No video

💯 யாருமே சொல்லாத ரகசியம்!!!,20 நிமிடத்தில்✨பள பளனு மின்னும் | Pooja vessels Easy Cleaning tips tamil

  Рет қаралды 1,101,751

Chettinadu Ammani Channel

Chettinadu Ammani Channel

7 ай бұрын

💯 யாருமே சொல்லாத ரகசியம்!!!,20 நிமிடத்தில்✨பள பளனு மின்னும் | Pooja vessels Easy Cleaning tips tamil
#poojavesselscleaning
#vesselscleaning
#poojavesselscleaningintamil
#poojavesselscleaningtamil

Пікірлер: 1 000
@poornimabaskar-ey5zt
@poornimabaskar-ey5zt 7 ай бұрын
எந்த வீடியோவையும் இது மாதிரி பூஜை சாமான் கிளீனிங் போடவில்லை நீங்கதான் லெமன் சால்ட் வைத்து ஃபர்ஸ்ட் வீடியோ போடுரிங்க
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@saivolg205
@saivolg205 7 ай бұрын
Theriyama pesadhinga neraiya vedio irukku poi parunga.
@geethajai4094
@geethajai4094 7 ай бұрын
Many videos were uploaded already
@padmajasairam3942
@padmajasairam3942 7 ай бұрын
Nan appadi dan theikiren lemon salt use pannitu
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 7 ай бұрын
.‌
@sheelavinoth6016
@sheelavinoth6016 2 ай бұрын
ரொம்ப super சகோதரி இத நான் எதிர்பார்க்கவே இல்ல, புளி, எலுமிச்சை பழம், சபீனா, உப்பு எல்லாம் வெச்சு தேச்சு கை வலி தான் வரும், தேச்சது போதும்னு கழுவி வெச்சுருவேன், ஆன நீங்க சொன்ன டிப்ஸ் அருமை 👍👍👍👍👍👌👌👌👏👏👏
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 2 ай бұрын
Thank you sister🙏
@user-dy6pb2gv9r
@user-dy6pb2gv9r 7 ай бұрын
முதல் முறையாக தங்கள் வீடியோவில் இந்த டிப்ஸ் பார்த்தேன்.மிகவும் அற்புதம்.
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc 7 ай бұрын
அக்கா நானும் இதை try பன்னினேன் அக்கா எல்லாபொருட்களளும் புதுசு போல ஜோலிக்குது அக்கா உங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அக்கா நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤😊😊
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@karpagama771
@karpagama771 7 ай бұрын
நானும் இப்படி தான் இப்போது எல்லாம் யூஸ் பண்ணுகிறேன் ரொம்ப ரொம்ப ஈசியாக இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@karpagama771
@karpagama771 7 ай бұрын
நானும் ஒரு வீடியோ பார்த்து தான் செய்தேன் மகளே இப்ப நிறைய பாத்திரம் துலக்கி கொள்கிறேன்
@sorubaskitchen
@sorubaskitchen 7 ай бұрын
Unga voice la irunthe neenga unmai mattum than solreenga nu theriuthu sister. Avlo happy atha mathavangalukkum sollanum nu unga voice la irukku.Thank u sister
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@user-xi4bf4cn7d
@user-xi4bf4cn7d 5 ай бұрын
சூப்பர் அக்கா நன்றி நீங்க சொன்ன டிப்ஸ் நான் பண்ணுனேன் சூப்பரா இருக்கு ❤️❤️❤️
@sudhaparthi2670
@sudhaparthi2670 6 ай бұрын
அருமை சகோதரி. நல்ல பயனுள்ள தகவல்👋💖
@devikaveerichetty9575
@devikaveerichetty9575 7 ай бұрын
நான் ஏற்கனவே லெமன் சால்ட் வைத்து தான் பூஜை பொருட்களை சுத்தம் செய்கிறேன்இதற்கு முன்பே ஒரு வீடியோ பார்த்தேன்
@balajibalaji-Jj
@balajibalaji-Jj 4 ай бұрын
Yes iam also used lemon salt good choice for Pooja cleaning
@malathiraj8170
@malathiraj8170 3 ай бұрын
Put adu one are today'sla vilakku karuthdu poitudu
@DevaDharsan-tw8fg
@DevaDharsan-tw8fg Ай бұрын
Thank you for u r helpful information
@murugeswari5278
@murugeswari5278 7 ай бұрын
நான் இந்த மாதிரி வீடியோ காட்சிகள் பார்த்ததில்லை இதன் முதல் வீடியோ அக்கா சூப்பர் நானும் செய்கிறேன்
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏❤️
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc 7 ай бұрын
அக்கா நானும் lemon salt பற்றி நானும்கேள்விப்பட்டிருக்கிரேன் அக்கா ஆனால் use பன்னியதில்லை இனிமேல் நானும் அதை வாங்கி பூஜை பொருட்கள் சுத்தம் செய்வேன் அக்கா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி ❤❤❤😊😊❤❤🎉🎉
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@arunaaparna535
@arunaaparna535 7 ай бұрын
உபயோகமான நல்ல பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகள் 🎉
@christinamanivannan734
@christinamanivannan734 7 ай бұрын
Thank you so much mam I tried lemon salt with very old brass flower vases and got very good results.chance illa Vera level.thank you.
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 Ай бұрын
நன்றி சகோதரி இதுவரை லெமன் சால்ட் பற்றி யாரும் சொல்ல வில்லை.நான் இந்த சாட்டை உபயோக படுத்தி பூஜை சாமான்கள் சுத்தம் செய்தேன் மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉🎉🎉
@chettinaduammanichannel
@chettinaduammanichannel Ай бұрын
Thank you sister🙏
@gomathim9852
@gomathim9852 7 ай бұрын
Informative video. Romba vala valanu pesatheenga. Peachu short and sweeta irukanum
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@malarrajalakshmi9325
@malarrajalakshmi9325 7 ай бұрын
நானும் முதல் முறையாக பார்க்கிறேன் .பயனுள்ள தகவல். நானும் டிரை பண்றேன் சகோதரி.
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@kalpanasiva6282
@kalpanasiva6282 7 ай бұрын
உங்கள் சிலைகள் அனைத்தும் அருமை 👌🏼👌🏼👌🏼
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@krnagrajan6842
@krnagrajan6842 5 ай бұрын
Super
@rathikarathika-zf4jk
@rathikarathika-zf4jk 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி.இவ்வளவு வருடங்கள் கை வலிக்க கஷ்டப்பட்டு விளக்கினேன்.நானும் உபயோகபடுத்திட்டு சொல்கின்றேன்.
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 3 ай бұрын
Thank you sister 🙏🥰
@kanniammalmohan286
@kanniammalmohan286 7 ай бұрын
ஹலோ சிஸ்டர் நான் லெமன் சால்ட் வைத்து பூஜை பாத்திரம் விளக்குவது பார்த்திருக்கிறேன் ஆனால் நீங்கள் விளக்குவது மிக ஈசியாக இருக்கிறது நானும் வாங்கி விலக்கிவிட்டு பதில் கூறுகிறேன்❤❤🌺👏🌷🌷🌷
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ok sister 🙏
@user-rg8hc1nt9x
@user-rg8hc1nt9x 7 ай бұрын
வீடியோ அருமை எளிய முறை சிறப்பான பலன் இதுவே முதல் முறை ஒரு நல்ல தகவல் நன்றிகள் பலபல❤❤❤❤🎉🎉
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@chennaihariinvelloor6287
@chennaihariinvelloor6287 5 ай бұрын
😂😂😂​@@chettinaduammanichannel
@kalavathy1293
@kalavathy1293 7 ай бұрын
அருமை அருமை 🎉🎉💕💕சூப்பரா சொல்றீங்க தெளிவான பேச்சு 💖💖பயனுள்ள தகவல் 💐💐நன்றிகள் சகோதரி 🎀🎀
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@kalavathy1293
@kalavathy1293 7 ай бұрын
@@chettinaduammanichannel welcome sago 💕💕💥💐
@user-bl4oo9dq2e
@user-bl4oo9dq2e 5 ай бұрын
Engalukku own temple irukku. So nanga niraya Pooja things and deepam irukkum cleaning romba difficult aaga irukkum. Yearly once thaan clean pannuvom. Unga video engalukku romba usefulaa irukkum. Thank you so much sis🎉🎉🎉❤❤❤❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 5 ай бұрын
Thank you sister 🙏
@mrskip4439
@mrskip4439 25 күн бұрын
I know LEMON SALT already but only I came to know about it is also useful for.cleaning purpose Thank you sister
@priyadharshini6811
@priyadharshini6811 7 ай бұрын
நானும் லெமன் சால்ட் தான் யூஸ் பண்றேன் ஆன லெமன் சால்ட் and normal salt 1spoon அப்பறம் கொஞ்சம் vim liquid and வினிகர் யூஸ் பண்ண vera11level la இருக்கும் try பண்ணிப்பாருங்க அக்கா ❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ohh my god enakku than theriyama erunthuruku sister ethana naalum😄😄
@priyadharshini6811
@priyadharshini6811 7 ай бұрын
@@chettinaduammanichannel 🤝🥰
@sweethad753
@sweethad753 7 ай бұрын
Salt rock or powder salt
@priyadharshini6811
@priyadharshini6811 7 ай бұрын
@@sweethad753 powder salt than sister
@archanaasp2642
@archanaasp2642 7 ай бұрын
Sis pooja poralila karukama Iruka......two weeks kuu....itha items use panni wash panna
@user-sx4wt7wh1l
@user-sx4wt7wh1l 7 ай бұрын
அருமை உபயோகமான தகவல் நன்றி😊
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@user-bn9ml8sv3k
@user-bn9ml8sv3k 7 ай бұрын
Super sister. Nan niraiya method try panni erukken. But entha method romba easy and satisfied a erukku romba thanks. ❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@karpagama771
@karpagama771 6 ай бұрын
நானும் இப்படி தான் இப்போது எல்லாம் பூஜை சாமான்கள் துலக்கி கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி யாக இருக்கு ஏற்கனவே ஒரு வீடியோ பார்த்து இப்படி செய்கிறேன்
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 6 ай бұрын
Thank you sister 🙏
@kanagalakshminatrajan3509
@kanagalakshminatrajan3509 5 ай бұрын
super mam,thankyou for this tips,thanks for sharing. vaalga vazhamudan
@user-gulpower
@user-gulpower 6 ай бұрын
Super ra erukuthu try pannran
@balamurugan-ry2ys
@balamurugan-ry2ys 7 күн бұрын
Naan try panni iruken. Best result iruku.
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 6 күн бұрын
Ok sister🙏
@Raji_CatchyLyrics
@Raji_CatchyLyrics 3 күн бұрын
All idols r very superb, can u please tell me where did u bought this
@manju5259
@manju5259 3 ай бұрын
Thank you for posting this video Defenetly i will try
@seethalakshmi468
@seethalakshmi468 6 ай бұрын
Thank you very much for your kind information mam.
@rnandhini3797
@rnandhini3797 Ай бұрын
Innaike pora en chellatha thookura, summa palapalanu mathura. Thank you so much akka❤
@rnandhini3797
@rnandhini3797 Ай бұрын
I tried this yesterday. Very useful. Result rmba super ah erundhudhu. Thank u sis.
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 7 ай бұрын
Sister na neraya videos shorts la pathuriken.. ana oru mura kooda use pannadhu illa .. but ipo neenga sonna piragu use panni pakalam nu thonudhu . Enakume ipdi oru product iruku nu theriyadhu KZfaq la use pandrapo dha therinchadhu... Romba useful sharing sister.. na vaangi use pannitu ungaluku soldren...
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ok sister thanks for Watching ☺️
@latha3109
@latha3109 7 ай бұрын
Thanks for sharing this tips to clean Pooja items easily
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@mohanae7424
@mohanae7424 7 ай бұрын
Entha video romba usefulla eruku sister nanum lemon salt epathan pakuren sister thankyou
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@ragulSuganya-b4r
@ragulSuganya-b4r 12 күн бұрын
Nanum try panren sis thanks
@user-jt6wl7wn7t
@user-jt6wl7wn7t 7 ай бұрын
நீங்க பண்ணுனா மாதிரி சூப்பரா பண்ணி காட்டுறீங்க சூப்பர்
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@sumathin1005
@sumathin1005 2 ай бұрын
Thank you so much Mam Sure ah try panrean
@user-yp6tk7kd9h
@user-yp6tk7kd9h 2 ай бұрын
அருமை சகோதரி
@mangalam.s58
@mangalam.s58 7 ай бұрын
அழகா தெளிவாக சொன்னிங்க பா, நான் கேள்வி பட்டேன்.கடைல கேட்டு பார்த்தேன் கிடைக்கல😢,😊❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 6 ай бұрын
Nalla eruku sister na lemen sathukodi thol kamala pazham thol puliyam thazhai kolanavu puli sapina poduva rompa nandri thanks❤🙏🌹
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 6 ай бұрын
Thank you sister 🙏
@2223none
@2223none 7 ай бұрын
Akka... Matha poojai porukall ku indha method use pannunga....no issue.. but... Swami silaigalukku indha maadhiri chemical pottu theikaadhinga.... swami silaigal is not just a metal akka...😊.. you can use lemon and vibhuthi....to clean swami silaigal ....
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@VasnthaY-bj7ly
@VasnthaY-bj7ly 7 ай бұрын
Ammam. Chemical vest
@anbarasigurusamy40
@anbarasigurusamy40 5 ай бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி ❤❤❤❤❤
@ilavarasivinodh5876
@ilavarasivinodh5876 2 ай бұрын
Ungal vedio migavum payanulathaga ulathu....bt pechai kuraithu Sola vantha seithiyai viraivaga koorinal nanraga irukum....nengal pesikonde irukirergal.......
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 2 ай бұрын
😅🤣👍ok sister🙏
@indhumathi7126
@indhumathi7126 14 күн бұрын
Kandippa try pannurom sis ❤❤❤
@srk8360
@srk8360 7 ай бұрын
பயனுள்ள தகவல் சகோதரி.. நன்றி 🙏
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@gandhimathigandhimathi9714
@gandhimathigandhimathi9714 7 ай бұрын
Sis original பித்தளை வெண்கலம் எப்படி கண்டுபிடிப்பது நு வீடியோ போடுங்க
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ok sister 🙏
@kumarjeevan5833
@kumarjeevan5833 6 күн бұрын
ஒரு வருடத்திற்குமுன்பே பல சேனல்களில் LEMON SALT ஐ USE பண்ணி க்ளீன் பண்ற வீடியோ பாத்திருக்கிறேன், நானும் 1 வருடமாக பயன்படுத்துகிறேன்
@vatchalalakshmanan4401
@vatchalalakshmanan4401 26 күн бұрын
Romba thanks sister
@hemamalinibalamurugan8384
@hemamalinibalamurugan8384 7 ай бұрын
Very nice. Thank you for sharing this useful information.
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@b.sentamizhselvi3006
@b.sentamizhselvi3006 7 ай бұрын
I used lemon 🍋 salt liquid for so many years yes it's true very useful in short period we finished our work
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@diviyabarathi5648
@diviyabarathi5648 7 ай бұрын
How much sister
@kuttieslearningladder5734
@kuttieslearningladder5734 7 ай бұрын
Wat is lemon salt liquid?please reply
@duraisathya4058
@duraisathya4058 2 ай бұрын
Vinayagar silai nalla eruku , Enga vanguniga Akka.
@SangeethaA-me3jx
@SangeethaA-me3jx 2 ай бұрын
நாங்களும் இது மாதிரிதான் யூஸ் பண்றோம் சூப்பர் change aguthu👍👍👍
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 2 ай бұрын
Thank you sister🙏😍
@UmaDevi-su6iw
@UmaDevi-su6iw 2 ай бұрын
புளிச்சகீரை அவிச்ச தண்ணிய கீழ ஊத்தாம அதில் பித்தளை சாமான போட்டு 5 நிமிஷத்துல எடுத்து பாருங்க
@sathishpriya5525
@sathishpriya5525 Ай бұрын
Ssss nanga apditha seivom
@akilaethiraj661
@akilaethiraj661 26 күн бұрын
Naan parthuirikiran videos ma aan uzepannituthan irukiran
@nsathya5974
@nsathya5974 19 күн бұрын
Yes nanum use pannuven
@user-ov3nw4lq4f
@user-ov3nw4lq4f 7 ай бұрын
Sema tips thank you sister 🎉
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@Krithi24105
@Krithi24105 Ай бұрын
Super try pandran sister
@rohinirohini1835
@rohinirohini1835 7 ай бұрын
நான் பயன் படுத்தி இருக்கேன் .. இதே மாதிரி ஒரு யூடியூப் சேனலில் ஒரு பொண்ணு சொல்லி செஞ்சு பார்த்தேன் நல்ல ரிசல்ட்
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@kavithas8844
@kavithas8844 7 ай бұрын
Thankyou sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@seethalaksmi3
@seethalaksmi3 5 ай бұрын
நன்றி சகோதரி என் விரல் புன்னாக உள்ளது
@sridevib6478
@sridevib6478 4 ай бұрын
It's a new tips and very useful video.thank you very much
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Thank you sister ❤️🙏
@kamatchiseenu6570
@kamatchiseenu6570 2 ай бұрын
Already I saw same messages in another channel. Thank you sister
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 2 ай бұрын
Thank you sister🙏
@savithaanand6270
@savithaanand6270 2 ай бұрын
Nandri 🙏🏻 sagodhari
@HemaLatha-rn5wi
@HemaLatha-rn5wi 7 ай бұрын
Thank u akka. Very good tips for me...first time akka lemon salt cleaning sessions...
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@KaleeshKaleesh-vm1gk
@KaleeshKaleesh-vm1gk 7 ай бұрын
​@@chettinaduammanichannel 😊
@HemaLatha-rn5wi
@HemaLatha-rn5wi 7 ай бұрын
Akka na try pannuna super result semma palapallapu
@sathyasathya-xy7ib
@sathyasathya-xy7ib 4 ай бұрын
Thanks sister very useful i am uses pithampari powder but very effort work
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Super sister ❤️
@anitasivasankaran1124
@anitasivasankaran1124 5 ай бұрын
Good tip. I know abt lemon salt but not used for brass items. We use it in milk curdling to make paneer.
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 5 ай бұрын
Thank you sister 🙏
@aruljothijothi2097
@aruljothijothi2097 7 ай бұрын
Arumai sagothari🙂☺️
@gomatiiyer1754
@gomatiiyer1754 5 ай бұрын
Very super tips.Thanks.👍
@dhanasakthi8489
@dhanasakthi8489 4 ай бұрын
நானும் இந்த பொருளை லெமன் சால்ட் பொட்டு செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Thank you sister ❤️🙏
@mageshwariannamalai8748
@mageshwariannamalai8748 4 ай бұрын
Good effort to provide this information to public 👏 👍sister thank you for your information 😊
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Thank you sister 🙏🥰
@srisanchana2064
@srisanchana2064 7 ай бұрын
வெள்ளி விளக்கு எப்படி சுத்தம் செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள்
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ok sister 🙏
@santhoshiniharish6832
@santhoshiniharish6832 7 ай бұрын
Ruberi liquid
@chitrasiva785
@chitrasiva785 7 ай бұрын
Silver porutkalukum use pannalama sister 😊
@damodaran4566
@damodaran4566 3 ай бұрын
Nanum than lemon salts theikiren super a iruku
@srimathiseshadri6042
@srimathiseshadri6042 8 күн бұрын
First time I am watching this video. Nice tips.❤❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 8 күн бұрын
🙏❤
@Kumar-xv8iu
@Kumar-xv8iu 7 ай бұрын
🍋 lemon salt vachu video potu irukanga sister
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ohh super sister 🙏
@ChitraMagesh
@ChitraMagesh 7 ай бұрын
Thank you sister, I am satisfied with this idea, now a days we need easy maintenance.
@selavarasim5164
@selavarasim5164 7 ай бұрын
Super sister.. ithey mari silver pooja items clean pandrathuku video podunga...
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ok sister 🙏
@jothilakshmi1413
@jothilakshmi1413 7 ай бұрын
Thank you sister, romba nall Aasapata oru porul inaiku na vangitan sister manasuku romba happy ya iruku sister
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ohh super sister 🙏❤️ congratulations 👏
@jothilakshmi1413
@jothilakshmi1413 7 ай бұрын
Thank you sister
@sriramya1973
@sriramya1973 5 ай бұрын
இழுத்து பேசாம short ah காட்டுனா mp காலி ஆகாது
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 5 ай бұрын
Ok sister 🙏😊
@sellamramaya9390
@sellamramaya9390 7 ай бұрын
Rombo Rombo Nandri Ma .🙏🙏🙏
@rajeswarilakshmanan810
@rajeswarilakshmanan810 8 күн бұрын
Thanks for sharing
@Raji3ee
@Raji3ee 24 күн бұрын
Super sister naanum try panni pakkaran❤
@yasomathi3029
@yasomathi3029 6 ай бұрын
Super sis thanks ❤
@jayanarasimman6425
@jayanarasimman6425 7 ай бұрын
Super, your happiness shows your satisfaction 🎉🎉🎉🎉 super tips
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@madheshwaran6863
@madheshwaran6863 20 күн бұрын
மிக அருமை நல்ல தகவல் தந்தமைக்கு மிக நன்றி சகோதரி.பீதாம்பரி பவுடர் தான் இது வரை பயன்படுத்தினோம்.நீங்கள்சொன்ன வழிமுறையை பயன்படுத்திப் பார்க்கிறேன்.ஒரு சின்ன சந்தேகம் உப்பு உலோகத்தை அரித்துவிடாதா?
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 19 күн бұрын
Arikathu sister🙏🤗
@healthylife5763
@healthylife5763 8 күн бұрын
Super super i will try sis 👍👍
@NagaRaj-ip5lo
@NagaRaj-ip5lo 7 ай бұрын
Super sister👍👍
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@tamiltigertv8607
@tamiltigertv8607 7 ай бұрын
Super sister
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@Jayanthi1075
@Jayanthi1075 7 ай бұрын
👌👌👌oru tips kuduthurikinga naan try pannitu comment panren sister
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Ok sister 🙏
@sanmugalakshmib6543
@sanmugalakshmib6543 7 ай бұрын
Tq sister..😊useful video inimel manikanakka ukkanthu poojai porulai theikka thevai illa.. nice sister😊
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@maniKowsalyaKowsi-rr1bi
@maniKowsalyaKowsi-rr1bi 7 ай бұрын
Akka room tour podunga...decoration idea
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Poduren sister 🙏
@Swasthi29
@Swasthi29 7 ай бұрын
Thank you akka 😍😍😍 Useful video akka❤❤❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@Spkfamily8993
@Spkfamily8993 4 ай бұрын
Super sister❤ i tried this tips super nice easy way to clean pooja things.... Tq sis❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Thank you sister 🙏
@seethalakshmiv.goodandsupe1804
@seethalakshmiv.goodandsupe1804 7 ай бұрын
👌 சந்தேகமே வேண்டாம் சிஸ்டர் நீங்க தான் first இந்த மாதிரி போடுறீங்க இந்த மாதிரி நான் லெமன் சால்ட்வச்சு பார்த்ததே இல்லை. நிஜமாவே பளிச்சென்று ஆச்சுன்னா சந்தோஷம் தான். நிறைய வீடியோ பார்த்து இருக்கேன் ஆனா எந்த வீடியோவும் சரியா வரல அவங்க சொன்னது எதுவுமே சரி இல்லை நீங்க சொல்ற மெத்தட் ஓகேவா இருக்கும்னு நினைக்கிறேன். தேங்க்யூ சிஸ்டர் 🙏🏻👍
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@AshaM-ic8vm
@AshaM-ic8vm 7 ай бұрын
Lemon salt is nothing but ENO ma'am u can use it with empty tab strip also add some sabena in that water and see no need to scrub also
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@srideviramesh5029
@srideviramesh5029 7 ай бұрын
Lemonsalt use panna solli egapatta videos irukupa....neenga pakkala
@allswell316
@allswell316 7 ай бұрын
Velli samman la idula use panalama
@anonymous31751
@anonymous31751 6 ай бұрын
lemon salt is citric acid...eno is different
@singuvlogs7422
@singuvlogs7422 7 ай бұрын
நாங்க எப்பவுமே lemon salt தான் பயன்படுத்துவோம்.
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@suganthia5839
@suganthia5839 6 ай бұрын
Enakkum theriyathu sis nànum try pannittu soldren 👍thank u
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 6 ай бұрын
Thank you sister 🙏
@umadhayalan6506
@umadhayalan6506 Ай бұрын
மிகவும் அருமை அருமை மா 😊
@chettinaduammanichannel
@chettinaduammanichannel Ай бұрын
Thank you sister 🙏
@parasakthiarumugam1568
@parasakthiarumugam1568 7 ай бұрын
👌👌👌👌👌👌❤❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
@MalathiGowri
@MalathiGowri 11 күн бұрын
Thank you sister
@thirumaran6663
@thirumaran6663 7 ай бұрын
Romba nandri ka naanum inee ithe follow pannikiran ka
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 7 ай бұрын
Thank you sister 🙏
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 10 МЛН