No video

யாழில் கட்டப்பட்ட கடற்கரை வீடு

  Рет қаралды 37,706

Sutharsan Vlog Jaffna

Sutharsan Vlog Jaffna

Күн бұрын

in this vlog ...
Check our Playlist
• Malaysia Visit 2023
• Singapore Visit 2023
• INDIA Visit 2022
• சாப்பாடு Food / Outdo...
Facebook : / v.sutharsan
Follow me on tikTok / sutharsan.vlog
Follow me on Facebook : / sutharsan.vlogs
Instagram : / sutharsan.vlog
நன்றி
youtube வருமானத்த்தில் உதவி 👇👇👇
• யாழின் மாதிரி கிராமமும...
நன்றி
#hometour
#beachhouse
#srilanka
#jaffnatravel​
#jaffnatour​
#jaffna2023​
#யாழ்ப்பாணம்​
#touristplaces
#jaffnayoutubers​
#jaffna

Пікірлер: 29
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 7 ай бұрын
நல்ல ஒரு விடயம். இலங்கையில் இருக்கும் மக்களுக்கு ஒரு விண்ணப்பம். வெளிநாடென்றால் பணத்தை ஒருவரும் எமக்கைஞு இலவசமாகத் தரவில்லை. நீங்கள் கனவிலேயேயும் நினைத்துப்பாக்காதபடிதான் எமது உழைப்பு இருக்கும். இந்தப் பணத்தை உழைப்பதற்காக நாம் கொடுத்த விலை உங்களுக குத் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே வெளிநாடுகளில் இருந்து நாரும் உதவி செய்தால் அது கடவுள் எங்களுக்குக் கொடுக்கின்ற வாய்ப்பாய் கருதி கடுமையாக இழையுங்கள்.அன்றன்டைக்கு வீட்டுக்குத் தேவையான உணவைக்கூட வீட்டில் சாடிகளிளேயே உற்பத்தி செய்யலாம். சும்மாயிருந்து கடவுள்தருவார் என்றிருக்கப்படாது.
@vairavainviki9921
@vairavainviki9921 7 ай бұрын
தம்பி. அழகான வீடு. குடும்பத்துக்கு. வாழ்த்துக்கள்.
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 7 ай бұрын
அங்கு உள்ளவர்களை எப்படி சொல்வது என தெரியல இங்கு நாங்கள் வருத்தத்தோடும் வேலைக்கு போவம்
@francisxaviersoosaipillai9059
@francisxaviersoosaipillai9059 7 ай бұрын
சில விஷயங்களை நாம் முயன்று கடினமாக உழைத்துத்தான் பெற முடியும். மாபெரும் விஷயங்களையும், வெற்றிகளையும் நாம் எளிதில் அடைய முடியாது. அதற்காக கடுமையாக போராட வேண்டும். முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அது கை கூடும். வாழ்த்துக்கள்👍🏽👍🏽👍🏽
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 7 ай бұрын
நன்றி அண்ணா
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 7 ай бұрын
வாழ்க வளமுடன் சுதர்சன் 🙏🏻 அந்த தம்பி சொல்வது சரி வேலைகள் செய்வதில்லை ஏன் என்றால் செய்வதற்கு நேரம் இல்லை வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என்ற நோக்கம் உதவி வழங்கிய குடும்மத்தினருக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் 👌🤝😁👏🏽❤️🇩🇴🙏🏻🙏🏻🙏🏻
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 7 ай бұрын
Om akka
@aalampara7853
@aalampara7853 7 ай бұрын
உழைக்க உதவுங்கள்! இலவசங்களைத் தந்து பஞ்சிக் கூட்டத்தை உருவாக்காதீர்கள்!! உதவி செய்யுங்கள் ஆனால் விலாசம் காட்டாதீர்கள்!! இரண்டுமே காறம் பசுவைக் கொன்றதிற்கு ஈடான பாவம்!!
@VillageViewLatest
@VillageViewLatest Ай бұрын
சூப்பர் அண்ணா
@shanmugamsatkunarajah460
@shanmugamsatkunarajah460 7 ай бұрын
The house owner what he said his opinion is great please mind it forien Tamil
@sivathasanmayuran7828
@sivathasanmayuran7828 7 ай бұрын
Certainly. Some laborers exhibit reluctance to engage in tasks, even when offered higher wages. This can be attributed to traditional norms, a hesitancy towards physical work, and the perception of farming as a low-status occupation.😢😢😢
@gairajan2468
@gairajan2468 7 ай бұрын
Nice house. May God bless their house & bless the family too🙏🏻.
@aspirations3127
@aspirations3127 7 ай бұрын
சிறந்த உதவி. நல்ல அழகான வீடு.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 7 ай бұрын
Thank you so much 😊
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 7 ай бұрын
Nice house. God bless your all
@helmutpaul8757
@helmutpaul8757 7 ай бұрын
🏡🍀👌 Thanks 🇨🇭
@sivanadarajah9351
@sivanadarajah9351 7 ай бұрын
🇱🇰singhala people are looking for your new house
@shaun5761
@shaun5761 7 ай бұрын
Why are people in Jaffna obsessed with colour colours lights?
@tsiva4398
@tsiva4398 7 ай бұрын
All the best to the Swiss Anna and his family for the kind donation .
@dinumahendran9940
@dinumahendran9940 7 ай бұрын
❤❤❤❤
@thanushanthanu9588
@thanushanthanu9588 7 ай бұрын
எந்த இடம் அண்ணா
@balak.622
@balak.622 7 ай бұрын
எப்போ விக்கிறதாக உத்தேசம்.
@v22041
@v22041 7 ай бұрын
Ivargalukkum TIN thevaya
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 7 ай бұрын
Srilanka’s citizens need to register
@tsiva4398
@tsiva4398 7 ай бұрын
An excellent house
@thelungankaruna6378
@thelungankaruna6378 7 ай бұрын
எதோ தலைவரின் புண்ணியத்தில்
@silverback3633
@silverback3633 7 ай бұрын
Not just the Thalaivar, built on all the Maaveerar's dead body.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 135 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН