Yazhini All Christian Songs | Yazhini | Holy Gospel Music

  Рет қаралды 841,456

Holy Gospel Music

Holy Gospel Music

Жыл бұрын

Album : Yazhini Traditional Album
Music : D.Mervin Suresh
Full Rights & published By : Magnetic Marketing P Ltd
#holygospelmusic
#yazhini

Пікірлер: 304
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 24 күн бұрын
ஆமென்
@appuappu4954
@appuappu4954 4 күн бұрын
என்னை தேடி இயேசு வந்தார் song very nice ❤
@srivelavan0505
@srivelavan0505 20 күн бұрын
Andavar nallavar
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
@rajambalsugirthabai9790
@rajambalsugirthabai9790 3 күн бұрын
Good Songs❤❤❤❤❤❤❤❤❤❤
@srivelavan0505
@srivelavan0505 20 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sindarsing9455
@sindarsing9455 Жыл бұрын
அருமையான குரல் அருமையான பாடல் கேட்க இனிமையாக உள்ளது
@masilamanimasilamani
@masilamanimasilamani Жыл бұрын
நான் முதன் முறை கேட்ட இசையாகவே இருக்கிறது தேவனுக்கு துதி .
@gnanathirasammalgnanathire7832
@gnanathirasammalgnanathire7832 Жыл бұрын
You sing all the old christian songs v.sweetly. May almighty God bless you abundantly.
@pethambaramnathamuni8897
@pethambaramnathamuni8897 2 ай бұрын
May God Bless U
@Sebastian1234-ey9wi
@Sebastian1234-ey9wi 3 ай бұрын
1:47 யாழினியின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது அவரது குரலில் கிறிஸ்துவின் புகழை கேட்கும் போது மனதை மிகவும் இலகுவாக்குகிறது
@sundarpappi4504
@sundarpappi4504 Жыл бұрын
இனிமையான॥குரல் ௮ல்லேலுயா✝✝✝✝✝
@kalairanjanw8505
@kalairanjanw8505 2 ай бұрын
அன்பு மகள் யாழினியின் வாழ்வு சிறக்க வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்..
@glittusgonsalves9403
@glittusgonsalves9403 Жыл бұрын
யாழினி யின் குரலிசை கேட்க்க மிக மிக இனிமை வாழ்த்துகள்.
@albertedndepartment3881
@albertedndepartment3881 Ай бұрын
Nice voice. It is only a gift of God
@annaipoovencode2056
@annaipoovencode2056 Жыл бұрын
அன்பின் சகோதரி யாழினி அவர்களுக்கு இறைவன் தந்த குரல் வளத்திற்காக்காகவும் இசை ஞானத்திற்காகவும் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம்... 🙏🙏🙏 ஆண்டவருக்காக அவர் கொடுத்த நேரத்திற்காக, அவருடைய ஒவ்வொரு முயற்சிகளிலும், வளர்ச்சிகளிலும் ஆண்டவர் எப்போதும் உடன் இருப்பார் என்பதில் துளி கூட ஐயமில்லை... இந்தப் பாடல்களைக் கேட்டபோதெல்லாம் எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் சொல்லில் அடங்காதவை.... உரையாடல்களுக்காக வார்த்தைகளை வைத்து வர்ணிக்கலாம்... ஆனால் இந்த மகிழ்ச்சியான உணர்வுக்கு என்னுடைய புன்னகை மிகப்பெரிய பதிலாக இருக்கும்.. உங்களுடைய குரல் மிகவும் தனித்துவமானது... இந்த கோணத்தில் எனக்குத் தெரிந்து பெரும்பாலும் எவரும் முயற்சிப்பதில்லை.. காரணம் பாரம்பரிய பாடல்களை மெருகேற்றும் உங்கள் முயற்சி தனித்துவமானது.. இதற்காக இசை இயக்கம் செய்தும், இசை மீட்டியும் பாடலுக்கு வண்ணம் தீட்டிய அனைத்து கலைஞர் பெருமக்களுக்கும் எனது நன்றிகள்... ❤ உங்கள் அன்பு இசையோடும், எங்கள் அன்பு உங்கள் பாடலோடும் என்னாளும் உறுதியாய் பற்றி இருக்கட்டும்.. 🎉 மேலும் சிறக்கட்டும் உங்கள் இசைப் பயணம்
@user-yp6dg2ll6y
@user-yp6dg2ll6y 7 ай бұрын
இலங்கையிலிருந்து,,,பிரிஞ்சி,,அக்கும்பல் ,பாடல்
@sassiarokiaraj5956
@sassiarokiaraj5956 Ай бұрын
Praise the Lord Amen Jesus Christ Amen Thank you Jesus Christ Amen Love you Jesus Christ Amen Thank you Jesus Christ Amen
@Dailymanna-gd4dk
@Dailymanna-gd4dk Ай бұрын
Amen. Praise God for these Wonderful Songs
@dr.manohari7122
@dr.manohari7122 Жыл бұрын
இறைவன் அருளால் எண்ணில்லா நலன்களும் உயர்வுகளும் பெற வாழ்த்துகிறேன்
@rajanakanthan
@rajanakanthan Жыл бұрын
அருமை அருமை சகோதரி
@sagayaraja8110
@sagayaraja8110 Жыл бұрын
இனிய பாடல்,. இனிய குரல்!!! இயேசுவின் வரம்!யாழினிக்கு
@user-gf9yb5kq3y
@user-gf9yb5kq3y 28 күн бұрын
good to hear. well done yazhine sister
@sahayamarysahayam8283
@sahayamarysahayam8283 Жыл бұрын
Super songs thanks யாழினி
@vedhamanickam9703
@vedhamanickam9703 5 ай бұрын
அன்பு மகள் யாழினி யின் குரல் வளம் தெய்வீக ராகம் தேனினும் தெவிட்டாத பேரின்பம் வாழ்க வளர்க... பூவாணி.இரா.வேதமாணிக்கம்
@padmapushparaj963
@padmapushparaj963 Жыл бұрын
School day's songs கேட்கும் போது சந்தோஷம் ...
@paul1584
@paul1584 2 ай бұрын
Yjsnk you jesus❤🎉
@Kanagalingam-oo4sj
@Kanagalingam-oo4sj 4 ай бұрын
உங்கள்பாடல்அபிசேகம்நிரைந்தது
@dds1969
@dds1969 2 ай бұрын
Amen 🙏
@user-jf8vj1lk9g
@user-jf8vj1lk9g Жыл бұрын
❤ மிகவும் அழகனா அருமையன குரல்.(கர்த்ததர் ) என் கிருபை உனக்கு போதும்.
@vincentempireraj5497
@vincentempireraj5497 Жыл бұрын
Arumai valthugal
@MSamuel1985
@MSamuel1985 Жыл бұрын
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah
@nagavalli404
@nagavalli404 Жыл бұрын
Arumai sagothari
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 10 ай бұрын
Hearing holy Bible songs, lord Jesus Christ entered my house, touched me, embraced me, blessed me, filled me with holy spirit and healed me. Satan fled. Received full of strength and happiness to praise and glorify lord. Praise to word of God, Jesus Christ.
@annabenedict9168
@annabenedict9168 17 күн бұрын
Excellent singing dear Yazhini. God bless you dear.
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@jayasili1603
@jayasili1603 Жыл бұрын
யாழினி நீ யாலேதான்
@paul1584
@paul1584 2 ай бұрын
Thank you amen❤
@paul1584
@paul1584 2 ай бұрын
Thank iyou jesus well pleased prayer song
@roshanthijoliver5999
@roshanthijoliver5999 Жыл бұрын
மகள் நாங்கள் இலங்கைத்தமிழர். ஆனால் யேர்மனியிலிருந்து உங்கட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரசிக்கும் தீவிர ரசிகர்கள்.நீங்கள் நல்லபடியாக வாழவும் ஆண்டவருடைய நிறையப் பாடல்களைப்பாடி உலகப்புகழடைய ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
@user-ii1rw1xn7l
@user-ii1rw1xn7l Жыл бұрын
அருமையானபாடல்
@RajuSathish
@RajuSathish 11 ай бұрын
Thanks🎉
@sunilsunitha84
@sunilsunitha84 10 ай бұрын
Thanks
@kanapathipilaimoahan1821
@kanapathipilaimoahan1821 7 ай бұрын
Gift
@sumathyd2768
@sumathyd2768 7 ай бұрын
​Mi by by CCTVx nik❤❤😊 CR by
@KuppanKuppan-fx4wb
@KuppanKuppan-fx4wb Ай бұрын
Super songs
@annamariyal6067
@annamariyal6067 Жыл бұрын
உண்மைதான் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மனம் ஆறுதலாக இருக்கிறது
@rozariojoseph9771
@rozariojoseph9771 Жыл бұрын
All melody songs .Brings mental peace. Getting blessings throughout the day Thanks.
@dhanasundaramkanagarathina1860
@dhanasundaramkanagarathina1860 Ай бұрын
Super voice. Congratulations.
@savarimuthu4760
@savarimuthu4760 28 күн бұрын
God Bless you
@user-qu6zo7mr4y
@user-qu6zo7mr4y 8 ай бұрын
Jesus bless and keep you more than happy for you amen hallelujah.
@auntiemary5016
@auntiemary5016 5 ай бұрын
God bless you praise the lord
@DaniRaj-jz9so
@DaniRaj-jz9so Ай бұрын
Amen Amen Amen Amen Namaste 🙏 🙌 ❤️ ♥️
@thiyagarajan9973
@thiyagarajan9973 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி யாழினி
@dhanasundaramkanagarathina1860
@dhanasundaramkanagarathina1860 Ай бұрын
Yazhini your voice is so sweet voice. May God Bless you my child. அதிலும் தேனினிமையிலும் என்ற பாடல் தேனைவிட இனிமையாக உள்ளது.
@lawrenceragu6704
@lawrenceragu6704 Жыл бұрын
சூப்பர் யாழினி 👌🏻👌🏻👌🏻👌🏻
@jancyjohn8152
@jancyjohn8152 10 ай бұрын
🙏 RI ruko ❤️
@selvaradjou5376
@selvaradjou5376 11 ай бұрын
Praise the LORD 🎉🎉🎉Jesus Christ 🎉🎉🎉🎉
@mohandaisy6210
@mohandaisy6210 Жыл бұрын
அழகான குரல்... ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக...
@sasikala3361
@sasikala3361 9 ай бұрын
God bless you thangam
@user-lx7ko3js5n
@user-lx7ko3js5n 6 ай бұрын
Amen amen Ellam Nalla padalkal makal karththar ungkalaj aservatheppar amen 🙏🌹💐 good morning 🌄☀️🌻
@baskarana7472
@baskarana7472 Жыл бұрын
Song's. SUPER. God. Bless. Yoou
@johnrajan4820
@johnrajan4820 Жыл бұрын
Very beautiful songs and beautiful voice
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 10 ай бұрын
My favourite female singer Ms. Yazhini..God bless you my daughter
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
Praise is .....___ God Hallelujah❣Hallelujah 🙌🏼 God bless you
@antonysamy6552
@antonysamy6552 Жыл бұрын
Praise the Lord.Beautiful voice and good selection of songs.
@veluswamyRS
@veluswamyRS 25 күн бұрын
Nice singing
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 10 ай бұрын
Very very melodious voice and my house is fully flooded with Holy Spirit with Lord's blessings.
@auntiemary5016
@auntiemary5016 5 ай бұрын
God bless
@sakthi.ssakthi.s1596
@sakthi.ssakthi.s1596 Жыл бұрын
Amen praise the lord 🙏
@vijayamohan1345
@vijayamohan1345 Жыл бұрын
சூப்பர் சிங்கரில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ma
@user-fd2mh7gf5k
@user-fd2mh7gf5k 9 ай бұрын
நல்ல இனிமையான குரல் வளம் இயேசப்பாவின் ஆசிர்வாதம் என்றென்றும் உன்னோடு இருப்பதாக ஆமென்
@christudossjoshua6552
@christudossjoshua6552 6 ай бұрын
May your lovely talenl lift His name.God.bless you
@mtpsamayal4619
@mtpsamayal4619 2 ай бұрын
❤🎉🙏💞🙏👌👌👌
@anniejosephine2376
@anniejosephine2376 Жыл бұрын
Voice vera level
@RameshRamesh-cp1gc
@RameshRamesh-cp1gc 11 ай бұрын
Super singer, God bless you, Vincent, Ramesh,
@user-ou8zs6ri5x
@user-ou8zs6ri5x 3 ай бұрын
Super voice
@paul1584
@paul1584 2 ай бұрын
Big amen
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 10 ай бұрын
Lord Jesus Christ gifted Sister in Christ with golden and sweet voice to sing holy Bible songs by which we all get blessed by Him.
@krishanthiv.krishanthi9814
@krishanthiv.krishanthi9814 Жыл бұрын
Yalini God bless you.
@littleflowera2895
@littleflowera2895 Жыл бұрын
Honey voice.melody songs.very peaceful to hear.God bless all .
@elumalai9802
@elumalai9802 Жыл бұрын
AMEN Hallelujah Praise the lord
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 Жыл бұрын
Holy Bible songs shows eternal lighted path way to lord Jesus Christ eternal Kingdom. Full of blessings and healings. Praise to son of God.
@jayakisamyal1412
@jayakisamyal1412 Жыл бұрын
Arumai nice voice👍🙏🍇🎁
@paul1584
@paul1584 2 ай бұрын
Super sister hlorytoJesuzs ❤
@user-ic3rg5op6u
@user-ic3rg5op6u Жыл бұрын
Very sweet song. Antidote for sorrow.Thank you Jesus.
@ljan1958
@ljan1958 Жыл бұрын
God bless you abundantly Yazhini.
@jacinthacroos9263
@jacinthacroos9263 Жыл бұрын
God bless you and your family
@kuthiravattam1056
@kuthiravattam1056 10 ай бұрын
Super yazhini God bless you ❤🎉
@rajambalsugirthabai9790
@rajambalsugirthabai9790 3 күн бұрын
Praise the. Lord Good Sweet. Songs Sister
@selviselvi2294
@selviselvi2294 26 күн бұрын
God bless you da chellam
@LakshmiLakshmi-ms7mj
@LakshmiLakshmi-ms7mj 2 ай бұрын
God please you ma👍👍👍
@jesuskavithajcgjkl3175
@jesuskavithajcgjkl3175 Жыл бұрын
Super akka😗😗😗God bless you akka😗😗😗
@jeyaseelan649
@jeyaseelan649 Жыл бұрын
Praise the Lord
@xavierasirwatham537
@xavierasirwatham537 Жыл бұрын
Yazhini you are great God bless
@JayaKumar-wx5fg
@JayaKumar-wx5fg Жыл бұрын
Verry nise songs in your nisse tone
@aplravinathnath3374
@aplravinathnath3374 Жыл бұрын
Glory to God Amen God bless ma💐💐💐💐💐💐💐💐💐💐
@m.c.p.maryarasi5826
@m.c.p.maryarasi5826 Жыл бұрын
Supet
@r_b9846
@r_b9846 Жыл бұрын
Nice sings excellent voice
@jesusraji6396
@jesusraji6396 Жыл бұрын
Praise god... I am. Happy to hear this songs... Stress buster..
@Kamali-rm8wd
@Kamali-rm8wd Ай бұрын
Very nice
@ratnaarasaratnam8742
@ratnaarasaratnam8742 Жыл бұрын
Beautiful voice. Praise the Lord. Well done யாழினிம்மா
@user-bk3qe3ir2m
@user-bk3qe3ir2m 25 күн бұрын
Amen
@varuvelantony3010
@varuvelantony3010 Жыл бұрын
Super Singer🎉
@user-ow3kl9wb9h
@user-ow3kl9wb9h 22 күн бұрын
❤👌
@annammastephen5389
@annammastephen5389 Жыл бұрын
I liked your voice, and songs,
@silvesterfernando-tl7re
@silvesterfernando-tl7re Жыл бұрын
I love this song
@mabeldanielthomasmanoharan1561
@mabeldanielthomasmanoharan1561 Жыл бұрын
Dj😊 no
@peterthomas1861
@peterthomas1861 Жыл бұрын
Sweet voice. Rare talented. All praise to GOD.
@krishnarajahgovindasamy9949
@krishnarajahgovindasamy9949 6 ай бұрын
God bless you sister
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 10 ай бұрын
Hearing melodious Bible songs, lord Jesus Christ descended into my house, touched me, embraced me, blessed me, filled me with holy spirit and healed me. Satan was crushed under His feet. Praise to word of God, Jesus Christ.
@robertantony5873
@robertantony5873 11 ай бұрын
Daughter your sings are nice. Amen
@alexphilipiah2452
@alexphilipiah2452 9 ай бұрын
God bless you Sister, Amen 🙏
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 29 МЛН
Tamil Christmas  Songs | Dheva Prasannam | Holy Gospel Music
2:13:11
Holy Gospel Music
Рет қаралды 521 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,5 МЛН
Deva Prasannam Christian Traditional Songs | Holy Gospel Music
1:23:46
Holy Gospel Music
Рет қаралды 2,1 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 1,8 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 2,1 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 159 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 177 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 658 М.