No video

கள்ளச்சாரய சம்பவத்தால் விக்கிரவாண்டி தேர்தலில் திமுக திணறும்! - Anu Mohan’s சித்தர் பார்வை - Part 1

  Рет қаралды 45,268

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#kallasarayam #kallakurichi #anumohan #news #currentnews

Пікірлер: 120
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 2 ай бұрын
விக்கிரவாண்டியிலே மக்கள் மறுபடியும் சிந்திக்காமல் காசை வாங்கிட்டு ஓட்டுப் போட்டால் என்ன செய்ய முடியும்? தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 2 ай бұрын
ஏன் கடவுள் உன் பக்கத்து வீட்டுகாரனா 😂😂😂😂😂😂
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 2 ай бұрын
@@veryveelveryveel1399 ஆம்.(உங்கள் தூரத்து உறவு)
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 2 ай бұрын
@@veryveelveryveel1399 ஆம்.(உங்கள் தூரத்து உறவு)
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 2 ай бұрын
@@user-kz2lf7dl6z அப்படியா இந்த பாஜக பாமக சீமான் போன்ற ஜாதி வெறியர்களே மதவெறியர்களே மொழி வெறியர்களே மேலோகத்திற்கு அழைத்து போகச்சொலுங்க
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 2 ай бұрын
@@veryveelveryveel1399 தாங்கள் மூவ் பன்னவும்.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
நாங்கள். ஆட்சிக்கு. வந்தால். அடுத்த. நாளே. ஒயின் ஷாப்கள். அத்தனையும். மூடிவிடுவோம். என. எந்த கட்சியாவது. வாக்குறுதி. கொடுத்து. ஓட்டுக் கேட்டால். ஜெயிப்பார்களா.?
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 2 ай бұрын
அனைத்து குற்றங்களுக்கு ம் அடிப்படை மதுவே.மதுவில்லா மாநிலமாக ஆக்குவதே உண்மை பகுத்தறிவு.இதை செய்யாதவர்கள் உண்மையில் பகுத்தறிவு அற்றவர்களே.
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 2 ай бұрын
இதில் குடியை நிந்திப்பவர்கள் எத்தனை பேர் மதுவை குடிக்காதவர்கள்
@ramkumarvaratharajan4980
@ramkumarvaratharajan4980 2 ай бұрын
குடிக்காத வர்கள் மனிதர்கள்
@deepakkumaran5147
@deepakkumaran5147 2 ай бұрын
Yes, nowadays people believe all r consume alcohol
@narenka5618
@narenka5618 2 ай бұрын
கள்ளச்சாராயம் ஜனத்தொகை கட்டுபாடுக்கு உதவுகிறது.
@sumathidandapani5955
@sumathidandapani5955 2 ай бұрын
😂😂😂😂
@K.sethuramanSethuraman-pe4cd
@K.sethuramanSethuraman-pe4cd 2 ай бұрын
குடிக்கும் தமிழர்கள் திருந்த வேண்டும்
@balachandernatesan152
@balachandernatesan152 2 ай бұрын
அனு சார், அதிமுக 17 MP தொகுதியில் வெற்றி பெறும் என்று எப்படி சொன்னிங்க?
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
அனு மோகன். சொல்வது. 💯 சதம். உண்மை. 👍
@muthukumarpandian5777
@muthukumarpandian5777 2 ай бұрын
இன்னும்மா இவரு பேச்சை இந்த உலகம் நம்புது....
@janarthananr9473
@janarthananr9473 2 ай бұрын
🙄🙄🙄
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 ай бұрын
இந்த பிரச்சினை எப்பமுடியும்சித்தர்கள்சொன்னதைசொல்லுங்களேன❤
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 2 ай бұрын
எனக்கு அறிவு தெரிந்த நாள் முதல் கள்ள சாராயம் பழக்கத்தில் உள்ளது. 1950 ல் இருந்து சாராயம் காய்ச்சுபவர்களை பிடிப்பதை பார்த்துள்ளேன். சாராய வியாபாரத்தை விளம்பரப்படுத்தும் திரைப்படங்களை தடுக்க வேண்டும். எச்சரிக்கை பதிவிடுவதால் பலன் ஒன்றும் இல்லை. நீதிமன்றத்தில் தரமாக வாதாடி தடுக்க வேண்டும்.
@ChristopherSithambaram-hc3lg
@ChristopherSithambaram-hc3lg 2 ай бұрын
🙏Mr Anu Mohan, please stop your so called predictions. What you say is baseless and illogical. You are just reading some books and then coming to conclusions without understanding the real facts. 👉KZfaq CHANNELS SHOULD STOP DOING THIS KIND OF INTERVIEWS.
@seenivasankaruppaiah6327
@seenivasankaruppaiah6327 2 ай бұрын
Please speak positive way
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 2 ай бұрын
I agree
@shanthp1811
@shanthp1811 2 ай бұрын
What happened to ur ADMK win predictions
@shankar3317
@shankar3317 2 ай бұрын
17 தொகுதி A D MK வெர்டிப்பெரும்னு சொன்னிங்க நடக்கல ,, சிலது நடக்குது
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 2 ай бұрын
Evan oru dubakkur poi peseye oru emattru pervazi 🥳🧐😢😂😊😅
@valanteenas6742
@valanteenas6742 2 ай бұрын
சாதி, மதம், ஜாதகம், வாஸ்து, இப்படி, பலர் _பேர் சம்பாதிக்கவும், பணம் சம்பாதிக்கவும், உளருகிறார்கள். பாதிக்க ப்படுவது. யார்? சிந்தியுங்கள்.
@appukutty5893
@appukutty5893 2 ай бұрын
Hi. Sir. 👌👌👌💘💘💘
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 2 ай бұрын
😂😂😂 Result - Admk - 0 seats Min - 17seats Middle - 24seats Max - 33seats 🤣🤣🤣
@dhanachandran1579
@dhanachandran1579 2 ай бұрын
ஐயா மது விற்பனை தடையும் வரனும் உற்பத்தி நிற்கனும் கல்லசாராயம் நிற்கனும் இரண்டுமே தேவையில்லை மது பிரியர்களை மறு வாழ்வு மையம் கொண்டு திருத்தி மாற்று வாழ்வியலை உருவாக்கி தரனும்
@sivan700
@sivan700 2 ай бұрын
Ama correct
@ramanankrishnan6597
@ramanankrishnan6597 2 ай бұрын
தேர்தலில் வெற்றி குறித்து தங்களின் கணிப்புகள் அபத்தமானதாக போனதே ஏன் அய்யா
@imuthukumar3640
@imuthukumar3640 Ай бұрын
மது பற்றி உனக்கு தெரியலைன்னா சேல்லு..😂😂😂
@Kumbhamavittam
@Kumbhamavittam Ай бұрын
When did you guys tell. Whatever tell directly, record and publish
@rsv6603
@rsv6603 2 ай бұрын
6:56, If revenue was the real reason, y CM Annadurai said he won't allow liquor in his tenure 67'-69'? Both Gujarat,TN was liquor free but in 71', DMK allowed liquor policy as many claim these sellers agreed 2 fund the party. Even Rajaji pleaded with Dr Kalaignar not 2 lift liquor ban, but it was clear DMK had decided by then.
@SureshKumar-nh3sh
@SureshKumar-nh3sh 2 ай бұрын
இவர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சொன்னது எதுவும் நடக்க வில்லை
@selvaraj-zr1nx
@selvaraj-zr1nx 2 ай бұрын
தமிழக அளவில் நடக்கவில்லை, இந்திய அளவில் நடந்தது
@sengodans3149
@sengodans3149 2 ай бұрын
Sir padhu kappana idathil vaithu kachukirargal.avargal safety first essential two department venumulla
@rajeshdurai8816
@rajeshdurai8816 2 ай бұрын
அதிமுக வெல்லும்னு சொன்னார்😂😂😂...
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 2 ай бұрын
Dubakoor mahaan
@raghupathypoongavoor5691
@raghupathypoongavoor5691 2 ай бұрын
10 lakhs compensation to the families of drunkards after their death this decision by DMK Govt is the most foolish decision a Govt can take.Stalin out of his guilty conscience made a hasty decision for 10 lakhs compensation.Stalin we can conclude now will sooner or later will succumb to his pressures of guilty conscience is bound to loose his balance mental balance.Once you loose your mental balance you are bound to take wrong decisions.10 lakh compensation is one of such decisions.It is better Stalin keep himself away from his position for at least 1 year and keep some other responsible as the CM of Tamilnadu in the interest of People.
@elangosami
@elangosami Ай бұрын
ஏதோ குருட்டாம்போக்குல சொல்லிட்டு போறாரு...
@varahiamma5129
@varahiamma5129 2 ай бұрын
He is a liar and good for nothing 😊
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g 2 ай бұрын
திமுககாரனுன்க புராவுக்கே பெல் 🔔அடிப்பன்னுக...
@baburamabadhran1437
@baburamabadhran1437 2 ай бұрын
Methl alcohol errukunu eppudi identify panradhhu. Eppo water la TDS kooda pakka mudiyum.but methyl alcohol chk panna aap erruka. Instrunent erruka ???
@thanigaiarasu-sq2fn
@thanigaiarasu-sq2fn 2 ай бұрын
விஜய் பல படங்களில் மதுகுடிக்கற சீன நடித்து மதுகுடிக்க இளைஞ்சர்களுக்கு துண்டுதல் பண்ணியிருக்கார்.
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 2 ай бұрын
எப்படி நீங்கள் தடுக்கலாம் என சொல்லவில்லையா?
@ananthapadmanabann8492
@ananthapadmanabann8492 2 ай бұрын
Mr anu ask this govt to reduce rate in. Tarmac
@user-nh6sl8ok4u
@user-nh6sl8ok4u 2 ай бұрын
He's ADMK
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 2 ай бұрын
This man only said admk will win 17 seats. But again & again shameless person coming to give interview
@ravindraan
@ravindraan 2 ай бұрын
டாஸ்மாக்கை மூடாமல்இறுக்க இந்த நாடகம்.
@chandransekar8594
@chandransekar8594 2 ай бұрын
உண்மை
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 2 ай бұрын
whineshopla poi Ivare kudika solraru😢😢😢
@p.a.nagarajbalaji3610
@p.a.nagarajbalaji3610 2 ай бұрын
இவன எங்கடா புடிச்சீங்க
@thanigaiarasu-sq2fn
@thanigaiarasu-sq2fn 2 ай бұрын
சரிப்பா நீங்க சொல்வது புரியுது அப்ப இருந்த சிணிமா மதுபாணகடை சீன் கிடையாது எல்லா படங்களில் ஒயின்சாப்பு கடை காட்டுறாங்க heroine குடிக்க மாதரி நடிக்கவைத்து வாழ்க்கையில் சாரயம் குடிப்பது உலகம் சொல்றாங்க பார்ட்டி மதுவைக்கும் சீன் காட்டி அணைத்து மக்களை மதுகுடிக்க துண்டுகிறாரகளெ நீங்க மதுகடை காட்டுவது நடிகர் மதுஅறுந்துவது காட்டுகிறார்களெ எந்த சமுகசேவகர் இந்த,சீன் தடை பொராட்டம் செய்துயிருக்காங்களா அதை சொல்லுங்க ?
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 2 ай бұрын
Election result ever enna sonnaar ennanadanthathu?😅😊😮😢😂
@Ramanathan-ix6un
@Ramanathan-ix6un 2 ай бұрын
Mannan yaevali makkal auvali.When a country's CM is corrupted he can't ask any subordinates.
@LaxmiLaxmi-eq5hx
@LaxmiLaxmi-eq5hx 2 ай бұрын
சூப்பர் ஸ்டார் கரெக்டா சொன்னீங்க அங்கெல்லாம் சுட்டுக் கொள்ள
@sesha1974
@sesha1974 2 ай бұрын
12:34
@vaijayanthin6525
@vaijayanthin6525 2 ай бұрын
Correct aha solluriga
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
ex veerpan
@haripsd26
@haripsd26 2 ай бұрын
Vaaiya thorandha poi 😂😂😂 ... Vaaya thorandha oola udhar ivalaam endhu interview edukanum 😂😂😂 ?
@Itsmyturn2020
@Itsmyturn2020 2 ай бұрын
ஒரு நடிகராக உங்க மேல நிறைய மதிப்பு இருக்குது இந்த சித்தர் சொன்னாரே சித்தப்பா சொன்னார்களாம் ப்ரோக்ராம் எல்லாம் கொடுக்காதீங்க........
@user-yx1ej2dw9f
@user-yx1ej2dw9f 2 ай бұрын
அவர் சொன்னதில் என்னதவறு
@Itsmyturn2020
@Itsmyturn2020 2 ай бұрын
@@user-yx1ej2dw9f அவரு admk எத்தனை சீட்டு ஜெயிக்கும்னு சொல்லி ஒரு கணக்கு ஒன்னு சொன்னாரு அந்த வீடியோ போய் பாருங்க.... அப்புறம் அவர் மேல எப்படி நம்பிக்கை வரும்....
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
pzlam soru
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 2 ай бұрын
Anumohan loosumohan mathiri pesitu irukaru😂😂
@vaijayanthin6525
@vaijayanthin6525 2 ай бұрын
Manithan than thirunthanum india vil mottham ithu than nadakuthu
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 2 ай бұрын
22:10 மோகன் சார் இது தப்பு இந்தியா முழுவதும் மது ஒலிப்பது முடியாது. கள்ள சாராயம் காச்சிவது தடை செய்ய வேண்டும்.
@user-vz3xz9bz3t
@user-vz3xz9bz3t 2 ай бұрын
Mananalam padikkapattullatu
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 ай бұрын
Neengalum unga dubara koor josyam mum ....all lies....pls gv him comedy choice movie ....agathyaraiivaruku oru seatttu yeduthu paa runga verum poiya solraaru😅😅😅😅😅😅😅😅
@sivaharonsangarapillaichok8458
@sivaharonsangarapillaichok8458 2 ай бұрын
Thelungu DMK party VIPs are involved in this kallach Saarayam matter.
@oshoamma
@oshoamma 2 ай бұрын
இவன் வேற நடுவுல காமெடி பண்ணிகிட்டு...😅
@BlueHorse83
@BlueHorse83 2 ай бұрын
நீ என்ன ஏதோ நல்ல்ல சரக்கா அடிச்ச மாதிரி பேசிட்டு இருக்க.
@balasubramanian9627
@balasubramanian9627 2 ай бұрын
Ivarakku Vera valai illai. Siddar Pesarattu solla vvendam. Periyar arivi jeevi nu niaippu
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 2 ай бұрын
Congrats❤❤❤❤❤
@pathmanathansrinivasan8418
@pathmanathansrinivasan8418 2 ай бұрын
தேவையில்லாதபேட்டி
@balasubramanian7730
@balasubramanian7730 2 ай бұрын
Just time pass
@lalithatransport283
@lalithatransport283 2 ай бұрын
thambi mental puna 😅🤣🤣🤣
@sadhasivamgjs9837
@sadhasivamgjs9837 2 ай бұрын
Loose pasanga
@pravinconstructions6174
@pravinconstructions6174 2 ай бұрын
Mr ennuma unna nambi interview edukuranuka
@vinnarasixavier9091
@vinnarasixavier9091 2 ай бұрын
Loose................
@MK-Mk3787
@MK-Mk3787 2 ай бұрын
நீ பொறந்ததே சாபக்கேடு
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 2 ай бұрын
Loosu!
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f 2 ай бұрын
Ne oru comedian nu nalla prove panra.. parliament election results prediction enna sonna..nee. 30 seat admk win panum sona. Onnu kooda jeikala.. Ne solra ellam unna madiri oru comedian than kepan.
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
eithavan yarr
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 2 ай бұрын
போடா பிராட்
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 2 ай бұрын
அட 😂😂 இவருக்கு ஒரு நியூஸ் கிடச்சிருச்சு,
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
ccikamra
@sujathabalachandar9908
@sujathabalachandar9908 2 ай бұрын
Loose 😂arambichiduchi
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
thlukan
@NARAYANAN-tg1mh
@NARAYANAN-tg1mh 2 ай бұрын
Loosa nee
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
m g r
@baburamabadhran1437
@baburamabadhran1437 2 ай бұрын
அரசியல் அரசியல் அரசியல். சும்மா வாயில வந்தது உளர கூடாது
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 2 ай бұрын
என்ன சார் சினிமாவில் தான் நீங்க காமெடி செய்யவில்லை பரவில்லை விவாதங்களில் நல்லவே காமெடி பன்றீங்க 😂😂😂😂😂😂😂
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН