நீங்க பண்றது அயோக்கியத்தனம்…உங்க பசங்க என்ன பண்றாங்க? - S Ve Shekher on Non Veg Controversy

  Рет қаралды 259,563

Wow Tamizhaa

Ай бұрын

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - wowtamofficial
➤ Instagram - wowtamofficial
➤ Twitter - WowTamOfficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - kzfaq.info/sun/PLztTwdCb2jVPzdzpAJdnz3b0-FBrvX6xk
**WOW Politics | Political Leaders Interview - kzfaq.info/sun/PLztTwdCb2jVNA6DSWbNkFqckiUaXSstLL
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - kzfaq.info/sun/PLztTwdCb2jVMGrJmn9KdKMrUt8W7D4i8E
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - kzfaq.info/sun/PLztTwdCb2jVMavxeYxR6PNt0g259lUFSz
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - kzfaq.info/sun/PLztTwdCb2jVM0yELuWdL0TZTovPStxefV
**Tamil celebrities Book Collections -
kzfaq.info/sun/PLztTwdCb2jVOUFfgv0_6UA_-69KTle6Q6
**Wow Special Stories -
kzfaq.info/sun/PLztTwdCb2jVPUPtiL_FjqUnSBp6w3ygjh
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
kzfaq.info/sun/PLztTwdCb2jVPJLVWRznqEWHaRRHqj01yY
#svesekar #nonveg #brahmin #currentaffairs #currentnews

Пікірлер: 1 728
@LouisRaj-nk6hl
@LouisRaj-nk6hl 24 күн бұрын
சேகர் சார் நீங்கள் தான் பேசுகிறார்களா? நீங்கள் இப்படி எல்லாம் பேசுவது எவ்வளவு வியப்பாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@Venkat6728
@Venkat6728 17 күн бұрын
😄😄😄 U R Right Man.
@clarasomanathan6462
@clarasomanathan6462 17 күн бұрын
வேறு வழியில்லை எல்லாம் வயிற்று பிழைப்புக்காக தான் சோழியன் குடுமி சும்மா ஆடாது
@AbcdEfg-nv6zj
@AbcdEfg-nv6zj 16 күн бұрын
Why r u bringing sozhan, pandian here, divide
@robingills9304
@robingills9304 16 күн бұрын
Kamala Haris vice president of U S A a Brahmin admitted that she is eating beaf. shall one asked her to stop eating
@onemaster8133
@onemaster8133 15 күн бұрын
ஆடிதானே ஆகனும்
@kalainesanannakodi7296
@kalainesanannakodi7296 24 күн бұрын
திரு.எஸ்.வி.சேகர் அவர்களின் இந்த காணொளி அவர்களின்அவரின் மனமாற்றத்தையும்...அவருக்குள் எழுந்திருக்கும் மனித மாற்றமும் அவரை மனிதர் என்ற நிலையிலிருந்து மிகச்சிறந்த மனிதர் என்ற நிலைக்கு உயர்த்தி இருக்கிறது...வாழ்த்துத்துகள் அண்ணா...
@nani-cn7yu
@nani-cn7yu 19 күн бұрын
அவர் எப்பொழுதுமே இப்படித் தான் அம்மா இல்லாத அதிமுகவை எதிர்த்தார் எடப்பாடியை எதிர்த்தார்.....கலைஞரோடு நட்பிலௌ இருந்தார்
@robingills9304
@robingills9304 16 күн бұрын
பக்குவப்பட்ட கலைஞர்
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 12 күн бұрын
Mamamarotiha
@kasip9540
@kasip9540 22 күн бұрын
❤❤என்ன ஒரு ஆச்சரியம் எஸ் வி சேகர் இப்படி பேசி நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை ❤❤ஏன் எல்லாம் பிராமணர்களும் கம்யூனிஸ்டாக மாறுகிறார்கள் என்று ஒரு போடு போட்டீர்கள் பாருங்க எல்லா பிராமணர்களையும் சிந்திக்க வைக்கும்
@UdumalaiBala
@UdumalaiBala 6 күн бұрын
Don't trust this guy
@mohamednoohu6876
@mohamednoohu6876 23 күн бұрын
அண்ணன் s v,சேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அருமையான பேச்சு❤❤❤
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj Ай бұрын
நல்ல இந்தியனாக நல்ல மனிதராக நடந்து கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@anwerbasha1548
@anwerbasha1548 29 күн бұрын
Yes ....
@jafersadig4421
@jafersadig4421 25 күн бұрын
சேகர் உங்களுடைய கொள்கையை பாராட்டுகின்றேன்.மனிதர்களில் யாவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் . அதில் எந்தவித வேற்றுமையும் கிடையாது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@paulmathias708
@paulmathias708 20 күн бұрын
You are right..🎉
@khaderabdul8974
@khaderabdul8974 19 күн бұрын
My Name is Abdul Khader I'm really appreciate your honesty
@divinesainthealthcaresyste1272
@divinesainthealthcaresyste1272 19 күн бұрын
இந்த புரிதல் இந்தியர்கள் அனைவருக்கும் வரவேண்டும்.
@rajakumarrrajakumarr5336
@rajakumarrrajakumarr5336 4 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤🎉
@AbdulMajeed-sd1ob
@AbdulMajeed-sd1ob 21 күн бұрын
இப்படிபட்ட நல்ல மனது உள்ள நீங்கள் ஒரு நல்ல தலைவனாக இருக்க 100.சதவீதம் தகுதி உங்களுக்கு இருக்கு. வாழ்த்துகள்.
@khaludennsma5717
@khaludennsma5717 23 күн бұрын
மத நல்லிணக்கம்,சகோதரத்துவம் பேணக்கூடிய நமதருமை சகோதரர் S.V.சேகர் !
@VijayAuto-j3u
@VijayAuto-j3u 24 күн бұрын
சார் நான் ஒரு ஆட்டோ டிரைவர் சார் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுதான் தமிழ்நாடு
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 25 күн бұрын
வாழ்த்துக்கள் 💐🎉எஸ்.வி.சேகர் சார்..‌பிராமணர்களை மதிக்கிறோம்..‌சிலர் ஓவராக பண்ணும் போது தான் எரிச்சல் வருகிறது
@saikumarangp9249
@saikumarangp9249 24 күн бұрын
Yes we respect but not over hyped people
@onemaster8133
@onemaster8133 15 күн бұрын
பிராமணர்கள் தமிழர்களுடன் கூட்டு சேர தயாரா...நாங்கள் வரவேற்கிறோம்
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 11 күн бұрын
​@@onemaster8133உங்களுடன் தானே தமிழ்நாட்டில் உள்ளோம்
@sulaimanbatcha4843
@sulaimanbatcha4843 19 күн бұрын
அன்பு சேகர் அவர்களே! கடைசியாக சொன்னீர்களே 'என் தந்தையின் ஆசீர்வாதம் 'என்று. நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை.தந்தையின் ஆசீர்வாதத்தைப்பெற்றவன் தன் வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருப்பான்.இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.
@Kaleel_lio
@Kaleel_lio 20 күн бұрын
எல்லோ மனிதர்களிடம் பழகும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. அதுதான் உண்மையான சந்தோசம்.
@sekarggovindaraj4919
@sekarggovindaraj4919 Ай бұрын
சேகர், மனம் நிறைந்த பாராட்டுக்கள். நானும் உங்களை சில காலம் தவறாக நினைத்து இருந்தேன். வருந்துகிறேன். வீட்டிற்குள் பிராமிணராக வாழ்வதும், வெளியே இந்தியனாக வாழ்வதும் தான் தர்மம். எனக்கும் உங்கள் வயதுதான். நட்புரீதியாக பெயர் சொன்னேன். இந்த வருடம் நான் உங்கள் கையால் சிறுகதை பரிசு வாங்கியுள்ளேன். நன்றாக வாழ்வீர்கள். நீங்கள் நல்ல மனிதர். ❤
@samagros591
@samagros591 29 күн бұрын
நீ ஒரு மனுஷன் 😂😂😂🤭
@jafarjaman8514
@jafarjaman8514 28 күн бұрын
Heart touch comments very wonderful message 🎉🎉🎉 Thanks 👍🙏
@krashmee
@krashmee 28 күн бұрын
அது அனைவருக்கும் பொருந்தும். ஏன் non-vegetarians பொது இடத்தில் vegetarian மட்டும் சாப்பிட்டால் என்னவாகிவிடும்? பிடிக்காதவர்களை ஏன் கடலணாயப்படுத்த வேண்டும்? சாப்பிடுவதும் (சுவைப்பதும்) sensesல் ஒன்று தான். பிறகு ஒரு சைவரை எதற்காக அசைவம் நுகரவும், பார்க்கவும் கட்டாயப் படுத்த வேண்டும். அதற்காகத் தான் அக்ரஹாரம் என்று முன்பு தனியாக இருந்தது! இன்று கோவில் மடப்பள்ளி பக்கத்திலேயே non vegetarian செய்யும் வீடுகள்!
@lsuniyer
@lsuniyer 27 күн бұрын
புத்தருக்கு போதி மரத்தடியில் தெரிந்ததாம் ஜோதி, வாய் கொழுத்தவனுக்கு வாணியம்பாடி பிரியானி பந்தியில் வந்ததாம் புத்தி.
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 27 күн бұрын
Super sr
@faizahamed8567
@faizahamed8567 28 күн бұрын
வீட்டில் இந்து வெளியில் இந்தியன்.. அருமை..
@selvinjoe
@selvinjoe 19 күн бұрын
I am working in UAE. I used to sit with my Tamil Brahmin colleague during lunch and dinner. When I sat next to him for the first time I asked him " Is it ok for you" . He replied " No problem Anna"
@bharathinm7994
@bharathinm7994 13 күн бұрын
Exactly this is the only fact . This guy trying to capitalise for his own personal reason
@arunachalamradhakrishnan1721
@arunachalamradhakrishnan1721 9 күн бұрын
You are absolutely right. He is trying to project himself and paint a different picture.
@krajiv23
@krajiv23 6 күн бұрын
Not true..many so called Brahmins still abhor even the mention of meat..
@sasikumarkumar4485
@sasikumarkumar4485 20 күн бұрын
உலகின் உயர்தரமான மனிதர் நீங்கள் அண்ணா இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நாயாகவோ நரியாகவோ போறப்போன்னு தெரியாது ஆனா நாம வாழும் காலத்தில மனித இன ஒற்றுமைபற்றி நீங்க பேசும் போது தைரியமாகவும் பெரிய சொந்தம் கிடைச்சது போல இருக்குது அண்ணா..... ❤
@UdumalaiBala
@UdumalaiBala 6 күн бұрын
Don't trust this guy
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 Ай бұрын
ஒரு மனிதன் சாப்பிடுவதை கூட இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கின்றார்கள் என்றால் இவர்கள் உண்மையில் மனித பிறவி தானா? அவர் பியூர் வெஜிடேரியன் என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும் அவர் நான்வெஜ் இருக்கக் கூடிய இடத்தில் சாப்பிடக்கூடாது என்பது என்ன சத்தமா அது அவருடைய விருப்பம்😅
@ThiruMSwamy
@ThiruMSwamy 20 күн бұрын
ஒருகாலத்தில் ஆரியர்கள் புலால் உணவை சாப்பிட்டவர்களே, சமண மற்றும் பௌத்த மதத்தை பார்த்து தான் புலால் உணவை தவிர்த்து வருகிறார்கள் சுமார் 1000 வருடமாக, ஆனால் கமல் போன்றோர் சாப்பிடாத உணவே இல்லை
@senguttuvanelango
@senguttuvanelango 15 күн бұрын
அவாள்கள் சாப்பிடுகிற காய்கறி கீரையில் எவ்வளவு வண்டுகள்,பூச்சிகள் உள்ளது என தெரியாதோ .அது அவர்களது வயிற்க்குள் தினமும் போகுதுன்னு தெரியாத. அதிபுதிதிசாலிகள்....அவர்களது .பல்லின் ஓரங்களிலும், குடல்களிலும் எத்தனை கோடி உயிரினங்கள் புழுக்களாகவும் நுண்ணியிரிகளாகவும் உள்ளதென தெரியாத மூட.. பல்லைக்குத்தி மைக்ராஸ்கோப்பில் வைத்துப் பாருங்கள் பல ஆயிரம் உயிர்கள் இருக்கும்.அதுகளும் மாமிசம் தானே
@mohammedsaleem4463
@mohammedsaleem4463 Ай бұрын
Fantastic. Fantastic. உயர்ந்த மனிதர். பிறப்பினால் உயர்ந்தவர்கள் யாருமில்லை. நல்ல பன்பினாளும் நல்ல குனத்தினாளும் நன்னடத்தையினாளும் உள்ளவர்களே உயர்ந்தவர்கள். திரு. S. V. சேகர் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
@jayakkumarr21
@jayakkumarr21 Ай бұрын
Super bhai ...👌👌👌🙏🙏🙏🙏
@Vandiyadevan1
@Vandiyadevan1 Ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி அய்யா, உங்கள் பதில் சில அகரம்காரம் த்தின் அறிவு ஜீவிகளுக்கு .. வாழ்க மனித நேயம்... வாழ்க தமிழ் வளர்க தமிழன்... வந்தியத்தேவன் லண்டன்..
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Ай бұрын
சிலர் தனக்குத்தானே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் " தாங்கள் ஆசாரம் அனுமானம் கடைபிடித்து வாழ்கிறோம் " என்று இந்தக்காலத்தில் அப்படி யாராலும் வாழ முடியாது உம்: அவர்களுக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய நேரம் வந்தால் பிராமணர் ரத்தத்திற்க்கு எங்கே போய் தேடுவார்கள் வெளியே ஹோட்டல்களில் சாப்பிட வைட்டமின் நிலை,திருமண விழாக்களில் சாப்பிடவேண்டிய நிலை வரும்போது அந்த உணவை தயாரித்தவர்கள் என்ன ஜாதி காரர்கள் என்று அறிய முடியுமா? இப்படி பல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் மனசாட்சியுடன் உம் மனித நேயத்துடனும் வாழுங்கள் சங்கிகளே மதவாதியாக இருங்கள் மதவெறியன்களாக வாழாதீர்கள் அடக்கமாகும்வரை அடக்கமாக இருங்கள்
@pumu7752
@pumu7752 29 күн бұрын
​@@DhilagavathyS-cz6qjvegetarian food ungirar,hotel la Ella caste cook irukanga
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 29 күн бұрын
@@pumu7752 அப்படி நினைத்து தான் சாப்பிடுகிறோம் நாங்கள் பிராமண சமையல்காரர் களைந்தான் வைத்திருக்கிறோம் என்று வெளியே சொல்வார்கள் யார் குறைந்த சம்பளம் கேட்கிறார்கள் ஓ அவர்கள் தொழில் தெரிந்தவர்களாக இருந்தால் போதும் சமீப காலமாக வடக்கன் கள் ஆக்கிரமிப்பு போய் ஒவ்வோரு சமையல் கூடங்களிலும் சர்பிகேட் வெரிவிபிகேஸன் பண்ணி வேலை கொடுப்பதில்லை.புரோட்டா மாஸ்டர், டீ மாஸ்டர்,பிரியாணி மாஸ்டர் தேவை என்ற விளம்பரம் தான் பார்க்கிறோமே தவிர பிராமணர் மட்டும் என்று காண்பது அரிது...காரணம் வேலைக்கு ஆள் கிடைப்பது கஸ்டம் அது வியாபாரம் செய்பவர்களுக்கு தந்தான் தெரியும் எங்கள் ஆபீஸ் கேண்டீன் வேலையில் யாரும் பிராமணர்களை காணோம் அதற்க்காக யாரும் சாப்பிடாமல் இல்லை நிரம்பி வழிகிறது கூட்டம்.....
@asathiyaprabhu8193
@asathiyaprabhu8193 19 күн бұрын
சேகர் அண்ணா அருமை. நாடகதுறையில் புத்துயிர் தந்து, சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்றவர். இடையில்சேராத இடம் சேர்ந்து மேகம் மறைத்த சூரியன் போல் இருந்து இப்போது மீண்டும் நீங்கள் உதய சூரியnaha அருமை யான பேச்சு.
@napoleonjoseph7308
@napoleonjoseph7308 24 күн бұрын
மதத்தால் இந்து இனத்தால் பிராமணன் தேசத்தால் இந்தியன் நட்பால் மனிதன். அருமை சார். எங்கோய டாப்ல போயிட்டீங்க சார். சூப்பர்.
@Badmangodnow
@Badmangodnow 23 күн бұрын
Super cute lovely sentence
@onemaster8133
@onemaster8133 15 күн бұрын
இவ்வளவு பில்டப் தேவையில்லை ..அவர் பல இடம் களம் கண்டவர்
@Damo19691
@Damo19691 Ай бұрын
Super SV sir, உங்கள் மீது இப்போது தான் எனக்கு மிகுந்த மரியாதை வருகிறது.❤❤❤❤❤❤
@user-ob2yy3uz6j
@user-ob2yy3uz6j 23 күн бұрын
சூப்பர் சார் நீங்களும் உங்கள் குடும்பமும் நூறாண்டு வாழனும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@sultanjinnah8284
@sultanjinnah8284 20 күн бұрын
சேகர் சார் உங்களுடைய சொந்த கருத்தை தைரியமாக பேசி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் 😊
@SheckDhavud-uy5qo
@SheckDhavud-uy5qo 25 күн бұрын
கள்ளம் கபடம் இல்லாத உங்கள் பேச்சு என்னை வியக்க வைக்கிறது. ஒரு உண்மையான பிராமின் நீங்கள்தான் மாமிசம் என்பது உங்களுக்கு.............. இருந்தாலும் மற்றவருடைய உணவு விஷயத்தில் தலையிடாத உங்கள் போக்கு மற்றும் அந்த இடத்திலும் நீங்கள் ஒரு பிராமணராக நல்ல மனிதராக நடந்து கொண்ட விதமும் மிக அருமை அசைவம் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அது அருகில் வைத்து யார் சாப்பிட்டாலும் அதை கண்டுக்காமல் நீங்கள் உணவு அருந்தியது உங்களுடைய மன வலிமையை காட்டுகிறது மன வலிமை இல்லாதவன் தான் அதை ஆயிரம் குறை சொல்வான் உண்மையிலேயே பிராமணனாக வாழ்வது கொஞ்சம் கஷ்டம் தான்
@rajamaniv6378
@rajamaniv6378 23 күн бұрын
இது மிகவும் சாதாரண செயல். உங்கள் விருப்பம்.
@onemaster8133
@onemaster8133 15 күн бұрын
அடேய் ஓவரா கூவாதீங்கடா 😂😂
@ganeshr6441
@ganeshr6441 Ай бұрын
உண்மையான பேச்சு சார் 🙏🙏🙏🙏🙏 சைவம் என்பது நல்ல பழக்கம் தான் ஆனால் அதற்காக சிலர் தங்களையே மிகப்பெரிய உயர்பிறப்பாக நினைத்துக்கொண்டு ஆணவமாக பேசி நடந்துகொள்ளத்தேவையில்லை
@studypurpose7804
@studypurpose7804 25 күн бұрын
The question is how to recognise anyone as brahmin? someguys are claiming themself as brahmin irrespective of their jobs/works? Is it based on his/her job? or Is it based on his/her parents job? or Just confuse the people with caste and varna? corporate gurus are saying varna is different from caste ?
@onemaster8133
@onemaster8133 15 күн бұрын
IIT யில் இரண்டு உணவுகூடங்கள், சாப்பிடுமிடம் உள்ளன..அவற்றை ஒன்றாக ஆக்க முடியுமா சேகர்?
@bodhisattva6308
@bodhisattva6308 12 күн бұрын
Well said. My family is vegetarian they are happy with eat with everyone on same table . Live and let live
@mariaraj1677
@mariaraj1677 15 күн бұрын
ஒரு கிறித்தவரை மணந்து கொண்ட காரணத்தினால் பிராமணப் பெண்ணான என் தாய் அவரது வீட்டாரால் ஒதுக்கி வைக்கப்பட்டாள் ... 39 ஆண்டுகள் ஆயிற்று... 4 தாய் மாமன்கள் இருந்தும் இதுவரை தாய் வீட்டு உறவே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ... உங்களின் முற்போக்கான சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன்🙏
@kmuralikmurali5503
@kmuralikmurali5503 3 күн бұрын
Mother oda parents situation ninaiththu parunga
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 19 күн бұрын
நாம் இந்து முஸ்லிம் அனைவரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள் தான். நாம் இப்போதும், எப்போதும் ஒற்றுமையாகவே இருப்போம்...❤❤❤❤❤ வாழ்த்துக்கள் s.v. சேகர் அண்ணா...😊😊😊♥️♥️♥️♥️
@mohamedrafi7584
@mohamedrafi7584 27 күн бұрын
உணவு குறி்த்து விமர்சனம் வேறு எந்த naattilum irukkathu. வாழ்த்துக்கள் s. ve. shekar sir.
@user-nb4kc8wl8y
@user-nb4kc8wl8y 21 күн бұрын
முஸ்லிம் நாடுகளில் பன்றி கறி சாப்பிட்டா "மரண தண்டனை" தான். உணவுக்காக கொலையே நடக்குது அங்கே. நீ என்னமோ காமெடி செஞ்சிகிட்டு😂
@anshafsha3028
@anshafsha3028 21 күн бұрын
​@@user-nb4kc8wl8ybrother iam working in Arab country.. Here eating pork is regular thing.. People can buy pork and cook.. No government will punish. No Arabia will show discrimination.. Only in India food politics are happening.
@ramasamy5198
@ramasamy5198 20 күн бұрын
@@user-nb4kc8wl8yமுஸ்லிம் நாடுகளில் வெளிநாட்டுகாரர்களுக்கு பன்றிகரி இறக்குமதி செய்து கொடுக்கிறார்கள்
@Kshathriyan007
@Kshathriyan007 20 күн бұрын
அதே டேபிளில் பன்றிக்கறி சாப்பிட்டு இருந்தால் sv சேகருக்கு என்ன நடந்திருக்கும்?
@user-nb4kc8wl8y
@user-nb4kc8wl8y 20 күн бұрын
@@anshafsha3028 Apdiya , sari oru table la silar panri Kari sapdumbothu, oru muslim antha table la thannoda unavai vachi sapduvana?
@guruvengat
@guruvengat 25 күн бұрын
This is exactly the right way .hats off to you Mr S V Sekhar Sir . I was born in Brahmin family . But menmai doesn’t come because of birth but rather one’s own action and deeds. Thanks for setting the point very well here. God bless.
@SyedSyedRahuman
@SyedSyedRahuman 24 күн бұрын
S V sir நானும் உங்களை தவறாக நினைத்துவிட்டேன் என்னை மன்னிக்கவும். அருமையான பதிவு வாழ்த்துக்கள் sir❤
@elavarasanmurugan4217
@elavarasanmurugan4217 20 күн бұрын
All Brahmins should change like S Vee Sekar.Otherwise all should be changed by majority public.
@shaikdca1977
@shaikdca1977 26 күн бұрын
இந்திய நாட்டில் இந்துக்கள் முஸ்ஸிம்களோடு என்றும் நன்பர்களா உறவுகளாக இன்றுவரை இருக்கும் நிலையில் சிலர் இந்துத்துவ, சமாதனம், மனுஸ்மிருதி, மதம், சாதி இப்படின்னு நாட்டை பிரித்து ஆளும் சங்கிகளும் இருக்கிறார்கள். அவர்களோடு கவனமாக இருக்கவேண்டுயது மிகவும் அவசியம்.
@shiyamsundar5403
@shiyamsundar5403 29 күн бұрын
அருமை..... அருமை... மனம் திறந்து பேசுகிறீர்கள். உங்களை கொண்டாடுகிறோம். பாராட்டுகிறோம். சைவமாக இருப்பதும் அரசிவமாக இருப்பதும் அவரவர் விருப்பம். அந்த வேறுபாடுகளை மதிப்பவன் நல்ல மனிதன். நீங்கள் உண்மையில் சிறந்த மனிதர். ,
@tamilsuriyan7553
@tamilsuriyan7553 19 күн бұрын
அப்படியே கொஞ்சம் Y G மகேந்திரன் பொண்ணுகிட்ட கொஞ்சம் சொல்லி வையுங்க சார்.. தப்பு தப்பா சொல்லிகிட்டு ஊருக்குள்ள அலையுது..
@AriArt..
@AriArt.. 23 күн бұрын
Mr. Sekar, the best video amongst your all videos till date. As an indian muslim i felt very happy & goose bump moments. Maghizchi....
@rajas1448
@rajas1448 Ай бұрын
அவரவருக்கு எந்த விதமான உணவுகள் விருப்பமோ அவற்றை உண்பது அவரவர் உரிமை. இதை விமர்சிப்பவர் முட்டாள். வாழ்க சேகர் அண்ணா.
@mohant3686
@mohant3686 19 күн бұрын
உணவு விசயம் என்பது அவரவர் விருப்பம் இதில் எவரும் தலையிடக்கூடாது தலையிடுவது அநாகரிகம் . எதாவது ஒருவகையில் தெரிந்தோ தெரியாமலோ நாம் சாப்பிடுகிறோம் மறந்துவிடாதீர்கள்.
@rajarajeswari6009
@rajarajeswari6009 16 күн бұрын
​@@mohant3686.
@elraj8783
@elraj8783 26 күн бұрын
அடுத்தவர்களை மனிதனாக மதிப்பவர்கள் உயர்ந்தவர், மதிக்காதவர்கள் தாழ்ந்தோர்
@thangarajuc1336
@thangarajuc1336 20 күн бұрын
இந்த ஒரு வீடியோவில் S.V. சேகர் அவர்களின் மதிப்பு எவ்வளவு உயர்ந்து விட்டது என்பதை கமெண்டில் இருந்து தெரிகிறது. வாழ்த்துக்கள் மக்களோடு மக்களாக இணைந்த அனுபவத்திற்கு.
@Akbarakbu
@Akbarakbu 11 күн бұрын
எவன் என்ன பேசினாலும் கண்டுகொள்ள வேண்டாம்.. இங்கே எவனும் தெய்வப் பிறவி கிடையாது... இதே போல் பல புகைப்படங்களை வெளியிட்டு புகைச்சலை அதிகப்படுத்தவும்... உங்களோடு உங்கள் சகோதரர்களாக நாங்கள் ஆதரவளிக்கிறோம்❤❤❤
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f Ай бұрын
மதங்களை கடந்து நட்பு பராட்டியது போற்றதலுக்குரியது.
@mohammedsaleem4463
@mohammedsaleem4463 Ай бұрын
Thank you sir. All the best.
@srinivasanchinnasamy6582
@srinivasanchinnasamy6582 26 күн бұрын
திரு சேகர் சொல்வது சரிதான். பிராமணர் அல்லாத மற்ற ஜாதியை யார் விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை மட்டுமே கேள்வி கேளுங்கள். அதுதான் நியாயம்.
@M.S.7092
@M.S.7092 21 күн бұрын
நாம் அனைவரும் மனிதர்கள் தான் என்றும், நாம் அனைவரும் ஒன்றுதான் என்று சனாதனத்தை எடுத்துரைத்த ,எஸ். வி. சேகர் சாருக்கு வாழ்த்துக்கள்
@anthonydass9440
@anthonydass9440 25 күн бұрын
ஐயா இப்பொழுது உங்களுக்கு நிறைய பலேவர்ஸ் உருவகிவிட்டர்கள் என்ன ஒரு உன்மையான வார்த்தைகள் இது வரை நீங்கள் கொடுத்த இன்டர் வியுகலிலேயே இது தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று வாழ்த்துக்கள் கடை சியில் ஒரு பேடு போட்டிர களே . அது ஏன் பிரமணர்கள் கம்யுனஸ்ட் டாக மாறுகிறார்கள் என்று செல்லி விட்டு சிரித்திர்களே அது சிந்திக்க வைக்கும் வார்த்தை சூப்பர்
@vijayshekhar3053
@vijayshekhar3053 26 күн бұрын
அருமை சேகர் அவர்களே... உங்களைப் பற்றி எனக்கே சில தவறான அபிப்ராயம் இருந்தது. ஒரு பெருமழை காலத்தில் நீங்கள் துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து சாலையை சீர்படுத்தும் பணியைப் பார்த்தேன். உண்மையில் நெகிழ்ந்து போனேன்... துப்புரவு செய்வதை பார்க்கக்கூட விரும்பாத ஒரு இனத்தில் உங்களை எங்களில் ஒருவராகவே பார்க்கிறோம்... அவர்களின் தூற்றல் பலமற்றது. எங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் வலிமை அதிகம். நீங்கள் சிறப்புற வாழ்வீர்கள். எதற்கும் வருத்தப்படாதீர்கள்.
@sheikseyadvasirudeen
@sheikseyadvasirudeen 20 күн бұрын
மனசாட்சி உள்ள மனிதாபியமான சகோதரர் சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@arulgunasili9684
@arulgunasili9684 24 күн бұрын
S. V. Seker இப்படி பேசுவது வியப்பாக உள்ளது, இப்போதாவது உண்மையை, உலகம் அறிந்து, எல்லோரும் மக்களே என்று எப்போது உணர்ந்து இப்படி பேசி உள்ளது ஒரு சித்தர் போல் மாரி உள்ளீர்கள் 👌🏻
@arumugamannamalai
@arumugamannamalai 24 күн бұрын
இப்போது தெளிந்த சிந்தனை உடையவராக இருக்கிறார் திரு S Ve சேகர் அவர்கள். பாராட்டுக்கள்.
@Kandan-lw7ku
@Kandan-lw7ku Ай бұрын
திரு எஸ் வி சேகர் சேகர் சிறந்த மனிதர் நல்லவர் எல்லாரிடமும் நன்றாக பழகக் கூடியவர்
@panchapakesanswaminathan7011
@panchapakesanswaminathan7011 24 күн бұрын
நாகரீகம் அடைந்தவன் காட்டுமிராண்டியாக மாறுவது போன்ற து இது, கொல்லுபட்டறையில் ஈக்கு என்ன வேலை,
@manimaranu5215
@manimaranu5215 16 күн бұрын
ஒரு நல்ல மனிதாபிமானியான திரு.எஸ்.வி.சேகர் அவர்களின் பேட்டி அருமை; அவர் வாழட்டும் பல்லாண்டுகள்!
@BaluR-pw2fi
@BaluR-pw2fi 4 күн бұрын
Sv sekar sir tv இல்லாத காலத்தில் உங்களுடைய நாடகம் tap recordar ல கேட்ககும் போதெல்லாம் எங்களின் சிரிப்பு இன்னமும் ஒலிக்கிறது
@s.murugaianadvocate5517
@s.murugaianadvocate5517 26 күн бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை . ஏற்புடையது.
@chandrakanthanr2248
@chandrakanthanr2248 25 күн бұрын
நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!
@yadhavraja
@yadhavraja 24 күн бұрын
அருமை , பாராட்டுக்கள், உங்களின் இந்த முற்போக்கு சிந்தனை மற்றும் செயல் . வரவேற்கப்படுகிறது
@thalapathyvijayfansclub4749
@thalapathyvijayfansclub4749 29 күн бұрын
First time SV.shekar steals the heart of people ❤❤❤ 👍👍🙏🙏
@imagestudio3861
@imagestudio3861 24 күн бұрын
SVS அண்ணா வணக்கம். கடைசியாக உங்களை தொலைபேசியில் நான் தொடர்பு கொண்ட போது நீங்கள் பேசிய வார்த்தைகள் இதேதான்..... சாதியை வீட்டிற்குள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று. (தம்பி முக்தார் பதிவை பார்த்து) உங்கள் சமூக அற நெறியை பார்த்து மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்.🎉🎉
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 26 күн бұрын
சாப்பிடும் உணவு. முக்கியம்! அன்புடன் விருந்து அளிப்பவர் யாராக இருந்தாலும்!
@muralikannan8940
@muralikannan8940 Ай бұрын
உண்மையான பேச்சு. வாழ்க வாழ்க.நவீன பாரதி நீங்கள் சார்.
@neelakantanr2937
@neelakantanr2937 28 күн бұрын
உங்கள் உள்ளுணர்வு மிக மிக அற்புதமாக இருந்துள்ளது. தற்போது தான் தெளிவாக வெளிப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
@user-pu1ux9wd6g
@user-pu1ux9wd6g 16 күн бұрын
கமல் நிறைய படத்திலேயே சாப்பிடுவது அப்பட்டமா காட்டுகிறார் அவரை பிராமணரே இல்லை என்று ஒதுக்குங்க பார்க்கலாம் 👈யோவ் எனக்கு பீப் சாப்பிட கற்று கொடுத்ததே என் நண்பன் பியூர் பிராமணன்🤌
@syedahamed7410
@syedahamed7410 11 күн бұрын
வணக்கம் ஐயா நீங்க ஒரு நல்ல மனிதர் மனித இலக்கணம் சென்று ஒரு முன் மாதிரி ஒரு நல்ல இந்திய குடிமகன் ஒரு நல்ல தமிழர் ஒரு நல்ல இந்து ஒரு நல்ல பிராமணர்கள் ஒரு நல்ல தலைவர் கவலைப்படவீர்கள் ஐயா அனைவருடைய ஆசிகளும் உங்களுக்கு உண்டு நன்றி வணக்கம்
@xavier4433
@xavier4433 24 күн бұрын
மதம் இனம் மொழி மற்றும் பணம் கடந்து நல்ல மனம்உள்ளவர் வாழ்த்துக்கள்
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 25 күн бұрын
சார் எனக்கு உங்கள மிகவும் பிடிக்கும் பொதுவான ஒரு நல்ல ஆத்மா நீங்கள் உங்களை புரிந்துகொள்ளாதவர்கள பத்திகவலைபடாதீர்கள் அருள்நிதி KB புதுமழை சேனல் எண்கணித நிபனர் நீங்கள் வாழ்க வளமுடன்
@sirajuddeenm8051
@sirajuddeenm8051 Ай бұрын
Mr. Sekar you are really gentleman and true Indian. Hats off to you
@Jlgjlg777
@Jlgjlg777 Ай бұрын
சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் இங்கு பெருமைக்குறிய விஷயம பார்க்கணும் (உணவு secondary) nice 👌🏽👌🏽👏🏽👏🏽👏🏽
@GkannanKanna-rm3yc
@GkannanKanna-rm3yc 7 күн бұрын
சேகர் சார் நான் எப்பொழுதும் உங்கள் பக்கம் தான் தயவு செய்து அறியாமல் இருக்கும் மக்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்துக்களை நிறுத்தாதீர்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 18 күн бұрын
நான் ஹிந்து, பிராமணன் என்று மாருதட்டிக் கொள்பவர்களின் இந்த அளவு மனிதம் இருப்பதே பெரிது வாழ்த்துக்கள் 👏👏👏
@arivu1972
@arivu1972 Ай бұрын
S v sekar is truthful to him. He is a nice gentleman
@sumathithiagarajan8495
@sumathithiagarajan8495 14 күн бұрын
சேகர் சார் நீங்கள் கூறுவது மிகவும் உண்மை மடி மடி என்று கூறுபவர்கள் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியே ருசித்து ருசித்து மாமிசம் உண்கிறார்கள்.
@muruganantham7398
@muruganantham7398 20 күн бұрын
சேகர் சார் உங்களை மிகவும் கேவலமான வார்த்தையில் எழுதியிருக்கிறேன். இப்போது வருத்தம் தெரிவிக்கிறேன். இப்போது உங்களை விமர்சனம் செய்பவர்கள் முன்பு உங்கள் மாணவர்கள் தான். இன்று நீங்கள் மனிதனாக மாறிவிட்டீர்கள். நாளை அவர்களும் மனிதனாக மாறலாம்.
@ramachandra9806
@ramachandra9806 29 күн бұрын
🙏🏻🌹சார் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.எல்லோரது உடம்பிலும் ஒரே மாதிரியான சிவப்பு ரத்தம் தான் ஓடுகின்றது.நமக்கு மிகவும் வேண்டிய மகனோ மகளோ அல்லது மனைவியோ கணவனோ அம்மா அப்பா யாராவது உயிர் பிரியும் தருவாயில் ஒரு மாற்று மதத்தை சார்ந்தவர்களின் உதிரம் காப்பாற்றினால் அந்த தருணத்தில் நாம் என்ன செய்வோம் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.தங்களது பதிவு மிகவும் அருமை.தங்களுக்கு ஒரு தாயின் அன்பான ஆசீர்வாதங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@selvarajc91
@selvarajc91 24 күн бұрын
வீட்டிற்குள் பிராமணனாகவும், வெளியில் தமிழ் நாட்டில் திராவிடனாகவும்,பா ஜா கா காரன் என்று சொல்லி தப்பிப்பதற்காக""இந்தியன்"என்று சொல்லி கொண்டு வாழ்வதில் என்ன தவறு.அதுபோல விருந்தில் கலந்து கொள்ளும் போது அசைவம் சாப்பிடுவதால் என்ன தவறு.எனவே நீங்கள் தொடருங்கள் சார்.
@HaiderAli-en9nu
@HaiderAli-en9nu 24 күн бұрын
திரு சேகர் சகோ உங்களை வாழ்த்தி கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது தாங்கள் மதம் கடந்து பண்போடு பழகுகிறீர்கள் வாழ்த்துகள்.
@manudan3601
@manudan3601 Ай бұрын
என்னுடன் பழகிய பல ப்ராமாணர்கள் அசைவம் விரும்பி சாப்பிடுவார்கள்.அது ஒரு திரில் அனுபவம் அவ்வளவு தான்.
@gr2886
@gr2886 Ай бұрын
என்ன புடலங்கா அனுபவம்.
@saikalasaikala2711
@saikalasaikala2711 28 күн бұрын
என் மகனின் பிராமண நண்பர்கள் வீட்டிற்கு வந்து சமைத்து தரும்படி கேட்டு விரும்பி சாப்பிட்டுவிட்டு போவார்கள் இன்றைக்கும்.. 😂😂
@vm007
@vm007 27 күн бұрын
பாரம்பரியம் தெரியாமல் தடம் புரள்வது த்ரில் அனுபவம்தான். பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை..
@ssankar7106
@ssankar7106 26 күн бұрын
பிராமாணர்கள் அசைவம் விரும்பி சாப்பிடுபவர்கள் தான். பிராமின் கவிஞர் வாலி சொன்னதைப்பாருங்கள்: “நான் ஒரு பிராமின், ஆனால் உணவில் பிடித்தது சுறா மீன்... உணவில் கொள்கை கோட்பாடுகள் என்று பார்ப்பவன் மனிதன் இல்லை... ஒருவன் சைவனாக இருந்தாலும் நான்கு நாட்கள் பசியிலிருந்தால் சைவம் அசைவமாக மாறும்... காரணம் பசிக்கு சைவம் அசைவம் என்ற பாகுபாடு இல்லை... ..” Sukla yasur vedha, sathapatha pramanam, kanva section explains how to kill and cook a cow!
@ssankar7106
@ssankar7106 26 күн бұрын
@@gr2886 இப்ப​ புடலங்கா, அப்போ வேதகாலத்தில நடுத்துண்டு!!!
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 28 күн бұрын
சில விசயங்களில் உங்களை பற்றி நினைத்திருந்தேன் ஆனால் இப்பொழுது உங்களை பாராட்டுகிறேன் .எனக்கு தெரிந்து மட்டன் சிக்கன் பிரியாணி மாஸ்டராக பணியாற்றும் எவ்வளவோ பிராமணர்களை தெரியும் .அதே பிராமண பிரியாணி மாஸ்டர்கள் பிரியாணி யை ஒரு கட்டு கட்டுவதை பார்த்துள்ளேன் .பேதம் பேசும் முட்டாள்கள் கிணற்று தவளைகள் .எஸ் வி சேகருக்கு பாராட்டுக்கள் இந்த விசயத்தில் .
@studypurpose7804
@studypurpose7804 25 күн бұрын
The question is how to recognise anyone as brahmin? someguys are claiming themself as brahmin irrespective of their jobs/works? Is it based on his/her job? or Is it based on his/her parents job? or Just confuse the people with caste and varna? corporate gurus are saying varna is different from caste ?
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 19 күн бұрын
இந்த பதிவு கண்ட பிறகு உங்களிடம் மதிப்பு கூடிவிட்டது எல்லா பார்ப்பணர்களும் அப்படி சொல்லவோ,செய்யவோ மாட்டாங்க மனசுக்கு ரொம்ப ரொம்ப வேணும்னா வருத்தப்படுவாஙைக ஆனாலும் தனிமனித எதிர்ப்பு தரம்தாழ்ந்த விமர்சனம் ஒருபோதும் மக்களால் ரசிக்கப்பட மாட்டாது
@studiosnxt5027
@studiosnxt5027 21 күн бұрын
அய்யா இவ்வளவு பேசிட்டு ஒண்ணு சொன்னீங்க பாத்தீங்களா எல்லாத்தையும் கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறார் என்று மிக மிக அற்புதமான வார்த்தை கடவுள் எதை விரும்புவரோ அதையே செய்தீர்கள் வாழ்த்துகள்🎉
@amanullahibrahim2085
@amanullahibrahim2085 21 күн бұрын
நாடகக்குழுவில் பிராமணாகளோடு பிரமத ஜாதி மக்களும் சேர்த்து தான் பணியாற்றி இருப்பார்கள்... இவரின் புரிதல் அவரிடமே துவங்குகிறது.... நன்றி சகோதரர் வாழ்த்துக்கள் வாழ்க
@khadarmaideendeen7720
@khadarmaideendeen7720 25 күн бұрын
வாழ்க ஐயா எல்லோரும் நன்றாகவும் ஒன்றாகவும் வாழ்வோம் வாழ்த்துக்கள் நன்றி
@sampaths2526
@sampaths2526 29 күн бұрын
பிறப்பால் ஒருவனை உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ இறைவன் கருதமாட்டான், அப்படி கருதினால் அவன் இறைவனல்ல, நடைமுறையில் வேறுபாடுகள், வித்தியாசங்கள் இன்றி அனைவரையும் சமமாக மனிதனை மனிதனாக மதிப்பவனே உயர்ந்தவன், SV சேகர் அனைவர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தர எல்லாம் வல்ல‌இறைவனை வேண்டுகிறோம்.
@studypurpose7804
@studypurpose7804 25 күн бұрын
The question is how to recognise anyone as brahmin? someguys are claiming themself as brahmin irrespective of their jobs/works? Is it based on his/her job? or Is it based on his/her parents job? or Just confuse the people with caste and varna? corporate gurus are saying varna is different from caste ?
@zarinashabi8600
@zarinashabi8600 23 күн бұрын
நான் ஒன்னு சொல்லவா.. நான் ஒரு முஸ்லிம்...என் நண்பர்கள் பிராமணர்..ஐயங்கார் வகுப்பை சார்ந்தவர்கள்...அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு திருமலை தர்ஷனுக்கு செல்வார்கள்..அவர்கள் வீட்டில் அசைவ உணவு சமைப்பது இல்லை...நாங்கள் செல்லும்போது எங்களை அவர்கள் ஹோட்டலுக்கு அழைத்து சென்று அசைவ உணவுகள் வாங்கி கொடுத்து எங்களுக்கு பறிமாறுவார்கள்..அவர்கள் சாப்பிட மாட்டார்கள்.. மதங்களை பொறுத்த வரை மாறுபாடு இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமம் தான்... அவரவர்களுக்கு அவர்களுடைய மார்க்கம்..
@perianayagamperi8675
@perianayagamperi8675 18 күн бұрын
SV சேகர் அவர்களின் கருத்துகளில் யதார்த்தம் உள்ளது. அவரது வார்த்தைகளில் பண்பட்ட பக்குவம் நிறைந்துள்ளது. வரவேற்கிறேன்.
@sanjaybalasubramaniam2568
@sanjaybalasubramaniam2568 Ай бұрын
I totally appreciate your explanation. Please ignore those idiots comments. You're the best citizen of INDIA. Sanjay TORONTO CANADA
@radhikakumar2331
@radhikakumar2331 28 күн бұрын
Haha
@amalraj9839
@amalraj9839 24 күн бұрын
அருமையான பதிவு எஸ். வி.சார் ஐயர்லயே நீங்க ஒரு புதுமை சார் ஜெய்ஹிந்த். ....
@creativei3394
@creativei3394 22 күн бұрын
பாராட்டுக்கள் 👏 நான் சைவம் தான் என் நண்பர்கள் அசைவம் சாப்பிடும் போது அவர்கள் பக்கத்தில் தான் உக்காந்து சாப்புடுவேன் சுய கட்டுப்பாடு இருந்தால் போதும் சமூகத்தில் இருக்கும் போது எல்லோருடன் இணைத்து தான் செயல் படவேண்டும் தனிப்பட்ட மத அடையாளங்கள் பழக்க வழக்கம் சமூகத்தை பாதிக்க கூடாது. வேற்றுமை யில் ஒற்றுமை தான் பாரதம். 👍
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 19 күн бұрын
எஸ் வி உங்கள் காமெடி வேற வாழ்க்கை வேற உங்கள் தோற்ற அரசியல் வாழ்க்கைக்கு இதோ உயிரோட்டம் தராது எஸ்வி ஒரு விஞ்ஞானம் சொல்கிறேன் வாசனை என்பது 75% ருசி
@jaiamjath
@jaiamjath 28 күн бұрын
personal feeling bottom of his heart by sekar sir good explanation ❤
@user-tc4oc5sg5v
@user-tc4oc5sg5v 24 күн бұрын
மனிதரா இருந்தால் போதும்
@VinothKt
@VinothKt 9 күн бұрын
Many people think Sekar is very Calculative and a cunning individual. But his explanation slaps them. A very open narration and a logical statement makes everyone's ❤ melting and touching. Even in sadness and frustration he had spoken kindly & genuinely
@Abdullah-fl7gv
@Abdullah-fl7gv 16 күн бұрын
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். - (திருக்குர்ஆன் 49:13)
@riswanmohamed4815
@riswanmohamed4815 29 күн бұрын
அண்ணா ... உங்கள் நாடகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ... 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி மற்றும் காதுல பூ ... எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ... பள்ளிக் காலங்களில் அந்த நாடகங்கள் கேட்டு வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன் ... ❤❤❤
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment Ай бұрын
நீங்கள் எவ்வளவு தான் பேசினாலும் இதற்கு முன் நீங்கள் பேசிய பேச்சை‌. யாரும் மறக்க முடியாது. பெண்களைப்‌. பற்றி கேவலமாக பேசியதை நீங்கள் வணங்கும் எந்த கடவுளும் மன்னிக்க மாட்டார்கள்
@studypurpose7804
@studypurpose7804 25 күн бұрын
The question is how to recognise anyone as brahmin? someguys are claiming themself as brahmin irrespective of their jobs/works? Is it based on his/her job? or Is it based on his/her parents job? or Just confuse the people with caste and varna? corporate gurus are saying varna is different from caste ?
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 24 күн бұрын
அவர் இருந்த field அப்படி. ரெம்ப மோசமானது
@studypurpose7804
@studypurpose7804 24 күн бұрын
@@elizabethsundaram2822 tell me, why pm modi says tamil is older than sanskrit, and tamil has vast literatures?
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 23 күн бұрын
@@studypurpose7804 why this question? Is modi a scholar? Some one is writting and giving to him and he just vomits that. Leaving him aside Thamizh language has it's own uniquneness indeed
@user-ss6lh4vk2n
@user-ss6lh4vk2n 20 күн бұрын
@@elizabethsundaram2822yes our Tamil CM cannot even talk his mother tongue. Why are you talking about Modi
@Samwilson28
@Samwilson28 8 күн бұрын
Respect is earned . Mr. S.V. Sekar, you have earned the respect. Not only for you but on behalf of all Brahmins and Indians. Great way to look at unity in diversity.
@tamilsuriyan7553
@tamilsuriyan7553 19 күн бұрын
மகிழ்ச்சி சார்.. வாழ்த்துகள்..நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.. நீங்க நல்லா இருப்பீங்க...சார்..இப்போ உங்களை பார்க்கும் போது மக்கள் திலகம் MGR அவர்களை பார்ப்பது போல் பிரமிப்பாக உள்ளது..பெங்களூரு யேசுதாஸ்
@Nandha-inDmk
@Nandha-inDmk 26 күн бұрын
மிகச்சிறந்த கருத்து சிறந்த மனிதர் 🙏
@vadivelu863
@vadivelu863 24 күн бұрын
நன்றி சார். எதார்த்தம் உண்மை வாழ்த்துக்கள்.
@ka.p.sivagnanam5873
@ka.p.sivagnanam5873 15 күн бұрын
வாழ்த்துக்கள் சேகர். இப்போதுதான் சரியான பாதைக்கு வந்திருக்கின்றார்கள்.
@senguttuvanelango
@senguttuvanelango 15 күн бұрын
அக்கிரகாரத்தில் பிறந்த அழகிய மலர்.அப்பழுக்கில்லாத புனித மலர்.கடவுள் பூஜைக்கேற்ற புனித மலர் திரு.எஸ்.வி.சேகர்
@user-lo8lg4sh7i
@user-lo8lg4sh7i Ай бұрын
S Ve சேகர் இந்த மனித பிறவிகளே இப்படித்தான் பிரமானனோ யாராக இருந்தாலும் அவன் மனிதன். நான் ஒரு கிறிஸ்டின் என் பெயர் அந்தோணி ராபர்ட் fernando. தமிழ் நாட்டில் நான் செல்லாத இந்து கோவில் இல்லை. இந்த மனித செண்மைங்களே இப்படி தான். ❤️👍❤️❤️
@ssankar7106
@ssankar7106 26 күн бұрын
"நான் ஒரு கிறிஸ்டின்" , "இந்து கோவில்..." என்று வேறுபாடு தெரிகிறதே!
@periyasamyarumugam6426
@periyasamyarumugam6426 24 күн бұрын
Sv.sekar நல்ல நகைச்சுவை நடிகர்.அவர் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@ArunR88
@ArunR88 17 күн бұрын
தங்கம் sir neenga.. உங்களை இவ்ளோ நல்ல பிள்ளையாக வளர்த்திருக்கிறார்கள்.. என் பிள்ளையை உங்களை போல வளர்க வேண்டும்... 🎉❤❤😊😊.. Love you and Salute to you. Mr.Sekar Sir... ❤❤😊😊🎉🎉
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 157 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 56 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 2,1 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 157 МЛН