Yerukindrar Thalladi | ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

  Рет қаралды 146,729

DM Unplugged

DM Unplugged

3 жыл бұрын

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே என்
இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா
மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்
கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்
மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
இரத்தம் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்
இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே
சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்
பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியை போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்
செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்தத் தாயின் அன்பதுவே
எருசலமே ! எருசலமே
என்றழுதார் கண் கலங்க
Lead - Bercial Rose
Keys - Jino Blessing
Audio - Lawrance Raj
Bass - Don Michael
Live performed and recorded unplugged.
Make sure to subscribe and share with others.
Subscribe - / donmichael
Facebook - / musicmugu
Instagram - / donmichaelofficial
Email - donmichaelofficial@gmail.com
Like | Comment | share | subscribe 🔥

Пікірлер: 205
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என் நேசர் கொல்கொதா மலையின்மேல் நடந்தே ஏறுகின்றார் 1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச் சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு 2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை இரத்தமும் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் - ஏறு 3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச் சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்தே - ஏறு 4. சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்த குருவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு 5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல் பின்பற்றி வா சிலுவை வரை காடியைப் போல் கசந்திருக்கும் கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு 6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும் சொந்தத் தாயின் அன்பிதுவே எருசலமே! எருசலமே! என்றழுதார் கண் கலங்க - ஏறு
@pradhu9047
@pradhu9047 3 жыл бұрын
Very awsome
@a.sherlinkiruba784
@a.sherlinkiruba784 3 жыл бұрын
Endha paadalai ketkumbodhu kangalil erundhu kannir varudhu
@a.sherlinkiruba784
@a.sherlinkiruba784 3 жыл бұрын
Beautiful Jesus appa
@a.sherlinkiruba784
@a.sherlinkiruba784 3 жыл бұрын
Awesome 👍
@rekarajendiranreka9048
@rekarajendiranreka9048 3 жыл бұрын
Nice songs super voice brother & sister
@nancyy1153
@nancyy1153 3 жыл бұрын
இயேசப்பா எனக்காக இந்த பாடுகள் அமேன் அப்பா
@prabhusara102
@prabhusara102 3 жыл бұрын
Oru Oru Nalum Avarudai ya padugalai Nenaithal Pavathu KU yarum Adimai Aga Mattargal 😭😭😭🙏🙏🙏
@immanuelking4802
@immanuelking4802 Жыл бұрын
True
@almightygodprayerministry9358
@almightygodprayerministry9358 2 жыл бұрын
நீண்ட நாட்கள் கழித்து முழு பாடலை கேட்கிறேன்.மிக அருமை.தேவ பிரசன்னத்தை உணர செய்தது இந்த பாடல். யாரை கொண்டும் தேவன் பேசுவார்.பல முறை இதனை கேட்டேன்.தேவன் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறேன். ஆண்டவர் உங்களை ஆசிர்வாதிப்பாராக.கர்த்தர் கொடுத்த தாளந்தை அவருக்காக பயன்படுத்துங்கள்.
@paulmoses2255
@paulmoses2255 Жыл бұрын
மிக அருமை சகோதரா சகோதரி... கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.... God Bless You... ☦️
@rajasri5650
@rajasri5650 Ай бұрын
Amen
@kalairejina1990
@kalairejina1990 3 жыл бұрын
Sema voice akka
@bercialjoshuaofficial442
@bercialjoshuaofficial442 3 жыл бұрын
TQ ma.God bless.
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 3 жыл бұрын
Excellent singers. Tq
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@muruganjarishms2069
@muruganjarishms2069 3 жыл бұрын
Very nice jesus song
@THEHOREB
@THEHOREB 3 жыл бұрын
really awesome bro and sis also
@sangeetha6576
@sangeetha6576 2 жыл бұрын
Heart touching song😢😢
@Ammulove368
@Ammulove368 2 жыл бұрын
நமக்காக நம் தேவன் காயங்கள் பட்டார்
@lakshmananjcb8874
@lakshmananjcb8874 3 жыл бұрын
மகிமை படல் Amen
@johnwesley1385
@johnwesley1385 3 жыл бұрын
love you jesus. .......
@johnwesleyalexander223
@johnwesleyalexander223 3 жыл бұрын
Heart touching song it's really
@Anal.D.Sharon
@Anal.D.Sharon 3 жыл бұрын
Really it's awesome
@veeramanikalpana5437
@veeramanikalpana5437 3 жыл бұрын
Very nice song...👌👌👌
@jesuslovesyou7396
@jesuslovesyou7396 3 жыл бұрын
Super voice brother and sister
@ArunKumar-yl3en
@ArunKumar-yl3en 3 жыл бұрын
Very nice 💓teaching sog '
@user-bm5le8oe5o
@user-bm5le8oe5o 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது அழுகை வந்தது 😭😭😭😭😭😭😭😭😭😭
@steffi_law1017
@steffi_law1017 3 жыл бұрын
Yes
@madheshsuresh6166
@madheshsuresh6166 Жыл бұрын
Jesus ❤️ ogala nalla vaiparu feel pannathiga ❤️ nalla jebam pannuga ella nalla irukanum nu❤️
@user-bm5le8oe5o
@user-bm5le8oe5o Жыл бұрын
@@madheshsuresh6166 kandipa pandra Anna ❤️
@jemimajemi7105
@jemimajemi7105 3 жыл бұрын
really heart touching singing bro 🥰🥰👌👌👌
@megalamega-uj2kx
@megalamega-uj2kx 3 жыл бұрын
Such a beautiful song super Living for Christ it's awesome
@a.hepzibha1072
@a.hepzibha1072 3 жыл бұрын
Super song nice voice god bless you so much
@antonymaxwell458
@antonymaxwell458 3 жыл бұрын
AMEN AMEN AMEN YESU APPA SOITHRAM YESU RAJA
@shamsundersingsham5063
@shamsundersingsham5063 3 жыл бұрын
Lovely song's love u Jesus
@samsongladys9377
@samsongladys9377 3 жыл бұрын
Love you Jesus 💞💞💞
@sathishraksha5456
@sathishraksha5456 Жыл бұрын
நன்று..உணர்வோடு பாடீனீர்கள்..மியூசிக் அருமை..
@ramyaelangovan1015
@ramyaelangovan1015 4 ай бұрын
Rombo thanks marumadium unarvaidaiya செய்ததற்கு.
@mohang1238
@mohang1238 3 жыл бұрын
👌👍Glory to god
@senthilanoahssoveryniceson4753
@senthilanoahssoveryniceson4753 3 жыл бұрын
Change my life this song
@dharanidhasebastin595
@dharanidhasebastin595 3 жыл бұрын
Heart Touched Song♥️✨
@sony9613
@sony9613 2 жыл бұрын
Yerukindrar Thalladi Aerukintar Thallaatith Thavalnthu Kalaippotae En Yesu Kurusai Sumanthae En Naesar Kolkothaa Malaiyinmael Nadanthae Aerukintar 1. Kannaththil Avan Ongi Atikkach Sinnap Pillaipol Aengi Nintar Anthap Pilaaththum Kaiyaik Kaluvi Aanndavarai Anuppukintan - Yeru 2. Minjum Pelaththaal Eetti Eduththae Nenjaip Pilanthaan Aa! Kodumai Iraththamum Neerum Oti Varuthae Iratchakarai Nnokkiyae Paar - Yeru 3. Inthappaadukal Unthan Vaalvukkaaych Sonthappaduththi Aettukkonndaar Naesikkintayo Yesu Naatharai Naesiththu Vaa Kuruseduththae - Yeru 4. Seval Koovidum Moontu Vaelaiyum Sontha Kuruvai Maruthaliththaan Oti Oliyum Paethuruvaiyum Thaeti Anpaay Nnokkukintar - Yeru 5. Pinnae Nadantha Anpin Seeshanpol Pinpatti Vaa Siluvai Varai Kaatiyaip Pol Kasanthirukkum Kashdangalai Avaridam Sol - Yeru 6. Settakalin Geel Serththanaiththidum Sonthath Thaayin Anpithuvae Erusalamae! Erusalamae! Entaluthaar Kann Kalanga - Yeru
@kathiresank4166
@kathiresank4166 3 жыл бұрын
Very nice song
@saravanalawrenceerode6860
@saravanalawrenceerode6860 2 жыл бұрын
Super song lyrics nice beautiful voice God bless you 👍👍👍👍👍👍👍
@vinnarasi9162
@vinnarasi9162 Жыл бұрын
Big fan of this song
@saranyajacob6725
@saranyajacob6725 3 жыл бұрын
Praise the lord
@ebinazer7052
@ebinazer7052 3 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💕💕💕👌👌👌🎺🎺God bless both
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
☺️🙏🏼
@AmmuAmmu-jg2zs
@AmmuAmmu-jg2zs 3 жыл бұрын
Super akka 👌
@jebachandra5384
@jebachandra5384 2 жыл бұрын
I love you jesus.i need u appa
@siluvaiyesuabelu80siluvaiy53
@siluvaiyesuabelu80siluvaiy53 3 жыл бұрын
Nice song 😌👌
@KingKings-sm1zz
@KingKings-sm1zz 4 ай бұрын
சூப்பர் song. Thank you Jesus. God Bless Abandantly this Team.
@magdaleen1234
@magdaleen1234 3 жыл бұрын
Praise the Lord
@Dharmakkan1988
@Dharmakkan1988 2 жыл бұрын
Brother and sister both are voice very nice
@JensonSamuelV
@JensonSamuelV 3 жыл бұрын
Love the keys. Beautiful playing.
@MrArulnesan
@MrArulnesan 2 жыл бұрын
Very nice
@AmmuAmmu-jg2zs
@AmmuAmmu-jg2zs 3 жыл бұрын
Nise song 😍😘😘😘😘😘
@03angeldarwin5
@03angeldarwin5 3 жыл бұрын
Very well sang both of you👏👏
@jebachandra5384
@jebachandra5384 2 жыл бұрын
Super
@venishabaskar8666
@venishabaskar8666 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏
@deepikapalani424
@deepikapalani424 3 жыл бұрын
Praise the Lord... Jesus bless you.
@Angelinblessy
@Angelinblessy Жыл бұрын
Very nice and meaningful song!!
@jasminea5141
@jasminea5141 3 жыл бұрын
Super 👌👌👏👏
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
Thank you ☺️
@felciacaldwel9414
@felciacaldwel9414 3 жыл бұрын
Really very nice
@del8moses
@del8moses 3 жыл бұрын
Awesome 👍😊
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
Thanks DFM 🤗❤️
@kirubalini7061
@kirubalini7061 3 жыл бұрын
Praise the lord True pain he died for us and voice is nice and so melody
@gladsonmanoj3515
@gladsonmanoj3515 3 жыл бұрын
Jesus our comforter ❤️
@hadassahmessi2306
@hadassahmessi2306 3 жыл бұрын
Awesome anna
@heavenofjoyofficial8551
@heavenofjoyofficial8551 3 жыл бұрын
Its awesome and touching 😍😍😍😍 😭😭😭😭😭😭😭😭
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
🤗❤️
@jasminedaniel8250
@jasminedaniel8250 3 жыл бұрын
Nice voice, keep rocking👍👌
@dhivamani9047
@dhivamani9047 3 жыл бұрын
Really heart touching this song🤩..so I cried😭excellent talent both of you...God Bless You sister and brother..
@divya.j5541
@divya.j5541 2 жыл бұрын
Thank you Jesus.., 🙏🙏 God bless you abundantly
@rradhamani8700
@rradhamani8700 3 жыл бұрын
Awesome ! god bless u both💐
@jebachandra5384
@jebachandra5384 2 жыл бұрын
How love of my dad.nice dear.always cryng fr his love
@vinnarasi9162
@vinnarasi9162 3 жыл бұрын
Jesus
@nalanharry7085
@nalanharry7085 3 жыл бұрын
Wow what a super song u guys r rocking
@veenabreezef418
@veenabreezef418 3 жыл бұрын
Beautiful voice ❤️
@smacachurchtrichy
@smacachurchtrichy 3 жыл бұрын
Heart touching song It's really😭😭
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
Thank you! 😊🙏🏼
@kiruba614
@kiruba614 3 жыл бұрын
👍👍👍
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
☺️
@antonymaxwell458
@antonymaxwell458 3 жыл бұрын
HALELLUJAH HALELLUJAH HALELLUJAH APPA
@madheshsuresh6166
@madheshsuresh6166 Жыл бұрын
Love you anna ❤️😭 vera level ..naa charichiku pogave matturana ennakaha jebam pannuga please 😭 Jesus ennaku romba puttikum
@kowsalyakowsalya3604
@kowsalyakowsalya3604 Жыл бұрын
Bro your voice super 👌👌🔥🔥
@jessejoy3049
@jessejoy3049 3 жыл бұрын
Thank you for selecting this song DM...... Really touched and crying whenever hearing this song.... 😭 Always Love you Lord Thank you for Your Love and care for us 🙏🙏
@a.hepzibha1072
@a.hepzibha1072 3 жыл бұрын
Super song nice voice god bless you so much
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/o9ida89em9O4gIk.html
@deepikaabi9798
@deepikaabi9798 3 жыл бұрын
Aanen
@davidreena7044
@davidreena7044 3 жыл бұрын
It's not Aanen it's amen 🙏
@sakunthalavaradharajan3792
@sakunthalavaradharajan3792 4 ай бұрын
Very nice song. கேட்கும் போதே கண்ணீர் என்னை அறியாமலே வந்து விட்டது. ஆமென்.
@jasontheboss1
@jasontheboss1 3 жыл бұрын
Excellent singing dear brother and sister. God's blessings.
@joelkarthick6741
@joelkarthick6741 Жыл бұрын
Really my fav song 🙏❤️
@michelleserena866
@michelleserena866 3 жыл бұрын
A heart touching one. Blessings
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
Thanks da 😊💕
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Very good singing. Thank you for the lyrics. Please try many more old songs.
@rajtechnis2096
@rajtechnis2096 Жыл бұрын
God bless you both
@gracypersiya9229
@gracypersiya9229 3 жыл бұрын
Heart touching song Thank you my dear brother and sister Excellent... Jesus Appa blessed you
@bercialjoshuaofficial442
@bercialjoshuaofficial442 3 жыл бұрын
God bless.
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/o9ida89em9O4gIk.html
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 жыл бұрын
@@bercialjoshuaofficial442 kzfaq.info/get/bejne/o9ida89em9O4gIk.html
@joshjosh8867
@joshjosh8867 3 жыл бұрын
God bless you 2✝️💐❣
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
☺️🙏🏼
@stalinjabaraj3453
@stalinjabaraj3453 3 жыл бұрын
Nice song
@saminathanbaskar5074
@saminathanbaskar5074 3 жыл бұрын
Nice Dears , Very humble ❤️
@ruthsigamani9650
@ruthsigamani9650 3 жыл бұрын
Super sis ❤️ and mugu 🔥
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
Thanks da ☺️❤️
@shanthisharon5043
@shanthisharon5043 3 жыл бұрын
Blessed voice ❤️❤️
@mosesgiftson22
@mosesgiftson22 3 жыл бұрын
Wonderful!😍
@Joeljobes
@Joeljobes Жыл бұрын
Super nala iruku
@senchupunyamurthula7624
@senchupunyamurthula7624 2 жыл бұрын
Wonderfully sung, without missing out on any verses. Please continue this service to enable the salvation of lost souls
@kirubaivarangalgiftsofgrac9137
@kirubaivarangalgiftsofgrac9137 3 жыл бұрын
Love you jesus
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
❤️
@Lakshmi_salomi_3056
@Lakshmi_salomi_3056 4 ай бұрын
Praise the lord 😭😭😭
@sharanjaculin281
@sharanjaculin281 3 жыл бұрын
Awesome🎶🎶🎶 Heart touching song... God bless you both.... Berci miles to go....
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
Credit goes to my team.. ☺️
@ho.army.5767
@ho.army.5767 Жыл бұрын
Really heart touching this song 🥺
@anublessy1260
@anublessy1260 3 жыл бұрын
Awesome 👏🏻💯
@DMUnplugged
@DMUnplugged 3 жыл бұрын
Thanks da ☺️❤️
@ezhilarasigiri5251
@ezhilarasigiri5251 2 жыл бұрын
Beautiful voice both of you
@joelmithranp1501
@joelmithranp1501 4 ай бұрын
Super song and Thank you so much ❤
@jothiravi2359
@jothiravi2359 Жыл бұрын
Praise the Lord Please Don't Lough, Ethu Urukkamana Words and Song
@arjunjesus8188
@arjunjesus8188 2 жыл бұрын
My dear father jesus christ only
@getzirajkumar3141
@getzirajkumar3141 3 жыл бұрын
Praise God🥳🥳 guys You have a anointed voice🔥🔥🔥
@saran4_770
@saran4_770 3 жыл бұрын
Praise God....guys u have such a anointed voice... really superb.. keep shine for our saviour in the best manner and make others to do the same...👍
@bercialjoshuaofficial442
@bercialjoshuaofficial442 3 жыл бұрын
Praise jesus.
Um patham paninthen
6:07
Prakash S Kumar
Рет қаралды 382 М.
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,3 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
Malayalam Christian Worship songs with lyrics
33:17
Saxan Rappai
Рет қаралды 9 МЛН
பரிசுத்தரே எங்கள் | Parisutharae Engal | Lyrical video
7:05
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 4,4 МЛН
Aaviyanavarae | Spontaneous Worship | Zac Robert | Nambikkai TV
8:03
Zac Robert - Official
Рет қаралды 56 М.
En Visuvaasa Kappal - Pastor Lucas Sekar | Tamil Revival Christian Songs
8:12
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 860 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 176 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 829 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 137 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 204 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 811 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 13 МЛН