🔴 யாழில் மலிவு விலையில் சூரிய மின்கலங்கள் (Solar panels) 😮 | Access Engineering

  Рет қаралды 15,979

Thavakaran View

Thavakaran View

6 ай бұрын

#subscribe #jaffna #thavakaranview #tamil #tamilnadu #srilanka
Address -: No.100, Main Street Jaffna, Srilanka. Website -: www.accessenergy.lk Gmail -: accessenergyeng@gmail.com Energy Line -: +94 777528940 Contact -: +94 212223829 / +94 740528940/ +94 771208700

Пікірлер: 34
@user-lq7vu2iv7p
@user-lq7vu2iv7p 6 ай бұрын
மாப்பிள்ளை மகள் சங்கவிக்கு மாலை வணக்கம் உங்க காணொளி பார்த்து ரொம்ப அருமையாக இருக்கிறது மிக்க நன்றி தமிழ்நாட்டில் இருந்து ரமேஷ் சீனி
@canadaselvan1464
@canadaselvan1464 6 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்.. நான் நீண்ட நாட்கள் தேடி திரிந்தேன்.. நல்ல ஒரு சோலார் கடை.. நன்றிகள்
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 6 ай бұрын
சாப்பாடு தான் முக்கியம் 😅😅.. சூப்பர் தவகரன் சங்கவி 🙏
@jaffnaking3971
@jaffnaking3971 6 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு.. நன்றிகள் 👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
❤ யாழ் வர்த்தக சந்தை காணொளி சிறப்பு
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
❤ நிறைய கடைகள் நிறைய உணவு பொருட்கள் நிறைய வீட்டு உபயோக பொருட்கள் உளளிட்டவை இருக்கிறது
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 6 ай бұрын
எல்லோருக்கும் இன்றைய காலத்துக்கு தேவையான விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விளங்க வைத்தமைக்கு பாராட்டுக்கள்.நான் இந்த ஸ்ரோலுக்கு போகவே இல்லை இப்பதான் புரியுது நன்றி சங்கரன்
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
Solar panels explain super
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 3 ай бұрын
Solar panel system. Improved technology, 40 year guarantee. In 2024.
@perumalpathmanathan3317
@perumalpathmanathan3317 6 ай бұрын
அருமையான காணொளி.
@thanushanmohan1339
@thanushanmohan1339 6 ай бұрын
வெள்ளந்தியான மக்கள் மனதில் விவசாயம் குறித்தும் நாட்டம் ஏற்பட இப்படியான இடங்களில் சில ஏற்பாடுகள் நிச்சயம் தேவை
@ravichandran2589
@ravichandran2589 6 ай бұрын
*"விவசாயம் 🌾🌾🌾 என்றாலே இலங்கை 🇱🇰 மக்களுக்கு வேப்பங்காய் தான்.* *"எல்லாமே இறக்குமதி தான் அரிசி, பருப்பு, பால்மா...வெளிநாட்டு மக்கள் இலங்கைக்கு 🇱🇰 சுற்றுலா வருவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் ஆர்வம் மக்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் இலங்கையில் 🇱🇰 இன்னும் ஏற்படவில்லை... அதே நேரத்தில் மக்களுக்கும் விவசாய உணவு உற்பத்தியில் (மரக்கறி) ஆர்வமின்மை."* *"நாட்டில் மரக்கறிகளின் விலைகளைக் கேட்டாலே நாட்டு மக்களை விட எங்கள 🇮🇳 மாதிரியான வெளிநாட்டினர் இலங்கைக்கு சுற்றுலா வருவதை மிகவும் யோசிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. ஐரோப்பிய நாட்டு 🇪🇺 சுற்றுலா பயணிகள் சுத்தமாகவே இலங்கையை கைகழுவி விட்டனர்"...* *"European 🇪🇺 tourist's view is...👀 "Thailand" "United Arab Emirates" and India. Because Sri Lankans know it. Lack of production of food & human living higher price in compare other tourism places of world in Sri Lanka. so world tourist peoples avoided visiting Sri Lanka...🇱🇰 so day by day world currency US dollar coming to Sri Lanka has decreased very much.*
@Ninthu02
@Ninthu02 6 ай бұрын
எல்லாரும் வர்த்தக சந்தையை வீடியோ எடுத்து போட்டாங்கள். ஆனாலும் உங்கட வீடியோ தான் மிக மிக பிரியோசனமாக இருந்தது. ❤மற்றவங்கள் எல்லாம் ஒரே அலட்டல்😅
@alexrobin6586
@alexrobin6586 6 ай бұрын
அதிகமான மக்கள் வருகை
@jothitharani7151
@jothitharani7151 6 ай бұрын
Very nice ❤
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m 6 ай бұрын
Super
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 ай бұрын
Wow ❤❤ Jaffna great 👍 from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰 Jaffna Tamil 😅😅😅😅😅😅😅😅😅
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 3 ай бұрын
ரூ.254,000 மானியத்துடன் கூடிய இலங்கை அரசின் திட்டம். சோலார் பேனல்கள் சக்தி அமைப்பு. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
யாழ் வர்த்தக சந்தை காண நிறைய மக்கள் வருகை
@prakashanthony8024
@prakashanthony8024 6 ай бұрын
Nice....🥰🥰👍👍👍👍
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr 6 ай бұрын
❤❤❤❤🥰🥰👌
@RanuNathan-qs1ke
@RanuNathan-qs1ke 6 ай бұрын
Beautiful ❤
@tamilworld666
@tamilworld666 6 ай бұрын
சூப்பர்
@arunthavarajahkatheesan1640
@arunthavarajahkatheesan1640 6 ай бұрын
Superb ❤
@yoggi9336
@yoggi9336 6 ай бұрын
Nice
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 6 ай бұрын
Dear Mr & Mrs Thavakaran your programs always best and useful. You are lucky man Because you were married Sangavie. God bless you. 🎉
@s.sivasanth1255
@s.sivasanth1255 6 ай бұрын
Good
@user-sb7yi5gk3y
@user-sb7yi5gk3y 6 ай бұрын
❤❤❤❤
@saravananswitzerland355
@saravananswitzerland355 6 ай бұрын
From Swiss
@srisri838
@srisri838 Ай бұрын
❤❤❤ வணக்கம் நான் மட்டக்களப்பு❤❤❤❤
@skventhan7215
@skventhan7215 6 ай бұрын
THAMBI.THAVAKARAN.NAAN.CHENNAIYIL.IRUNDHU.PAARKKIRAEN.MIKKA.MAKIZHCHI.THAMBI.Tq
@dharshankalai7141
@dharshankalai7141 6 ай бұрын
வர்த்தக சந்தை
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 6 ай бұрын
இலங்கை என்றால் வீர திருமகன் வெற்றி திலகம் ஒழுக்கத்தின் சிகரம் ஐயன் இராவணன் தான் 😡💪🏽🔥ஒம் ஈஸ்வராய நமக ஒம் இராவணிஸ்வராய நமக வாழ்க 🙇🏽‍♂️ இராவணன் புகழ் வாழ்க வாழ்க 🛡️🔥🗡️🏇🏼 நான் மு பிரபாகரன் சேலம் ஜில்லா 🌾🌾🙏🏽
@sivathava8327
@sivathava8327 6 ай бұрын
Super
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 9 МЛН
Парень рассекретил измену своей жены😳
0:57
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,2 МЛН