யாருங்க புதுமைப் பெண் ? ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் | Jayanthasri Balakrishnan excellent Speech

  Рет қаралды 156,929

Shruti TV

Shruti TV

6 жыл бұрын

“புதுமைப் பெண் - ஒரு பரிணாமப் பார்வை” எனும் தலைப்பில் திருமதி. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 97
@user-sj9hy6en8n
@user-sj9hy6en8n 2 жыл бұрын
அம்மா அடுத்த ஜென்மத்தில் நீங்கள் பிறக்கும் பொழுது ..இந்த ஜென்மத்தில் ஆணாக இருக்கும் நான் அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்து உன்னை என் கருவில் தாங்குவேன்.. பாரதியின் குரல் கேட்கும் பராசக்தியை அருள் தருவாயோ..
@thanishsana672
@thanishsana672 10 ай бұрын
Unmaiyaana nalla thaaikku pirantha nalla aan maganthaan neengal yena namba aasai padugiren. நன்றி...
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 4 жыл бұрын
பெண்ணின் அருமை மறந்த ஆணும் பெண்ணின் பெருமை மறந்த பெண்ணும் சமுதாயத்திற்க்கு வரமல்ல சாபமே...
@_lone_wolf_
@_lone_wolf_ 3 жыл бұрын
நீங்களும் ஒரு புதுமைப்பெண் ❤️
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 5 жыл бұрын
எல்லைச்சாமிகளைப் பெற்றவள் மட்டுமல்ல அவர்களைமணந்த என்போன்றோரும் புதுமைப்பெண்களேதான் அம்மா.
@lakshmerajan
@lakshmerajan 6 жыл бұрын
இது தான்டா அமுதமான பேச்சு 🙏
@sivakumar-si9qc
@sivakumar-si9qc 3 жыл бұрын
Super mam
@sivaranjanik5947
@sivaranjanik5947 6 жыл бұрын
Dear Madam ur words r my inspiration and energy booster..whenever i lose my hope ur words encourage me.thanks a lot....i love u so much
@selvarani4483
@selvarani4483 3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க வளமுடன் சகோதரி.
@Hemalatha-tg1nk
@Hemalatha-tg1nk 6 жыл бұрын
நீயும் புதுமைப்பெண் தான், உங்களைப் பாராட்டும் நானும் புதுமைப்பெண். பெண்ணாய் பிறந்த அத்தனை பெண்ணும் ஆச்சரியங்களே.
@subhavijay7990
@subhavijay7990 5 жыл бұрын
உங்கள் உரை கேட்டு நான் வடித்த கவிதை ♥ என்ன விந்தை எமக்கு இறைவன் திவ்ய நேத்திரம் அருளிச்செய்து விட்டான்...... தமிழ் மீதும், தமிழ் பண்புகள் மீதும், மரபு மீதும் பித்து பிடித்து திரியும் எமக்கு....... அந்த அந்தமில்லான், எம் ஐந்தேழுத்தான், ஆதி சிவன்....... அவன் அருளிச் செய்த திவ்ய நேத்திரம்........ எமக்கு பல காட்சிகளை காண்பிக்கிறது........ ஆங்கிலத்துவம் கலக்காத தமிழ் பண்பு மக்களிடம் நிரம்பி வழியக் கண்டேன்........ நுணி நாக்கில் பழகு தமிழ் புலமை பெற்றவர்கள் ஆர்ப்பரிக்கக் கண்டேன்........ அலைகற்றைகளும், கணிப்பொறிகளும் இதர மாத்திரைகளும், மின் இயங்கிகளும்........ சற்றும் அறியாத...... நீரையும், காற்றையும், நிலத்தயும், துளியும் மாசு படுத்தாத...... உழவியல் வலிமையுடன், தன்னுள் இருக்கும் பஞ்சபூதங்களையும்....... பிரபஞ்ச வெளியுடன் இணைத்து அடக்கி ஆளும் வல்லமை ஓங்கி வளரக் கண்டேன்....... வையம் தழைக்க வழி செய்யும் பண்பாடும், அடங்காத அன்பும்........ சுமக்க வல்லமை கொண்ட தலைமுறை எம் திவ்ய நேத்திரங்களுக்கு புலப்படுவது........ விந்தையோ, சிந்தையின் பிதற்றளோ எமக்கு ஒரு பொருட்டு அல்ல...... எம் உள்ளம் குளிர்கிறது........ ஆசுவாசிக்கிறேன்......... எம் இல்லம் எல்லாம் அக்கினிக்குஞ்சுகள் அலைந்து திரிந்து....... எம்மை அகமகிழ்விக்க......... மனம் நிசப்த்தம் அடைந்த நிலை உணர்ந்தோம்......... பித்து பிடித்தவள் யாமாய் இருக்கட்டும்........ எமது காட்சிகள் உம் சிந்தையில் சற்று சலனம் ஏற்படுத்துமாயின்......... நீங்களும் திவ்ய நேத்திரம் பெருவதற்கான முதல் அடி எடுத்து வைக்கிறீர்கள் என்று பொருள்......... அன்பே சிவம் சுபா விஜய் Subha Vijay
@Hemalatha-tg1nk
@Hemalatha-tg1nk 6 жыл бұрын
கடவுள் அருளால் நல் ஆரோக்கியமான நலமுடன் நீவீர் வாழ்ந்து பேசி எல்லோரும் கேட்டுகடப்போம்.
@avadaimani2828
@avadaimani2828 2 жыл бұрын
இந்த மாதிரி பேச்சுகள் மேடையில் பேசும்போது மட்டுமே உயிருடன் இருக்கும்
@sasikalaravindiran229
@sasikalaravindiran229 3 жыл бұрын
கனவு மெய் பட வேண்டும் அம்மா. இந்த நூதன போராட்டத்தில்!!!!!
@mahalakshmi8155
@mahalakshmi8155 6 жыл бұрын
சூப்பர் அம்மா 👏👏👏👏👌👌👌
@rajithav4457
@rajithav4457 3 жыл бұрын
நன்றி Ma'am 🙏வாழ்க வளமுடன்.
@bk007gameing6
@bk007gameing6 6 жыл бұрын
மேடம் என்னோட மனைவி உங்களோட பேசியே ஆகனும்ன்னு தினமும் எங்கிட்ட சொல்கிறால் உங்களோட பேச்சைதான் எப்பவுமே யூ டியூப் - ல கேட்கிறாள் என்னோட குழந்தைக்கும் உங்களுடைய அறிவுரையைதான் சொல்கிறாள் நன்றி மேடம்
@prakash5935
@prakash5935 4 жыл бұрын
God bless her
@manothirumalai3824
@manothirumalai3824 6 жыл бұрын
Thank you so much for making me to listen to your speech. Of course there must be difference of opinions. Besides that, I love your speech.
@bhuvanarajendran2962
@bhuvanarajendran2962 6 жыл бұрын
Words are not to tell thanks for your motivation mam..
@jananiramesh4090
@jananiramesh4090 6 жыл бұрын
Very nice speech amma. Amma ur always giving nice messages .
@abarnavisvanathan6371
@abarnavisvanathan6371 3 жыл бұрын
🙏🙏🙏புதுமைப் பற்றி புரிய வைத்ததுக்கு🙏
@rameshr244
@rameshr244 5 жыл бұрын
your speeches change my mind
@krishnapriya-bo6pt
@krishnapriya-bo6pt 6 жыл бұрын
so inspired by ur speech ....
@MohanMohan-go9zy
@MohanMohan-go9zy 6 жыл бұрын
Very nich speech mam...
@sasikalanirmalan7751
@sasikalanirmalan7751 4 жыл бұрын
Good inspirational speech.thank u mum.
@prabhukonduru5754
@prabhukonduru5754 6 жыл бұрын
super emotional speech
@pandeesp2562
@pandeesp2562 6 жыл бұрын
Nice speech mam
@praveenaprema4266
@praveenaprema4266 6 жыл бұрын
I love your speech
@StellarAstrological
@StellarAstrological 6 жыл бұрын
சூப்பர் அருமை
@AbidhaDesigner
@AbidhaDesigner 2 жыл бұрын
கன்னத்தில் அறைந்தார் போல் உள்ளது ஒவ்வொரு வரிகளும் , இதை பேச்சை கேட்க வேண்டியவர்கள் கேட்டால் தானே மாறுவதற்கு
@RP-hd6yd
@RP-hd6yd 6 жыл бұрын
Super amma god bless you
@mrsambliunnikrishnan
@mrsambliunnikrishnan 6 жыл бұрын
Super amma
@arpudharuby9806
@arpudharuby9806 6 жыл бұрын
Excellent speech madam
@vijayalakshmib9045
@vijayalakshmib9045 5 жыл бұрын
Always I love n like ur speech.
@jagans9524
@jagans9524 6 жыл бұрын
Very nice speech !!!
@user-vn4vm7km4l
@user-vn4vm7km4l 6 жыл бұрын
Very very nice speech Ilove u ammma
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 5 жыл бұрын
Nice mam 👌👌👌
@nithyabalagapriyan4339
@nithyabalagapriyan4339 6 жыл бұрын
miga arumai amma
@kavisweety5414
@kavisweety5414 6 жыл бұрын
Great speech ..
@wolfgamer4834
@wolfgamer4834 6 жыл бұрын
While listening I am crying
@amalalouis1597
@amalalouis1597 6 жыл бұрын
jeyanthi sree madam I m fascinated to listen to ur speech
@thurai1823
@thurai1823 6 жыл бұрын
Very nice speech
@monishasendrayen9724
@monishasendrayen9724 3 жыл бұрын
Love u mam I really like your speech 🙏🙏
@natarajankrishnan9267
@natarajankrishnan9267 6 жыл бұрын
ayiram godi nanrigal amma 👏👏👏👏👏👏👏👏👏
@VijiViji-ho5pk
@VijiViji-ho5pk 6 жыл бұрын
nice amma
@harigg8080
@harigg8080 4 жыл бұрын
Mam verynice speach mam
@sangamithras9952
@sangamithras9952 6 жыл бұрын
Super speech...
@rajandzn7809
@rajandzn7809 6 жыл бұрын
Super Amma
@murugesuthangarajah3274
@murugesuthangarajah3274 6 жыл бұрын
real expression of Bharathi kanda pudhumai penn.thanga
@sasikumars9609
@sasikumars9609 6 жыл бұрын
Super
@jeyalakshmibalu7019
@jeyalakshmibalu7019 2 жыл бұрын
Jayalakshmi. Vanagam. Msm
@pandiyarajan1906
@pandiyarajan1906 6 жыл бұрын
Thanks mam
@kirthigadido
@kirthigadido 6 жыл бұрын
nandri amma
@johnxavierarokiasamy3458
@johnxavierarokiasamy3458 5 жыл бұрын
thank u madam
@jayanthindhu7267
@jayanthindhu7267 6 жыл бұрын
Super madam
@anithalabsenthil9824
@anithalabsenthil9824 6 жыл бұрын
super madam
@sunilmarks1435
@sunilmarks1435 6 жыл бұрын
Amma I love u
@devinagaraj8440
@devinagaraj8440 6 жыл бұрын
NiceAmama
@rachubavan9056
@rachubavan9056 6 жыл бұрын
Unmaillume super mom
@rachubavan9056
@rachubavan9056 6 жыл бұрын
Nice
@nagapparraveendranraveendr8676
@nagapparraveendranraveendr8676 5 жыл бұрын
great speech
@aganesan8460
@aganesan8460 5 жыл бұрын
Love you Amma
@jayanthijebakumar4568
@jayanthijebakumar4568 6 жыл бұрын
Super massage thank u good news
@choodaram9861
@choodaram9861 4 жыл бұрын
Correct cent percent correct
@user-ei4op8wi7l
@user-ei4op8wi7l 5 жыл бұрын
இருக்கிற இடத்தில இருந்துதான் ஆரம்பிக்கலாம்.
@aghilantn6645
@aghilantn6645 3 күн бұрын
அம்மையீர், வணக்கம். தாங்கள் கல்யாண மாலையில் கூறிய ராமகிருஷ்ணர் கூறிய கதைப் போன்ற ஓர் ஆங்கில பாடல் உண்டு அதை நினைவு படுத்தியது அந்த பாடலை கூறமுடியுமா? தயவு கூர்ந்து.
@kavithag968
@kavithag968 Жыл бұрын
🙏👌
@indumathi9470
@indumathi9470 6 жыл бұрын
Very very nice speech l love you amma
@viggyjoel3218
@viggyjoel3218 Жыл бұрын
@sathishchef9826
@sathishchef9826 6 жыл бұрын
Good
@ushakumarl2180
@ushakumarl2180 3 жыл бұрын
Namaskaram Madam , I am a great fan of yours ,I just love to hear your motivationall speeches .You inspire a lot. Pl continue to give good speeches .I am born and brought up in Bangalore, I can't write. Or read tamil but can understand and talk. Thank you, With great regards, Usha
@srijeganSJ
@srijeganSJ 5 жыл бұрын
👌
@yaashashwinivanithanatraja73
@yaashashwinivanithanatraja73 6 жыл бұрын
eppadi nandri solla
@ranithiyagu9923
@ranithiyagu9923 5 жыл бұрын
அம்மா சீதை கடலில் இறங்கினால் இந்த இடம் கண்ணீர் வந்ததுமா எடுத்து சொன்ன விதம் அம்மாநீயே புதுமை பெண்
@julietchandra9154
@julietchandra9154 5 жыл бұрын
பேய்க்கும் பெரும் பேய்க்கும், பறந்தவரே, ஏழு ஜென்மம் எடுப்பீர். தமிழாய்ப்பிறப்பீர். உமைத்தின்று தீர்க்கும் புழுவாய் நானும் பிறப்பேன், ஒரு பேய்க்கும் பெரும் பேய்க்கும்.
@navanesanmallika8680
@navanesanmallika8680 4 жыл бұрын
Vanakkam.alasatnni.paraval.tan.ptumipanu.
@choodaram9861
@choodaram9861 4 жыл бұрын
Sari ippa pudumai pen venungreengala vendanu sollreengala puli adichu toratina sari pudumainu purusana adichi toratina ?
@prathapkumar7773
@prathapkumar7773 6 жыл бұрын
Kausalya pol pudhumai pennai kandadhillai
@flitzgerald7984
@flitzgerald7984 6 жыл бұрын
Dislike pota mentals a kilpakkathuku anupunga pa.
@manorama7895
@manorama7895 5 жыл бұрын
Priscilla anc இராணுவம்பற்றி அடிக்கடி சொல்வது ரொம்பநல்லாருக்கு்இந்தியவிமானப்படைய்ல் 15 வருடம் என் கணவர் இருந்தார்்
@hameelaali1092
@hameelaali1092 5 жыл бұрын
Neerkaduppu
@mrsambliunnikrishnan
@mrsambliunnikrishnan 6 жыл бұрын
En amma than pudumai pen
@AA-fz8ey
@AA-fz8ey 6 жыл бұрын
Ithana arputhamana pengal irunthum india yen munnerama iruku theriyala
@manormanil7436
@manormanil7436 5 жыл бұрын
Oh yeppadi madam,neengal achariyathil aachariyam, viyappu, solla theriyavillai.kadavulin padaippil apoorvam.viyanden, madam vungali or muraiyaavadu parthuvittal yen jemam punyam.avvalavuthaan.
@EssakKuthan
@EssakKuthan 6 жыл бұрын
thelivana vilakam
@santhianbu1594
@santhianbu1594 5 жыл бұрын
Essak2018 Kuthan
@navanesanmallika8680
@navanesanmallika8680 4 жыл бұрын
Anthropic.tamil.tannmpekai.tairejam.atrumanmoli.vedukoduka.madannamaloriuum.unmijakaerka.vandumnmikai.pasamnamaloru.onru.sarvattitan.unmi
@sahanasaravanan6750
@sahanasaravanan6750 5 жыл бұрын
Super mam
@rajendrans2422
@rajendrans2422 6 жыл бұрын
Very nice speech
@jagatheeswariponnuswamy1295
@jagatheeswariponnuswamy1295 4 жыл бұрын
Super mam
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
'Bossy Children, Rattled Parents' - Experts speak at #Chellamey2016
1:36:38
Must Listen Speech! By Prof.Jayanthasri Balakrishnan | Puthuyugam TV
43:34
'Swami Vivekananda's view on Women's freedom' Lecture by Prof. Jayanthasri Balakrishnan
43:56
S ramakrishnan best speech | perungathaiyadal | Trichy
1:17:14
பெருங்கதையாடல்
Рет қаралды 617
16 июля 2024 г.
0:14
Кира Доронина
Рет қаралды 3,1 МЛН
He understood the assignment 💯 slide with caution x2
0:20
Carlwinz_Official
Рет қаралды 11 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 2,3 МЛН
Ты же девочка 2 👧🏻🤣😋 #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,3 МЛН