No video

Worst Experience | Day in my life | London Tamil | UK | Tamil Vlog

  Рет қаралды 46,483

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

This video is about how I spend a day in my life in London. I have also discussed about my recent worst experience in a shopping mall.
#tamilvlog​ #londontamilvlog​ #tamilvlog​s #uktamil​ #londontamil
Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Credits
Song: Peyruis - Relax (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: • Peyruis - Relax (Vlog ... ​

Пікірлер: 222
@KashifKashif-zh7nh
@KashifKashif-zh7nh 3 жыл бұрын
உங்களுடைய யு டியூப் சேனல் சம்பளமே நாங்கள் என்பது... உங்களின் கண்ணியத்தை காட்டுகின்றன...மிக்க மகிழ்ச்சி...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏♥️♥️♥️
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
சூப்பர் தம்பி யூடியூப் வருமானம் நான் சம்பாதிச்சது உங்களை மட்டும்தான் என்று உண்மையான ஒரு பதிலை சொல்லி சந்தோசப் படுத்தி விட்டீர்கள் அது என்னவோ உண்மைதான் லீவு நாளில் கூட காலையிலிருந்து எங்களுக்காக உங்க ஊரை சுற்றி காட்டுவதற்காக தனியாளாக அலைந்து முதலில் வீட்டிலிருந்து கிளம்பி கார் பார்க்கிங் சென்று அங்கு காரை எப்படி பார்க்கிங் செய்கிறீர்கள் என்பதை சொல்லி பார்க் செய்துவிட்டு அங்கு கார்களும் இடம் கூட இருக்கிறது என்பதை காட்டி பிறகு மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் ஏகப்பட்ட கடைகள் இருந்தாலும் அனைத்தும் போட்டிதான் கிடந்தன ஒவ்வொரு கடையிலும் எத்தனை பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கும் வரக்கூடிய ஜூன் 21ம் தேதி தான் மறுபடியும் அனைத்தும் திறக்கப்படுகிறது அதுவரை அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது அங்கு நெக்ஸ்ட் என்ற ஒரு கடையில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அங்கிருந்து துணிவகைகள் பேக் செய்து நமக்குத் தேவைப்படும் இடங்களுக்கு டெலிவரி செய்வார்கள் என்பதை போய்படம் பிடித்தீர்கள் அதற்குமேல் படம்பிடிக்க போகும் பொழுது அங்கிருந்த செக்யூரிட்டி என்ன செய்கிறீர்கள் என்று கேட்க நீங்கள் தமிழ் யூடியூப் சேனல் வீடியோ இருப்பதாக சொன்னவுடன் அவர்கள் உங்களை எதுவும் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்கள் நீங்களும் உங்கள் பாட்டு வீடியோ எடுத்தீர்கள் நீங்கள் சொன்னது என்னவோ உண்மை தான் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த வெட்டியாக நிற்பதை வீடியோ எடுத்து போட்டு விட்டால் அதை அந்த நிர்வாக அதிகாரி பார்த்தால் என்ன ஆகும் என்று பயந்து இருப்பார்கள் அப்படி எதுவும் நம்மை சேனலில் நடக்காது என்பது நமக்குத்தான் தெரியும் பிறகு புகைப்படம் எடுக்கும் தானியங்கி ஒரு இடத்தை காட்டினீர்கள் ரொம்ப அருமையாக இருந்தது விளையாட்டுக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் மற்றபடி பாஸ்போர்ட் விசாவிற்கு எடுக்க வேண்டிய புகைப்படங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்பதை சொல்லி விளையாட்டுக்காக எடுத்த புகைப்படம் ரொம்ப ஜோர் பிறகு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு எடுத்து அதற்குண்டான கட்டணத்தை எங்கு செலுத்த வேண்டும் பணமாக செலுத்தினால் எப்படி செலுத்தவேண்டும் கார்டு வைத்து செலுத்தினால் எப்படி செலுத்த வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி வெளியில் வந்து அங்கு இருந்த வீதிகளை எல்லாம் காட்டினீர்கள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன அங்கு அழகாக ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அனைத்திலும் வரக்கூடிய மாதங்களில் போட்டு முடித்துவிட்டு ஜூன் மாதத்தில் பிறக்கும் பொழுது மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொன்னீர்கள் வரிசையாகப் பேங்க் இருப்பதைக் காட்டினீர்கள் நம்முடைய எஸ்பிஐ யுகே பேங்க் அங்கு இருப்பதைப் பார்த்ததும் எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது கால் மணி நேரத்தில் மழை வரப்போகிறது என்று சொன்னீர்கள் பார்க்கப்போனால் மூன்று நிமிடத்திலேயே மழை துவங்கிவிட்டது பிறகு நீங்கள் ஒரு கடைக்குச் சென்று உங்களுக்கு தேவையான காய்கறி வகைகள் பழவகைகள் மளிகை பொருட்கள் அனைத்தையும் வாங்கி திரும்பும் வழியில் உங்களுடைய வருமானம் என்ன என்பதை சொன்னபோது கேட்டு நெகிழ்ந்து போனேன் எங்களைத்தான் சம்பாதிப்பதாக சொன்னீர்கள் உண்மைதான் உங்களைப் போன்ற ஒரு உடன்பிறவா தம்பி கிடைத்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான் நமக்கெல்லாம் அது ஒன்று தான் சந்தோஷம் வருமானம் வருகிறது என்பதற்காக இதை ஆரம்பிக்கவில்லை லாக்டோன் டைமில் பொழுதைக் கழிப்பதற்காக ஆரம்பித்தோம் இப்பொழுது அதில் முழு ஆர்வத்தோடு ஒன்றாக செய்து கொண்டிருக்கிறோம் இருந்தாலும் ஒரு ஓரத்தில் மனதில் இருக்கத்தான் செய்கிறது என்ன கஷ்டப்பட்டு நாம் வீடியோ எடுத்து போட்டாலும் அதற்கு சரியான ஒரு அங்கீகாரம் கிடைப்பதில்லை இருப்பினும் மனம் தளராமல் பதிவுகளை போடுவோம் கண்டிப்பாக நிச்சயம் ஒரு நாள் நம் எண்ணம் ஈடேறும் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க இலண்டன் தமிழ் ப்ரோ
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Romba romba nandri akka. Fulla paarthu porumaiyaaga comment pathiviturukeenga. Angigaaram namakku seekiram kidaikumnu nambuvoam. 🙏🙂
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
@@londontamilbro கண்டிப்பாக கிடைத்துவிடும் தம்பி
@muthupandian724
@muthupandian724 3 жыл бұрын
குரலில் தெளிவு நாளுக்கு நாள் முன்னேற்றம் விளக்கிய விதம் அருமை சூப்பர் London Tamil Bro வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you athan 🙏
@ensamayal6537
@ensamayal6537 3 жыл бұрын
நன்று!குழந்தைக்கு சாக்லேட் வாங்கிதரேன் என்று கூட்டிக்கிட்டு போய் உங்க வேலையெல்லாம் முடிச்சிக்கிட்டு கூட்டிக்கிட்டு வந்து விட்டமாதிரி இருக்கு!லண்டன் ப்ரோவை பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி மேலும் viewers ஐ உங்க family ல ஒருத்தர் ன்னு சொன்னது மற்றுமொரு மகிழ்ச்சி!நம்ம channel வளம் பெரும்!நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Correct uh sonneenga 😀Thank you so much sis for your valuable comment 🙂🙏..
@babasam7955
@babasam7955 3 жыл бұрын
Went straight to 25:30 to know the climax :)
@RandysTime
@RandysTime 3 жыл бұрын
Veetai vitu veliyil ponal than veetoda arumai therihiradhu namakku..Yes yt kodutha soththu nalla friends .That is great👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much
@alagurajnavaneethakrishnan4976
@alagurajnavaneethakrishnan4976 3 жыл бұрын
A casual vlog as we feel in UK bro , soldrathu thaan London , UK nu but Inga irukura climatic condition variations are worst , can’t predict the days climate in the Mrng when you leave out , evng Vera climate ; but kastam thaan Veeta vitutu vanthu inga kasta padrathu.... love from a student from tamilnadu in Liverpool bro 😊
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much thambi for your most valuable comment. I wish you all the very best for your future!
@SRISEN
@SRISEN 3 жыл бұрын
Awesome bro that’s really amazing answer 🤩
@AnbudanMalar
@AnbudanMalar 2 жыл бұрын
Hard working 💪. Fantastic effort 👌. Great job 👏 God bless you 🙏. Well done thambi
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri aunty.
@babug4754
@babug4754 3 жыл бұрын
Tamil lan enga ponalum vaya vachu polachu kuvaannu solluvaga nampa ooru periya avar gal athai nijamma pannitiga congrats 💐🤝🏻semma babu.g karaikudi 😁😁😁👍🏻
@jayakanthank9961
@jayakanthank9961 2 жыл бұрын
your motive is super bro. we are enjoying your way of speech tamil bro, love from chennai.
@JayaLakshmi-zu1tk
@JayaLakshmi-zu1tk 2 жыл бұрын
Hi nanba super pa.all the best wishes for ur upcoming videos.
@maniselvaa
@maniselvaa 3 жыл бұрын
Ha ha ha “Naan sambathichathu ungala mattum thaan” semma bro
@storekeeperTips
@storekeeperTips 3 жыл бұрын
Yes my london bro always is great free hart man I know and follow him last one Year
@pregitaandersen9697
@pregitaandersen9697 2 жыл бұрын
So nice to see. Love watching your videos.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri sister
@albertduraisamy7948
@albertduraisamy7948 3 жыл бұрын
பயணம் அருமை தங்கள் பேச்சாற்றல் மிக மிக அருமை‌ லண்டனை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் உறவினர் போல் பேசி அனைத்து இடங்களையும் காணக் கிடைகப்பதில் சந்தோசம் அதிகமான இதயங்களை கவர்ந்திருக்கிறிர்கள் நமக்காக மட்டும் வாழாமல் அனைவரையும் மகிழ்வித்து வாழும் ஒரு மா மனிதர் நீங்கள் தம்பிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.நன்றி
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் அண்ணா... உங்கள் கருத்துக்கள் எப்பொழுதும் உற்சாக படுத்தும் வகையில் இருக்கிறது. நன்றி நன்றி 🙏🙏🙏
@albertduraisamy7948
@albertduraisamy7948 3 жыл бұрын
,,,,❤️@@londontamilbro
@RandysTime
@RandysTime 3 жыл бұрын
Bro advance vaazhthukkal💐💐💐💐
@mahalakshmisivashankar1742
@mahalakshmisivashankar1742 3 жыл бұрын
நான் sambarichadhu ungaladhaan is ultimate!
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri sister 🙏👀👀🙏
@TamilKathaiPoonga
@TamilKathaiPoonga 3 жыл бұрын
Happy to know lockdown is lifted from June 21st. Everyone is waiting for the normalcy to come back. Not only in London but whole world is waiting for that, brother. KZfaq income pathi romba touching a solliteenga. All the very best 👏👏👏👏👍👍👍👍 Funny moment with the security guards!!
@babug4754
@babug4754 3 жыл бұрын
Hai London Tamil bro vanakkam ungaluku semma talent bro video va last varai pakavaika semmayana idey super 🤝🏻💐babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you bro 😀🙏
@PriyaVas123
@PriyaVas123 3 жыл бұрын
Really interesting video bro. Liked the climax! Unga utube salary vera level. Mass 😍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙂
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 3 жыл бұрын
Awesome vlog unga vlog ellamea super bro 💓 நீங்க வீடியோ எடுத்ததும் அந்த போலீஸ்காரர் முகத்துல ஒரு மரணம் பயம் இருந்தது போல 🤣 கடைசில அவர் சொன்னதை நீங்க கவனிச்சீங்களா brother 😜 போட்டோ எடுக்கிற movemet ல பண்ணுன காமெடி 🤣 ஷாப்பிங் 👌 கடைசியாக சொன்ன விஷயம் ரொம்பவே சூப்பர் யூடியூபில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சேனல் ஆரம்பிக்காமல் நாம் பார்க்கும் விஷயங்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு வீடியோவையும் நீங்கள் கொடுக்கும் போது தெரிகின்றது 👌 great 👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your valuable comment sis...
@rampragash8517
@rampragash8517 3 жыл бұрын
You speech at 25:30 second is ultimate 😂😂😂🥰🥰🥰
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much bro ♥️
@muthupriyasrinivasagan5385
@muthupriyasrinivasagan5385 2 жыл бұрын
U have earned good hearted humans. Super bro.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much
@Saji-rj5od
@Saji-rj5od 2 жыл бұрын
Anna super veraleval Sri Lanka saji ungal periya pen Anna ❤️❤️❤️❤️❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you 🙏♥️
@ArunikaKitchen
@ArunikaKitchen 3 жыл бұрын
Semma bro innekku Video Vara level 🤩👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much sis
@sajithanand
@sajithanand Жыл бұрын
All the best...love from SBI UK
@padmasimon
@padmasimon 3 жыл бұрын
Hi dinesh thambi, waited sooo long for ur video. Ofcourse videos are awesome. Keep continuing... Please upload video regularly.. Our regards to you and your family
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much Akka. Lockdown la content edukuradhu avlo kashtama irukku. Regulara video poda try panren akka. Nandri. Our regards to your family too 🙂 Take care...
@padmasimon
@padmasimon 3 жыл бұрын
@@londontamilbro sorry thambi. I can understand ur situation. Hope you and family are safe
@santhanalakshmimarimuthu6853
@santhanalakshmimarimuthu6853 3 жыл бұрын
25:25 great 👍 👌 👏 anna
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much sis
@sudharsansakthivel5563
@sudharsansakthivel5563 3 жыл бұрын
Nice motive bro..keep doing videos.. வாழ்த்துக்கள் 👍⚡
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you bro 🙏
@sritharanthananjayan7969
@sritharanthananjayan7969 3 жыл бұрын
Very interesting video brother.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 a lot nanba.
@sandiyat5963
@sandiyat5963 3 жыл бұрын
Hi.hi...how to get job UK...pls put video step by step about your immigration process ..
@mmahen7263
@mmahen7263 2 жыл бұрын
Can you also take a video on how to be safe in London? What possible mugging or robbery that can happen when your out and about?
@haniffashadik5719
@haniffashadik5719 2 жыл бұрын
அருமை அருமையான வர்ணனை.. அதுலேயும் அந்த நக்கல்... 😂😂😂 சும்மா கலக்கல்... யூடியூப் சம்பளம் கண்டிப்பா கிடைக்கும் ப்ரோ... கவலைவேண்டாம்... என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்... 🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri brother
@americavilchennaiponnu1488
@americavilchennaiponnu1488 3 жыл бұрын
No one in the mall Same situation here in the northern part of the US Other states have loosened up a bit Only takeaways Stopped ... still no issues Photo me No movies released this year Ciniworld June 21st 🤞 Movie reviews... Raining, SBI Grocery store Yep, we have to do everything here Agreed 💯 Nice 🙌🙌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much Akka
@varrunavibaskaran9506
@varrunavibaskaran9506 2 жыл бұрын
I saw today ly ur videos really very nice to watch super excellent 👏👏👏👏👌👌👌👌👌👌👌👌
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@jaganathane9002
@jaganathane9002 2 жыл бұрын
ONE OF MY LIFE AMBITIONS FULFILLED THROUGH YOU SON
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@mariappan6905
@mariappan6905 3 жыл бұрын
Super super your video's. Thank you brother. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@sandiyat5963
@sandiyat5963 3 жыл бұрын
Boss .... Solren.solren solrenu sollitu..ipadi last ah sollitingale?? .. My face like bowwwww..... 😀😀
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
lol :)
@vijayanandhinie4563
@vijayanandhinie4563 3 жыл бұрын
Very nice, however it would be good to minimise the length of the video. It’s my family feedback👍🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Akka unga thambi one hour video vachurundhar. Na edit panni ivlo short panniruken...
@sujasuja8312
@sujasuja8312 3 жыл бұрын
Good morning sir. Good information . keep doing videos.congratulations.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@secularman3402
@secularman3402 3 жыл бұрын
Good information brother. By Tamil Mohamed.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri brother
@Kajeeban
@Kajeeban 3 жыл бұрын
very good explanation 👌
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 3 жыл бұрын
Bro! Video ending superb👌🏻💐
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏
@storekeeperTips
@storekeeperTips 3 жыл бұрын
Wow congratulations for mones good performance bro I m watching full
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much bro
@SalmaKhan-hc7ck
@SalmaKhan-hc7ck 3 жыл бұрын
I just enjoy your vlogs❤️
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri brother
@creativecookingwithdesidad1640
@creativecookingwithdesidad1640 3 жыл бұрын
Nice one..keep showing more of London...How about Lords cricket stadium? I visited that several years back
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks brother.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you. Sure...
@mouli_m19_59
@mouli_m19_59 3 жыл бұрын
You will reach in few months, wait and upload your video daily. From theni, Tamilnadu
@Kovaikongusamayal
@Kovaikongusamayal 3 жыл бұрын
Very nice vlog bro super🌺🌼🌺🌼
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Good God bless you brother...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 for your comments
@ranjithxavier1560
@ranjithxavier1560 3 жыл бұрын
Nice bro.... like your videos
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much 🙏
@sabesankalai3945
@sabesankalai3945 2 жыл бұрын
Very good this chanel lam very happy
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️🥰
@yovanpichai474
@yovanpichai474 3 жыл бұрын
Good screenplay. Emotional climax.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks for your comments
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 3 жыл бұрын
Keep doing it Bro. Love from Canada!
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much sis 🙂♥️
@biju781
@biju781 3 жыл бұрын
Bro don't worry,keep it up
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you bro. Sure I will..
@kuvalaiam541
@kuvalaiam541 3 жыл бұрын
Semma bro.. nalla comedy sence
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for commenting 🙂🙏
@suryasathis4726
@suryasathis4726 3 жыл бұрын
Bro! Please put a video on where to stay after reaching london. Because it's not possible to search rented house from India..
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Hi bro, I have already provided some information on a video called cost of living in UK. I have provided some information that you are looking for related to accommodation. Hope it helps.
@kajan290
@kajan290 3 жыл бұрын
What about o2 ciniworld ,bro i live in Romford
@parthibanm3015
@parthibanm3015 3 жыл бұрын
hai anna. last week only i came to UK. staying near Ilford. im regularly following ur videos and got benefitted a lott by ur guidence. happy to see a thamizhan staying near me in this unknown place and i really got shocked knowing that ur near my place. kindly tell me how to contact you anna.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you bro. You can contact me through insta....
@rajaniyer6144
@rajaniyer6144 3 жыл бұрын
Superb Dear..
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri
@divinehousing1747
@divinehousing1747 Жыл бұрын
Showed post 📯 office...gud information....
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you
@divinehousing1747
@divinehousing1747 Жыл бұрын
@@londontamilbro bro my sis n Coventry....tissue paper is the problem n ur country how u people managing like india kept health faucet or adapted to English tissue ??? Bcoz of this many tourists blinking to visit...wen i searched any option i didn't expect thr is lot of videos and indian comments as tats why we are blinking to visit thr nu......reply pl ?
@divinehousing1747
@divinehousing1747 Жыл бұрын
I think u didn't this kind of questions frm my end i think 🤔
@kirubasudha
@kirubasudha 3 жыл бұрын
Nice video nanba 😍😍😍😁😁😁
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙂
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 жыл бұрын
வணக்கம் நே Dubai Le இருந்து
@malarvizhibabusandilyan3385
@malarvizhibabusandilyan3385 3 жыл бұрын
Sir please show any Indian jewellery showroom if possible please tell us how the price etc compares to India U r doing a useful job to all Indians in uk
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much. Will try to do in future 🙏
@chithrasdreamlife2232
@chithrasdreamlife2232 3 жыл бұрын
Excellent.
@mdshahul4019
@mdshahul4019 3 жыл бұрын
Madura na summava🤗
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
👍🙂
@JayacraftCreations
@JayacraftCreations 3 жыл бұрын
Very nice awesome vlog so good
@ambethprakash54
@ambethprakash54 3 жыл бұрын
Vazthukkal bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri brother
@prabhu7857
@prabhu7857 2 жыл бұрын
Bro I am prabhu from Pondicherry, regarding Croydon city super ah irrkuma? I will marry to UK girl shortly...
@SsS-ll7fg
@SsS-ll7fg 2 жыл бұрын
Super anna 😍😍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@sugumarsivanpandi
@sugumarsivanpandi 2 жыл бұрын
Therika vedunga thalaiva
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@storekeeperTips
@storekeeperTips 3 жыл бұрын
Photos snap post office cinima carpark king u tube salary all audience only fully watched good
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you brother
@sureshchinnu7490
@sureshchinnu7490 2 жыл бұрын
Nice sir any restaurant or job
@sovarjana7665
@sovarjana7665 3 жыл бұрын
Congratulations brother.
@ravichandranvaradharajan8793
@ravichandranvaradharajan8793 2 жыл бұрын
Very interesting bro.
@sabesankalai3945
@sabesankalai3945 2 жыл бұрын
Srilanka vil irunthu London paaki ren rom pa nanry
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏❤️
@kingstreakgaming9504
@kingstreakgaming9504 3 жыл бұрын
Bro enaku job illa yethavathu job vangi thara mudiuma ungaluku resume venum na mail la send pandra bro plzzzz
@vijayakumar1171
@vijayakumar1171 3 жыл бұрын
சொந்தங்களே சொத்து👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@mediaworld5403
@mediaworld5403 3 жыл бұрын
Well done keep going
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@bhavanimuthu9057
@bhavanimuthu9057 2 жыл бұрын
Super bro from Chennai ❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri brother
@kirikiriharan2745
@kirikiriharan2745 3 жыл бұрын
Nice
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you
@AnueshasTamilchannel
@AnueshasTamilchannel 3 жыл бұрын
Nice vlog.
@mmahen7263
@mmahen7263 2 жыл бұрын
Can international students use their international license, by getting a car on rent? or should they purcahse a car?
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Rented cars are very expensive. They can buy on second hand with international driving license. But international license is valid only for a year. And they need to take UK license after that
@BAVANEXPERIENCES
@BAVANEXPERIENCES 3 жыл бұрын
மிக விரைவில் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Romba nandri Anna....
@TrendingPoonai
@TrendingPoonai 3 жыл бұрын
Bro what's the cost of car insurance..please let us know.. Thanks
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Sure. I will make a video on that in future...
@sureshchinnu7490
@sureshchinnu7490 2 жыл бұрын
Help me to job sir
@rathakrishnan4992
@rathakrishnan4992 2 жыл бұрын
Super 👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@ganapathychettiarkumaran620
@ganapathychettiarkumaran620 3 жыл бұрын
Thanks bro... for sharing
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother
@Vani-xj2jp
@Vani-xj2jp 3 жыл бұрын
House tour podunga
@chandranv6121
@chandranv6121 Жыл бұрын
Super super super
@SittanSpecial
@SittanSpecial 3 жыл бұрын
அருமையான பதிவு
@kgvenkatesan
@kgvenkatesan 3 жыл бұрын
We like you anna.... From trichy
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much 🙏♥️♥️♥️
@maryevelyn1111
@maryevelyn1111 2 жыл бұрын
Ilford Cineworld 🤗
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@rajapandian651
@rajapandian651 3 жыл бұрын
Super bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 🙏
@maniapillaimuthusamy6217
@maniapillaimuthusamy6217 3 жыл бұрын
Nice to see London markets Very neat and clean I have not visited any European country Thank you bro. What s your name.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Sam. Nandri nandri. Thanks 🙏
@maniapillaimuthusamy6217
@maniapillaimuthusamy6217 2 жыл бұрын
Samji mikka nandri. I am watching your videos regularly. Very interesting and informative. Samji by.
@none1111ify
@none1111ify 2 жыл бұрын
Ji eastham laya irukinga
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
No Chadwell heath
@venisfact4449
@venisfact4449 3 жыл бұрын
23. Beautiful attractived Ur video Alagan climate Maal is so silent n all shops closed Photo story sooper Differentana types is photos London free Road Cini world Indian film release Beautiful theater Post office Bank Roads Kodai vallal Sbi Purchasing Good earning Congratulations
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Romba nandri amma
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
ஒரு photo க்கு இவ்ளோ அக்காப்பொரு 😜... Police சயே பயப்பட வெச்சிட்டீங்க bro..... எனக்கு தெரியும் bro நீங்க money காக வீடியோ post பண்றது இல்ல, 🙏 bro காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் bro.....
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much nanba... Photoku akkaporu dhan 😂 video edukuranala nalla mental maadhiri thaniya pesi enjoy panren 😀...
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 3 жыл бұрын
Nice video
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you appa..
@doremiremi6115
@doremiremi6115 2 жыл бұрын
👍
@HinaSoftwares
@HinaSoftwares 3 жыл бұрын
அருமை அருமை
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@aaris4805
@aaris4805 2 жыл бұрын
Super ❤❤👌
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН
Things to pack for UK | London Tamil  | Tamil vlog
15:34
London Tamil Bro
Рет қаралды 24 М.
Biggest Furniture warehouse - Exploring IKEA| Tamil Vlog | UK
23:55
London Tamil Bro
Рет қаралды 16 М.
London Tamil Bro in London Costco Uk Wholesale Super Market | Tamil Vlog
25:17
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН