@sivabanu8710 3 жыл бұрын
சூப்பர்...
@aravindakshancheriadath2422
@aravindakshancheriadath2422 3 жыл бұрын
Nandri Sir
@sujathap5873
@sujathap5873 3 жыл бұрын
Sir, whr can I get original Boggar. 7000 book?
@thomasabrahams5063
@thomasabrahams5063 2 жыл бұрын
great explanation
@user-by6me7vn4q
@user-by6me7vn4q 3 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@priyashanmuga3826
@priyashanmuga3826 3 жыл бұрын
Wanted this soo badly
@anupk4857
@anupk4857 3 жыл бұрын
Can you please give English subtitles. I don't understand Tamil completely. Thank you in advance
@dreamisbing9614
@dreamisbing9614 3 жыл бұрын
Super anna😍
@anupriyam9364
@anupriyam9364 3 жыл бұрын
Sema 👌
@logicalmind5624
@logicalmind5624 3 жыл бұрын
சித்தர்கள் தங்கள் அண்ணமயகோஷத்தை ( physical body ) ஒலி உடம்பாய் மாற்றி தான் பிற அன்டங்களுக்கு சென்றார்கள். தங்கள் மண் உடலை இந்த மன்னிலேயே விட்டுட்டு தான் சென்றார்கள். Once you do vasi yogam.. U will be able to realize your light body.
@hariharans3752
@hariharans3752 3 жыл бұрын
Super nanba
@kingman7235
@kingman7235 3 жыл бұрын
Informative
@veerabadrand9507
@veerabadrand9507 3 жыл бұрын
Thank you so much
@rameshultimately7299
@rameshultimately7299 3 жыл бұрын
Super Anna 👌
@ashokvanaja5828
@ashokvanaja5828 3 жыл бұрын
Bro kakanam entrap enna meaning solluga bro
@trueorfalse7278
@trueorfalse7278 3 жыл бұрын
Bro rasavatham epdi dr pannarathu
@banumathi7293
@banumathi7293 3 жыл бұрын
Thank you brother 🙏
@santhosh_guru
@santhosh_guru 6 ай бұрын
Naadi Jothidam patrium athai paripathnal varum nanmai themai patrium....athani unmai thanmai patrium........nadai Jothidam paarthvargalin anubavam patrium oru Vedio podunga bro😊
@thinksmart8566
@thinksmart8566 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா......
@rajithlingam7454
@rajithlingam7454 3 жыл бұрын
Hi Anna.🖐️ சித்தர்கள் மற்றும் முனிவர்கள் difference between sollunga......
@ssn9072
@ssn9072 2 жыл бұрын
Munivargal -- Search for GOD outside. SITHTHARHAL -- Search GoD in themselves
@manoganesh1170
@manoganesh1170 3 жыл бұрын
Anna neenga sendhuram,parpam,Karpam ellam saivingala
@vijayragavan5189
@vijayragavan5189 3 жыл бұрын
தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் வரும் கேடீடதை கொடுக்கும் குளிகைக்கு என்ன பெயர்.
@protricks4234
@protricks4234 3 жыл бұрын
Useful videos for lyf
@love339.
@love339. 3 жыл бұрын
Thank you sir.
@veataantan
@veataantan 3 жыл бұрын
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about kagapujandar gnanam 80 Sri Kakapusandar Perunool Kaviyam 1000 PLEASE PLEASE PLEASE
@Sivam514
@Sivam514 Жыл бұрын
Thanku brother
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 3 жыл бұрын
Vanakkam sir
@MANOJ-dj6oe
@MANOJ-dj6oe 3 жыл бұрын
Thank you bro
@jayarajkrish8353
@jayarajkrish8353 3 жыл бұрын
So many sidas lived in pondicherry Can you say about them
@dansrajesh06
@dansrajesh06 3 жыл бұрын
How to get na bogar 7000
@sathyaanand1983
@sathyaanand1983 3 жыл бұрын
ஐயா ! ரசகுளிகைகள் எத்தனை வகை உண்டு உங்களால் சொல்ல முடியுமா ? ஒவ்வொரு குளிகையின் பயன்பாடு மற்றும் செய்முறை பற்றி முழுமையாக விளக்கம் தரமுடியமா?
@VijayVijay-ep2oo
@VijayVijay-ep2oo 3 жыл бұрын
வணக்கம் அண்ண
@kumarprem4594
@kumarprem4594 3 жыл бұрын
Good
@MrDog-ml7sn
@MrDog-ml7sn 3 жыл бұрын
Bhore 7000 book venum sir
@geethamurugaraj5427
@geethamurugaraj5427 3 жыл бұрын
Super
@mks4898
@mks4898 3 жыл бұрын
Hats off
@sureshr5328
@sureshr5328 3 жыл бұрын
சிறப்பு
@manikandankasc
@manikandankasc 3 жыл бұрын
You are from kongu belt right ?
@haitopon
@haitopon 2 жыл бұрын
நன்றி சகோ
@sridharacu7743
@sridharacu7743 2 жыл бұрын
Thank you sir
@bcharles980
@bcharles980 3 жыл бұрын
Sidharhal thahuthi ulla varhalukku sollithara mudiyum aanal makkalukku porumai kidayathu
@c.mailerravindran5799
@c.mailerravindran5799 3 жыл бұрын
Agathiar and Bali island. My doubt is how Agathiar reached Bali thousands of years ago? I had answer from an unexpected source. A young lady from respected family and who has blessings of Agathiar told me that Agathiar reached by VAANVAZHI. This is for your information.
@user-yw2yj1wm7j
@user-yw2yj1wm7j Жыл бұрын
கரிசாலை நெய் பயன்படுத்தும் முறை உணவு எடுப்பது எத்தனை மண்டலம் எடுக்கவும் சொல்லுங்கள்
@radhakrishnan608
@radhakrishnan608 2 жыл бұрын
நன்றி
@vigneshananad4848
@vigneshananad4848 2 жыл бұрын
Bro talk about mahavatar babaji
@lokeshloke5244
@lokeshloke5244 3 жыл бұрын
👌
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
21:05
Nithilan Dhandapani
Рет қаралды 49 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН