White Man Speaks fluent Tamil | FOREIGNER SPEAKING TAMIL FLUENTLY | London Tamil Bro

  Рет қаралды 660,408

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

சரளமாக தமிழ் பேசும் வெள்ளைக்காரர் | We met Daniel recently who speaks Tamil fluently.
White Man Speaks fluent Tamil, FOREIGNER SPEAKING TAMIL FLUENTLY , tamil speaking foreigners, English man speaks fluent Tamil
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, london thamizhachi, fruit picking jobs in UK, Fruit and vegetable harvesting jobs in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil, London Tamil Vlogger, foreigners tamil dubsmash

Пікірлер: 764
@arulmary7520
@arulmary7520 2 жыл бұрын
அழகான தமிழில் அழகாய் பேசும் இத்தாலி டேனியலுக்கு வாழ்த்துக்கள்.
@positive4662
@positive4662 2 жыл бұрын
உருளை கிழங்கு னு (ழ) சரியா சொல்றாரு இங்க தான் சில முட்டாளுங்க இன்னும் (ழ) க்கு பதில் (ள) வயே use பண்ராங்க
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
Best wishes dr.mr. Denial
@saraswathijeyaraju3789
@saraswathijeyaraju3789 2 жыл бұрын
Best wishes to mr.daniel NKP Palani bhupathiraju BHS
@saraswathijeyaraju3789
@saraswathijeyaraju3789 2 жыл бұрын
Best wishes to mr.italy Daniel NKP Palani bhupathiraju BHS
@nagendranperiyasamy1872
@nagendranperiyasamy1872 2 жыл бұрын
Sema sema
@srajapandian3304
@srajapandian3304 2 жыл бұрын
தமிழில் பேசுவதற்கு தமிழர்களாகிய நாம் தான் தயங்குகின்றோம்.இவரின் தமிழ்‌பேச்சை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.
@Yaanai_memes
@Yaanai_memes 2 жыл бұрын
S bro
@srajapandian3304
@srajapandian3304 2 жыл бұрын
@@Yaanai_memes kandippa bro
@vijayakumar5267
@vijayakumar5267 2 жыл бұрын
அழகு அழகு. தமிழ் மொழி யார் பேசினாலும் அழகு தான் போங்க. மிக்க மகிழ்ச்சி😊😊😊
@ravindranravi8674
@ravindranravi8674 2 жыл бұрын
தேனும் , சக்கரையும் யார் தின்றாலும் இனிப்புத்தான்.தமிழும் அது போலவே.இல்லை..... இல்லை அதை விடவும் இனிப்பானது தமிழ்.
@marialouis324
@marialouis324 2 жыл бұрын
இத்தாலி ஆங்கில மகனின் கொஞ்சும் தமிழ். வாழ்த்துக்கள்!
@prithivrs
@prithivrs 2 жыл бұрын
Italy la avanga italian pesuvanga akka
@smr19673
@smr19673 2 жыл бұрын
Italians have their own language
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
வேறு மொழி பேசுபவர்கள் தமிழ் பேசும் அழகு அற்புதம் அருமை 🤝👏👌 மிகவும் மகிழ்ச்சி ❤️ சகோதரா.. டேனியல் சகோதரனுக்கு ஒரு சல்யூட் ❤️❤️ சூப்பரா பேசுகிறார்..
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
யார் பேசினாலும் எப்படி பேசினாலும் என் தாய்மொழி அழகே தனி. குழல் இனிது யாழ் இனிது என்பர் என் தாய்மொழி கேளாதோர். அருமை. வாழ்த்துகள் டேனியல்.
@arockiadass668
@arockiadass668 2 жыл бұрын
ஆனால் இங்கு வேற்று மொழியனர் தமிழ் கற்றுக் கொண்டு நாங்களும் தமிழர் என்று சொல்லி தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்.
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
வெள்ளைக்காரர் தமிழை வெளுத்து வாங்குகிறார்.... ❤️❤️👌
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
அடுத்தவர்கள் நம் மொழியை பேசும்போது நமக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உலகெங்கும் பரவெட்டும்.
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் உறவே. நன்றி
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 2 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர்... பிறர் அதை பேசுகையில் உளமெல்லாம் தேன்...! வாழ்க இன்பத்தமிழ்...!!
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உண்மை உண்மை. மிக்க நன்றி 🙏
@soundarajangowtham3230
@soundarajangowtham3230 2 жыл бұрын
டேனியல் நீங்க பேசும் தமிழ் இனிமை. எங்களுக்கு பெருமை.
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
அருமை தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லாயிருக்கு!அவங்கள பார்த்து பெருமைபடுத்தி இருக்கீங்க நன்று bro!
@revasworld1654
@revasworld1654 2 жыл бұрын
அழகான தமிழ் எங்கும் தமிழ் எதிழும் தமிழ் தமிழ் யார் பேசினாலும் இனிமை தான் நம் தமிழ்👏 🙏🙏🙏🙏🙏🙏
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 2 жыл бұрын
எம் உயிர் மொழியாம் தமிழை பேச தமிழர்கள்தான் வெட்கப்படுகின்றார்கள் ஆனா‌ல் ஒரு இத்தாலியர் பேசும் போது எவ்வளவு சந்தோஷமாக உள்ளது. "தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"❤
@nxentimo
@nxentimo 2 жыл бұрын
இத்தாலி காரர் பேசிட்டு பேசிட்டு சிரிப்பதே வேற லெவல்...
@eswarivlogs9646
@eswarivlogs9646 2 жыл бұрын
அண்ணா , அவர் அழகாக தமிழ் பேசுகிறார்.
@haribaskaran2738
@haribaskaran2738 2 жыл бұрын
செம்மொழியான தமிழ் மொழியாம் வாழ்க daniel
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 2 жыл бұрын
தமிழ் யாரால் பேசப்பட்டாலும் அதன் இனிமை மேலும் மிளிரும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி!
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உண்மை தான் சகோதரி. மிக்க நன்றி 🙏
@nansignsify
@nansignsify 2 жыл бұрын
உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியை பேசும் அயல் நாட்டினருக்கு என் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 🌼💐💥👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் உலகமெங்கும்
@komalamoorthy810
@komalamoorthy810 2 жыл бұрын
வெளிநாட்டுக்காரங்க நம்ம தமிழ் பேசும்போது தான் ப்ரோ ரொம்ப சூப்பரா இருக்கு
@prabhaharan2663
@prabhaharan2663 2 жыл бұрын
Proud to be a tamilan... From srilanka... God bless you brother....
@dhaarani6869
@dhaarani6869 2 жыл бұрын
தமிழில் பேசியதற்கு வாழ்த்துக்கள் அண்ணா.🙏🙏🙏❤️.
@selvarajk4947
@selvarajk4947 2 жыл бұрын
யார் பேசினாலும் தமிழ் அழகுதான்.வாழ்க பாரதம்.
@radhakrishnan7422
@radhakrishnan7422 Жыл бұрын
வாழ்க தமிழ்நாடு…
@r_guru_tn57
@r_guru_tn57 2 жыл бұрын
நண்பா உங்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன், பல தமிழர்கள் கேட்ட வார்த்தை தான் முதலில் சொல்லிகொடுத்து அவர்களையும் கெடுப்பார்கள் அந்த மாதிரி பேச சொல்லாமல் இப்படி நாகரிகமாக பேசி பழகுவது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி
@sagayamary3156
@sagayamary3156 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பதிவுக்கு நன்றி
@JayaKumari0191
@JayaKumari0191 2 жыл бұрын
He speaks so good in Tamil.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Yes he is
@PriyaVas123
@PriyaVas123 2 жыл бұрын
Such a cute guy.. an italian speaking v good Tamil! Excellent.. Bro, U r a pro in getting superb contents. Keep up the great work. 👌👏
@memorypowere-mat1878
@memorypowere-mat1878 2 жыл бұрын
வாழ்த்துகள் டேனியல் தம்பி...மகிழ்ச்சியா இருக்கு
@jananijanani3806
@jananijanani3806 2 жыл бұрын
டேனியல் நீங்க தமிழ் ரெம்ப நல்ல பேசுறீங்க லண்டன் bro than u 🎀
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
அவர்பாவம் அப்பாவியா தெரிகிறார் நல்லவேலை தப்பித்தார் ஹிந்திஉங்களுக்கு தெரியாதது 🤣😂🤣
@santhiyabalakrishnan1583
@santhiyabalakrishnan1583 2 жыл бұрын
அருமை அருமை bro டேனியல் அவர்கள்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏
@chandrasekark4424
@chandrasekark4424 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்க தமிழ் வளர்க உலக தமிழ் மக்கள் 🙏
@joeajay4366
@joeajay4366 2 жыл бұрын
love u brother...very happy that u learned tamil... humanity still alive and respect
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for commenting 🙏❤️
@joeajay4366
@joeajay4366 2 жыл бұрын
@@londontamilbro kzfaq.info/love/eq3emF4rSE99DWnTIPj3vw this is my tamil kavithai channel bro
@ishaksgreenworld5439
@ishaksgreenworld5439 2 жыл бұрын
தமிழ் எப்போதும் அழகு உங்கள் வார்த்தை பேரழகு
@betsybasker1184
@betsybasker1184 2 жыл бұрын
A rare European - well done Daniel. Spread your good vibes to the ppl in European countries who are living a boxed life with narrow minds.
@FM-dm8xj
@FM-dm8xj Жыл бұрын
?and yet many tamils overseas, but in india not that many foreignors?
@sadhusadhu4097
@sadhusadhu4097 2 жыл бұрын
ஜெர்மனி சார் உங்க சிரிப்பு ரொம்ப நல்லா இருக்கு 👌
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி 😀
@syerode
@syerode 2 жыл бұрын
அழகிய தமிழ். எந்த நாட்டவர் பேசினாலும் அழகு,..அழகு... அழகு வாழ்க தமிழ்.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@arunbabuadvocate4004
@arunbabuadvocate4004 2 жыл бұрын
உருளைக்கிழங்கு "ழ" சரியான உச்சரிப்பு
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 2 жыл бұрын
வாழ்த்துகள் டேனியல்.. உங்கள் உள்ளதை கொள்ளை கொள்ளும்.. தமிழ் . எங்கள் செந்தமிழ்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️
@albertduraisamy7948
@albertduraisamy7948 2 жыл бұрын
வித்தியாசமான பதிவு ,அருமை
@chandranrasu9127
@chandranrasu9127 2 жыл бұрын
தமிழ் பேசும் டேனியலுக்கு நல்வாழ்த்துக்கள்
@senthamilsenthamil7235
@senthamilsenthamil7235 2 жыл бұрын
இத்தாலி அண்ணா சூப்பரா தமிழ் பேசுறாங்க சிரிப்பு சூப்பர்
@jsanthiranmedia5279
@jsanthiranmedia5279 2 жыл бұрын
அழகான தமிழ் வாழ்த்துக்கள். ஈழத்தில் இருந்து ஜெசந்திரன்.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@rythacreation6709
@rythacreation6709 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு . எங்கள் மொழியை இன்னும் ஒருவர் கதைக்கும் போது அதன் அழகு இன்னமும் அதிகரிக்கின்றது. ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது, உங்களுடைய பதிவுகள் மிகவும் நன்றி.
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Nice to see Italian guy speaking Tamil👌 Vera Level Bro 👍
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 2 жыл бұрын
வெளி நாட்டவர் தமிழ்ப்பேசுவது ஒரு அழகுதான். 🌺💕😉
@jayakumarjayakumar7815
@jayakumarjayakumar7815 2 жыл бұрын
தோழரே தமிழரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்....!
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@vishalinivishalini2269
@vishalinivishalini2269 Жыл бұрын
Wow...good!I'm so impressed when he talks in Tamil...woah..
@pitquote
@pitquote 2 жыл бұрын
KUZAL INIDHU MAZALAI WORDS-REALLY IT IS GREAT TO HEAR HIS SLANG
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for commenting
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
VG VLOG. TAMIL IS AN OLDEST LANGUAGE AND ITS A COMMUNICATION TOOL. ALSO, TAMILIANS ARE GREATEST & INDUSTRIOUS COMMUNITY. DANIEL IS SO SOAKED INTO "TAMIL". GOOD FOR HIM.
@devarajc2241
@devarajc2241 2 жыл бұрын
🙏
@sivafromsankarankovil3725
@sivafromsankarankovil3725 2 жыл бұрын
உருளை கிழங்கு என்ற வார்த்தையை அவ்வளவு அழகாக அவர் உச்சரிக்கிறார் " ழ " உச்சரிப்பு அவ்வளவு அருமை நம் நாட்டில் கூட சரியாக உச்சரிக்க மாட்டார்கள்
@thewingstamizh
@thewingstamizh 2 жыл бұрын
என் முதலாளியும் ஒரு இத்தாலியன் ஆனால் நன்றாக தமிழ் பேசுவார்.. சாம்பார் நன்றாக சமைப்பார்
@komalamoorthy810
@komalamoorthy810 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் ப்ரோ நல்லா பேட்டி எடுத்தீங்க நல்லா அழகா பேசுறாரு தமிழ்ல சந்தோசமா இருக்கு பாக்க
@sathishkumarr7106
@sathishkumarr7106 2 жыл бұрын
Good to see a Italian speaking tamil 🤩 Love from Tamilnadu Daniel❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for commenting 🙏❤️
@annamalaic9389
@annamalaic9389 2 жыл бұрын
Congrats to Daniel
@schitra340
@schitra340 2 жыл бұрын
அருமை டேனியல்...வாழ்த்துக்கள்.
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
எப்பா எப்படிப்பா இதுமாதிரிலாம் வீடியோ போடுறீங்க.... வேற level Sam bro, Daniel tamil super.....
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
Thank you very much bro for sharing this video.I admire the Tamil speaking Italian gentleman and The London Tamil Bro for introducing him.👍🙏❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Anna 🙏❤️
@rameshsuresh7021
@rameshsuresh7021 2 жыл бұрын
அழகு தமிழில் அழகாக பேசி உள்ளார். வாழ்த்துக்கள்.
@Sowmiyan94
@Sowmiyan94 Жыл бұрын
மிகச்சிறப்பாக தமிழில் உரையாடுகிறார் மகிழ்ச்சி
@thanagovin349
@thanagovin349 2 жыл бұрын
Italian guy speaking Tamil well …interesting vlog
@kamaraj9892
@kamaraj9892 2 жыл бұрын
அருமையான தமிழ் வாழ்த்துகள்.
@ashavijay7610
@ashavijay7610 2 жыл бұрын
Arumai, avaruku vazhthukkal!!!!!
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for commenting
@balusbalu6425
@balusbalu6425 2 жыл бұрын
என்னம்மா தமிழ் பேசுறாப்ள👌
@rohinisree8572
@rohinisree8572 2 жыл бұрын
நாம மட்டும் தான் english பேசனுமா அவங்க தமிழ் பேசுறதுல ஆச்சரியம் ஒன்னும் இல்லை... நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@sriganesan8237
@sriganesan8237 2 жыл бұрын
You are correct
@sameeantro8337
@sameeantro8337 2 жыл бұрын
கொஞ்சும் தமிழ் மொழியில் பேசிய டேனியல்க்கு எங்களுடைய வாழ்த்துகள்.இந்த பேட்டி எடுத்த நன்பருக்கு நன்றிகள் பல.
@muralik.s.3656
@muralik.s.3656 2 жыл бұрын
This is my first time seeing an Italian speaking Tamil clearly, very excellent intraction by LONDON TAMIL BRO
@ganeshc5864
@ganeshc5864 2 жыл бұрын
மெய்யாகவே சிறப்பு.... அவர் உச்சரிப்பு அருமை. மிக்க குழந்தைத்தனமான பாவனைகள்....
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உண்மை தான். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே 🙏❤️
@NochiTamil
@NochiTamil 2 жыл бұрын
Really amazing to see our Tamil language becoming more and more prominent in all ethnicities and cultures!! Super interview bro!
@youtu547
@youtu547 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@tlakshmi6766
@tlakshmi6766 2 жыл бұрын
Wow supera pesuranga antha brother 💐 anna super video romba santhoshamaa irukku
@augustinebabu9118
@augustinebabu9118 2 жыл бұрын
He's super cute love his tamil
@rahuls9886
@rahuls9886 2 жыл бұрын
அருமை டேனியல் சகோதரா நீங்க வாழ்க, உங்கள் தமிழ் வாழ்க. யாதும் வூரே யாவரும் கேளிர்.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே 🙏❤️
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Super Very happy to hear Daniels Tamil language Happy to know that he likes dosa, biriyani etc
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for commenting
@selvipanneerselvam4157
@selvipanneerselvam4157 2 жыл бұрын
Amazing. Proud of our mother tongue தமிழ்
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
லண்டன் தமிழர் அழகிய தமிழ் இத்தாலி நாட்டை சேர்ந்த டேனியலுக்கு அழகிய தமிழ் தேசியத்திற்கு நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க தமிழ் மொழியாம் செம்மொழி மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்விக்ரம் படம் நானும் பார்த்தேன் என்னால் நடக்க முடியாது இருந்தாலும் கும்பகோணம் காசி தியேட்டரில்11மணிக்கு பார்த்தேன்11.06.2022தேதியில் பார்த்தேன் அருமையானபடம் சூப்பர்அன்பு அண்ணன் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் சூப்பராக இருக்கிறது கமலஹாசனை பார்க்க ஆசையாக தான் இருக்கிறது ஆனால் அது நடக்காது மிக்க நன்றி அருமையான காணொளி தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோ🙏❤️
@Jude19
@Jude19 2 жыл бұрын
Valgai Tamizh! First language in the world 🌎 😌
@santhi3426
@santhi3426 Жыл бұрын
நம் தமிழர்கள் ஒருசிலர் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்! இத்தாலி டேனியல் தமிழில் பிழையில்லாமல் அழகாக பேசுகிறார்! நல்ல கண்டுபிடிப்பு லண்டன் தமிழ் ப்ரோ ! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️💐
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
அருமைங்க நண்பா...
@kalam7773
@kalam7773 2 жыл бұрын
அருமையானா பேச்சு. வாழ்க தமிழ்.ஓங்கட்டும். தமிழ். பரவட்டும் தமிழ் மொழி உலகமெல்லாம்.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@gangaimagan
@gangaimagan 2 жыл бұрын
தமிழக மக்களைவிட நல்ல உச்சரிப்பு.
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 2 жыл бұрын
Interesting to watch 😀
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much
@chitrasaravanan7078
@chitrasaravanan7078 2 жыл бұрын
Super super hats off to that guy 👍👌👏
@honorryma1625
@honorryma1625 2 жыл бұрын
Azhaga tamil pesugirar. Wow super. நண்பரே deniyel valtukkal.
@kalimuthu7772
@kalimuthu7772 2 жыл бұрын
அருமை டேனியல் 👍👍👍😁😁😁😁
@VijayKumar-mh7in
@VijayKumar-mh7in 2 жыл бұрын
Luv from Tamil Nadu and wishes for our Daniel bro...
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother
@sahulhameed132
@sahulhameed132 2 жыл бұрын
Tamil nalla pesurar..nice bro
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
This guy came from,the greatest tamil poet veerama munivars country, italy
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 жыл бұрын
👌👌👏👏💐🙏 Vazhthukkal Daniel Thamizh arumaiya pesuringa Nandri🙏🙏 Multi linguistic talented Personality..amazing 🤝🤝 Bro..
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 жыл бұрын
🙏
@RandysTime
@RandysTime 2 жыл бұрын
Ivlo azhaga tamil la paesurare Daniel!!!!superb👌👌.epdi pudichinga ipdi aalunga ellam bro😃😃vera level
@suhasinibhaskhar6165
@suhasinibhaskhar6165 2 жыл бұрын
No words after watching this video..Jagame Thandiram he watched vioww...Iam sure this video will go viral n reach millions and millions Such a multilingual person
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 2 жыл бұрын
வணக்கம் டேனியல் என் மனமார்ந்த பாராட்டுக்கள் எங்கள் தமிழை அருமையாக பேசியதற்க்கு நன்றி
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே 🙏❤️
@amudhakkrishnan5813
@amudhakkrishnan5813 2 жыл бұрын
Wow Super sir👍 Vazhthukal 👍💐🙏
@ravirajan9588
@ravirajan9588 2 жыл бұрын
wonderful bro. Daniel ku valthukal
@kirubasudha
@kirubasudha 2 жыл бұрын
Nanba super duper content 👌👌👌👌😍😍😍😍 Lots of love from India, Chennai 😍😍😍
@nancyguruswamy9488
@nancyguruswamy9488 Жыл бұрын
My 2.5 yr son speak like these...how sweet he speaks ..lovely 😘
@vkrevi
@vkrevi 2 жыл бұрын
வணக்கம், லண்டன் தமிழ் சகோ ..உங்களின் இந்த காணொளியை கண்டேன் மகிழ்ச்சி.அருமை.. வெள்ளைக்காரன், வெளிநாட்டுகாரன் தமிழ்மொழியில் பேசுகிறான் அனால் தமிழனாக பிறந்த நம்மில் பலர் தமிழ் பேச மறுக்கிறார்கள். தமிழ் பேசினால் நம்மை கீழ்த்தரமாக அடுத்தவன் பார்ப்பான் என்ற வறட்டு கவ்வுரு வதில் சில பச்சோந்திகள் இருப்பது பெரும் வேதனை. இப்படி ஒரு தரமான காணொளியை எங்களுக்கு அளித்த உங்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும். வாழ்க தமிழுடன் லண்டன் தமிழ் சகோ
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோ 🙏❤️
@oshakooshako4793
@oshakooshako4793 2 жыл бұрын
இத்தாலிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு. பாராட்டுக்கள்
@firstchance
@firstchance Жыл бұрын
மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் Daniel பேசியுள்ளார்... உலகம் சுற்றும் வாலிபன் / நாடோடி மன்னன் புரட்சித் தலைவர் MGR போன்ற தோற்றம் உள்ளது... தமிழ் & ஹிந்தி சொல்லிக் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி கலந்த வணக்கம். Hi Daniel ... You have spoken our Tamil Language fluently with confidence... You resemble our favourite Hero MGR ... in the film Ulagam Sutrum Vaaliban and Nadodi Mannan... Appreciate Your Friends efforts to teach You Tamil and Hindi...
@vairavanrajendran4684
@vairavanrajendran4684 2 жыл бұрын
Tq sir very good tamil speech
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 68 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,4 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Indians Let American Eat For Free When He Orders in Tamil
11:01
Xiaomanyc 小马在纽约
Рет қаралды 10 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 68 МЛН