யானை, சிறுத்தை ஏறிவரும் மலை | முருகன் வந்த தங்கத்தோணி | உகந்தை மலை பயணம் | ARV Loshan ARVlogs

  Рет қаралды 15,569

ARV Loshan - ARVLogs

ARV Loshan - ARVLogs

2 жыл бұрын

Please watch: "Santhosh Narayanan - Music Director | Exclusive and MOST honest interview yet | ARV Loshan"
• Santhosh Narayanan - M... -~-
#ARVLoshan #tamilvlog #Ukanthai
யானை, சிறுத்தை ஏறிவரும் மலை | முருகன் வந்த தங்கத்தோணி | உகந்தை மலை பயணம் | ARV Loshan ARVlogs
இலங்கையில் உள்ளோர் அத்தியாவசியப் பயணங்கள் செல்வதற்கே எரிபொருள், போக்குவரத்து சிரமத்தில் உள்ள இந்தக் காலகட்டத்தில், நாம் இந்த வருட (2022) ஆரம்பத்தில் சென்ற தென் கிழக்கிலங்கையில் உள்ள உகந்தை முருகன் ஆலயத்துக்குச் பயணத்தில் உங்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு செல்கிறோம்.
முன்னைய காணொளி ஒன்றில் உகந்தை முருகன் ஆலயத்தைப் பற்றியும், அந்த ஆலயத்துக்குச் சென்ற பயணம் பற்றியும் காண்பித்திருக்கும் நிலையில் இந்தக் கானொளியில் உகந்தை மலை பற்றிய வரலாற்று, சமய விடயங்களையும் - எமது பயணத்தில் கண்ட காட்சிகளையும் பதிவிட்டிருக்கிறோம்.
நாளை மறுதினம் ( (ஜூலை 29) உகந்தை முருகன் ஆலயம் கொடியேறும்இந்நிலையில் காணொளியை இன்று வழங்குவதும் பொருத்தமாகவே அமைகிறது.
நான் காணொளியில் பகிர்ந்துள்ள எனக்குத் தெரிந்த வரலாற்று விடயங்களில் தவறுகள் , மயக்கங்கள் இருந்தால் சுட்டிக்காட்டலாம்.
திருத்தங்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.
பல இடங்களில் படப்பிடிப்பு மகன் ஹர்ஷஹாசன்
இந்த இடங்களுக்கு எம்முடன் துணைவந்து வழிகாட்டிய நண்பர் சாய்ராஜன் மற்றும் அவரது மைத்துனர், நண்பருக்கும் நன்றிகள்.
.

Пікірлер: 51
@jayajachantheran2326
@jayajachantheran2326 2 жыл бұрын
தம்பி லோசன் மிகவும் மகிழ்ச்சி மிக நீண்ட காலத்திற்கு பின் உங்கள் ஊடகம் மூலம் உகந்தை முருகனை வழிபட்டது போல் உள்ளது
@rl5914
@rl5914 2 жыл бұрын
மிகமிக இயற்கை எழில் கொஞ்சும் அழகான சூழலில் தமிழ் கடவுள் முருகனை காணொளியாக தந்தமைக்கு நன்றி 🙏👍👌👏🏾👏🏾👏🏾
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 жыл бұрын
🙏🙏🙏தமிழ் கடவுள் முருகன் ஓடி, விளையாடிய உகந்தை மிக அற்புதம் அண்ணா 🙏🙏🙏
@thanamuthiah3905
@thanamuthiah3905 Жыл бұрын
உங்களுடன் நாங்களும்.உகந்த மலை முருகனை தரிசித்தோம் எங்களை அழைத்துச் சென்ற உங்களுக்கு என் மனார்ந்த நன்றிகளுடன் பிரான்சில் இருந்து தான
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
முருகபெருமானுக்கு அரோகரா!!! 👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 லோசன் உங்களுக்கு கோடி புண்ணியம் நம்மையெல்லாம் உகந்தை முருகனிடம அழைத்து சென்றதிற்கு..!!! கந்தபுராணத்துடன் தொடர்புடைய இந்தக்கோவிலை பார்ததும் கேட்டதும் நம்ம பண்ணிய புண்ணியமே!!! மீண்டும் நன்றி உங்களுக்கு.
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
மிக்க நன்றி லோஷன்,உங்கள் தயவில் இவைகளைப் பார்க்கக் கிடைத்தது.
@alliswell1526
@alliswell1526 2 жыл бұрын
நன்றி, செல்வசந்நிதியிலிருந்து பாதயாத்ரையாக கதிர்காமம் செல்பவர்கள் உகந்தைமுருகனை தரிசித்து செல்வார்களாம்.இந்த இடங்களுக்கு நேரில் செல்லமுடியாத என் போன்றவவர்களுக்கு பிரயோசனமான காணொளி.
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 Жыл бұрын
மிகவும் இயற்கை காட்சிகளுடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தை தரிசிப்பதில் எனது மனமும் தூய்மையும் அமைதியும் அடைகின்றது. இந்த ஆலயத்தை உங்களுடன் நாங்களும் தரிசித்ததில் உங்களுக்கு எமது நன்றிகள்
@ARVLoshan-
@ARVLoshan- Жыл бұрын
மகிழ்ச்சி
@ljly7605
@ljly7605 2 жыл бұрын
எங்கள் ஈழத் திருநாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உகந்தை மலைக்குப் போனது மிகச் சிறப்பு இருந்தும் நீங்கள் பக்தராகப் போகாமல் சுற்றுலாவிசியாகப் போனதுதான் மனவேதனை உகந்தை போனவர்கள் யாரும் யானையைக் காணமல் திரும்பியதில்லை அடுத்த தடவை பக்தராகப் போய்ப் பாருங்கள் .உண்மை புரியும்
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
Thank you for introducing this place.
@pamininathan5488
@pamininathan5488 2 жыл бұрын
Thank you.
@sivakalapaminivaratharajah1387
@sivakalapaminivaratharajah1387 2 жыл бұрын
மிகவும் அருமை. மனமார்ந்த நன்றிகள் கோடி லோஷன் ad குடும்பம். கதிர்காமம் கொடிஏறிய சமயம்.. உகந்தை முருகன் தரிசனம் கண்டது மிகவும் அற்புதமே.... மீண்டும் மனம் நிறைந்த நன்றிகள் கோடி லோஷன். அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 2 жыл бұрын
🙏🙏🙏 முருகன்
@tamilvlogger291
@tamilvlogger291 2 жыл бұрын
காத்திருந்து பார்த்து ரசித்தேன்... எனது கிராமம் அம்பாறை மாவட்டம் என்பதனால் அடிக்கடி செல்வேன். பழைய நினைவுகளை மீட்டு தந்த அண்ணாவுக்கு நன்றிகள் 👃
@ARVLoshan-
@ARVLoshan- 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா
@jayajachantheran2326
@jayajachantheran2326 2 жыл бұрын
​@@ARVLoshan- உங்களில் ஒருவன்
@jayajachantheran2326
@jayajachantheran2326 2 жыл бұрын
​@@ARVLoshan-
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
Fantastic Lord Murugan place. We don't know that temple.
@muralimurali9840
@muralimurali9840 2 жыл бұрын
மிக்க நண்றி அன்னா நாட்டுக்கு வந்தவுடன் முதல் இங்குதான் போனும்
@ARVLoshan-
@ARVLoshan- 2 жыл бұрын
அருமை
@rathikasuganthan995
@rathikasuganthan995 2 жыл бұрын
அருமை அண்ணா.....
@sulochanamanoranjan7130
@sulochanamanoranjan7130 2 жыл бұрын
அழகான தமிழில் தெளிவான விளக்கம் அண்ணா
@narainpathak4022
@narainpathak4022 2 жыл бұрын
👍
@puvanesarasaqatar1443
@puvanesarasaqatar1443 Жыл бұрын
சூப்பர்
@anneaugustine7030
@anneaugustine7030 2 жыл бұрын
Beautiful place. Never heard about it before.
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
உண்மையாகவே அழகான இயற்கை எழில்மிகு உகந்தை ஆலயத்தை நாங்களும் முதற் தடவையாக உங்களுடன் கண்டுகளித்தோம்.நன்றி மேலும் சிறப்பான பயணங்கள் தொடர வாழ்த்துகிறோம்.
@ARVLoshan-
@ARVLoshan- 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@dennythambipillai380
@dennythambipillai380 2 жыл бұрын
Hi Anna 🙏 thanks so much and beautiful place ❤
2 жыл бұрын
அருமை 👌 மகிழ்ச்சி லோஷன்😍🍀🌺🙏
@PrathapanKanagasabapathy
@PrathapanKanagasabapathy 2 жыл бұрын
Very Nice, நன்றிகள் Loshan ❣️🙏
@shrineeguna8517
@shrineeguna8517 2 жыл бұрын
Very useful information & Thank you for taking us to உகந்தை மலை. ஓம் சரவணபவ ஓம்🙏
@ARVLoshan-
@ARVLoshan- 2 жыл бұрын
நன்றி
@marthikw9449
@marthikw9449 Жыл бұрын
Arv🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✍
@Heshana14
@Heshana14 2 жыл бұрын
Beautiful places.Good luck with your youtube Channel.
@rajanitheepan4899
@rajanitheepan4899 2 жыл бұрын
Thanks anna super 🙏🙏🙏
@komathykamalavasan532
@komathykamalavasan532 2 жыл бұрын
Thank you
@niththiniththi8224
@niththiniththi8224 2 жыл бұрын
🙏🙏🙏
@suthansuthan5451
@suthansuthan5451 2 жыл бұрын
Super Anna
@ARVLoshan-
@ARVLoshan- 2 жыл бұрын
நன்றி
@vathanimanivannan1214
@vathanimanivannan1214 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nirushansamb5643
@nirushansamb5643 Жыл бұрын
We seen you in matale amman temple 17 years before anna (in ther thiruvila when you worked shakthi fm)
@ARVLoshan-
@ARVLoshan- Жыл бұрын
Oh 😊
@moseslogini9729
@moseslogini9729 2 жыл бұрын
வணக்கம் பிடித்து இருக்கிறது தனித்தனியான காணொளி எங்களுக்கும் சுவாரசியமாக உள்ளது உங்கள் விரிவான விளக்கம் கேட்க நன்றாக உள்ளது நன்றி
@ARVLoshan-
@ARVLoshan- 2 жыл бұрын
நன்றி, மகிழ்ச்சி
@candanacandana4434
@candanacandana4434 2 жыл бұрын
பில்லயார் நம்ம லிஸ்டிலயே இல்ல அண்னா
@ARVLoshan-
@ARVLoshan- 2 жыл бұрын
😮
@wafeerawafi1317
@wafeerawafi1317 Жыл бұрын
முருகன் கோயிலைப் பார்க்க போயிருக்கிறீங்க.மயில் இல்லாமல் முருகனா? அதுதானோ மயில் தரிசனம் கிடைத்தது?
@sajusansaju7896
@sajusansaju7896 2 жыл бұрын
🙏🙏💯🕉️
Introduction to Kauai's Hindu Monastery
1:30
Kauai's Hindu Monastery
Рет қаралды 1 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 182 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Vallalar Songs by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
49:58
Prabhakar Devotional Songs
Рет қаралды 42 М.
Okanda (Uganthai Malai) Murugan Temple
15:46
Rasiah Sriravindrarajah
Рет қаралды 9 М.
Pillaiyar Suzhi Pottu | Vinayagar Songs | Devotional | Jukebox
50:27