Who is Shilpa ? 100 நாளில் மக்கள் குறையை தீர்க்கப் போகும் Shilpa IAS | Oneindia Tamil

  Рет қаралды 790,561

Oneindia Tamil

Oneindia Tamil

3 жыл бұрын

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற பெயரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி இருக்கும் புதிய துறையை திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஷில்பா நிர்வகிக்க உள்ளார்.
Ungal Thoguthiyil CM: IAS Shilpa will take care of the new portfolio which focuses on petitions of people in 100 days.
#UngalThoguthiyilCM
#ShilpaIAS
#UngalThoguthiyilMuthalamaichar
Get Instant News Updates
tamil.oneindia.com/
Subscribe To OneIndia Tamil KZfaq Channel For Unlimited Videos
/ @oneindiatamil
Like Us On Facebook
/ oneindiatamilvideos
/ oneindiatamil
Follow Us On Twitter
/ oneindiatavideo
/ thatstamil
Follow Us On Instagram
/ oneindiatamilofficial

Пікірлер: 424
@jaikkar
@jaikkar 3 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் காவேரி தந்த தலைமகளே ....கலைஞரின் அரசில் பெருமை பொங்க ஆட்சியரின் அடி ஒற்றி அரணாக மக்களுக்கு துணையாக பணியாற்ற வாழ்த்துக்கள் அம்மா
@vijayarajr.1324
@vijayarajr.1324 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி! மக்கள் சேவையை மகத்தான சேவையாக பெற்ற உங்களுக்கு இறைவன் துணை இருப்பார்.
@vaijayanthiv817
@vaijayanthiv817 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அனைத்து பெண்கள் சார்பில் 🙏🙏
@nathannathansammy1928
@nathannathansammy1928 3 жыл бұрын
ஸ்டாலின் அய்யாவிற்கு நன்றி மக்களின் கூறை தீர்க்க இது போன்ற அதிகாரிகளை நியமித்தமைக்கு நன்றி, மேலும் அந்த அதிகாரி தன் குழந்தையை அரசு பள்ளியில் படிக்க வைத்தது மிகவும் அற்புதம்.
@sheikdawood3581
@sheikdawood3581 3 жыл бұрын
சரியான தேர்வு God bless you.
@nbhuvanabhuvana3316
@nbhuvanabhuvana3316 3 жыл бұрын
Jabash Shilpa
@pavithrapavi2707
@pavithrapavi2707 3 жыл бұрын
👑🥳
@ajay7659
@ajay7659 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐ.ஏ.ஸ் அவர்கள்
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 3 жыл бұрын
இவர்கள் எங்கள் (சென்னை மாநகராட்சி கல்வித்துறை) துணை ஆணையராக இருந்தவர். வாழ்த்துக்கள் அம்மா
@fskrform8390
@fskrform8390 3 жыл бұрын
எங்கள் ஊரிலும் உங்களிடம் மனு கொடுத்தோம் ரோடு வேண்டும் என்று ஆனால் எங்களுக்கு சூப்பரா போட்டு இருக்கீங்க உங்களுக்கு ரொம்ப நன்றி செல்வா மேடம் உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 3 жыл бұрын
Yepdi sir ivangala contact pannaradhu please yenakku sollunga 😭🙏🙏🙏🙏🙏
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 3 жыл бұрын
Yepdi manu kuduthinga sir nanga Thiruvallur district please help pannunga 🙏🙏🙏🙏
@srirampoo9616
@srirampoo9616 3 жыл бұрын
எங்க அக்கா உயர்வுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தங்கையின் வாழ்த்து. அக்கா இன்னும் நீங்க பெருமையை சேர்க்கவும் வாழ்த்துக்கள் அக்கா.
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 3 жыл бұрын
திருமதி ஷில்பா அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் இவரை தேர்வுசெய்த தலைமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் வாய்மையே வெல்லும்
@malaibagavathi3255
@malaibagavathi3255 3 жыл бұрын
திருமதி ஷில்பா அவர்களுக்கு திருநெல்வேலி மகளின் வாழ்த்துக்கள் 🙏
@ranipriya9354
@ranipriya9354 3 жыл бұрын
Nallathu seiyya nalla manam ulla naermaiyaha (,no partiality to anybody---in any situations ) ,Courageuos, Encouraging the people who are suppressed by rowdies --Rectifying unnecessary problems in surroundings enough. Karnataka --vil irunthu vantha Super Star--avarkalai eatrrukolveerkal ? But Collector- Ammavai etrrukkolla maatteerkal?🤔🤔🤔🤗🤗🤗🤗🤗 Shame 💔💔💔👎🏻👎🏻👎🏻
@rebel6042
@rebel6042 3 жыл бұрын
@படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക yes kannadiga, mallu & many north indians here now in high positions
@subinyab4897
@subinyab4897 3 жыл бұрын
மகாலெட்சுமி அம்சம் கருணை உள்ளத்திற்கு எப்பொழுதும் வெற்றி தான் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் தான் எங்கள் வழிகாட்டி உங்களை நான் பார்க்க ஆசைப்படுகிறேன் அம்மா அதற்கான நாளை கடவுள் ஒருநாள் அமைத்து தருவார். Born to win 🎉💪💪 make all dreams come true win mam
@snaveenkumarandskrishnakum6731
@snaveenkumarandskrishnakum6731 3 жыл бұрын
சரியான செலக்ஷன் mk cm சூப்பர்
@saraswathip6792
@saraswathip6792 3 жыл бұрын
தங்கள் பணி மக்களுக்கு நல்லதாகவே அமையட்டும் நன்றி மேடம்
@mbknayak
@mbknayak 3 жыл бұрын
கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது இதுவே. திருமதி. ஷில்பா பிரபாகர் இ.ஆ.ப அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐
@jogiyanraj1223
@jogiyanraj1223 3 жыл бұрын
திருநெல்வேலி மக்கள் சார்பாக உங்களை வாழ்த்துகிறோம்.. உங்கள் பணி சிறக்கட்டும்
@RAJKUMAR-jb3mi
@RAJKUMAR-jb3mi 3 жыл бұрын
திருமதி ஷில்பா ஐ ஏ எஸ் அவர்களுக்கு நெல்லை மகனின் வாழ்த்துக்கள்!
@VijayVijay-gg7tp
@VijayVijay-gg7tp 3 жыл бұрын
நெல்லை சீமையின் முன்னாள் ஆட்சியர் ... வாழ்த்துக்கள்
@krashwinth300
@krashwinth300 3 жыл бұрын
ஏழை எளிய மக்களின் குறைகளை , கிடப்பில் போடாமல் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் , வாழ்த்துக்கள் 💐
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி திரு ஷில்ப்பா பிரபாகர் அவர்களே உங்கள் வரவு நல்வரவு அன்பின் உருவமாய் உங்கள் பணி பாராட்ட வார்த்தை இல்லை நீவீர் வாழ்க நீடூழி வாழ்க தமிழ்.
@p.muruganp.murugan1429
@p.muruganp.murugan1429 3 жыл бұрын
நீங்கள் எல்லாம் தமிழ் நாட்டுக்கு பணி செய்ய உகந்தவர்கள் நன்றி வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
All the best collector amma
@enolaarutchelvi3962
@enolaarutchelvi3962 3 жыл бұрын
வாழ்த்துக்கள்... வாருங்கள் சகோதரி .... சாதனை உங்கள் பக்கம்... முதல்வருக்கு வாழ்த்துக்கள் .. நீண்ட காலம் நிலைத்து நின்று அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ ஆவன செய்யுங்கள்...🙏🙏👍👍🙏
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
Blessed are the simple, kind hearted Shilpa IAS. God bless her.
@rameshramamurthy3090
@rameshramamurthy3090 3 жыл бұрын
Congratulations Madam, the way you are moving forward is inexplicable. All the Best,
@dharmarajs1674
@dharmarajs1674 3 жыл бұрын
அறிவின் சிகரமாய்🌸ஆற்றலில் இமயமாய்🦋அன்பின் உருவமாய்💞சேவையில் சேவகனாய்🏃‍அரவணைப்பில் அன்னையாய்🏕 சுவாசக்காற்றாய்💐சுற்றிவரும் சூரியனாய்🌞சுழன்று உழைக்கும் பெண்மணியே👍தமிழ்நாடு சிறக்க தங்கள்பணிசிறக்க ✌தர்மாவின் வாழ்த்துக்கள்🎉🎊 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@mercygeorge8895
@mercygeorge8895 3 жыл бұрын
Super
@bramansaravanan5993
@bramansaravanan5993 3 жыл бұрын
தமிழக மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rengiahdharmaraja4689
@rengiahdharmaraja4689 3 жыл бұрын
Aiooo awarapadenga talimaga makkalae
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 3 жыл бұрын
SirGood
@ksomasundaram17
@ksomasundaram17 3 жыл бұрын
Wish you good luck madam. Tirunelveli people still have very good affection on you.
@vasanthas9590
@vasanthas9590 3 жыл бұрын
நல் வாழ்த்துகள் மேடம்.
@sattur67
@sattur67 3 жыл бұрын
By h
@rafiqbabutaj5531
@rafiqbabutaj5531 3 жыл бұрын
உங்களின் மகத்தான மக்கள் பணி சிறக்க மனமார்ந்த💐💐💐 வாழ்த்துக்கள். சரியான இடத்தில் உங்களை பணியமர்த்திய முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏 வாழ்க தமிழகம்
@harrisahimas8130
@harrisahimas8130 3 жыл бұрын
Congrats collector.
@selvisivakumar9561
@selvisivakumar9561 3 жыл бұрын
Valththukkal
@rajaseenu9855
@rajaseenu9855 3 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐
@binduayyar6889
@binduayyar6889 3 жыл бұрын
Very impressed by your work Mrs. Shilpa, Congratulations and Best wishes for this endeavour 👍🙏
@anandhanthandavarayan8810
@anandhanthandavarayan8810 3 жыл бұрын
சிறப்பு
@user-ee3oh6is7t
@user-ee3oh6is7t 3 жыл бұрын
God Bless You Madam
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 3 жыл бұрын
அருமையான தேர்வு
@edwinadurai2010
@edwinadurai2010 3 жыл бұрын
God's choicest blessings upon you CM M.K. Stalin.
@VelMurugan-nb3fv
@VelMurugan-nb3fv 3 жыл бұрын
வாழ்த்துக்கள்அம்மா
@jc.hgf.c.vadivelan5764
@jc.hgf.c.vadivelan5764 3 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@kalaimanim8195
@kalaimanim8195 3 жыл бұрын
எங்களைப் போன்ற எளியவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளீர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி.
@asuganthi6567
@asuganthi6567 3 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் அம்மா
@shahulhameed-nl2uh
@shahulhameed-nl2uh 3 жыл бұрын
Appointment panna super heroine kkum honourable CM Stalin iya vittuk nanri iya vazhathukal madam
@rajavn230
@rajavn230 3 жыл бұрын
திமுக.வின் தேர்வும் கணிப்பும் தவறாது
@bala-st9cj
@bala-st9cj 3 жыл бұрын
Valthukal Shilpa madam🔥🔥🔥🔥
@balagurunathan5088
@balagurunathan5088 3 жыл бұрын
படித்த இளைஞர்கள் சாதி மதம் உனர்வோடு கலந்து விட்ட நேரத்தில் பொது நலன் சிந்தனை அறிவு சார்ந்த முன்னேற்றம் வளர்ச்சி கல்வி விளையாட்டு தொழில்நுட்ப அறிவு சார்ந்த நிலைக்கு இவர்களை படை மாற்றுங்கள்
@manimani-wn7ru
@manimani-wn7ru 3 жыл бұрын
Welcome smt Shilpa congratulations Pls go head and satisfy do your public services
@elumalaimalai3436
@elumalaimalai3436 3 жыл бұрын
Shilpa Madam appears like Kanimozhi madam
@rebel6042
@rebel6042 3 жыл бұрын
No
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 3 жыл бұрын
Yes. Correct. Both faces are alike
@elan102
@elan102 3 жыл бұрын
வாழ்த்துகள்
@justincsraj7653
@justincsraj7653 3 жыл бұрын
Shilpa I A S Avargalukku Oru Big Salute 🙋
@razaquebasha7480
@razaquebasha7480 3 жыл бұрын
திரு. ஸ்டாலின் அவர்களின் ஆட்சி ஆரம்பமே அமர்க்களமாக அமைந்திருப்பதை காணும்போது மன நிறைவாக இருக்கிறது. தொடரட்டும் அவரது மக்கள் பணி.
@ravik649
@ravik649 3 жыл бұрын
Heartily I am appreciated
@justincsraj7653
@justincsraj7653 3 жыл бұрын
Shilpa Avargalin maglukku Oru Big Salute 🙋🙋👍❣️👍🤝
@bakayarajv7767
@bakayarajv7767 3 жыл бұрын
வாழ்த்துகள் தலைவர்
@IntrovertguyTN
@IntrovertguyTN 3 жыл бұрын
Congratulations Madam we know your ability .you can do this in very well all the best for your endeavours.
@nathannathansammy1928
@nathannathansammy1928 3 жыл бұрын
உங்கள் பணி சிரக்க வாழ்த்துகள்,
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 жыл бұрын
Kamaraj. The people of Tamil Nadu today expect the same as what they did to the people of Tamil Nadu.
@Mjcyuvaranitexgarment
@Mjcyuvaranitexgarment 3 жыл бұрын
நன்றி
@thulasiramanm3766
@thulasiramanm3766 3 жыл бұрын
தமிழ் தேசிய கூட்டமைப்பின்
@Dineshkumar-vs1jv
@Dineshkumar-vs1jv 3 жыл бұрын
Shilpa Prabhakar Satish was born in Karnataka on 30 August 1981 and graduated in Law from Bangalore University and she had scored 46th rank in the All India UPSC (union public service commission) examination.wikipedia
@nagarajansivaraman520
@nagarajansivaraman520 3 жыл бұрын
Madam. Great for your good governance. Please do continue. God bless you.
@prameelagopal8379
@prameelagopal8379 3 жыл бұрын
God bless you ma'am 🙏🙏
@LawrenceAdaikala
@LawrenceAdaikala 3 жыл бұрын
Vaazhthukkal madam.may God bless you abundantly
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 3 жыл бұрын
நன்றாக நடக்கும் வாழ்அத்துக்கள்💐💐💐💐💐
@vanaja2114
@vanaja2114 3 жыл бұрын
தமிழகம் வெற்றியை நோக்கி...👍
@ponnukallandan5487
@ponnukallandan5487 3 жыл бұрын
Good selection by stallin CM. Shilpa do best. 100 percent.
@ilangoperiyanayagam9948
@ilangoperiyanayagam9948 3 жыл бұрын
Right choice.. Great collector.
@sudhabaladhandaudham2048
@sudhabaladhandaudham2048 3 жыл бұрын
Thank you so so..much CM sir Very perfect choice Congrats 🤝
@palanisamid9068
@palanisamid9068 3 жыл бұрын
நல்ல தேர்வு. உங்கள் மூலம் நிறைய குறைகள் தீர்க்கப்படும். தமிழ் மக்கள் மனதில் இடமுண்டு. வாழ்த்துகள்
@jeevanantham.j9858
@jeevanantham.j9858 3 жыл бұрын
Super Amma. May God bless you & your Efforts
@abrahamd6812
@abrahamd6812 Жыл бұрын
தாமிரபரணி தண்ணீர் குடித்த தங்க மங்கைக்கு இப்பணிசிறந்தபணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻
@nithyathiya44
@nithyathiya44 3 жыл бұрын
Congrats madam 💐💐💐
@KarthiKeyan-yh7pc
@KarthiKeyan-yh7pc 3 жыл бұрын
All the best hope works sucessfully
@sabasettu8017
@sabasettu8017 3 жыл бұрын
முதல்வர் அவர்கள் வெற்றி சான்றிதழ் பெற்றுக்கொண்டு தந்தையின் நினைவிடத்திற்கு சென்றார்.அங்கு நிருபர்கள் வெற்றி பெற்றதை பற்றி கேட்டப்போது வாக்கு அளித்த மக்களுக்கு நன்றி சொல்லிட்டு இவருக்கு போய் வாக்குளிக்காம விட்டுட்டோமே என்று வாக்கு அளிக்கதவர்கள் வியக்கும் படி என்னுடைய ஆட்சி இருக்கும் என்று சொன்னது போல தன்னுடைய ஆட்சியை தொடங்கி இருக்கார்
@anessarymohamed4408
@anessarymohamed4408 3 жыл бұрын
God bless you sister
@vinothadhasan6299
@vinothadhasan6299 3 жыл бұрын
Ladies ah appointment panathuku rmba thanks sir... Unga nalla character ithula irundhey theriuthu nenga puratchiyalarnu.... 👍👍👍👍👍
@bathirasamyutube
@bathirasamyutube 3 жыл бұрын
Very good. Congratulations madam for people servive
@nareshkumarebinesar1690
@nareshkumarebinesar1690 3 жыл бұрын
மிக பெரிய வேலை இது. தமிழகத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் இருக்கு
@ManiMani-xs8wg
@ManiMani-xs8wg 3 жыл бұрын
God bless you sistet
@kmdtnpl978
@kmdtnpl978 3 жыл бұрын
Congrats. We people are behind your joy , sorrow and achievements. God bless our son of the soil , you the person to hold responsibility. All the best.
@sankar.p9813
@sankar.p9813 3 жыл бұрын
கண்டிப்பா செய்வாங்க The King Maker of Tirunelveli
@poongodiarasu8079
@poongodiarasu8079 3 жыл бұрын
Nice to hear all your works Madam... All The Best.......
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 3 жыл бұрын
Greetings, Mrs. Shilfa Prabhakar, IAS !
@sivananthinatarajan1254
@sivananthinatarajan1254 3 жыл бұрын
Vazhuthukal mam..
@saranpoongodi3615
@saranpoongodi3615 3 жыл бұрын
Vazthukkal sakothari, we hope you will do a very good job 💐💐💐🥰
@anbushanmugam9475
@anbushanmugam9475 3 жыл бұрын
Hearty congratulations madam
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற வாக்கின் படி நல்லதொரு ஆட்சியர் . வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே! மக்களின் நம்பிக்கையை போற்றி செயல் படவேண்டும்.
@SelvamSelvam-fo7yo
@SelvamSelvam-fo7yo 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....
@willsonsaravanan6007
@willsonsaravanan6007 3 жыл бұрын
Super madam, God bless you
@philomuthu4346
@philomuthu4346 3 жыл бұрын
You are the light of the world madam. God bless you Thangamae.
@user-fx6qr2rl1o
@user-fx6qr2rl1o 3 жыл бұрын
வாழ்த்துக்கள் mam
@rajathuraiy315
@rajathuraiy315 3 жыл бұрын
Smt.Shilpa will do the work very honestly and sincerely. GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS.
@r.natarajan2289
@r.natarajan2289 3 жыл бұрын
Super அருமை
@SankarSankar-zt6zq
@SankarSankar-zt6zq 3 жыл бұрын
வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் உங்கள் பனி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சகோதரி‌💙💐💙👍
@classicautocast8058
@classicautocast8058 3 жыл бұрын
Super. Congratulations
@SenthilBarnabas-Official
@SenthilBarnabas-Official 3 жыл бұрын
Good , God bless you mam
@saralasekar3480
@saralasekar3480 3 жыл бұрын
Congratulations Madam
@babuyt2615
@babuyt2615 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@revathysriram5936
@revathysriram5936 3 жыл бұрын
Congrats. Mr Stalin. You are doing a fantastic work. Keep up the good work
@sahadhevandb8767
@sahadhevandb8767 3 жыл бұрын
Valdhukal.akka
@valvaistarphotovideo3019
@valvaistarphotovideo3019 3 жыл бұрын
மேடம் அவர்களின் பணிகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்
@m.reubenravi9613
@m.reubenravi9613 3 жыл бұрын
தாங்க ளின் இந்த புதிய பனி சிறக்க வாழ்த்துக்கள்.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 91 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,8 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 52 МЛН
BSP Leader Armstrong Death | Oneindia Tamil
1:29
Oneindia Tamil
Рет қаралды 79 М.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 91 МЛН