No video

யார் இந்த கரிகால் சோழன்? Karikala Cholan History in Tamil | Deep Talks Tamil

  Рет қаралды 2,429,290

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

#கரிகால்சோழன்
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
-என்னுடைய காணொளியில் நான் அரசர்களை "அவண், இவண்" என்று சொல்லுவது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது என்று பொருளல்ல. தமிழின் அதுவும் ஒரு மிக மரியாதையான வார்த்தைகளே! தமிழை படியுங்கள்..
------------------------------------------------------------------------------
எது உண்மையான தமிழ் புத்தாண்டு. சித்திரையா? தையா?
• விழித்துக்கொள் தமிழா? ...
கண் திருஷ்டி உண்மையா? நம் முன்னோர்கள் எப்படி தப்பித்தார்கள்?
• கண் திருஷ்டி உண்மையா? ...
குமரிக்கண்டம் - எப்படி அழிந்தது?
• குமரிக்கண்டம் எப்படி அ...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்:
• அரசியல் பேசும் திருவள்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalks...
Follow on Facebook: bit.ly/DeepTalk...
Follow on Instagram: bit.ly/DeepTalk...
Follow on Twitter: bit.ly/DeepTalk...
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalk...
========================================================
Follow on Podcasts
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GoogleP...
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 1 200
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள். #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..
@starlineantony7239
@starlineantony7239 3 жыл бұрын
அருமையான பதிவு கோடி நன்றிகள்
@avnngamer4345
@avnngamer4345 3 жыл бұрын
U
@sankaraiyar2221
@sankaraiyar2221 3 жыл бұрын
Super😀
@roohinisaadhana3528
@roohinisaadhana3528 3 жыл бұрын
Evar aadthiya karigalan illaela ??
@anandarajtamannaah7893
@anandarajtamannaah7893 3 жыл бұрын
Ithoda 2 part enga sago
@achandhirasekar6881
@achandhirasekar6881 3 жыл бұрын
என்ன தவம் செய்தோமோ தமிழனாய் பிறக்க 🤗🤗🤗
@sreevijiviji4563
@sreevijiviji4563 2 жыл бұрын
Super bro
@kkannan979
@kkannan979 2 жыл бұрын
Yes
@shaminmohammed672
@shaminmohammed672 Жыл бұрын
I'm proud to be a thamizhan
@marketmani2712
@marketmani2712 Жыл бұрын
நானும்தான்......❤❤❤❤
@rajaselvi4161
@rajaselvi4161 Жыл бұрын
🤗🤗🤗
@vishwa1250
@vishwa1250 3 жыл бұрын
பிற மொழி பேசுபவர்கள் தனது தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்கிறார்கள் ஆனா அந்த மொழிகளின் தாய் மொழியை பேசுவதில் பெருமை தமிழனுக்கு மட்டுமே🔥
@SureshKumar-sc1kp
@SureshKumar-sc1kp 3 жыл бұрын
Please add a vedio of the unsung hero Rajendra cholan as quick as possible. I'm waiting⏳ for you.
@thamizhan3055
@thamizhan3055 2 жыл бұрын
🇱🇰🇱🇰🇱🇰
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 2 жыл бұрын
Yes
@krishakonar2593
@krishakonar2593 Жыл бұрын
Unmai bro
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
Yes
@dineshnagaraj5537
@dineshnagaraj5537 3 жыл бұрын
உங்கள் குரலில் இந்த பதிவை கண்களை இருகமூடி கேட்கும்பொழுது கரிகால சோழனின் போர்த்திரமையை நேரில் கண்டதுபோல் ஒரு பெரிய சந்தோசம்
@kannathasantknrbrother3019
@kannathasantknrbrother3019 2 жыл бұрын
நான் உணர்ந்தேன் நன்பா
@raam3654
@raam3654 3 жыл бұрын
, உனது தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மீண்டும் அதையே தொடர்ந்து பேசவும் 👍👍👍👍👍
@kum78
@kum78 3 жыл бұрын
இன்னொரு பெயர் காரணம் உண்டு கரி என்றால் யானை காலன் என்றால் எமன் அல்லது காலத்தை வென்றவன் அதனால் தான் யானையின் மீது அமர்ந்து காலத்தை வென்று ஆட்சி செய்த மன்னன் கரிகாலன்
@KarthickKarthick-sd8im
@KarthickKarthick-sd8im 3 жыл бұрын
நீங்கள் சார் தானே
@dineshe4704
@dineshe4704 3 жыл бұрын
True
@sivashanmugam7089
@sivashanmugam7089 3 жыл бұрын
Super
@tamilvoice9646
@tamilvoice9646 3 жыл бұрын
unmai
@User8542w
@User8542w 3 жыл бұрын
Karikaalan king aaga villai. Kadaisiyil paandiyaraal irandhaar
@boopathiraj5580
@boopathiraj5580 3 жыл бұрын
உங்களுக்கு அழகே உங்கள் குரல் ஒன்றே. அதில் மயங்கியவன் தான் நான்.
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
@Nk21.
@Nk21. 3 жыл бұрын
@@DeepTalksTamil bro support us bro 🙏
@ARTraders1
@ARTraders1 Жыл бұрын
I am Hindi , im proud to know about Tamil history and it's our oldest Indian language
@praveenvenkat1993
@praveenvenkat1993 Жыл бұрын
Welcome, but oldest living language in the world
@KarthikKarthik-py6ed
@KarthikKarthik-py6ed Жыл бұрын
Sorry bro tamil is oldest living language in the world
@massmassco1570
@massmassco1570 Жыл бұрын
Thanks lot bro. But tamil is a oldest language in the world. 1995 one archeologist proved and three years before Americans proved tamil is the oldest language in the world. And finally modi ji told in the stage tamil is a oldest language in the world....
@rajasekarrajasekar5170
@rajasekarrajasekar5170 Жыл бұрын
What 😳
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
Yes tamil is the oldest language in world
@Nothing00080
@Nothing00080 3 жыл бұрын
தமிழ் வரலாற்றை பற்றிய பதிவுகள் பார்த்து இருக்கிறேன் ஆனால் உங்களை போல மெய் சிலிர்க்கும் அளவிற்கு பதிவுகளை இதுவரை பார்த்தது இல்லை 🙏🏻 நன்றி அண்ணா
@BalaBala-nm2wm
@BalaBala-nm2wm 3 жыл бұрын
தோல்வி அறியாத தமிழன் முப்பாட்டன் கரிகாலன்...தேகம் சிலிர்த்து அருமையான தொகுப்பு நண்பா...
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 3 жыл бұрын
தமிழர் எனறோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு தமிழரின் வீரம் உலகாலும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vinithd6320
@vinithd6320 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@anbarasus3889
@anbarasus3889 Жыл бұрын
தோழா... உங்களின் சிறப்புமிக்க இந்த தொகுப்பு பாகுபலி திரைப்படத்தை எடுத்து விழுங்கி விட்டது... மிகவும் மெய்சிலிர்க்க இருந்தது... உங்களிடம் தாழ்மையுடன் ஒரு வேண்டுகோள் நம் தமிழர்களின் சங்ககாலம் தொடுத்து அனைத்து அரசர் பற்றியும் இதே போல பகிர வேண்டுகிறேன் தோழா... நம் முன்னோர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆண்டவனே அனுப்பியவர்தான் நீங்கள்... மேலும் உங்கள் Deep talks Tamil வருங்காலத்தில் மிகுந்த உயரத்தை தொடும் என்று உறுதி அளிக்கிறேன்... மிக்க நன்றி தோழா🙏
@kaviarasu2194
@kaviarasu2194 3 жыл бұрын
வரலாற்றை வரலாறு தவறாமல் மக்களுக்கு சொல்லும் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.... 🙏
@VijayaLakshmi-zw7ne
@VijayaLakshmi-zw7ne 3 жыл бұрын
நான் ஒரு தமிழ்ச்சி என்பதில் மிகவும் கர்வம் கொள்கிறேன்
@nijon_junior
@nijon_junior Жыл бұрын
Ssss
@thusnavismarym4557
@thusnavismarym4557 Жыл бұрын
Me too Sister
@jayasudha9178
@jayasudha9178 Жыл бұрын
உண்மை தான்
@village_vesayangal9962
@village_vesayangal9962 3 жыл бұрын
தமிழன் என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன் ஆனால் இந்த காலத்தில் ஒரு சிலர் என் குழந்தைக்கு தமிழ் தெரியாது என்று பெருமை படும் போது மனம் வருந்துகிறேன்
@sreevijiviji4563
@sreevijiviji4563 2 жыл бұрын
தமிழ் என்ற அமுதை சுவைக்க தெரியாதவர்கள்!
@sahayarajks7223
@sahayarajks7223 2 жыл бұрын
U r right.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
No Telugu arasu pagupali. Tan enda chozhan. Mother 👅 is Telugu . Tamil 2 speaking
@user-io2ur2ru4x
@user-io2ur2ru4x 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லும் போது எனக்கு பெருமை யாக இருக்கிறது 🔥🔥🔱🤛🤜🙏👁👁
@kirthikas4340
@kirthikas4340 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது.அப்படி நாடி நரம்பு அப்படியே தமிழறாய் பிறந்தது பெருமை கொள்கின்றது.தமிழ் மன்னர்கள் பெருமை.தமிழ் மொழி என் நாடு🙏
@ilavarasir1550
@ilavarasir1550 3 жыл бұрын
தமிழுக்கே உரிய அதிகாரத்தனமான, திமிரான, துடிப்பான குரல்.
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 2 жыл бұрын
ஆகா எவ்வளவு சிரத்தையுடன் எம் கரிகால் வளவனைப் பற்றி வரலாறை சீரிய முறையில் சொன்னீர்கள். மிகச் சிறிய வயதில் நாடாண்ட சோழப் பரம்பரை பெறுமை கொள்கிறது. " வாழ்க உங்கள் பணி " 👍👌;
@MT15LOVERSK13
@MT15LOVERSK13 3 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது ஐயா🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@meenachipandian1084
@meenachipandian1084 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது 🥺🥺🥺🥺🥺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@soliders7929
@soliders7929 2 жыл бұрын
👍
@sharanyameeyav5563
@sharanyameeyav5563 3 жыл бұрын
தமிழனாய் பெருமை கொள்கிறேன்💪💪💪
@vote_for_Our_Future
@vote_for_Our_Future 3 жыл бұрын
ஐயோ பாவம்..
@thalavithi7692
@thalavithi7692 3 жыл бұрын
Hindu tamilan
@esvbrothers2506
@esvbrothers2506 3 жыл бұрын
Neenga sonathu sari bro
@slidsaleforlowprice3884
@slidsaleforlowprice3884 2 жыл бұрын
@@user-xg2kw1so4e 🤣🤣🤣
@slidsaleforlowprice3884
@slidsaleforlowprice3884 2 жыл бұрын
@@user-xg2kw1so4e 💔💔
@dhatchinamoorthyd
@dhatchinamoorthyd 2 жыл бұрын
Deep talks Tamil 💥💥💥 தலை சிறந்த பேச்சு .....வாழ்த்த வார்த்தை இல்லை
@veerajiveeraji1501
@veerajiveeraji1501 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது. மெய் சிலிர்த்தது அண்ணா.... நன்றி அண்ணா.................
@sudhakarsudhakar3537
@sudhakarsudhakar3537 3 жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த மன்னன் கரிகால சோழன்
@perumalkaliyappan164
@perumalkaliyappan164 2 жыл бұрын
Good. Tamil. Arasan. Super. Varan
@konguadhitya5207
@konguadhitya5207 2 жыл бұрын
கரிகால சோழன் பிறந்த ஊர் [ செம்பியன்மாநல்லூர்( சேவூர் (அ) சேயூர், தற்போதய அவிநாசி அருகில் உள்ளது ] 14 ஆண்டுகள் அங்கேயே வளர்ந்தார்... போர் கலைகளை கற்றுந்தேர்ந்தார்.... உறையூர் தான் அப்போதயே சோழ தலைநகர்... பாண்டியர்களிடம் இருந்து உறையூரை கைப்பற்றினார்.... செய்நன்றி மறவாது சேவூர் வந்து பல கோவில்களுக்கு திருப்பணி செய்தார்... அதில் ஒன்று தான் அவிநாசியப்பர், பேரூர் பட்டிஸ்வரர்... கோவிகள்
@Tamilar334
@Tamilar334 2 жыл бұрын
நாம் தமிழர்
@girubhabala3774
@girubhabala3774 Жыл бұрын
Anna oru doubt pls sollunga karigala cholan sundharacholan ku pirantha mudhal pudhalvan aana Adithya karigala cholan ah illa Vera karigala ah
@VanakkamNanbaaNambi
@VanakkamNanbaaNambi Жыл бұрын
@@girubhabala3774 கரிகால சோழன் வேற ஆதித்யா கரிகாலன் வேற
@uniqtamil3099
@uniqtamil3099 3 жыл бұрын
இமயம் சென்ற கரிகாலன் சும்மா வரவில்லை அங்கு அவர் கல்வெட்டுக்களை பொரித்தே வந்தார் , ஆனால் அதை நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளோம்
@MrArunmoley
@MrArunmoley 3 жыл бұрын
“பொறித்தே”. பொரித்தே என்பது தவறு. 🙏
@Thamizh_aarvalar_007
@Thamizh_aarvalar_007 2 жыл бұрын
@@MrArunmoley 😂😂
@SmiLe-yk8zb
@SmiLe-yk8zb 2 жыл бұрын
பிழை பொறுக்க
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
ஆனால் இமய மலையில் எங்குமே தமிழன் சென்று வந்ததற்கான அடையாளமோ கல்வெட்டோ அந்தப்பகுதிகளில் காணப்படவில்லை !! இருந்தால் 1953-ல் முதன் முறையாக எவரெஸ்ட் ஏறிய நேப்பாள் வீரர் டென்சிங் நார்கே ( TENZING NARGE )மற்றும் அவரது உதவியாளர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் தமிழ் ஆதாரங்களை கண்டு அப்போதே குறிப்பெடுத்திருப்பார்கள் !! 1834-ல் இமய மலை தொடர் பற்றி குறிப்பெடுக்கச்சென்ற சர்.ஜாண் ஹென்ரியும் தமிழர் இமயம் சென்று வந்த ஆதாரம் பற்றி குறிப்பிடவில்லை !! ராமாயணம் போல இதுவும் தலைமுறை தலைமுறையாக வாய்வழி வந்த கதைதான் என்பது உண்மை !!
@sivaranjinik327
@sivaranjinik327 Жыл бұрын
Ki
@rajarajan1016
@rajarajan1016 2 жыл бұрын
இந்த அரசரைப் பற்றி தமிழர் பற்றி பெருமையா பேசறது கேட்பதெல்லாம் ரொம்ப நல்லா தான் இருக்கு. நாம் உயிருடன் இருக்கும் இந்த காலத்தில் இந்த தமிழ் மண்ணுக்காக வாழும் வாழ்க்கையில சிறு நேரத்தை நம்ம குடும்பத்தோட, சோழர் வரலாற்று இடங்களுக்கு சென்று நம்முடைய வரும் சந்ததிக்கு எடுத்துக் காட்டி கூறினால் தான். நாம் இந்த தமிழ் மண்ணுக்கு செய்யும் நன்றி கடன்.
@easwaramoorthymaniraj7505
@easwaramoorthymaniraj7505 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍
@vhariharan1865
@vhariharan1865 2 жыл бұрын
நண்பரே வளைதளத்திலாவது - இதுப்போன்றத் தமிழகத்தின் பெறுமைகளை நம் தமிழருக்கு உணர்த்துவது மிகச்சிறந்தச் சீரியச் செயலாகும் உங்களது சேவைக்கு தலைவணங்குகின்றேன் நன்றி வாழ்க வளமுடன். இன்று நம் தமிழகம் நமக்கு இல்லாது வேற்று இன மொழிக்கு அடிமையாக்கும் தீவிரச் செயல்கள் ஒரு நாள் மண்மூடிப் போகக்கடவுட்டும் வாழ்க தமிழ் தேசியம்
@v.y.sarvesviswanathan7111
@v.y.sarvesviswanathan7111 3 жыл бұрын
அன்னா நீங்கள் நம் தமிழ் இனத்தின் சிறப்பை மிக தெளிவாக உணர்த்தியிருகிறிர்கள், மிக‌ நன்றி அன்னா ,😍🤩👏👏🤝👌🙏🙏🙏👆🙏அன்னா மேலும் நம் இராசராச சோழனின் அரசனாகும் மற்றும் இளம் வயது வரலாற்றையும் கொஞ்சம் எடுத்து சொல்லுஙா அன்னா 🙏❤️
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
தமிழர் வரலாறு விரும்பும் நீ தமிழையும் படிக்கவேண்டும் ,அண்ணா,அன்னா அல்ல
@picturesquiz5332
@picturesquiz5332 3 жыл бұрын
காலங்கள் பல கடந்தும் நம் சோழர் வரலாறு வாழ்ந்து கொண்டு இருக்கிறது
@munirajraj7654
@munirajraj7654 3 жыл бұрын
Kurubarveerabthrasawyhatry
@Choco_as
@Choco_as 3 жыл бұрын
🐅🙏🗡️🔥வாழ்க சோழம் வளர்க தமிழ் 🐅🙏🗡️🔥
@BlueDotWrites
@BlueDotWrites 3 жыл бұрын
தவறு வாழ்க மும்முடி
@Karthick_
@Karthick_ 3 жыл бұрын
Real leader, Proud to say cholen is my king 👑
@shyamanand1474
@shyamanand1474 3 жыл бұрын
போர் களத்தில் ஆயிரம் யானைகளை கொன்ற வீரர்களுக்கு பாடப்படும் தொகுப்பே கலிங்கத்துப் பரணி 🔥🔥
@kandee1116
@kandee1116 2 жыл бұрын
வாய் வார்த்தையால் சொல்ல முடியாது பெருமை கொள்வோம் தமிழனாக 🔥🔥🔥🔥
@lavanya_official__
@lavanya_official__ 2 жыл бұрын
தோல்வி இல்லா வெற்றியின் மாமன்னர் கரிகால சோழன் அவர்கள்🙏👑✨...
@venkatesans3422
@venkatesans3422 2 жыл бұрын
Yessss
@donraja2998
@donraja2998 2 жыл бұрын
Hi
@ramkarthik303
@ramkarthik303 3 жыл бұрын
வரலாற்று பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை தம்பி 👍👍👍
@maligamurugan2524
@maligamurugan2524 2 жыл бұрын
Arumaiyana vilakkam👌
@gowthamrajendran5236
@gowthamrajendran5236 3 жыл бұрын
பொண்ணியின் செல்வன் கதையை முழுமையாக ஒரு பதிவு போடுங்கள் அண்ணா
@manikandans7567
@manikandans7567 3 жыл бұрын
Watch Sunday Disturbers you tube channel bro.....
@sivakumar-ii7hs
@sivakumar-ii7hs 2 жыл бұрын
Mr tamizhan chennal பாருங்கள் புத்தகம் படித்த சந்தோஷம் எனக்கு 😘😍🥰
@amrishkumar6452
@amrishkumar6452 2 жыл бұрын
தமிழருடைய வரலாறு பற்றி நான் நன்றாக தெரிந்து கொண்டேன் இந்த வீடியோவை பார்த்த பிறகு என்னுடைய உடம்பில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது .என் மனசு அந்த காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்து இருப்பார்கள் என்று சிந்திக்க வைக்கிறது.
@Kifhans-Subin
@Kifhans-Subin 3 жыл бұрын
சிறப்பான ஒரு வரலாறு படம் பார்த்த உணர்வு அதுவும் உங்கள் குரலுடன் இணைந்து !!! மிகவும் பிரமிப்பான பதிவு! இதை ஏன் ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக எடுக்க கூடாது??
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 3 жыл бұрын
இதுல பாதி பாகுபலி கதை
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
மணிரத்னம், "உலகிசைஞானி" "யூனிவர்சல் மியுசிஷியன்" ரஹ்மானுடன் இணைந்து பொன்னியின் செல்வன் படம் வருகிறதே ? பாடல்கள் ஏற்கனவே மெகாஹிட் ஆகியுள்ளன !!
@simplelife4656
@simplelife4656 2 жыл бұрын
I am telugite recently I have studied history of Tamil Nadu. Even I am aware of history of Karnataka, TS and AP, Maharashtra. But I felt Tamilnadu history was so vast, unique and beyond expectations. After studying tamil history really their is a lot to contribute because lineage of kings from southern part of India are at last connected to Tamilnadu recently even I got information that my ancestors are connected to Tamilnadu. But I don't understand why this history not added in mainstream of ncert and even history of some great kings from kannada, telugu and malyalam regions should be added in ncert only northern kings, Mughals and Britishers were mentioned😭😭😭. We have to rewrite indian history by connecting with history of other states, so that we can get the actual orgin. Lots of love to ancient land Tamilnadu.
@maheshselvam7518
@maheshselvam7518 2 жыл бұрын
Thanks
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
Do you accept that Tamil is the mother of Telugu Kannada Malayalam and other Dravidian languages.?
@vinayakram6438
@vinayakram6438 2 жыл бұрын
@@vijayvijay4123 bro this gets more biased
@ummuaimen
@ummuaimen 2 жыл бұрын
Awesome.kudoos to your valuable time.indeed History of Tamilnadu is Elixer that starts and continues ever...those who loves to learn and knew it better cherishes every line..every mentioned details of Legendary and Hereditary life that owes 🙏
@isaacsolomon4436
@isaacsolomon4436 Жыл бұрын
Hey, it's very interesting to read your comments. I am also a telugu speaking guy from birth, but i love tamil language and the history of the culture. As u said, history must be rewritten.
@mariya_chelldurai_
@mariya_chelldurai_ 3 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் இராசேந்திர சோழன் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் அண்ணா
@alagumalaim6348
@alagumalaim6348 3 жыл бұрын
வெற்றிக்குப் பிறந்தவர் மாவீர திருமகன் என் தமிழன் 👍👍👍
@jaminijcb5701
@jaminijcb5701 3 жыл бұрын
எனது ஊர் நமது நாடு கங்கை...
@HARIHARANTHIRUGNANAM
@HARIHARANTHIRUGNANAM 3 жыл бұрын
Already potukaru bro channel la poi parunga
@DineshDinesh-ul8it
@DineshDinesh-ul8it 3 жыл бұрын
@@jaminijcb5701 in g
@sureshpunitha4594
@sureshpunitha4594 3 жыл бұрын
@@091ecethiruramalingasamyrm8 000
@karikalanramadas9995
@karikalanramadas9995 3 жыл бұрын
நல்ல பதிவு..., காலங்கள் கண்ணில் தோன்றிய உணர்வு..., மிக்க மகிழ்ச்சி....!
@reshma612
@reshma612 3 жыл бұрын
வேரலேவள் 👍 தாக்கல் 👍 குரலில் கேட்டதில் 👌 மகிழ்ச்சி 👍தமிழடா 👍வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍
@mathavan778
@mathavan778 3 жыл бұрын
What a voice Goosebumps..... thank you 🙏🏻
@SuryaKumar-ue3kn
@SuryaKumar-ue3kn 2 жыл бұрын
இந்த மாவீரன் கரிகாலன் என்கின்ற திருமா வளவன் பெரு வளத்தான் மன்னரின் வரலாறு ஓலைச்சுவடிகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் பிறகுவந்த மன்னராட்சிகளில் அழிந்து விட்டது. இருந்தாலும் இவரை பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை. நான் சோழ தேசத்தை சேர்ந்தவன் என்று சொல்ல எனக்கு பெருமையாக உள்ளது. 🙏
@ayyappanuniq5487
@ayyappanuniq5487 3 жыл бұрын
பெருமை கொள்கிரோம் தமிழன் என்பதில் 👍👍👍👍👍
@rajrajan4617
@rajrajan4617 3 жыл бұрын
தமிழர்கள் அனைவரும் அறிய தவறிய காவேரிப்பூபட்டினம் பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி நண்பரே
@vinovinoth6886
@vinovinoth6886 3 жыл бұрын
Tharpothu ulla poombukar
@rajmohamed2339
@rajmohamed2339 3 жыл бұрын
கரிகாலன் உலக அரசர்களில் சிறந்த அரசர்
@perumbidugu_vicky
@perumbidugu_vicky 3 жыл бұрын
முத்தரையர் மன்னர்கள் மற்றும் பிற்கால சோழர்களின் முன்னோர்களான கரிகாலசோழன் வழிவந்த ரேநாட்டு சோழர்கள் பற்றிய முழு வீடியோ போடுங்க. 🙏
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Karikalan mother Telugu . So enga enam
@tamilphoenix7934
@tamilphoenix7934 9 ай бұрын
​@@MyLove-xn7scAditya karikalan vera karikal valavan vera karikal valavan Amma alundur velar ponnu
@AnnaduraiKuppusamy-mp2xz
@AnnaduraiKuppusamy-mp2xz 6 ай бұрын
அருமையான பதிவு!தொகுத்து வழங்கிய நண்பர் எடுத்துக்கொண்ட இப் பெரும் முயற்சியை மனமார பாராட்டுகிறேன். வாழ்க நீவீர்!நன்றிகள்....
@sooraj327
@sooraj327 3 жыл бұрын
Karikalan fan from kerala 💪👑🧡
@justinanand6766
@justinanand6766 3 жыл бұрын
திருச்சிராப்பள்ளி உறையூர்.. சோழர்களின் தலைநகரம்🔥🔥
@funwithentertainment9010
@funwithentertainment9010 2 жыл бұрын
Palayariyum thanjavurum than solargaling thalai nagar
@trendingonly234
@trendingonly234 2 жыл бұрын
@@funwithentertainment9010 yes... 💯
@kumaresans290
@kumaresans290 2 жыл бұрын
@@funwithentertainment9010 முதல் தலைநகரம் உறையூர், பின்பு காவிரிப்பூம்பட்டிணம்..பிற்காலத்தில் தான் பழையாறும், தஞ்சையும் வந்தது..
@kumaresans290
@kumaresans290 2 жыл бұрын
@@funwithentertainment9010 .அது பிற்கால சோழர்களோடது..
@isaacsolomon4436
@isaacsolomon4436 Жыл бұрын
Wonderful video, this is what I'm expecting from someone who shares the truth rather than a fake history. Proud to be a tamilan, though my mother tongue is different. Upload more videos about Tamil language, culture, and the other unknown history. Once again thanks for sharing this video
@kavichannel0404
@kavichannel0404 6 ай бұрын
கேட்கும்போதே மெய் சிலிர்க்க வைக்கிறது.....❤️ என்ன தவம் செய்தோமோ தமிழனாய் பிறந்திட!!!....🔥
@danushikadanu4809
@danushikadanu4809 2 жыл бұрын
என் தமிழ் தாய்க்கு தலை வணங்குகிறேன்🙏
@nimithakrishnan9377
@nimithakrishnan9377 3 жыл бұрын
Hats off to the team! 🔥❤️ I ABSOLUTELY loved it. 👍 Keep them coming. 🤗
@bhuvis6031
@bhuvis6031 2 жыл бұрын
உங்கள் குரலில் நல்ல கம்பீரம் தமிழர்கள் வரலாற்று நீங்கள் எடுத்துக் கூறும் பொழுது மிகவும் நன்றாக உள்ளது
@kulothunganv1724
@kulothunganv1724 3 жыл бұрын
அன்பு தோழர் அவர்களுக்கு... வணக்கம்...!! வாழ்த்துக்கள்....!!! பாராட்டுக்கள்.....!!!! கூடுதலாக ஒரு விண்ணப்பம்..... குலோத்துங்கன் சோழன் மற்றும் சோழ வம்சத்தினரின் சிறப்புகள் பற்றி பதிவு போடுவீர்கள் என்று அன்புடன் எதிர்பார்க்கிறேன்......!!!!!!!!! 🙏🙏🙏🙏🙏🙏🏵️🙏🙏🙏🙏🙏 👍👍👍👍👍👍🏵️👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌸🌺🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
@shankarbalajir7996
@shankarbalajir7996 3 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் கட்டுமானம் பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள் நண்பா...ஆவலோடு உள்ளோம்
@karikalanm2568
@karikalanm2568 3 жыл бұрын
நண்பா திருமாவளவன் என்ற பெயரை உச்சரிக்கவேண்டாம். ஏனெனில் கரிகாலனை கொன்று கொக்கரித்த ராஜபக்சேவை சந்தித்து கைகுலுக்கி விருந்துண்ட துரோகியின் பெயர் (2009)
@SsSs-hs9qi
@SsSs-hs9qi 2 жыл бұрын
வாங்க உண்மையைப் பேசும் உத்தமபுத்திரன் நீங்க தானா தொல் திருமாவளவன் பெயரை சொல்வது கூட உனக்கு அருகதை இல்லை முதல் கரிகாலன் சோழன் வரலாறு நல்லா படி சிவன் வலி வந்தவர்கள் எல்லாம் ஒரே குடியே திருமாவளவன் என்ற கரிகாலச்சோழன் என்ற வார்த்தை கேட்டது உனக்கு வலிக்குதா தமிழ்நாட்டில் எத்தனையோ களவாணி நாய்கள் உள்ளார் அவர்கள் பெயரை போட்டு விடலாமா நீ எப்படி கல்லா மனுசனா சாம்பவர் பறையர் இனத்தை கேவலப்படுத்தனும் உனது குறிக்கோள் நடத்து நல்ல நாடகத்தை நடத்து உன்னை மாதிரி கேவலங்கெட்டவர் தமிழ்நாட்டில் இருந்தால் எப்படி வேணாலும் எது வேணும்னாலும் நடக்கலாம்
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
திருமாவளவன் மட்டுமா ? "ப்ரூட்லாங்குவேஜ்" ( Fruit language) லேடியும் கை குலுக்கியதே ?
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
ஒரு மிகப்பெரிய தமிழ் மன்னன் வரலாறு 🔥 பதிவு செய்ததற்கு நன்றி 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
முழுவதுமாக கேட்டேன் எவ்வளவு போர்கள் பார்ப்பதற்கே புல்லரிக்கிறது தமிழன் பெருமையை இமயம் வரை கொண்டு சேர்த்த புகழ் கரிகாலச் சோழனையே சாரும் 🔥🔥🔥🔥
@melonijoy9717
@melonijoy9717 3 жыл бұрын
Verithanam bro ipovea 4 pera kollanum pola veri aaitu 🔥🔥⚔⚔ unga speech apdi 😁😁
@mathiazhagan92
@mathiazhagan92 2 жыл бұрын
Pathu bro kola case Ulla thooki potra poranga..ha ha chummma fun..
@solo_king1828
@solo_king1828 3 жыл бұрын
பேரரசர் பெரும்பிடுகு இரண்டாம் சுவரன் மாறன் முத்தரையர் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா..🙏
@-mutharaiyar
@-mutharaiyar 2 жыл бұрын
இவரே முத்தரையர் அரசர் தான்
@user-nq6lo6ij7y
@user-nq6lo6ij7y 2 жыл бұрын
@@-mutharaiyar வீடியோ 17.59 வேளாளர் வெள்ளாளர் மரபு சோழர்கள்
@jackgoutham5507
@jackgoutham5507 2 жыл бұрын
கரிகாலன் முத்தரையர் மன்னரின் ஒருவர்...
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 3 жыл бұрын
நண்பா உங்கள் அனைத்து பதிவும் அருமை இதை ஓர் புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் 🙏🏼
@tirupurvolume880
@tirupurvolume880 3 жыл бұрын
எனக்கு‌ இந்த வரலாறு மிகவும் பிடித்துள்ளது
@saranyasaranya3579
@saranyasaranya3579 3 жыл бұрын
Karikalan REAL HERO.,.....💫💫💫✨✨✨
@iiiece30s.sathishkannan11
@iiiece30s.sathishkannan11 3 жыл бұрын
Bro I'm From Thanjavur 🔥❤️
@Nk21.
@Nk21. 3 жыл бұрын
Support us bro
@loganathan1465
@loganathan1465 3 жыл бұрын
Karikalan's capital was trichy woraiyur 🔥
@saparisapari-tw9in
@saparisapari-tw9in 3 жыл бұрын
உங்கள் அதிவேக பேச்சுத்திறமை மென்மேலும் வளர்க தமிழ்
@adgaming6091
@adgaming6091 2 жыл бұрын
Kaalan karikalan 😍🐅🚩 Proud be tamizhan from Malaysia
@devar2573
@devar2573 3 жыл бұрын
இப்போ நிலவும் தமிழ்நாட்டின் நிலைமைக்கு காரணம் மக்களாட்சியில் உருவான ஊழல் ஆட்சியை இது மாறவேண்டும் என்றால் ஆதித் தமிழர்கள் கரிகால பேரரசை போல் ஒரு அரசாட்சி நீங்களே வேண்டும் அப்போதே தமிழ் நாடு முன்னேறும் தமிழின் சிறப்பு உலகம் முழுவதும் பரவும்
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
கல்லணையில் உள்ளது அரசன் கரிகால சோழன் அவர்களின் மதிநுட்பம் உள்ளது.
@vallavanvallu5994
@vallavanvallu5994 Жыл бұрын
Antha karikalan veru oruvar Adhitya karikalan veruoruvar. Kalpana was built 2000 years ago and Aditya karikalan lived 1000 years ago
@ramce2005
@ramce2005 Жыл бұрын
@@vallavanvallu5994 இவர்தான் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமாவளவன் கரிகாற் பெருவளத்தான் கரிகாலன். (இரண்டாம் கரிகாலச்சோழன்). இவர் கட்டியதுதான் கல்லணை. ஆதித்த கரிகாலன் பிற்காலச்சோழன், ராசராசனின் அண்ணன். இளவரசனாகவே உயிர்நீத்தான்.
@user-qw2zb8ye5u
@user-qw2zb8ye5u 3 жыл бұрын
சிறப்பு👌 தரமான பதிவு!
@warmwarm4197
@warmwarm4197 3 жыл бұрын
It's True history..l like this history very much..chola kings reveal their strength and hardwork and their perseverance make them high..your voice is nice😀😀😀👍👍👍
@Famfin1618
@Famfin1618 2 жыл бұрын
கரிகாலன் எனும் திருமாவளவன், பெருவளத்தான்... இவரது வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது... ❤️
@cjprabhu6570
@cjprabhu6570 2 жыл бұрын
Bro ur voice modulation, storytelling way is awesome. Background 🎼 marvelous
@balavinithavinitha5110
@balavinithavinitha5110 2 жыл бұрын
சார் உங்கள் செயலுக்கு என் வணக்கம் வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் பொன்னியின் செல்வன் கதை உங்கள் கம்பீரமான குரலில் கேட்க ஆசை 🙏
@sibikulasekaran6268
@sibikulasekaran6268 3 жыл бұрын
அண்னே,சிபி சோழச் சக்கரவர்த்தி வரலாறு பற்றி ஒரு கானொளி பதிவு போடுங்கள்
@sdggaming5149
@sdggaming5149 3 жыл бұрын
சுவரன் மாறன் வீடியோ போடுங்க ப்ரோ... வரலாறு
@sabarishgr2086
@sabarishgr2086 3 жыл бұрын
மிக அருமை யானா பதிவு தோழரே 👌👌👌🥰🥰🥰
@TheGaleejguru
@TheGaleejguru Жыл бұрын
Very informative.....thanks guys. I had heard about this legend but didn't really know about his exploits
@poornimasanjeev2707
@poornimasanjeev2707 2 жыл бұрын
உயர்ந்த பதிவு. உங்கள் பணி தொடர வேண்டும்.👏👏👏👏
@ashikali1117
@ashikali1117 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடானு சும்மாவா சொன்னாங்க🔥🔥🔥
@jik9888
@jik9888 Жыл бұрын
இமயமலை உச்சியில் கரிகாலன் புலிக்கொடியை நாட்டியதற்கான ஆதாரத்தை தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வமாக உள்ளது
@kannukannu3016
@kannukannu3016 Жыл бұрын
🙏🙏🙏வரலாறுகளை மிக அற்புதமாகவும் அருமையாகவும் எளிய முறையில் பயிர் பதிவு செய்து உள்ளீர்கள் அனைவரும் கேட்கும் இதமாக அதற்கு என் நன்றி மேலும் தாங்கள் இதை மொழிபெயர்த்து ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் செய்தால் தமிழனுடைய வரலாறு உலகெங்கும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் படியாக அமையும் மேலும் தங்களின் பணி சிறக்க என் இனிய வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@mr.shadow2918
@mr.shadow2918 3 жыл бұрын
Waiting bro nice video background music Ungey voice super irukku
@muralidharan2905
@muralidharan2905 3 жыл бұрын
பொன்னியின் செல்வன்,பார்திபன் கனவு, உடையார் பற்றி போடுங்கள் 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻
@sathishv1442
@sathishv1442 3 жыл бұрын
T taj
@funwithentertainment9010
@funwithentertainment9010 2 жыл бұрын
Mr.tamilan channel la irukku
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 3 жыл бұрын
I bow to the wisdom and bravery of our ancestors.Wonderful compilation of the life events of the great king.
@madhankowsi4565
@madhankowsi4565 Жыл бұрын
வரலாற்றை வெளியிட்டற்கு மிக்க நன்றிகள் பல
@PraveenPraveen-jg7ow
@PraveenPraveen-jg7ow 3 жыл бұрын
Eagerly waiting for karikala cholans video Ur all videos are in nxt lvl of explaining tamil history and tamil kings 👑 Hats off to you bro🙏
@JayaKumari0191
@JayaKumari0191 3 жыл бұрын
Your doing a great job deep talks channel. I could able know more things about our Tamil kings through your channel. Your voice and the way narrate the history is really incredible. keep doing the great work and I am really eager to know more about our Tamil culture . You deserve more subscribers and youngsters should watch this type of channels to know more about our Tamil history.
@saraswathyrajamanikam2822
@saraswathyrajamanikam2822 2 жыл бұрын
Yes THANKS THANKS tc
@akediting5143
@akediting5143 3 жыл бұрын
நண்பா பாண்டிய மன்னர்களின் வரலாற்றை பற்றிய ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@konguadhitya5207
@konguadhitya5207 3 жыл бұрын
இன்றும் கம்பிரமாய் கரிகாலன் பெருமையை தாங்கிநிற்கும் பேரூர் கோவில்....
@subbusubbu6492
@subbusubbu6492 3 жыл бұрын
porur la kovil irukka
@konguadhitya5207
@konguadhitya5207 3 жыл бұрын
@@subbusubbu6492 perur nalla padingga
@manikandanravichandran113
@manikandanravichandran113 3 жыл бұрын
😍
@mubarakm8487
@mubarakm8487 3 жыл бұрын
பட்டீஸ்வரர் கோவிலா சகோ
@leemafashion6628
@leemafashion6628 3 жыл бұрын
@@mubarakm8487 yes.
@elangodjango4446
@elangodjango4446 2 жыл бұрын
This is really interesting. Sir I learned only English and hindi. So sorry to let. But now I love tamilan so I am eagerly seeing all ur videos. Thank you sir
@dineshkumarsakthivel7976
@dineshkumarsakthivel7976 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தீபன்... தயவுகூர்ந்து பூலித்தேவன் தொடரில் மருதநாயகம் பற்றிய காணொளி விரைவில் போடவும்... 🙏🙏🙏
@Nk21.
@Nk21. 3 жыл бұрын
Support us bro
@dhamudaran6608
@dhamudaran6608 2 жыл бұрын
My fav king in chola கரிகாலன் வளதான் ❤🔥🔥💯💯💯🙏🙏
@abiabi7076
@abiabi7076 3 жыл бұрын
Ungaloda kanoli miga arputham thozare nanri unga vedio anaiththayum ini nan thavaramal parkkiren mei silirkkirathu ungalin pechchu arumai miga arumai
@umastickerbakya5114
@umastickerbakya5114 3 жыл бұрын
தமிழனாக பிறந்ததுக்கு பெருமை கொள்கிறேன் நானும் ❤️🎉
@Leo_K1ng
@Leo_K1ng 3 жыл бұрын
மிகப்பெரிய மன்னர்🔥🔥 சோழ நாட்டின் காவலன்❤️ காவேரியின் மைந்தன்😀 வீரத்தின் இலக்கணம்🔥🔥😎 பெருமை மிகுந்து எம் வளவன் 🔥🔥 கரிகால பெறுவளத்தான்😊😊
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 39 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 41 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 78 МЛН
Kallanai History in Tamil
12:43
Deep Talks Tamil
Рет қаралды 1,5 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 39 МЛН