No video

Wood polish full work || tree polish

  Рет қаралды 4,700,145

Royal Wood Polish Work

Royal Wood Polish Work

Күн бұрын

wood polish full work
This video manual wood polish work video making for Royal wood polish work channel
Tree polish full work
#royalwoodpolishwork #woodpolish

Пікірлер: 1 100
@lokakalyanm
@lokakalyanm 2 жыл бұрын
Manual wood polish, Sanding sealer, NC Thinner, Yellow Color Powder, Brown colour powder, Metal Paste(Sai white putty), 100 roll memory, Water Embry sheet 180 or 220, Buffing sheet 80 or 100
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 жыл бұрын
👌 Red colour powder 👍
@dyuvaraj7093
@dyuvaraj7093 2 жыл бұрын
தம்பி எனக்கு போன் கண்டிப்பா பண்ணு உனக்கு நான் ஒரு வேலை தரேன் சொந்தமா நீயே தயார் பண்ணி எனக்கு கொடு உடனே எனக்கு நீ போன் பண்ணு
@user-rt1rd3uj5i
@user-rt1rd3uj5i 2 жыл бұрын
சூப்பர் தம்பி....
@srinivasann7646
@srinivasann7646 2 жыл бұрын
உங்கள் மொபைல் நம்பர் கொடுங்களேன். நிறைய வேலை வுள்ளது என்னிடம்.
@gauthamgau8144
@gauthamgau8144 Жыл бұрын
Unga mob 📱 no anupunga
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
வித்தை தெரிந்தவர்.. வெள்ளந்தியான பேச்சு. உழைப்பாளி.. முன்னேற வாழ்த்துக்கள் 👍🎉
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
உண்மையில் சிறப்பான காணொளி.
@sktechworks
@sktechworks Жыл бұрын
super comment 🎊 🎉
@poovarasuwoodpolishwork
@poovarasuwoodpolishwork 11 ай бұрын
@tamilreviewtech
@tamilreviewtech 2 ай бұрын
❤❤❤❤
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 жыл бұрын
திறமை சிலநேரங்களில் திரைக்கு பின்னால் தான் இருக்கும். வாழ்த்துக்கள்.
@nottyboy636
@nottyboy636 Жыл бұрын
Lhk
@kannanrajkumar2123
@kannanrajkumar2123 2 жыл бұрын
💐💐 மிகவும் அழகாக நேர்த்தியாக சொல்லி செய்து காட்டினீர்கள். காட்சிப் பதிவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐
@xavierbabu7579
@xavierbabu7579 2 жыл бұрын
Best Tutor. Congratulations. Thankyou
@ashrafdxb1301
@ashrafdxb1301 2 жыл бұрын
മലയാളികൾ വരൂ Appreciation to you brother, for you'r grateful explanation From proudly malayalis
@indianeinstein1978
@indianeinstein1978 Жыл бұрын
വന്നല്ലോ ബ്രോ👍
@tezali9754
@tezali9754 2 жыл бұрын
Brother don't take offence I didn't understand a single word but your work is fabulous, I don't need to understand your words your craftsmanship speaks for you. Excellent work brother keep it up and wish you best for the future.
@pumred
@pumred 2 жыл бұрын
True Brother 👍... he is speaking in his local language tamil....i also feel there is no need of language, as he has excellent skill.
@vijaytomer1968
@vijaytomer1968 2 жыл бұрын
Same here.
@pasherasher
@pasherasher 2 жыл бұрын
Brother please use CC and try following him if you can follow English
@vijaytomer1968
@vijaytomer1968 2 жыл бұрын
@@pasherasher ok
@PrashantPrashant-vf1no
@PrashantPrashant-vf1no 2 жыл бұрын
@@pumred 7u
@sivaramprabhu4597
@sivaramprabhu4597 2 жыл бұрын
யாருக்கும் சளைத்தவர்கள் யாரும் இல்லை...உங்கள் திறமை உங்களாகளுக்கு மட்டும் சொந்தம்..
@thirumoorthy1228
@thirumoorthy1228 2 жыл бұрын
அருமையான பதிவு. தோற்றத்தில் அல்ல செயலில் தான் வெற்றி உள்ளது என நிருபித்துள்ளீர்.
@user-xw9te1hy4o
@user-xw9te1hy4o 2 жыл бұрын
உங்கள் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி நானும் வர்ணம் பூசும் வேலை தான் செய்கிறேன் 🌹
@palanisamyc2407
@palanisamyc2407 2 жыл бұрын
மிக நேர்த்தியான வேலைப்பாடுகள். வாழ்த்துக்கள் நண்பரே. வளர்க உங்கள் தொழில்
@sowrikajospeh2108
@sowrikajospeh2108 2 жыл бұрын
Very good explanation good work God bless you thambi
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
தம்பி நீங்கள் பெரிய வேளைகாரர் . வாழ்த்துக்கள் .
@bejocimahi
@bejocimahi 2 жыл бұрын
Just imagine if he get better gear and tools... great work brother.
@raajnivas2550
@raajnivas2550 2 жыл бұрын
Excellent work. Absolute natural finish. Wish you success and recognition. God Bless.
@mohamedrafi6088
@mohamedrafi6088 2 жыл бұрын
மச்சி.தமிழரசு எப்படிடா இருக்குற. ஸ்கூல் படிக்கிறப்போ டிராயிங் மாஸ்டரா இருந்த. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. என்றும் உன் அன்பு ரபீக்.
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 жыл бұрын
நன்றாக இருக்கின்றேன் ரபீ🙏 நீ நலமாக உள்ளாயா பார்ட் டைம் ஜாப் யூடியுப் தொடங்கியுள்ளேன்.
@sivaramprabhu4597
@sivaramprabhu4597 2 жыл бұрын
உங்கள் தொழிலை எப்போதும் யாருக்காகவும் விட்டு கொடுக்காதீங்க நண்பா...உங்கள் தொழிலில் நீங்கள் மென்மேலும் வளர்ந்து பல வெற்றிகளை உணவாக உட்கொண்டு உங்கள் வாழ்க்கை செளிப்படைய வால்துக்கள் நண்பா
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 жыл бұрын
💕💕🙏💕💕
@sandanadurair5862
@sandanadurair5862 2 жыл бұрын
தம்பி தங்களின் பொறுமையும் திறமையும் கண்டு மகிழ்ந்தேன். இவற்றோடு நேர்மையையும் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்
@hiteshahir2671
@hiteshahir2671 2 жыл бұрын
A huge thumbs-up. The nice work with limited tools and without establishment. One day you will have everything.
@pintosara3312
@pintosara3312 2 жыл бұрын
Practice makes a man perfect. Congrats for your effort and hard work Brother. Keep it up.
@dhiwi9363
@dhiwi9363 2 жыл бұрын
வீடியோ நிறுத்ததும் பொது சிரிப்பு 😍ஆழகுககா இருக்கு அண்ணா🤗🤗🔥🔥🔥🔥
@manjitsoni9676
@manjitsoni9676 2 жыл бұрын
ਬਹੁਤ ਵਧੀਆ ਲੱਗੀ ਤੁਹਾਡੇ ਵੱਲੋਂ ਕੀਤੀ ਗਈ ਇਸ ਕਲਾਕਾਰੀ ਵੀਰੇ ਪੁਰਾਣੀ ਲੱਕੜ ਵਿਚ ਜਾਨ ਪਾ ਦਿੱਤੀ ਤੁਸੀਂ ਤੇਰੀ ਮਿਹਨਤ ਅਤੇ ਤੇ ਤੇਰੇ ਕੰਮ ਨੂੰ ਸਲੂਟ ਵੀਰੇ ਧੰਨਵਾਦ ਜੀ
@kesavans3342
@kesavans3342 2 жыл бұрын
தொழில் திறமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
சிறந்த வேலைப்பாடு ,அதை ஒரே ஆளாக படம்பிடித்துள்ளீர்கள், அருமை
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 жыл бұрын
Beauty 😍😍😍😍😍 Wonderful pl give him chance. To open shop it make life Happy simple man god bless 🙏🙏🙏🙏🙏🙏🙏
@tomfre
@tomfre 2 жыл бұрын
I couldn't understand a single word but surely you showed and taught me what I need. thank you.
@sivasatheesh8375
@sivasatheesh8375 Жыл бұрын
அருமையான வேலைப்பாடு சகோதரர்.. வாழ்த்துக்கள்..
@luisnascimento8328
@luisnascimento8328 2 жыл бұрын
Excelente. Obrigado por compartilhar. Brasil 👏👍🇧🇷
@bjayavardhan33
@bjayavardhan33 2 жыл бұрын
చాలా బాగా చేశారు అన్న. శుభాకాంక్షలు మీరు త్వరగా గొప్ప స్థాయి కి చేయటానికి
@ammusvlogg1247
@ammusvlogg1247 2 жыл бұрын
Awesome! Excellent work, 24carat finishing. Tamil people having dedication and innocent mind. God is always with you!🙏👌👏🌹❤️❤️❤️
@prasannakumarguhan
@prasannakumarguhan 2 жыл бұрын
Awesome workmanship, Wood finishing at a different level
@suriyaprakash.s6759
@suriyaprakash.s6759 2 жыл бұрын
Veraleval bro na ungala pathutha palish work kathukkutta so enoda guru negatha en gurukku🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️☪️☪️☪️☪️🕉️🕉️🕉️🕉️✝️✝️✝️✝️💐💐💐💐💐💐🙏🙏🙏
@srini3163
@srini3163 2 жыл бұрын
நல்ல முறையில் அற்புதமான விளக்கம் சார்
@user-fe1ci5me1t
@user-fe1ci5me1t Жыл бұрын
தம்பி மிகவும் அற்புதம் தொழில் ரகசியங்களை வெளிபடையாக மக்களுக்கு பயனுள்ள விஷயங்களையும் நுனுக்கங்களையும் எந்தவித கைமைறு பெறாமல் பதிவை வெளியிட்ட உங்களுக்கு மிகாக நன்றி 🙏👌👌❤❤🌺🌺
@dileeppavan6743
@dileeppavan6743 2 жыл бұрын
Don't judge a book by it's cover , great work and natural 🎉👌👌👌
@jfmarimoutou6149
@jfmarimoutou6149 2 жыл бұрын
Bonjour cousin tu es un grand Artis j'aime beaucoup t'on travail
@arputharajsheela4714
@arputharajsheela4714 Жыл бұрын
திறமைக்கு வாழ்த்துக்கள். எளிமையான விளக்கம். மிகவும் அருமை.
@safiulla1979
@safiulla1979 2 жыл бұрын
very good 👍 people should support him they are the real hero's and gems
@theuniquedesign3011
@theuniquedesign3011 2 жыл бұрын
அருமையான விளக்கம்..👍👍👍👍❤️
@vas347
@vas347 2 жыл бұрын
தொழிலில் நேர்த்தியை கண்டு வியக்கிறோம்.👌👌 மென் மேலும் உயர்ந்து வெற்றி அடைய வாழ்த்துக்கள் நண்பா🙏👏👏👏
@auroragalindo622
@auroragalindo622 2 жыл бұрын
Precioso trabajo lo felicito. Saludos de México 🇲🇽
@hakunamatata5423
@hakunamatata5423 2 жыл бұрын
Thank you brother for support him ☺️☺️
@kathirvel2436
@kathirvel2436 2 жыл бұрын
Contact detail
@whatsup_viral
@whatsup_viral 2 жыл бұрын
Nice presentation. I feel Very peaceful to watch this video
@katheroli4099
@katheroli4099 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான திறமை.
@youcanrepairmobile5203
@youcanrepairmobile5203 Жыл бұрын
From Scratch... You turned the wood into a gem. May U flourish and all your Hardwork bring success to you. 🌟🌟🌟
@royalwoodpolishwork
@royalwoodpolishwork Жыл бұрын
,❤️🙏👍
@premavathi4951
@premavathi4951 Жыл бұрын
சூப்பர்தம்பி.எததார்த்தமானதொழிலாளி.உண்மை.உழைப்புநேர்மை..எதிர்காலத்தில்இதைகடைபிடித்தால்போதும்.நல்ல எதிர்காலம் உண்டு.கிழவியகுமரிஆக்கிவிட்டார்கைவண்ணம்..வாழ்த்துக்கள்..நல்லவேலைதெரின்தவேலதெரின்தவேலைக்காரர்மீண்டும்வாழ்த்துக்கள்...
@chargeyourlifewithnature3131
@chargeyourlifewithnature3131 Жыл бұрын
Fully knowledgeble video, language not understand but work spells itself...,👌👌👍 thank you
@Victorministries
@Victorministries 2 жыл бұрын
Good job. Keep it up.
@sidneyvales5379
@sidneyvales5379 2 жыл бұрын
Muito legal seu trabalho parabéns 🇧🇷🇧🇷🇧🇷
@Zaazaaj
@Zaazaaj 2 жыл бұрын
World class woodwork 👍
@altamirofaria5741
@altamirofaria5741 2 жыл бұрын
Muito bom 👍🇧🇷🇧🇷🇧🇷
@sanjayshaw7012
@sanjayshaw7012 2 жыл бұрын
Wood polish
@vanderlandobarrossotero1265
@vanderlandobarrossotero1265 2 жыл бұрын
👏👏👏🇧🇷 parabéns, belo trabalho
@vvkrishna9321
@vvkrishna9321 2 жыл бұрын
Super bro
@KIsaac-wp5dq
@KIsaac-wp5dq 2 жыл бұрын
2.2 million views you deserve this man.
@prashantpisal2672
@prashantpisal2672 2 жыл бұрын
Awesome work. 👌👌 please take care of your hands
@manukavi5535
@manukavi5535 2 жыл бұрын
Super bro....lot of hardwork behind the work and for making this video.thanks a lot. Keep continuing your good work
@vijayandamodaran9622
@vijayandamodaran9622 2 жыл бұрын
Good art on wood excellent skill thank you for sharing
@babymani2516
@babymani2516 2 жыл бұрын
Good work
@rameshn7207
@rameshn7207 Жыл бұрын
திரு. அபி அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக உள்ளது உங்கள் செயல்முறை. மேன்மேலும் பல வீடீயோக்கள் வெளியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள். 🌷🌷🌷
@mirzabaig9939
@mirzabaig9939 2 жыл бұрын
Excellent job done... Bindblowing.... Keep it up young man...... Very impressed.....
@thamaraiselvank3350
@thamaraiselvank3350 2 жыл бұрын
அருமை உன் திறமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@indrasmith6819
@indrasmith6819 2 жыл бұрын
Best transferred video 🙏🏼
@reetadharsh6649
@reetadharsh6649 Жыл бұрын
Anna ungalukagave intha video romba porumaiya pathen romba nalla irunthuchi unga work super anna God bless you anna
@royalwoodpolishwork
@royalwoodpolishwork Жыл бұрын
💕💕💕🙏👍
@guna.gguna.g3463
@guna.gguna.g3463 2 жыл бұрын
நல்லா இருக்கு தம்பி எந்த ஊர் தம்பி நானும் பெயின்டர்தான்
@anbuallimuthu3607
@anbuallimuthu3607 2 жыл бұрын
Super Vera leval bro
@Barak_Ram
@Barak_Ram 2 жыл бұрын
அற்புதமான வேலை.. உங்கள் செயல்முறை நன்றாகவும் எளிமையாகவும் இருக்கிறது. கடவுள் உங்கள் வேலையை ஆசீர்வதிப்பார்.
@pandiraj4309
@pandiraj4309 2 жыл бұрын
மிக சிறந்த கலைஞன் நீங்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@muthu-sc4zb
@muthu-sc4zb 2 жыл бұрын
மிகவும் அருமை தம்பி வாழ்த்துக்கள் 👍🙏🎉
@ajithkumar.s3821
@ajithkumar.s3821 2 жыл бұрын
உங்கள் திறமைகள் மற்றும் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் 👌👍
@MNMOBILE11
@MNMOBILE11 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ வீடியோ ரொம்ப ரொம்ப நல்ல ஹெல்ப் ஃபுல்லான வீடியோ
@vu3maz
@vu3maz 2 жыл бұрын
Fantastic work. Wish you all the best. Keep it up. Just a recommendation, use glove since you are using many chemicals for your job. Safety is important.
@manickambaburobert7869
@manickambaburobert7869 2 жыл бұрын
அருமை... வாழ்த்துகள்
@vincentfrancis5895
@vincentfrancis5895 2 жыл бұрын
Super namba.. keep going.. All the very best 👍 God bless you
@win2educare566
@win2educare566 5 ай бұрын
மிகவும் அருமை சகோதரரே. உங்கள் Video வை பார்த்து நான் ஒரு polish முயற்சி செய்யப் போகின்றேன். இதுவரை நான் பாலிஷ் செய்தது இல்லை. வீட்டில் முதன் முறையாக செய்யப் போகிறேன். தங்களுக்கு நன்றி
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 5 ай бұрын
👌👍👍🙏
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 2 жыл бұрын
நீங்க போட்ட பாலீஷ் மிகவும் சூப்பர்👌 எப்படி இருந்த பலகை இப்படி ஆயிடுச்சு👏👏👏👍
@dogsworldthehumansbestfrie5669
@dogsworldthehumansbestfrie5669 2 жыл бұрын
Please...If possible kindly add English subtitles 🙏 u r great...
@jayachandranr3364
@jayachandranr3364 2 жыл бұрын
Please use a face mask during sandpapering for your safety. I appreciate your efforts 👍 from kerala.
@paulrajkanche7614
@paulrajkanche7614 2 жыл бұрын
ரோம்ப நன்றி சூப்பரா இருக்கு.வெல்லையா பேஸ்ட்டு மாதிரி கலந்தீங்க அது பேர் தெறியல.புறியல நீங்க சோல்லுலேல் போதூ.
@ekopojoktv9086
@ekopojoktv9086 2 жыл бұрын
sangat terampil ..hasilnya sangat bagus..terimakasih ..guudloock my friend
@nakeerank4904
@nakeerank4904 2 жыл бұрын
Beautifully demonstrated. Best wishes.👍👍🙏🏼🙏🏼
@varun31779
@varun31779 2 жыл бұрын
Very good.... however, you must use gloves and for mixing please use plastic rod or wooden stick..... You did excellent work....
@itsmerams84
@itsmerams84 Жыл бұрын
Awesome power of KZfaq helps to unearth real talents
@praveendm
@praveendm 2 жыл бұрын
These KZfaq videos are the worth once to watch .
@hsaibalaji
@hsaibalaji 2 жыл бұрын
மிக அருமை.... சிறப்பு....
@natforyou
@natforyou 2 жыл бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@gurusamys7926
@gurusamys7926 Жыл бұрын
தெளிவான முறையில் செய்து காட்டியது மிகவும் அருமையாக உள்ளது இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@veeranmatmari1340
@veeranmatmari1340 2 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த வேலை செய்துள்ளீர்கள்
@jayakumarjayakumar6328
@jayakumarjayakumar6328 2 жыл бұрын
Video na etha ya video Super bro 👍🥰
@sunlight658
@sunlight658 2 жыл бұрын
Excellent skill and creativity....good job....brother all the best.......
@thangarajr5473
@thangarajr5473 2 жыл бұрын
Super.
@somu3784
@somu3784 2 жыл бұрын
அருமை அருமை அருமை திறமையான வேலை திறமைக்கேற்ற ஊதியம் கிடைத்தால் தம்பிக்கு நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@arumugamvelumalaiganesan7174
@arumugamvelumalaiganesan7174 Жыл бұрын
ரொம்ப நல்ல வேலை சூப்பர் 👌 வாழ்த்துக்கள்
@ericslagle5362
@ericslagle5362 2 жыл бұрын
That's not a peace of wood it's a peace of art
@thammanna4057
@thammanna4057 2 жыл бұрын
Good job and explanation
@MegaManimozhi
@MegaManimozhi 2 жыл бұрын
எளிமையான அருமையான அறிவார்ந்த நேர்மையான உழைப்பு... வாழ்க வளர்க நலமுடன்
@alagumani8305
@alagumani8305 2 жыл бұрын
பாராட்டிற்குரிப நல்ல திறமைசாலி வாழ்த்துக்கள்.
@user-hh9cb6rb4u
@user-hh9cb6rb4u 2 жыл бұрын
சூப்ப்பர் தலைவா அருமை🤝
@venkatramanj8978
@venkatramanj8978 2 жыл бұрын
மிகவும் அருமை.
@nareshkumar-yg8no
@nareshkumar-yg8no 2 жыл бұрын
Bhagwan aapka bhala kare bahut acha laga aapki mehnat dekh kar
@a.prasanth9347
@a.prasanth9347 2 жыл бұрын
சூப்பரா இருக்கு அண்ணா😍💓
@paintjunctionpanipat4291
@paintjunctionpanipat4291 2 жыл бұрын
Good work 👍
@KP0203
@KP0203 2 жыл бұрын
बहुत अच्छा 🤗
@AjithKumar-fx6nx
@AjithKumar-fx6nx Жыл бұрын
அண்ணா உங்களோட இந்த தெளிவான வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு
@pavangowdaff
@pavangowdaff 2 жыл бұрын
From Karnataka 💛❤️ bro 👌🏻 nice video 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️
@Atrange_official
@Atrange_official 2 жыл бұрын
Very Good knowledge. Please write the use materials name s when you explain.
Plywood Wood Polish Full Work | Teak Wood Colour
14:44
Royal Wood Polish Work
Рет қаралды 363 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
How To Fix Big Rust Holes On Your Car | Honda Civic 2001
18:30
GK Works Automotive
Рет қаралды 3 МЛН
Brick polish | Wood polish
13:33
Royal Wood Polish Work
Рет қаралды 1,7 МЛН
Wood Polish Full Work || PU Wood Polish
9:10
Royal Wood Polish Work
Рет қаралды 44 М.
Vengai wood polish tips | Wood Polish Tamil
7:38
Wood Polish Tamil
Рет қаралды 28 М.
Vaasakal making | வாசக்கால் | 12feet
13:18
Appar woods
Рет қаралды 1,4 МЛН
Old Wood Door after Before Polish work in Tamil...
13:16
JGN Tamilan
Рет қаралды 51 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН