யாழ்ப்பாண தமிழ் 'தேவதைகள்' பேட்டி Jaffna Tour: interesting Scenes

  Рет қаралды 50,702

Archives of Hindustan

Archives of Hindustan

4 күн бұрын

சிங்கள பெண்களின் கொஞ்சும் தமிழ் සිංහල මිනිස්සු හොඳයි 👇
• சிங்கள பெண்களின் கொஞ்ச...
யாழ்ப்பாணம் சுற்றுலா , Jaffna tour , நல்லூர் கந்தசுவாமி கோயில் , நல்லூர் முருகன் கோயில் , jaaffna murugan temple , Jaffna Tamil girls interview , srilanka tour , lanka tour , lanka Tamil people , srilanka tamils , யாழ்ப்பாணம் நூலகம் tamil thamizh
Jaffna Public Library , Jaffna beaches
‪@ArchivesofHindustan‬

Пікірлер: 215
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 2 күн бұрын
இன்னும் தேசியத் தலைவருக்கு ஆதரவு இருக்கிறதா என நாடி பிடித்து பார்க்காதீர்கள். அவர் எம்முடன் வாழ்ந்த சாமி.எல்லாேரினது மனங்களிலும் வாழ்ந்து காெண்டுதான் இருப்பார்.
@manivannann5733
@manivannann5733 2 күн бұрын
Correct, Methaku Thalaivar always with live Tamil Eelam people.
@Ravanan646
@Ravanan646 Күн бұрын
no...அவர் கேட்டதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் எங்கள் இளைய சமூகத்துக்கு இப்போது எதுவும் புரியவில்லை. ஏன் ஒன்று சொல்லிச்சு உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிடிக்கும் என்று.
@VEERANVELAN
@VEERANVELAN Күн бұрын
@@vicknaseelanjeyathevan4161 கவனம்.. கவனம் உளவாளி யாருக்கோ உளவு பார்க்கின்றான்
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Күн бұрын
@@VEERANVELAN வாஸ்தவம் தான் புலிகளின் தடையை நீடித்த பாேது முகநூலில் தாேழன் பாலன் என்பவரின் பதிவையும் இந்திய அரசு ஆதாரமாக பதிவிட்டிருந்தது.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 2 күн бұрын
நடிகர்கள் பற்றிய கேள்விகள் தேவையில்லை.
@jonsantos6056
@jonsantos6056 2 күн бұрын
Eppo paathaalum "entha nadigar pidikkum".. Ithellaam thevai illa
@VEERANVELAN
@VEERANVELAN Күн бұрын
@@balasubramaniansethuraman8686 இந்த ஆளுக்கு தெரிந்தது சாதி சினிமா சாராயம் மட்டுமே
@user-je3bn8eh1r
@user-je3bn8eh1r 2 күн бұрын
வேதனை கலந்த சந்தோசம் என் சொந்தங்களை பார்க்கும் பொழுது
@Ravanan646
@Ravanan646 2 күн бұрын
எங்கள் சமூகம் மிகவும் அறிவுகெட்ட சமூகமாக மாறிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது
@Error14585
@Error14585 Күн бұрын
@@Ravanan646 boomer bunda😂
@Ravanan646
@Ravanan646 Күн бұрын
@@Error14585 உனக்கேன் வலிக்குது நா...ye
@Ravanan646
@Ravanan646 23 сағат бұрын
@@Error14585 அதில ஒருவனா நீ
@Ravanan646
@Ravanan646 23 сағат бұрын
Hey youtuber don't delete my comment
@SakthivelParimala-wn1xs
@SakthivelParimala-wn1xs 2 күн бұрын
நடிகர் தவிர பிற கேள்வி கேட்க வேண்டும்
@Mshthumshthu
@Mshthumshthu 2 күн бұрын
👌 கொங்கு தமிழ் எங்கும் ஓங்கும் 😊🙏🎉🎉🎉
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 күн бұрын
எங்கள் தொப்புள்கொடி உறவுகளை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது சிறப்பான பதிவு மிக்க நன்றி நண்பா ❤❤❤
@user-vs1vj5pq1o
@user-vs1vj5pq1o 2 күн бұрын
உண்மையில் தமிழ் தேவதைகள்தான்.நிகழ்ச்சிக்கு நன்றி.
@NelsonGandhi
@NelsonGandhi Күн бұрын
தமிழ் நாட்டை கெடுத்தது காணாது இப்போ இலங்கை இளம் தமிழ் பிள்ளைகளை கெடுக்கும் நோக்கம் போல் தெரிகிறது. பிற மாநிலத்தாளவையை கொண்டு வந்து கண்டதையும் காட்டி சினிமாவும் சின்ன திரை நாடகமும் கானதென்று தொலைக்காட்ச்சியிலும் கூத்தடிக்க விட்டு தமிழ்நாட்டை கெடுத்ததுமில்லாமல் இப்போ இலங்கையில் வாழும் தமிழரை குறிவைக்கிறார்கள். தமிழ் நாட்டை தமிழன் ஆழாதவரை குறுகிய காலத்தில் கலப்பின மாநிலமாக மாறிவிடும். யாழ்ப்பாண தமிழனுக்கு மிதமிஞ்சிய வெளிநாட்டு பணம் எதோ எல்லாம் செய்யும். அதுவும் சில காலம் தான். உலகளாவிய நாடுகளில் வாழும் இலங்கை தமிழ் மக்களால் தான் சினிமாக்காரனும் நாடகக்காரனும் பாட்டுக்காரனும் தமிழ்நாட்டில் சொகுசு வாழ்கை வாழ பெருமளவிலான மக்கள் துன்பத்தை சுமந்து வாழ்வா சாவா என்னும் தொடர் போராட்டத்தில் மடிகின்றனர்.
@toptenz2599
@toptenz2599 Күн бұрын
Dei unga nonnan prabhakaran ae mgr endra nadigar ta dhan da picha kettan 😂😂
@user-zv5sq9yh4p
@user-zv5sq9yh4p Күн бұрын
ஜாதியும் மதமும் பிடிச்சுகிட்டு இருக்குற உங்களை விட இலங்கை தமிழ் மக்கள் நல்லவர்கள் தான்.
@VEERANVELAN
@VEERANVELAN Күн бұрын
​@@toptenz2599 இந்திரா பெரோஸ் கான் அவசர கால ஆட்சியில்.... வெளிகதவை பூட்டி விட்டு 2 ம் வைப்பாட்டி வீட்டில் கட்டிலுக்கு கிழே பதுங்கிய கோழை தெலுங்கன் கருணாநிதி. மேடையில் வீரம் பேசிய இந்த கோழை கருணாநிதி இரவுல போலீஸ் இழுத்து சென்ற போது என்னை கொல்லுறாண் என்னை கொல்லறான் என்று பயத்தில் மூத்திரம் வழிய கதறிய கோழை. இவன் மகனுக்கு பெயர் த ள ர் ப தி 😂 அப்பனை போலீஸ் பிடித்ததும் பயந்து வேஷ்டி நனைய ஆந்திரா எல்லைக்கு ஓடிய கோழை. இவன்கள எல்லாம் கை நாட் டு டோமிழர்களின் தலீவர் 😂😂😂😂😂
@VEERANVELAN
@VEERANVELAN Күн бұрын
பெயர் தமிழ் நாடு??? ராணுவம் கடல் படை விமான படை தனி தபால் தலை தனி வங்கி ஏதாவது உண்டா??? 😂😂😂😂😂😂😂 வெறும் 90 லப்சம் மக்கள் வாழும். SEYCHELLES நாட்டில் மேல் சொன்ன எல்லாம் மட்டும் அல்ல தனி விமான சேவை கூட உண்டு. தமிழ் நாடு என்று இந்தியாவில் ஒரு சேரிக்கு பெயர் வைத்த கேணையன். யார்?? 😂😂😂😂😂😂😂
@VEERANVELAN
@VEERANVELAN Күн бұрын
உலக நாயகன் 😂😂😂😂😂😂 இந்த உலக்கையயை பக்கத்தில் உள்ள தாய்லாந்து நாட்டில் யார் என்று கூட தெரியாது 😂😂😂 சிலவேளை இந்த பேர் கொடுத்த ஆள் டோமில் நாடு குப்பம் உலகம் என்று நினைத்து விடடான் 😂😂😂
@aravindanbu4977
@aravindanbu4977 Күн бұрын
நான் ஆற்காடு. (அன்பு) தங்கள் பணி சிறப்பு. நமது மாவட்டத்தில் இருந்து ஒருவர் உலக அறிவு பெற்று அதை பகிர்ந்து கொள்ளும் முயற்சி மகத்தானது. சினிமா செய்திகள் தேவையில்லை. அந்த மண் சார்ந்த பண்பாடு கலாச்சாரம் அவர்கள் பிரச்சினைகள். சுற்றுலா தலங்கள்.. அரசியல் இந்த பாதையில் செல்ல ஆசைப்படுகிறேன். வாழ்த்துகள். தங்களின் தீவிர ரசிகர் நான்.
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 2 күн бұрын
தமிழகத்தில் தான் சினிமா கூத்தாடி களுக்கு பின்னால் போகிறார் கள் என்றால் இலங்கையிலும் இந்த கூத்தாடிகள் பின்னால் போவது வேதனை அளிக்கிறது. ஜெய்ஹிந்த்
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 күн бұрын
Only Tamils. You cannot ask this from Sinhala people, for them cinema is only an entertainment.
@Hamz95821
@Hamz95821 2 күн бұрын
​@@usharetnaganthan302 moodu da. Sinhala ppl pidicha actor na tamil actors solivanga avanga actors soluvanga.
@abim3365
@abim3365 2 сағат бұрын
@@Hamz95821 true bro, tamils went trough hard time, rich tamils managed to run way to Europe Canada usa.
@Hamz95821
@Hamz95821 2 сағат бұрын
@@abim3365 whats wrong with that. Because if tamil all lives are danger that time. Athuku ena ipo
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 2 күн бұрын
தமிழ்நாட்டு மீனவர்களால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் உங்களது ஊடகங்களால் மறைக்கபடுகின்ற போது அதை இங்கே வெளிகொணர்ந்தமைக்கு நன்றி விடுதலை புலி தலைவர் பற்றிய கேள்விகள் தவிர்க்கப் பட வேண்டியது. இலங்கை தமிழர்கள் யதார்ர்த உலகில் வாழ்கின்றார்கள். தமிழ்நாடு கற்பனையில் உள்ளது.
@jonsantos6056
@jonsantos6056 2 күн бұрын
Nalla video but why always asking girls about cinema? Ithu romba thevaiya samuthaayathukku? Cinema onnum mukkiyam illa
@Smart_Tamaha
@Smart_Tamaha Күн бұрын
யாழ்ப்பாண தமிழ் பெண்ணை திருமணம் செய்ததால் விஜய் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் கடந்த 25 வருடங்களாக திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
@EvinAnthony
@EvinAnthony Күн бұрын
கொஞ்ச காலத்தில நம்மட சனங்கள் ஊர்த்தமிழ், வட்டார வழக்குகள் மறந்து இந்திய டிவி, சினிமா தமிழ் தான் பேச போகுது
@kadaamurukan2733
@kadaamurukan2733 Күн бұрын
உண்மை நண்பா. பெண் பிள்ளைகள் கதைக்கும் தமிழைக் கேட்க்கும்போது கோபமாய் வருகின்றது...
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 2 күн бұрын
மீன்பிடி சம்பந்தமான எனது கருத்து.அநேகமான ட்றாேலர் படகுகள் அரசியல்வாதிகளுடையது.ட்றாேலரை வாடைக்கெடுப்பவர்கள் வாடை செலுத்துவதற்காகவும் ட்றாேலர் சாெந்தக்காரர்களான அரசியல்வாதிகளின் எது வந்தாலும் பார்த்துக் காெள்ளலாம் என்கிற பயப்பு வார்த்தைகளாலும் ஏழைக் கூலித் தாெழிலாளர்கள் அடாவடியில் ஈடுபட்டு சிறை செல்கிறார்கள்.
@Mshthumshthu
@Mshthumshthu 2 күн бұрын
விஜய் அண்ணாவோட மைண்ட் வாய்ஸ் 💫 அட்ரா பிளைட் டிக்கெட் இலங்கைக்கு 😊😅🎉🎉
@KSThuva
@KSThuva Күн бұрын
அவரு யாழ்ப்பாணத்தில் சித்தன்கேணி ஊரில் பெண் எடுத்த எங்கள் தமிழீழ மருமகன் தான்யா! உனக்கு தெரியுமா தெரியாதா?
@rosenath9328
@rosenath9328 2 күн бұрын
dress, skirt,and blouse are normal to dress in Sri Lanka. If you look at 50-year-old pictures, you can see mostly ladies were wearing dresses. so dressing sense hasn't changed. Shalwar came to Sri Lanka in the late 90s.
@Avastidas
@Avastidas 2 күн бұрын
Before 1990, Muslim women wore Shalvar in Sri Lanka. Then how you can say Shalvar came to Sri Lanka late 1990s ? Muslims women wore Shalvar even in 1960s in Sri Lanka.
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 күн бұрын
​@@Avastidas Not true, I am from Batticaoa the region, where large Muslim communities live . Those days Muslim women wore only saree, people from villages used to cover their heads with saree, in cities some just cover around their their shoulders with saree. I don't remember anyone wearing salwar.
@Avastidas
@Avastidas 2 күн бұрын
@@usharetnaganthan302 Shalvar Kamis shaped uniform was Muslim school children's uniform even in 1970s and 1980s before they brought Pardha and Hijab. Muslim government school children's Uniforms were related to Shalvar Kamis . They wore a bottom under uniform and a V shape shawl. They did it even in 1970s & 1980s long before Tamil women started wearing Shalvar & Kamis. My neighbour muslims wore Shalvar Kamis even in 1970s . Only that shape was different , related to 70s style. In 1980s muslims already wore current shape of Shalvar Kamis long before Tamil women started wearing . SHALVAR is an Arabic , Turkish and Persian word for Trouser/ Bijama . Muslim women first wore Shalvar Kamis in Sri Lanka long before Tamil women started wearing Shalvar Kamis. Pakistan women wore Shalvar before Indian women started wearing it . In Sri Lanka Tamil Muslims called it too as Panjabi dress. Batricaloa is not only Sri Lanka. I was born and lived in Sri Lanka and I dont need to know about it from you. I know very well that Sri Lankan muslims wore Shalvar Kamis atleast 30 years before Sri Lankan Tamil women started wearing it. Shalvar Kamis was considered as a Muslim's dress before 1990s in Sri Lanka. In old pictures they posted muslim women with Shalvar Kamis in all religious unity paintings and photos before 1990s. Muslim women shifted to habaya when Tamil women took Muslims' Shalvar Kamis as their dress . You must be an utter ignorant , If you dont know about it.
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 күн бұрын
@@Avastidas I was talking about Batticaloa Muslims. Muslims from other regions could have worn. I know that this dress is originally from Punjab and Pakistan. Muslims who migrated from those areas and Malaysia who were living in other Provinces must have worn, but I was only talking about the Muslims from Batticaoa region. But now the situation has been changed. Even the first time I visited India in 1984, I never saw any Tamil woman wearing this dress.
@Avastidas
@Avastidas 2 күн бұрын
@@usharetnaganthan302 Batticaloa is only Sri Lanka? Shalwar Kamis style school uniforms with bijama bottom and V shape shawl were woren by muslim children in Muslim schools even in 1970s . They started wearing it when a female school child attained puberty. Definitely Muslim women brought Shalwar Kamis dress culture to Sri Lanka long before Tamil women started wearing it . I remember that, they sold a Shalwar Kamis with 70s hippi style bell bottoms for Muslim women in the famous Raj Gopal shopping complex in Jaffna in 1970s. I remember that my muslim neighbours bought it and wore it during Eid Festival. Every Sri Lankan knows that Shalwar Kamis was a Muslim dress before 1990s in Sri Lanka . Muslims lost their identity dress once Tamil women started wearing it. Then Muslims shifted their dress into Habaya and Hijab. Muslim women wore Shalwar Kamis before Hindus and Christians started wearing it when in Tamil Nadu . Shalwar means a bottom / bijama in Turkish, Persian languages. Turks and Iranians still call modern trousers as Shalwar in their languages.
@VEERANVELAN
@VEERANVELAN 2 күн бұрын
இந்த ஆள் ஒரு இந்திய உளவாளி.. கவனம். பிச்சை காரா இந்தியாவில் இருந்து கொண்டு மற்றவர்களையும் பிச்சைக்காரர் என்று நினைக்கின்றான் பாவம் 😂😂😂
@toptenz2599
@toptenz2599 Күн бұрын
Dei bankrupt sorilankans sootha moodra ,india 5 trillion dollar economy da potta 😂😂
@user-je3bn8eh1r
@user-je3bn8eh1r 2 күн бұрын
அருமையான காணொளி நண்பா
@ManiThangavelu
@ManiThangavelu 2 күн бұрын
Don't allow anyone from tamilnadu to influence your culture
@gpparama
@gpparama Күн бұрын
❤இலங்கையில் எங்கள் சாய் நாயகன்😍😍😍
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 күн бұрын
Ask the Qs on politics economics envt safety social Harmony Spiritual path /Religion/Temples Studies/ Education / Hobbies Media/ Cultural events! Human Relations HR Equality Freedom Justice Progress Harmony Happiness etc!
@mithu9478
@mithu9478 2 күн бұрын
இந்த KZfaq நபர் உள்நோக்கம் கொண்டவராக உள்ளார்
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 күн бұрын
Looks like encouraging Terrorism in Srilanka.
@KSThuva
@KSThuva Күн бұрын
சினிமா தியேட்டர் பூட்டப்பட்டுள்ளதே சொல்கிறது இப்போது எவனும் தியேட்டர் போய் படம் பார்க்குற அளவு வெட்டியா இல்லைனு 😂 நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே எதற்காக அவர்களை பற்றி இத்தனை கேள்வி? சரி விஜயை ஈழத்தவர்களுக்கு பலருக்கு புடிக்க காரணம் தமிழ் சினிமாவில் உள்ள தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகர் மேலும் அவர் திருமணம் செய்தது யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஊரை சேர்ந்த சங்கீதாவை தான் ஆகவே அவர் எங்கள் ஊரின் மருமகன் 😃 சரிந்து கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிப்பாட்டி பலநூறு கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வலிமையான ஒரே தயாரிப்பாளர் ஈழத்தமிழர் அல்லிராஜா சுபாஸ்கரன் தான்யா😂 வேற ஏதாச்சும் கேளுப்பா சொல்றோம் 😃
@surensivaguru5823
@surensivaguru5823 2 күн бұрын
Great job as usual 👍👍 Sabesan Canada 🇨🇦
@positivepraveen9141
@positivepraveen9141 2 күн бұрын
God bless for ur hard work bro❤
@lishanr31
@lishanr31 2 күн бұрын
36:44.... எங்களுக்குப் புரியவில்லை மகனே நாங்கள் சிங்களம் தானே
@bharathibabu8301
@bharathibabu8301 2 күн бұрын
Thamizh endrale pidikkum endru sonna maghalin badhil manadhai kalakkivitathu, sirappu (translate to thamizh)
@kadaamurukan2733
@kadaamurukan2733 Күн бұрын
எங்கள் யாழ்ப்பாணத்து சில பெண்கள் கதைக்கும் தமிழை கேட்க்கும்போது கட்டிவைச்சு பச்சமட்டை அடிபோடனும்போல தோனுது.. ஒருவேளை கலப்பில பிறந்திருக்குதுகள்போல....
@ThanabalasingamThusyanth-yn5um
@ThanabalasingamThusyanth-yn5um 2 күн бұрын
எல்லா மக்களுக்கும் தமிழ் நாடு பிடிக்கும் ஆனால் இந்தியா பிடிக்கும்
@v.m9504
@v.m9504 2 күн бұрын
இந்த இரண்டு பெட்டைகளை எப்படித்தம்பி கண்டுபிடிச்சீங்க. இது யாழ்ப்ாணத்தமிழ்மாதிரி இல்ல.
@VEERANVELAN
@VEERANVELAN 2 күн бұрын
டோமில் நாட்டில் சீனிமா தான் வாழ்க்கை அரசியல் எல்லாம். உலகில் ஆக கூடிய கை நாட்டுகள் வாழ்வது டோமில் நாட்டில் தான் 😂😂😂
@Ravanan646
@Ravanan646 Күн бұрын
ஓம் ஓம் தமிழ் ஓலம் வளர்ந்து ஓங்குது 😃😃
@angelarthi-yl3eb
@angelarthi-yl3eb 2 күн бұрын
From srilanka ❤❤
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 2 күн бұрын
அருமை சகோதரா
@gunamsivaguru9115
@gunamsivaguru9115 2 күн бұрын
சூப்பர் 💞💞
@Kirishanth13
@Kirishanth13 2 күн бұрын
❤❤❤
@bastiananthony3392
@bastiananthony3392 Күн бұрын
உங்கள் காணொளிகளை நன்றாக பிடிக்கும். ஆனால் நடிகர்களை பற்றிய கேள்வியை தவிர்த்திருக்கலாம். நன்றி.
@nithianand5847
@nithianand5847 2 күн бұрын
Nice coverage 👍
@sureshpara-wr6ho
@sureshpara-wr6ho 2 күн бұрын
❤🙏🙏🙏
@user-rp4vi3yc7z
@user-rp4vi3yc7z 2 күн бұрын
ஒரு மணித்தியாலநேரம் வீண்விரயம். அரைத்தமாவை அரைக்கும் அர்த்தமற்ற கேள்விகள்.
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 2 күн бұрын
Tamilnadu arasiyal cinema thavira ondum illa.
@swissthamilfox
@swissthamilfox 2 күн бұрын
நல்ல கேள்விகளைக் கேட்காமல் எந்த கூத்தாடிகளை பிடிக்கும்? எந்த அரசியல்வாதியை பிடிக்கும்? என்று கேட்பதற்காகவா யாழ்ப்பாணம் சென்றீர்கள்?
@KimPeterRasmus
@KimPeterRasmus 19 сағат бұрын
Super bro---
@MuthuKumar-ts5tf
@MuthuKumar-ts5tf 8 сағат бұрын
சினிமாகாரங்க பற்றி மட்டும் கேள்வி வேற வேல இல்ல..
@muthuthambytharmananthan7858
@muthuthambytharmananthan7858 2 күн бұрын
Supper akka sonathu unmithan
@tmurali1067
@tmurali1067 Күн бұрын
தமிழீழ மண்🙏🙏🙏🙏🇨🇦🙏🇨🇦🙏🇨🇦🙏🙏🙏
@kanesk6935
@kanesk6935 3 сағат бұрын
இது மதிய நேர வணக்கம்! தம்பி, தங்களது பதிவு அருமை யானதுங்க. மேலும் திரைப்படத் துறையை தவிர்த்து, பொது அ றிவான கேள்விகளைக் கேட்க லாமில்லியாங்க. தமிழ் நாட்டில் தற்போதைய அரசியலைத்தா னுங்க இவங்க அரை குறையா தெரிந்துள்ளனருங்க. இல்லாட் டி நடிகர் பேரை உச்சரிக்கும் இ வங்களுக்கு, காமராஜர் ஐயா தொடங்கி கக்கன் ஐயா,அம்பே க்கர் ஜயாவையோ, இந்திய சுத ந்திரத்துக்காய் பாடுபட்ட, பட்டே ல் ஐயா, நேரு மாமா உட்பட, இ லங்கையின் முன்னால் அரசிய ல் பற்றியோ,சிறுபான்மை மக்க குரல் கொடுத்து மாண்டு போன தந்தை செல்வாவின் குழுக்கள் செய்த அர்ப்பணிப்புகள் பற்றி எங்கங்க புரியப் போகிறதுங்க. ஆகத் தமிழ் நாட்டுச் சாப்பாடு ம், திரைப்பட துறை நடிகர்க ளையும், ஆயுதம் ஏந்திபவர் கள் மட்டுமே அறிந்துள்ள வே றும் மட்டமான ' கிணற்றுத் த வளைகள் ' ரகமுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.7.5
@kalyanasundaramn.s2397
@kalyanasundaramn.s2397 Күн бұрын
These are srilankan citizens. Why you are not asking about the intgrarity of srilanka? Sri lanka is a separate country. Why you are asking about there countries unity with minorities of srilanka? Asking about tamilnadu politics and cinema cinema is a waste.
@user-vm1ih1qn2r
@user-vm1ih1qn2r 2 күн бұрын
இவர் பேட்டி எடுத்தால் என்ன சாதி,எந்த நடிகர் நடிகை பிடிக்கும் என்று கேள்வி கேட்பார்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 күн бұрын
அவர் சாதி பற்றி கேட்கவில்லை, ஆனால் அது உங்கள் முட்டாள்தனமான நோக்கம்
@user-kn2li4hb9t
@user-kn2li4hb9t Күн бұрын
சினிமா கூத்தாடிகளைக் கொண்டாடும் கேடு கெட்ட எதிர்கால சமுதாயம் எம் ஈழ மண்ணில் உருவாவது மிக மனவேதனைக்குரிய விடயம் விஜய் ஒரு வேற்றுமொழி கூத்தாடி அவன் நடிப்பை பார்த்தால் பார்த்துவிட்டுப் போய்த்துலையுங்கள் அவனை புகழும் அளவு அவன் என்ன செய்தான் ஒழுக்கமற்ற சினிமா கூத்தாடிகளை மாமா எனக்கூறும் அழவு பண்பிழந்த இனமா தமிழினம் யாழ்பானத்தின் பெயரை நாசம் செய்யாதீர்கள்
@mathuramathu5116
@mathuramathu5116 23 сағат бұрын
😢விஜய் தமிழன் உதயநிதி தான் தெலுங்கன்
@salusarusanusasikala-rk6hs
@salusarusanusasikala-rk6hs 2 күн бұрын
🙏🙏🙏
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 күн бұрын
🙏😊
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 Күн бұрын
👍👍👍
@user-gr5xt6uy1n
@user-gr5xt6uy1n 2 күн бұрын
Plz avoid actors questions 🙏
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 2 күн бұрын
மோடி president அல்ல பிரதமர் அதாவது prime minister. தவறானவர்களிடம் பேட்டி எடுத்திருக்கிறீர்கள். சிங்களப் பிள்ளைகள் எதுவும் பேசவில்லை ஆனால் கொஞ்சுதமிழ் என்று வஞ்சப்புகழ்ச்சி பாடியிருக்கிறீர்கள். நீங்கள் முதலில் தமிழரா அல்லது தமிழர் என்று முகமூடி அணிந்த வேற்று மொழிக்காரரா? தமிழ்நாட்டில் முன்னணியில் நிற்பது வேற்று இனத் தமிழர்கள்தானே!!!
@kumarankk1373
@kumarankk1373 2 күн бұрын
ஹாலோ உங்களுக்கு இலங்கை அரசியல் தலைவர்களில் யாரை பிடிக்கும்? எந்த இலங்கை நடிகர்களை பிடிக்கும்? இந்திய தமிழ்நாட்டு தேசிய தலைவர் யார் அவரை பிடிக்குமா?
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 күн бұрын
😂😂😂
@user-s23svb
@user-s23svb 4 сағат бұрын
●● Keduketta Cinema Pairhuyan gal..
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 2 күн бұрын
Cultural place yarlpanam.nagarigam ulla idam
@nagarajahsellaiah2330
@nagarajahsellaiah2330 2 күн бұрын
👌👌👌👌🇩🇰
@VEERANVELAN
@VEERANVELAN 8 сағат бұрын
டோமில். நாட்டு கழிசடை தலைவர்களை பிடிக்குமா என்று கேட்கவும் 😂😂
@musawwirsiyan9722
@musawwirsiyan9722 Күн бұрын
உங்க கூத்தாடிகள இங்க கொண்டுவராதீங்கடா !!!!
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 2 күн бұрын
இந்த Software படிக்கும் பெண் தமிழ் பெண் அல்ல. அவர் பேசுவதிலிருந்து தெரிகிறது.
@kadaamurukan2733
@kadaamurukan2733 Күн бұрын
கண்டிப்பா நண்பா. அவள் கலப்பில் பிறந்தவள்...
@mathuramathu5116
@mathuramathu5116 23 сағат бұрын
அந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கின்றார் அதனால கொழும்பில் உள்ள தமிழர் பேசும் தமிழை பேசுகிறார்
@kadaamurukan2733
@kadaamurukan2733 23 сағат бұрын
@@mathuramathu5116 கொழும்பில படிச்சா தமிழை ஒழுங்கா கதைக்க தெரியாதோ. கலப்பில பிறந்தவள் ...
@ThanabalasingamThusyanth-yn5um
@ThanabalasingamThusyanth-yn5um 2 күн бұрын
தமிழ் நாட்டு காரருக்கு சினிமா கேல்வி தவிர வேறு ஒன்னும் தெரியல
@user-gg5ch4te7t
@user-gg5ch4te7t 11 сағат бұрын
நீங்க அதைத்தான் விரும்புரிங்க
@StellaQueen-xp5kp
@StellaQueen-xp5kp 2 күн бұрын
Naama government school uniform thaa best
@rkahamed5742
@rkahamed5742 Күн бұрын
இல்ல எங்கள் முஸ்லிம் அரச பாடசாலைகளின் உடுப்பு தான் சிறந்தது இது சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் மாணவிகள் அணியும் ஆடை
@user-mu7ls4cb6w
@user-mu7ls4cb6w 15 сағат бұрын
ஸ்ரீலங்கா fulla விஜய் fan தான்
@Thesunshine00
@Thesunshine00 6 сағат бұрын
Please someone take care of the lady sleeping in the road side !!
@bettydaniel1462
@bettydaniel1462 Күн бұрын
🎉🎉🎉🎉
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 2 күн бұрын
NanriTambl ❤💜💙💚💛
@rattanedumaangobind3507
@rattanedumaangobind3507 2 күн бұрын
Dont ask about actors/ actress. Pls change mentality.
@v.m9504
@v.m9504 2 күн бұрын
இந்த பெட்டைகளுக்கு எப்படி கதைக்கவேண்டும் என்பது தெரியாது.
@Hamz95821
@Hamz95821 2 күн бұрын
Unaku romba teriyuma da pottai
@varese769
@varese769 Күн бұрын
​@@Hamz95821உங்கள் பண்பிலே தெரிகிறது நீங்க ஒரு அடி முட்டாள் என்று ♥️
@mohammedniyas8298
@mohammedniyas8298 Күн бұрын
engal naattai video eduthu ulahukku kaattinadulku nandri enda nadihar pidikkum enda arasiyel wadi pidikkum endru ketpadu kewalamaha irukku
@gabschristo1536
@gabschristo1536 Күн бұрын
This student 1995 after Sri Lankan military mix born is don’t no history
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 23 сағат бұрын
🙏👍👍👍👍❤️❤️❤️
@Hamz95821
@Hamz95821 2 күн бұрын
இங்க வந்து எதுக்குடா பிடிச்ச நடிகர் நடிகை னு கேட்டுட்டு இருக்கே?
@VEERANVELAN
@VEERANVELAN 22 сағат бұрын
@@Hamz95821 அது டோமில். நாட்டில் ஒரு வகை நோய்
@VEERANVELAN
@VEERANVELAN Күн бұрын
அடிக்கடி இலங்கை வரும் இந்த ஆள் ஒரு உளவாளி கவனம் இலங்கை தமிழர்களே.
@mathuramathu5116
@mathuramathu5116 23 сағат бұрын
அவர் ஒரு யூத் ரியூப்பர் இலங்கைக்கு வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்
@user-kx7uq1dq7i
@user-kx7uq1dq7i 20 сағат бұрын
49:45 திருகோணமலையில் தென்கயிலை ஆதீனம் உண்டு
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn 2 күн бұрын
இந்திய காப்பகம் இலங்கை யாழ் சுற்றுலா நன்கு உள்ளது
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn 2 күн бұрын
Thanks
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 17 сағат бұрын
இது ரொம்ப நாட்டுக்குத் தேவை. இந்தப் பெட்டைகளுக்கு எது கதைப்பது என்று தெரியவில்லை. முதலாம் வகுப்பு பிள்ளையின் அறிவு கூட இல்லாமல் போய் விட்டது. விஜய்,உதயநிதி இவர்களுக்கு முக்கியம்.என்ன கொடுமை.
@rattanedumaangobind3507
@rattanedumaangobind3507 2 күн бұрын
Prison Guard is not a policeman.
@satheesraisah4969
@satheesraisah4969 14 сағат бұрын
Video R.S.S man tamil speaker teluguan
@rattanedumaangobind3507
@rattanedumaangobind3507 2 күн бұрын
Dont bring India's movie and politics to sri lanka pls
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Күн бұрын
எல்லா பெண்களும் அழகுதான்.இது எதுக்கு கெட்டப்போன கலாச்சாரம் இலங்கை தமிழர்களுக்கு தேவையா.
@AVVA999
@AVVA999 2 күн бұрын
Batticaloa vangalan thampy
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Күн бұрын
Pannadai kelveyai vadevaka kel unkal naddu kuththadekalai patre en kedkenraj naje enkal thalaivanai yarukada pudekathu unkal naddu araseyal vatheyada avar enkal thejvamada unkal naddu araseyal vathekalai pudekuma enru kedkenraj avankal ennada enkal makkaluku nallthu sejthavankal semanai sollalam mulai mudukeo ulla pamara makkaluku thalaivar perapakaranai thereya padutheya or araseyal vathe avar maddume unrai naddai pol kuththadekalaiyum vena pona araseyal vathekalaiyum thukke pudeka maddarkal elathamilan
@Ayankrish
@Ayankrish 2 күн бұрын
Udhayanidhi stalin nermai anavar 😂
@SRJRAJA92
@SRJRAJA92 7 сағат бұрын
Nadigarkal patri keppathu avasiyamatrathu
@CIRCUITBUS-pr3vw
@CIRCUITBUS-pr3vw 6 сағат бұрын
நடிகரை தவிர உனக்கு வேற தெரியாதா தம்பி, "உன்ன முதலில் திருத்திக்க"
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 күн бұрын
This anchor is an Immatured person who got zoro knowledge.
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 14 сағат бұрын
Tamil mozhi theriyathavanga kita English la pesu ya thirupi thirupi nee avangata Tamil la pesna avangalku interest ey poidum.
@Avastidas
@Avastidas 2 күн бұрын
😂😂Siva Sena control Jaffna and Sai Baba temple was buit. This is shows how Indian influene Jaffna.
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 күн бұрын
How mad these girls are with vijay..
@manface9853
@manface9853 2 күн бұрын
Tamiler now oooooooo
@manface9853
@manface9853 2 күн бұрын
Look your mother father not vijay ok tamiler
@Hamz95821
@Hamz95821 2 күн бұрын
Dai indian ulavaali
@VEERANVELAN
@VEERANVELAN 2 күн бұрын
தமிழ் நாடு?????? கடவு சீட்டு உண்டா? இலங்கையில் தூதர் உண்டா? 😂😂😂😂😂😂😂 CHEEP MINISTER தெலுங்கன் MLA எல்லாம் தெலுங்கன் MP எல்லாம் தெலுங்கன் அதிகாரிகள் எல்லாம் தெலுங்கன் தமிழ் சினிமா எல்லாம் தெலுங்கன் 😂😂😂😂😂😂😂😂
@nirajtkka3917
@nirajtkka3917 2 күн бұрын
ஆனால் தமிழ்நாட்டில் யாரும் தீவிரவாதிகள் இல்லை
@user-kx7uq1dq7i
@user-kx7uq1dq7i 20 сағат бұрын
All tanglish not jaffna tamil
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 күн бұрын
ஆனால் மோசடி மற்றும் போலி தமிழ் சீமான் பற்றி யாருக்கும் தெரியாது 😂😂😂😂
@mithu9478
@mithu9478 2 күн бұрын
அப்படி இல்லை நண்பா புலிகளை அவர் ஆதரிப்பார் இங்கு பிடிக்கும் என்று கூறினால் பிரச்சினை வரும் என்று பயத்தால் சொல்லமாட்டார்கள்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 күн бұрын
@@mithu9478 இல்லை நண்பரே, பெரும்பாலான ஈழத் தமிழர்கள் வறுமையில் வாடும் போது புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பதால் பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலிகள் கூட சீமானை வெறுக்கிறார்கள். 🤔😔😔
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 2 күн бұрын
நீ தான்டா உண்மையான போலி தமிழன்.
@sivathambi4546
@sivathambi4546 Күн бұрын
தமிழன் என்று போர்வையில் வாழும் தெலுங்கா
@Sittampalam1949
@Sittampalam1949 2 күн бұрын
ஏன் கேடுகெட்ட சினிமாவை இலங்கையிலும் புகுத்தவிளைகிறீர்கள் படிக்கிறபிள்ளைகளிடம் ஏன்முட்டாள்த்தனமான கேள்விகளைத்தொடுக்கிறீர்கள் தேவையற்றகேள்விகள் புத்தியுள்ளமனிதர்களாக சிந்தியுங்கள்
@kumaaar
@kumaaar 2 күн бұрын
ஏன் சினிமா பற்றி கேட்கக்கூடாது... இலங்கையில் யாருமே சினிமா பார்ப்பதில்லையா
@Hamz95821
@Hamz95821 Күн бұрын
​@@kumaaarunhala pola paithyangal inka ilai.
@VEERANVELAN
@VEERANVELAN Күн бұрын
இந்த ஆள் இலங்கையிலும் டோமில் நாடு மாதிரி சினிமா பைத்தியங்கள் வாழ்கின்றர்கள் என்று நினைத்து விடடான். ஆசியா வில். மிக அழகான பெண்கள் வாழ்வது டோமில். நாட்டில் தான்.. ஆனால் இவர்கள் சினிமா வில் நடிக்க கேட்க்கும். தொகை அதிகம் என்பதால் தயாரிப்பாளர் வெளி மாநிலத்தில் இருந்து பெண்களை அழைத்து நடிக்க வைக்கின்றார்கள் போலும். 😂😂😂😂😂😂😂 டோமில் நாட்டில் வெளி நாடு தமிழ் பெண்கள் நாகரிக்க மேலை நாட்டு உடை அணிந்து போனால் வாய் பிளக்க பார்ப்பார்கள் பட்டி காட்டு கும்பல். 😂😂😂😂😂😂😂 இலங்கையில் பல தலை முறைகளாக சிறு கிராமங்களிலும் ஐரோப்பிய உடைகள் அணிவது இந்த ஆளுக்கு தெரியாது. 😂😂😂😂😂😂😂
@manface9853
@manface9853 2 күн бұрын
Vijay bad man y help vijay i no you dont no thinging tamiler look your family not vijay
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 5 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Ещё один способ не забеременеть
0:16
Pavlov_family_
Рет қаралды 11 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 4,2 МЛН
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 3,4 МЛН
Кошки не нарушают закон😂
0:34
FERMACHI
Рет қаралды 4,2 МЛН
В поисках семьи😢😱
0:56
Следы времени
Рет қаралды 9 МЛН