Wow 😍 10 ரூபாயிலிருந்தே செடிகள் 🌱 | மாதவரம் தோட்டக்கலை பண்ணை LIVE VISIT | Pasumai Vikatan

  Рет қаралды 49,858

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#Madavaram #Plants #Gardening
இயற்கைச் சூழலைக் கண்டால், எவ்வளவு பெரிய மன அழுத்தமும் சட்டெனக் குறைந்து, புத்துணர்வு பிறக்கும். ஒரு விதை செடியாகிப் பூப்பதையும் காய்ப்பதையும் உடனிருந்து தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அது இன்னும் அலாதியானது. இதனால்தான் நகர்ப்புறங் களில் வசிப்போர்கூட தங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து மகிழ்கின்றனர். மாடித் தோட்டம் அமைக்கும் அளவுக்கு இடம் இல்லாத வர்கள் ஒரு செடியையாவது தங்கள் வீட்டில் வளர்க்க விரும்புகின்றனர். குறிப்பாக, சென்னைவாசிகள் மாடித்தோட்டம் அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கிறது, சென்னை மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணை. இந்தப் பண்ணைக்கு ஓர் அதிகாலை வேளையில் சென்றோம்...
Contact Number : 72005 44394
Credits:
Host: J.Saravanan | Camera: Ramesh Kannan | Edit: Shyam Kumaran | Producer: M.Punniyamoorthy
===================================
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebt. .
Ananda Vikatan : / anandavikat. .
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikata. .
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatan. .
cinema vikatan : / cinemavi. .
Time pass: kzfaq.info/love/1Um...
News Sense: / sudasuda .
Vikatan News: kzfaq.info/love/oj5...
Say Swag: / sayswag .
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 37
@loganathank1631
@loganathank1631 Жыл бұрын
நன்றி ஐயா தங்களின் பங்களிப்பு மிக சிறந்ததாக உள்ளது வாழ்த்துக்கள் 💐
@sudharamachandran3684
@sudharamachandran3684 Ай бұрын
இது மாதிரி விவசாயம் பண்னை அறந்தாங்கி அரசு வேளாண்மை விவசாயம் பண்னை ❤❤❤❤❤❤❤❤
@mmselvan20
@mmselvan20 Жыл бұрын
fantastic explanation, thanks to pasumai vikatan and that farm person.
@lokeshbabu2831
@lokeshbabu2831 Жыл бұрын
Valthukal da thambi 💐💐💐💐💐Nice explanation 🌿🌿🌿
@anusuyasuresh3491
@anusuyasuresh3491 3 ай бұрын
Super sir thnq
@indiraselvan6800
@indiraselvan6800 2 ай бұрын
Excellent information sir
@partheebannk7610
@partheebannk7610 Жыл бұрын
👌
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
Good 😊
@avim4896
@avim4896 Жыл бұрын
This place is near my house and I get fresh Air from this place
@kammallify
@kammallify Жыл бұрын
Bro red soil 1 unit kedaikuma nu ketu solunga bro
@elavarasanelaya3457
@elavarasanelaya3457 Жыл бұрын
Sir ennaku mulbery super napier karanai veum sir inga kidaikuma
@user-hj1sk5bs8e
@user-hj1sk5bs8e 20 күн бұрын
Anna thooti enna rate.epdi vangurathu
@rebeccajulietezekial3589
@rebeccajulietezekial3589 Жыл бұрын
Red soil irukka?
@bhuvibhuvana4230
@bhuvibhuvana4230 Жыл бұрын
Poinsettia irukuma?
@christydavid7905
@christydavid7905 Жыл бұрын
Government kid ippa kidaikuma sir
@prabunathiya2454
@prabunathiya2454 Жыл бұрын
Entha ooru
@yamunavinoth627
@yamunavinoth627 Жыл бұрын
Mango plant inga iruka
@vidhyasivakumar3262
@vidhyasivakumar3262 8 ай бұрын
Karumboola chedi kidaikuma
@prabhakarj2386
@prabhakarj2386 Жыл бұрын
me Madhavaram 😌
@90sstatus7
@90sstatus7 Жыл бұрын
Magahony tree price
@magarasiskitchen7176
@magarasiskitchen7176 9 ай бұрын
மண் கலவை எங்கு கிடைக்கும் விலை என்ன
@gcb6185
@gcb6185 9 ай бұрын
மொக்கை கேள்விகள் : Indoor plants என்ன plant என்ன விலை? மண்களவை: என்ன விலையில் என்ன அளவில் கிடைக்கும்? மாடி தொட்டம்: என்ன திட்டம் இப்ப இருக்கு? என்ன விலை? Pots: என்ன size என்ன விலை? மண் புழு உரம் ஒரு மூடை என்ன விலை? நிழல் வலை குடில் என்ன மான்னிய திட்டம் இருக்கு? யாருக்கு இருக்கு? கீரை விதை : என்ன விலை? கிலோவுக்கு?
@iamtheelijah4365
@iamtheelijah4365 Ай бұрын
Address
@maryjosephine6452
@maryjosephine6452 Жыл бұрын
We don't get variety of flower plants bro
@srg1954
@srg1954 10 ай бұрын
குடிச்சி என்று அழைக்கப்படும் " சீந்தில் " கொடி நாற்றுக்கள் திருச்சியில் எங்கே கிடைக்கும்? இங்கு இல்லாவிடில், தமிழகத்தில் வேறு இடங்களில் எங்கு கிடைக்கும்?
@haleelainhaleelain8397
@haleelainhaleelain8397 Жыл бұрын
Online available ah?
@jenifamary2317
@jenifamary2317 9 ай бұрын
Please reply us sir
@seema25sukumar70
@seema25sukumar70 Жыл бұрын
Pots rate pls
@jenifamary2317
@jenifamary2317 9 ай бұрын
Please reply us sir
@mohammedsiddiq8988
@mohammedsiddiq8988 Жыл бұрын
Enge idu? address sollunga
@sothapalfamily
@sothapalfamily 10 ай бұрын
Madavaram milk Colony chennai bro
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 11 ай бұрын
Un healthy vegetable seedlings......
@kaarunyashrilggroup1305
@kaarunyashrilggroup1305 Жыл бұрын
Government kid ippa kidaikkum
@mirunalinilogu
@mirunalinilogu Жыл бұрын
Now available sister.. only still March...
@saisundari.j8053
@saisundari.j8053 11 ай бұрын
Adress sollunga
@umashanker392
@umashanker392 8 ай бұрын
நம்பர் கொடுங்க
@jayashreer895
@jayashreer895 Жыл бұрын
Very waste place sir. Nothing is there.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
GS Nursery Part 2 | Cheap and Best Nursery In ECR Chennai
27:18
Murali's Vlog
Рет қаралды 14 М.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН