Yarundu Natha - Pastor Lucas Sekar | Tamil Christian Songs

  Рет қаралды 2,303,508

Pastor Lucas Sekar - Revival Songs

Pastor Lucas Sekar - Revival Songs

5 жыл бұрын

Lyrics & Tune: Pastor Lucas Sekar
Artist: Pastor Lucas Sekar
Music: Alwyn
Direction, Cinematography & Editing: Peter Elwis. A.V
Download Pastor Lucas Sekar Albums: revivalmedia.net
Pastor Lucas Sekar
is available to minister in your revival or special meetings. For more details
call us at +91 9841-374-773

Пікірлер: 554
@devashanthi413
@devashanthi413 3 жыл бұрын
இன்று மாலை இப்பாடலை கடற்கரையில் அமர்ந்து கண்களில் கணணீருடன் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்...
@sreedevi9405
@sreedevi9405 2 жыл бұрын
ஐயா நான் ஒரு நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் என் கணவர் ரட்சிக்கப்படாதவர் அவருக்காக அவருடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக எங்களுக்காக ஜெபிக்கும்படி வேண்டுகிறேன் என் இரு பிள்ளைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஜெபிக்குமாறு வேண்டுகிறேன்
@beaulaantonroy2457
@beaulaantonroy2457
I was crying when I listen this song, beautiful song. We are going through so much in my family. My son 25 years got 2 kidney failure, he’s on dialysis please pray for my son
@chanchandru9014
@chanchandru9014 5 жыл бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்...என்னையும் விசாரிக்க ஒருவர் உண்டு...அவர் இயேசு கிறிஸ்து...
@sugirthasnow2865
@sugirthasnow2865 Жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும்போது மனதில் உள்ள வேதனைகல் கண்களில்கண்ணீர் வடிகிறது உறவுகள் கைவிட்டாலும் நம்முடைய இயேசு கைவீட மாட்டார் இயேசு தான் மெய்யான தெய்வம்
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
Sister அருமையான குரல் இன்னும் பல பாடல்களை பாடுங்க
@jeyachandrana5832
@jeyachandrana5832
அருமை யான பாடல் சிஸ்டர் நாங்கள் பாஸ்டர் லூக்கா சேகர் அவர்கள் பாடல் .வீட்டில் கேட்டு கொண்டே இருப்போம் அருமையா இருக்கம் பிரசன்னம்
@nallarasan6565
@nallarasan6565 4 жыл бұрын
என்னை விசாரிக்க என் அன்பு தேவனே! நீரே போதும் இந்த தனிமையானா வாழ்வில் ஆமென்
@puthalvimuthu8933
@puthalvimuthu8933 Жыл бұрын
விசாரிக்க யாருமில்லை என்றாலும் நான் கலங்குவதில்லை.....👍 காரணம் நீர் என்னை விசாரிக்கிற தேவன்.........என் கவலைகளையெல்லாம் உம் மீது வைத்திருக்கிறேன் அப்பா......🙏 love u daddy.......❤💘💓
@graceveronika9470
@graceveronika9470 4 жыл бұрын
அப்பா அம்மா நிங்கா நல்லா இருக்கணும் God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selfie_2000
@selfie_2000 2 жыл бұрын
யாருண்டு நாதா
@bharanidaranj7001
@bharanidaranj7001 2 жыл бұрын
யாருண்டு நாதா என்னை விசாரிக்க
@ebeneze7089
@ebeneze7089 2 жыл бұрын
தனிமையில் கதறிய ஆகாரின் குரலை கேட்டேன் மனங்கசந்து கலங்கி நின்ற அன்னாளின் ஜெபத்தைக் கேட்டேன்
@user-eq7xo4le7v
@user-eq7xo4le7v
நான் வியாதியால் சோர்ந்து போன போது இந்த பாடல் என் உள்ளத்தை தொட்டது இன்னும் இது போல் அருமையான பாடல்களை பாடுங்கள் சகோதரி.
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
வேண்டுதல்கள் அனைத்தையும் கேட்டு பதில் தருவதற்காக கோடாக் கொடி நன்றிகள் இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ravindranaththagore5278
@ravindranaththagore5278
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் தெவிட்டாது
@jenifermoses6697
@jenifermoses6697 3 жыл бұрын
என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு பாட்டு என்னை விசாராரிக்க ஒருவர் உண்டு அவர் தான் இயேசு கிறிஸ்து
@kamalakannan5861
@kamalakannan5861 2 жыл бұрын
அருமையான ஆவிக்குரிய சத்தியம் நிறைந்து காணப்படும் பாடல் நன்றி இயேசு மகாராஜா உமக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறோம் ஆமென் அல்லேலூயா
@paramasivapurameastlalgudi628
@paramasivapurameastlalgudi628 3 жыл бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ‌கர்த்தர்மட்டுமே என்னை‌விசாரிக்கிறவர் ஆமென்
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
நான் கவலைப் படமாட்டேன் என்னோட இசப்பா இருக்கிறாரு
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 4,4 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 59 МЛН
Yennathan Aanal Yenna -  Pastor Lucas Sekar Song | Tamil Christian Songs
8:05
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 366 М.
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 13 МЛН
Pesungapa 4k | Pr. Lucas Sekar Song | Revival Song Series | Tamil Christian Song 2022
6:36
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 741 М.
Neer Thiranthal - Pr. Lucas Sekar | New Tamil Christian Songs
6:58
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 12 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН