Tamil Christian Message #goodnewsrevivaltamil #vincentselvakumar
Пікірлер: 140
@dailybiblestudyintamil510411 ай бұрын
பரலோகத்தில் ரகசியங்களை எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேவனுடைய மனிதன் மூலமாக எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா ஆமேன். உம்முடைய விசுவாசிகள் எல்லாருக்கும் ஆவியானவர் தாமே அந்நிய பாஷை வரங்களைக் கொடுத்து ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@gogsundaram9397 Жыл бұрын
ஆமென் எல்லா வரங்களும் நமக்கு பிரயோஜனப் படும் ஆனால் அந்நிய பாஷை தேவனுக்கே
@Mylordjesus-nt2vf22 күн бұрын
Amen 💯 hallelujah 🙌
@sanju1125Ай бұрын
Amen hallelujah
@MaryPackiam Жыл бұрын
உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் 💜❤️தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ❤❤ஆமென் இயேசுவே நன்றி🙏💕
@ImmanuelD733 Жыл бұрын
இந்த வசனம் எந்த இடத்தில் இருக்கிறது?
@devapriya890911 ай бұрын
18 உங்களிலெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 1 கொரிந்தியர் 14
@ImmanuelD73311 ай бұрын
@@devapriya8909 பவுல் இவங்க பேசுற மாறி பொய்யான தூதர் பாஷை பேசல.பவுலுக்கு greek,hebrew,aramaic,...போன்ற மொழிகள் பேசுவார் என்பதை தான் இந்த வசனத்தில் சொல்லியுள்ளார்.
@neelakandanneelakandan822311 ай бұрын
அதிகமாய் அன்னிய பாஷை பேசுவது மேன்மையல்ல. நானும் அநேக அன்னிய பாஷைகளை பேசுகிறேன். அது எனக்கு மேன்மையல்ல தேவ அன்பினால் நிறம்பி நிலைத்திருக்கவே விரும்புகிறேன். நீங்களும் தேவ அன்பினால் நிறம்பி நிலைத்திருக்கவே விரும்புகிறேன்.
@v.thamilarasiv.thamilarasi591911 ай бұрын
நீங்கள் பேசும் போது அந்த இரகசியமான வார்த்தை உங்களுக்கு புரியுதா
@k.gnanarajevanglist432011 ай бұрын
நம்முடைய பாஷையில் பேசினால் தேவன் நிச்சயமாக கேட்பது
@sureshyesu56959 ай бұрын
Un mai bro
@user-lv4te6yl6w6 ай бұрын
Thank you Lord Jesus. Your using your servent wonderfully. We are getting very clear message through him . Thank you Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏 Lord Jesus.
@ganeshdev46743 ай бұрын
PRAISE THE LORD 🙌🏼🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sundarsuriansundarsurian954411 ай бұрын
நான் கர்த்தரை நினைத்தால் உடன் அவியானவர் எனக்குள் வருவதை அறிகிறேன் நீங்கள் பேசியது அணைத்தும் உண்மை ஆமென்
@rajanbaburajkumar11 ай бұрын
Amen. Thank you Lord Jesus Christ. Thank you Holy Spirit 🙏.
@angelprinters919911 ай бұрын
8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13
I was in this meeting his speech is almost full of stories
@jinoj477611 ай бұрын
kzfaq.info/get/bejne/n810gbZm3sDNeWQ.html
@saravananramugan561811 ай бұрын
ஆமேன் அப்பா
@jinoj477611 ай бұрын
kzfaq.info/get/bejne/n810gbZm3sDNeWQ.html
@francinamary406711 ай бұрын
🙏🙏
@mdevaraj281011 ай бұрын
🙏🙏🙏🙏
@jesuraj1784 Жыл бұрын
ரகசியங்களை பேசும் பாஷை வேண்டும்.இயேசப்பா.
@jinoj477611 ай бұрын
kzfaq.info/get/bejne/n810gbZm3sDNeWQ.html
@SinnamahSinnamah11 ай бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤😂❤❤❤❤😂❤❤❤❤
@sureshdevaraj1688 Жыл бұрын
amen
@user-fm2xg2mp6u11 ай бұрын
amen halleluja
@malinimalini703811 ай бұрын
😊
@julietpeacesoson693511 ай бұрын
100% Correct. Thank you for this wonderful truth. Julie. Nagaland
@devasabaimudukulathur906411 ай бұрын
எத்தனை முறை வேதத்தை ஆராய்ந்தீா்கள் 100% truth என்று கூற ஆக எவ்வளவு நாசுக்காக பொய்சொல்கிறீா்கள்?
@devasabaimudukulathur906411 ай бұрын
பிசாசுக்கு தொியக்ககூடாதென்றா அந்நியபாசை ? அப்போ நாம் பேசுவதை பிசாசு தடுக்கிறான் சா்வவல்லமையுள்ள தேவனுக்கு கேட்கமுடியாது அப்படித்தானே? முதலில் உங்கள் தவறான சிந்தனையை மாற்றுங்கள் bro
@godrules31147 ай бұрын
please reduce the bgm so we can heart the voice clearly
@ravindranp.r970411 ай бұрын
27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். 1 கொரிந்தியர் 14:27 28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன். 1 கொரிந்தியர் 14:28 29 தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். 1 கொரிந்தியர் 14:29
@priyadharshini-sf9hv10 күн бұрын
Indha Bible verses Church kulla yepadi pesanum yenbadhai patri. Iyya souluvadhu in our personal prayer time la pesuvadhai patri. Don't confuse yourself and others.
@aaronjeyasinghtvl6503 Жыл бұрын
It is not a language. It should have a meaning
@jinoj477611 ай бұрын
kzfaq.info/get/bejne/n810gbZm3sDNeWQ.html
@celincelin6724 Жыл бұрын
Plz full video upload pannunga
@sivanathanbenhur605211 ай бұрын
Bible is in every languages
@shinemanoj209711 ай бұрын
Any verse pastor....dont tell ur own verse ..
@sureshyesu56959 ай бұрын
Ella pashaikkum meaning erukka vendun ippothu pesupavarkal yarukkum purivathillaye
@praveenakumar984011 ай бұрын
Pls avoid music it is very disturbing
@emmanueljohn3881 Жыл бұрын
Why most of the people who speak in tongues don't display the fruit of the Holy Spirit in their lives? Do evil spirits also speak in tongues?
@albertsamson4409 Жыл бұрын
Yes
@jinoj477611 ай бұрын
kzfaq.info/get/bejne/n810gbZm3sDNeWQ.html
@ravindranp.r970411 ай бұрын
👍👍👍👍👍
@ezrajdarius2111 ай бұрын
Blessed! Thanks for uploading.. can anyone send me the full link?
தயவுசெய்து பிரசங்க நேரத்தில் பின்புலத்தில் வாத்தியங்களை வாசிக்க வைக்க வேண்டாம் இது தவறு மிக முக்கியமான வார்த்தைகளை தேவன் வெளிப்படுத்தும் போது இப்படிப்பட்ட பின்புலத்தில் இருந்து வெளிப்படுகிற சத்தத்தினால் அதனால் சில தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
@Try2Seek11 ай бұрын
I am a Christian too but i dont believe in speaking in tongues, if you read the scriptures, it is clear that people were speaking in tongues , means in different languages to communicate with other peoples. In bible it is written cleary. Nowadays it is just demonic thing and mental activities, even you can see the same in other religions too. Just think of this point, did god speak with Moses, Abraham , David etc with any secret languages, so that satan cannot hear it. If god speaks to you, how come satan can hear it. If he can hear the god conversation with you, he is not god right?? Just notice, only weak ppl used to blaber in tongues. Did mother Teresa or the one who do so many real sacrifices and services to humanity speak in any tongues ??? Read bible well, it is mentioned clearly that they should tell the meaning what they speak. Did ppl fell down like stupids if god power comes?? Wake up guys, it is common sense. You can clearly see nowadays , only women used to blaber like this, because they are mentally weak. Did you notice any strong decent women blaber and fell in ground like this?? Pls dont believe all the pastors say, trust only the bible words as it is.
@VettrikumarSaran11 ай бұрын
False teaching
@sundarsuriansundarsurian954411 ай бұрын
அந்நியபாஷையில் 2மணிநேரம் பேசுகிறேன் நீங்கள் பாஷைவேறு பாடுகிறது என்னால் நிறுத்தேவே முடியாது