YESU RAJANAE UM RE MIX [ NEW OFFICIAL VIDEO ] EVA.DR.SREEJITH ABRAHAM

  Рет қаралды 429,912

Sreejith Abraham Ministries

Sreejith Abraham Ministries

2 жыл бұрын

SREEJITH ABRAHAM MINISTRIES, EVA.DR.SREEJITH ABRAHAM, ALL CREDITS GOES TO EVA.I. STANLEY [ LYRICS & MELODY ] FOUNDER JACMIS MINISTRY, MUSIC : VENKUZHI JAYAN, PRODUCED BY BRO.SORENSON & BRO.ASHOK [ MILBOROW BUILDERS,KODAIKANAL ] SONG SHOOTED AT JESUS LIVES MISSIONARY CHURCH,SWITZERLAND BY BRO.ENOCH இயேசு ராஜனே...
உம் திவ்ய கிருபையே...
பட்டுப் போன...எந்தன் வாழ்வை..
செழிக்க வைத்ததே...
இயேசு ராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப் போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே (2)
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன். (2)
- இயேசு ராஜனே
1
எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் (2)
அன்பான தேவனே
என்னை உயர்த்தினீர் (2)
- உயிருள்ள நாளெல்லாம்
2
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் (2)
கனிவோடு உந்தன் கரம்
என்னை அனைத்தது. (2)
- உயிருள்ள நாளெல்லாம்
3
அந்தகாரமே என்
வாழ்க்கையானது (2)
விளக்கேற்றி வைத்த
என் அன்பு தெய்வமே. (2)
- உயிருள்ள நாளெல்லாம்

Пікірлер: 891
@uebertkaran2751
@uebertkaran2751 Жыл бұрын
இயேசு இராஜனே உம் திவ்ய கிருபையே பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே - 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் - 2 1.எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் - 2 அன்பான தேவனே என்னை உயர்த்தினீர் - 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் - 2 2.கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் - 2 கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்ததே - 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் - 2 3.அந்தகாரமே என் வாழ்க்கை ஆனது - 2 விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே - 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் - 2 இயேசு இராஜனே உம் திவ்ய கிருபையே பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே - 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் - 2
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Superb my dear loving Ayya.. 💗💓👍🙏❤
@anthonythony7219
@anthonythony7219 10 ай бұрын
👌👌👌👌👌
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 10 ай бұрын
@@anthonythony7219 👋💙👍🙏❤💕💗💖💓
@josephpraveen574
@josephpraveen574 8 ай бұрын
6:25
@sdimmanworld2629
@sdimmanworld2629 4 ай бұрын
ஆமென் 🙏
@aruthnappi8778
@aruthnappi8778 2 жыл бұрын
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் உயிருள்ள நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் ஆமென் அல்லேலூயா
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much dear loving bro.. 🙏🙏🙏
@nickalasnickalas9438
@nickalasnickalas9438 8 ай бұрын
வழழவ
@user-pj7kx8qh9t
@user-pj7kx8qh9t 4 ай бұрын
ஏசுவே இந்த பாடல் தந்த இயேசு ராஜாவுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் இந்த பாடல் கேக்கும் யாவருக்கும் அற்புதங்கள் நடப்பதாக ஆமென் ஆமென் ஆமென்...
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 4 ай бұрын
Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Ayya Avaruhalae 💕💕💙💓❤❤🙏🙏🙏💓💗💗🙏🙏🙏
@victorchandran4318
@victorchandran4318 Ай бұрын
God bless you all ❤❤
@user-se6rc6oj1c
@user-se6rc6oj1c Ай бұрын
நல்ல 🙏😍 கிறிஸ்தவ பாடல் பிரதர் 😍 மனதில் உள்ள 🙏 கவலை எல்லாம். மறந்து போனேன் இந்த பாடலை கேட்கும் போது 🙏🙏 இயேசப்பா எங்களோடு இருகிறார்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Amen en Anpu sahodaranae.. Ungal Anpaana vaarthaikku romba romba natri pa💕❤💙🙏💓💓💘💖💘💘🙏🙏🙏🙏🙏
@Itsmyseries
@Itsmyseries 11 ай бұрын
பட்டு போன என் வாழ்க்கையை செழிக்க வைத்ததும் எல்லோராலும் தள்ளப்பட்ட என்னை உயர்த்தியதும் என் இயேசு தான்😢😢😢
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 11 ай бұрын
Amen en anpu Thangaiyae.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Pillaiyae 💕👋👍🙏💖💗💘
@kannanselvi799
@kannanselvi799 5 ай бұрын
❤❤❤❤
@radhikagovindasamy2065
@radhikagovindasamy2065 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@mohan.p1787
@mohan.p1787 Жыл бұрын
நான் எத்தனையோ பாடல்கள் கேட்டு இருக்கேன் ஆனா இந்த பாடல் எனக்கே சொன்ன மாதிரி இருக்கு 🙏🙏🙏🙏🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Thank you so much my dear loving Sis.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear Sis.. Jesus Christ will bless you all.. 💗💖❤👨‍❤️‍💋‍👨🙏
@devaanbu5350
@devaanbu5350 2 жыл бұрын
சரீரத்தில் பெலவீனங்கள் இருந்தாலும் கர்த்தருடைய நாமத்தை பாடி துதிப்பதில் உற்சாகமாக இருக்கிறீர்கள். கர்த்தருக்கே மகிமை. You are in the powerful hands of god.
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thampi.. Unga anpukku nantri.. 🙏🙏🙏❤
@ramansethu3954
@ramansethu3954 10 ай бұрын
நல்லபடல்நன்றி
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 10 ай бұрын
@@ramansethu3954 Amen en Anpu Pillaiyae 💙👍👋💕💖💗❤💓🙏
@user-se6rc6oj1c
@user-se6rc6oj1c Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் 🎤🎸 சலிக்காத பாடல்🙏😍🙏🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Thank you so much my dear loving Thampi. 💙💓💖💘🙏💘💖💓🙏🙏🙏🙏🙏
@babuji8839
@babuji8839 2 жыл бұрын
அப்பா நான் தினமும் உங்கள் பாடல் கேட்காத நேரம் இல்லை வாகனம் ஓட்டுகிறேன் உங்கள் பாடலை கேட்டு கொண்டே பயணம் செய்கிறேன் ஒவ்வொரு நிமிடமும் ஆறுதல் 🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Amen, ella Thuthiyum Magimayum namma Devathi Devanukku Mattummae ❤❤❤.. Praying for u my dear Loving Son..
@veerappanpeterveerappanpet6365
@veerappanpeterveerappanpet6365 20 күн бұрын
மிண்டும் மிண்டும் கேட்க‌ தோண்றுகிறது ஐயா உங்க குரல் சுப்பர்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 19 күн бұрын
Amen.. Romba Romba nantri en Anpu Ayya Avaruhalae. ❤💖💓💕💕💙💗💗🙏🙏🙏🙏
@vinnukutty2020
@vinnukutty2020 Жыл бұрын
இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் கண்ணீர் வருகிறது.. ஒரு ஆறுதல் கிடைக்கும்...
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Amen my dear loving Thangai.. How r u pa? 💖👨‍❤️‍💋‍👨🙏👍❤
@anithaprasanth4935
@anithaprasanth4935 11 ай бұрын
​@@SreejithAbrahamMinistries1770இன் 0:32 😅 இன் கிஇல் மோ ஜீசஸ்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 11 ай бұрын
@@anithaprasanth4935 Reply puriyilla ma🙏
@Itsmyseries
@Itsmyseries 11 ай бұрын
உண்மை 😢😢
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 11 ай бұрын
@@Itsmyseries Amen en anpu Pillaiyae 💕👋👍🙏💗💘💖
@babuji8839
@babuji8839 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் உங்கள் குரலில் இந்த பாடலை கேட்கத் தோன்று கொண்டே இருக்கின்றது ஐயா 🙏🏼
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Romba Romba nantri en anpu Sahodarae 💗💗💗💗💗
@rosyrose4101
@rosyrose4101 Жыл бұрын
எத்தனனமுனற வேண்டுமானாலும் கேட்டு கோண்டே‌ இருக்கலாம் அவ்வளவு இனினமயாக இருக்கிறது ஐய்யா உங்க குரல் 🙏🙏🙏🙏
@reeganrajkumar8924
@reeganrajkumar8924 Жыл бұрын
S
@babuji8839
@babuji8839 Жыл бұрын
என் அன்பு தகப்பனாருக்கு என்னுடைய அழைப்பை ஏற்று மூணாறு பகுதியில் நீங்கள் கடந்து வந்து அற்புதமான மூன்று நாள் தேவனுடைய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டு சுகமளிக்கும் கூட்டத்தை அந்தப் பகுதியில் ஆசிர்வாதமாக முடித்து அப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கு தந்த அன்பு தகப்பனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக கடமைப் பட்டிருக்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻
@tamizhmaran270express4
@tamizhmaran270express4 Жыл бұрын
❤❤❤❤
@babuji8839
@babuji8839 2 жыл бұрын
உங்களுடைய வாழ்க்கையில் இத்தனை பாடுகளை நீங்கள் அனுபவித்து வந்து இன்று பிரம்மாண்டமாய் தேவ சமூகத்தில் பிரகாசிக்கும் சுடராய் இருக்கின்றீர்கள் நாங்கள் எம்மாத்திரம் 🙏🏼
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Ella Thuthiyum Magimayum namma Yesuvukku my fear Son 💗💗💗
@babuji8839
@babuji8839 2 жыл бұрын
Tq so much my sweet daddy ❤️
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
@@babuji8839 Ella Thuthiyum Magimayum namma Deva thi Devanukkae my dear loving Son. 💗💗💗
@praveenaaron1332
@praveenaaron1332 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் இயேசு என்மேல் எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன் ❤❤❤❤ thank you pastor ✝️🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
All Glory to our Almighty my dear loving Thampi.. Amen ❤💘🙏💗👌💔💓
@PeterPeter-sf5em
@PeterPeter-sf5em 9 ай бұрын
God Bless you Srijth Abraham Brother thank you Jesus
@holy403
@holy403 2 жыл бұрын
இயேசு ராஜனே என் திவ்ய கிருபையே பட்டு போன என் வாழ்வை துளிர்க்க செய்தீரே. அற்புதமான பாடல் பதிவு 💟
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much my dear loving bro.. Take care pa.. 👍👍👍
@johnsonmanuel6326
@johnsonmanuel6326 Жыл бұрын
Need wordings
@danielpaul5404
@danielpaul5404 2 жыл бұрын
Amen 🙏 hallelujah Amen 🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much pa... 🙏🙏🙏🙏
@gnanapushpam6763
@gnanapushpam6763 2 жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கு பிடித்த பாடல்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much dear loving Thangai.. 🙏🙏🙏
@ManoManjula-do2jb
@ManoManjula-do2jb Ай бұрын
என் இருதயத்தின் காயங்களை ஆற்றியது இந்தபாடல்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Yes 100 % true en Anpu Pilliyae💕❤💙💙💓💓🙏🙏💖💘💖💖🙏🙏🙏
@prabhue3536
@prabhue3536 Ай бұрын
என் வாழ்வை மாற்றிய இயேசு கிறிஸ்துவின் கிருபைக்கு தோத்திரம் உண்டாவதாக........ ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Amen en Anpu Ayya Avaruhalae.. ❤💙🙏💖💖💗💕💗🙏💖💕💖🙏🙏🙏🙏🙏
@subisubin3935
@subisubin3935 2 жыл бұрын
Super anna 👍👍👍
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thampi.. 🙏🙏🙏
@gracedevi
@gracedevi 6 күн бұрын
Amen appa 🙏Um divyakirubayae pattupona En valkaiyaiai 💐 Intha padallai kekumpothelam enai uyirpikrathu thq Jesus 🙏💐 thq sreejith uncle god bless ur family and ur ministry abundantly blessings💐💐🎉🎊🙏🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 6 күн бұрын
Thank you so much my dear loving Thangai.All Glory to Our Almighty ma. 💖💓💘❤💗💕💕🙏🙏🙏🙏🙏
@arputhammerlin5885
@arputhammerlin5885 2 жыл бұрын
Nice song l love you appa
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much my dear loving daughter, same to u pa.. 🙏🙏🙏🙏🙏
@RekaReka-ib4hg
@RekaReka-ib4hg 2 ай бұрын
பாஸ்டர் உங்கள் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 ай бұрын
Thank you so much en Anpu Magalae.. Ella thuthiyum magimaiyum num Yesuvuku mattumae my dear loving daughter 💙💗💘❤🙏🙏💓💕🙏🙏🙏🙏
@blessikuttymuthukavi1739
@blessikuttymuthukavi1739 2 жыл бұрын
Aya Naanum en kulanthaium nalam enakkaga japitha ungalukum rajathiraja yesappa kum koda kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Ella Thuthiyum Magimayum namma Rajathi Raajavukku.. Innum unagalukaha jebikirsae Thangai.. 👍👍👍
@stellarichard9344
@stellarichard9344 2 жыл бұрын
Ungal Belaveenathil Theva Kirubai Pooranamai Vilangivathaga ANNA 🙏🙏🙏🙏🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much my dear loving Thangai.. Amen.. 💗💗💗
@ajaygamingyt2075
@ajaygamingyt2075 2 ай бұрын
Yesu rajanae song very nice I often listen to this revival song. Praise the Lord.
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 ай бұрын
Thank you so much my dear loving Thampi.. 💚💗🙏💓❤💕💘💙🙏🙏🙏🙏🙏🙏
@udayasuriyan6482
@udayasuriyan6482 2 жыл бұрын
ஒவ்வொரு சபையின் கன்வென்ஷன் கூட்டத்திற்கு அண்ணன் ஸ்ரீ ஜித் ஆப்ரகாம் அவர்களை அழைத்து கூட்டம் நடத்தினால் சபை உயிர் மீட்பு அடையும்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattum Annae.. Gramangali suvishethai prasangam cheyyavendum entra nalla nokkathudan ennai Azhaitha en anpu Annanuku ennudaya nantri.. 💗💗💗
@yasiyaraichael3060
@yasiyaraichael3060 2 жыл бұрын
Amen
@mercyunni9907
@mercyunni9907 2 жыл бұрын
Ee pattu kettal kanninnu vellam varum....Theivathinu sthuthi
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
@@mercyunni9907 Thank you so much my dear loving Thangai.. All Glory to Our Jesus 💗👍👋
@mercyunni9907
@mercyunni9907 2 жыл бұрын
@@SreejithAbrahamMinistries1770 praise the Lord
@charlesdurai1144
@charlesdurai1144 3 ай бұрын
❤ நல்ல பாடல் வரிகள் ஐயா இன்னும் அநேக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தந்து உங்களை ஆசிர்வதித்து கர்த்தர் மகிமை படுவதாக ஆமென்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 3 ай бұрын
Thank you so much my dear loving Ayya.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Ayya ❤💚👋🙏💕💗🙏💕💗👋🙏🙏🙏🙏
@andrewst3987
@andrewst3987 2 жыл бұрын
Enaku piditha song and super singing anna
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much my dear loving bro.. 💗💗💗
@arshinchanlover2243
@arshinchanlover2243 2 жыл бұрын
Lovely song bro
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much dear loving Thangai.. 🙏🙏🙏
@samuelsamuel4638
@samuelsamuel4638 2 жыл бұрын
Such beautiful heart touching song
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear Loving bro.. 👍👋👏
@mosespeter7912
@mosespeter7912 2 жыл бұрын
Thank you Jesus ❤️❤️🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Amen my dear loving bro 💗💗💗
@selvanathannathan5623
@selvanathannathan5623 7 ай бұрын
Amen Appa
@amalasiva4238
@amalasiva4238 3 ай бұрын
என் கவலையெல்லாம் இந்த பாடலை கேட்க்கும் போது மறைகிறது
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 3 ай бұрын
Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Thangaiyae 💘💙❤💖🙏🙏💕👍👍👍🙏🙏🙏💖💖💕💕💕🙏🙏🙏🙏
@felciacaldwel9414
@felciacaldwel9414 Жыл бұрын
கேட்க கேட்க கேட்கத்தூன்டுகிற பாடல்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
All Glory to our Almighty, thank you so much my dear loving Thangai ❤💖🙏
@user-vl3wp9dp7s
@user-vl3wp9dp7s 7 ай бұрын
இந்த பாடல் மிகவும் ஆசிர்வாதம்மக உள்ளது
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 7 ай бұрын
Romba Romba nantri en anpu Pillaiyae 💓💙💙💘💗💚💘💚💗🙏🙏🙏💗🙏
@rathiesther7587
@rathiesther7587 23 күн бұрын
Jesus bless you kind annan excellent beautiful song 🙏🙏🙏🙏❤️❤️❤️👌👌👌👍👍👍👍👍👍👍
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 23 күн бұрын
Thank you so much en Anpu Thangai.. Amen.. 💙💚💚💖💓💓❤❤🙏🙏🙏🙏
@bosslekha2977
@bosslekha2977 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much pa, all Glory to our Almighty 👍💗👏
@epsibaw8417
@epsibaw8417 Ай бұрын
Pastor migavum arumaiyana song 50 times mela ketuten god bless your ministry neegal france ku varanu engal sabaiku
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Thank you so much en Anpu Thangaiyae. ,Avar sithamirunthaal kandippa varuvaen en Anpu Thangai.. 💚💓💓💘💘💙💕💕💙💕🙏🙏🙏🙏
@user-kh5vu8nv9i
@user-kh5vu8nv9i 4 ай бұрын
Praise the lord 🙏 நான் நேசிக்கும் பாடல் கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக 🙏🙏🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 4 ай бұрын
Amen ella thuthiyum Mahimayum namma Yesuvukku mattum en Anpu Pillaiyae 💙💕💖❤💓💗🙏🙏🙏🙏
@udayasuriyan6482
@udayasuriyan6482 2 жыл бұрын
உபத்திரவத்தின் மத்தியில் பெரும் பாடுகளின் மத்தியில் ஊழியம் செய்து கொண்டு இருக்கும் அண்ணன் ஸ்ரீ ஜித் ஆப்ரகாம் அவர்கள் ஒரு சூப்பர் ஸ்டார் ஊழியர்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
My dear loving Ayya, ella Magimayum en Devathi Devanukke.. 💗💗💗💗💗
@anbugrace2670
@anbugrace2670 2 жыл бұрын
Enaku rompa pitikum song
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much pa.. 👍👍👍
@celinecharles5551
@celinecharles5551 22 күн бұрын
Amen Appa ❤❤❤🎉🎉🎉
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 22 күн бұрын
Amen en Anpu Magalae💓❤💙💚💚🙏💖💖🙏🙏🙏
@roselyrose874
@roselyrose874 Жыл бұрын
ஐய்யா உங்க குரல் ரெம்ப இனினமயாக உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Ella Thuthiyum Magimayum namma Yesuvukku en anpu Thangaiyae.. ❤🙏💖
@roselyrose874
@roselyrose874 Жыл бұрын
அய்யா உங்கள் பாடனல தினமும் கேட்கிறேன் இன்னும் நீங்கள் நீ றய பாடனல பாட என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
@@roselyrose874 Romba Romba nantri en anpu Thangaiyae... Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear Thangaiyae.. 💖❤🙏💖🙏
@rathinajesus1892
@rathinajesus1892 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் 👌👌
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
All Glory to our ALMIGHTY.. Thank you so much my dear daughter.. 🙏🙏🙏
@shanonshanon612
@shanonshanon612 2 жыл бұрын
ஆமென்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Amen.. Sthotram. 💗👍👋
@banuvijayv8021
@banuvijayv8021 Жыл бұрын
இன்னும் yesappa உங்களுக்கு பெலன் தரணும் இந்த பாடல் வரிகள் என் இதயத்தில் பேசியது எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Thank you so much my dear loving Thangai.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattummae ma💓👌🙏💔❤💘💗
@princemathew449
@princemathew449 2 жыл бұрын
En uyir ulla naal yellam ummai potruven Amen
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thampi. 💗💗💗
@salomemani9477
@salomemani9477 Жыл бұрын
ஆமென்🙏 பட்டுபோன எந்த ன் வழ்வு செழிக்க வைத்ததே
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Amen mu dear loving Thangai ❤❤❤🙏
@sampaul376
@sampaul376 2 жыл бұрын
Super
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
All Glory to our Almighty, Thank you so much dear loving Thampi.. 👍👍👍
@lakshmidevi169
@lakshmidevi169 Ай бұрын
அப்பா நன்றி ராஜா என் தகப்பன் நல்லவர் ஆமென் ஆமென் 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Thank you so much en Anpu Sahodariyae. 💙💖❤💘💗💗💕💕🙏🙏🙏🙏🙏
@aronchristianmelodiesoffic7993
@aronchristianmelodiesoffic7993 2 жыл бұрын
Heart touching song.... His grace is sufficient for us.... God bless you uncle😊 Wonderful voice uncle😊
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thampi.. 🙏🙏🙏🙏🙏
@mphthiruverkadu7524
@mphthiruverkadu7524 2 жыл бұрын
Super song nd Nice singing
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much ma.. All Glory to our Almighty.. 👍👍👍
@boopeshboopeshguptha8913
@boopeshboopeshguptha8913 Ай бұрын
Nantri esappa
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
All Glory to our Almighty En Anpu Ayya 💕❤💘💓💓💚💙💘💚💙💙🙏🙏🙏🙏🙏
@babydrajesh3132
@babydrajesh3132 2 ай бұрын
அநேகர் வாழ்வில் இந்த பாடல் செழிப்பையும் மனதின் காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது.Sreejith Anna இயேசுநாதர் உங்களுக்கு நீண்ட ஆயுள் தருவாங்க அதுதான் My prayer. THANK YOU MY LORD JESUS
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 ай бұрын
Thank you so sooooo much en anpu Pillaiyae.. Ungalukaha Kandippa Jebikirae pa. 💓💗💕💙💙🙏💘💘❤🙏🙏🙏🙏🙏
@jebadouglas9119
@jebadouglas9119 2 жыл бұрын
Glory to Jesus
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
All Glory to our Almighty.. 🙏🙏🙏
@user-me3oz5ij4m
@user-me3oz5ij4m 2 ай бұрын
Amen❤ hallelujah ❤praise the Lord 💖
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 ай бұрын
All Glory to our en Anpu Pillaiyae ❤💘💕💙💚💓💓🙏🙏🙏🙏🙏
@MMark-dc9pq
@MMark-dc9pq 2 жыл бұрын
My favorite song 💘💘 song super 👈💯unmay👈✝️🛐🥰 love you jesus ✝️
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much my dear loving bro.. 👍👍👍👍👍
@georgevincent7723
@georgevincent7723 2 жыл бұрын
Amen Amen Amen
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Praise the Lord my dear loving bro.. 💗👍👋
@muthutmuthu8122
@muthutmuthu8122 Жыл бұрын
உயிர் உள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் அப்பா ஆமென்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Amen my dear loving daughter.. 🙏💖💗❤👨‍❤️‍💋‍👨
@user-wu1gn6nu8w
@user-wu1gn6nu8w Ай бұрын
Super song 👏🙌❤️👍
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Thank you so much en Anpu Thangai💙💖❤💘💗💗💕💕🙏🙏🙏🙏🙏🙏
@sampaul376
@sampaul376 2 жыл бұрын
Wow super song that is marvellous and lyrics awesome
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thampi.. 👍👍👍
@timothykalaithamilk4132
@timothykalaithamilk4132 Жыл бұрын
என் அன்பு தெய்வமே....பட்டுப்போகாதப்படி என் வாழ்வை செழிக்க வைக்கப்போகிறவரே...
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Amen.. Praise the Lord my dear loving Thampi ❤❤❤🙏
@positiveangelofficialchannel
@positiveangelofficialchannel Жыл бұрын
உங்களின் சாட்சி தேவனின் நாமத்தை மகிமைப்படுத்தியது ஐயா,பாடல்கள் அருமை,உங்களை இன்னும் அநேகத்திற்கு தேவன் பயன்படுத்த நாங்கள் பிரார்த்தனை செய்துகொள்கிறோம்.God bless u ayya
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Thank you so much pa, all Glory to our Almighty my.. Praying for u all.. 👍💗💕💓💘💗
@babuji8839
@babuji8839 2 жыл бұрын
இரண்டு நாள் விசேஷித்த கூட்டத்திலும் ஏன் நிறைவுக்கு வரவேண்டும் என்று வேதனையாக இருந்தது காலம் முழுவதும் தேவ சமூகத்தில் அமர்ந்து உங்களுடைய பாடல்கள் சாட்சிகள் உங்களுடைய வார்த்தைகள் உத்தமமாய் நாங்கள் நடப்பதற்கு தொடர்ந்து கூட்டம் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Romba Romba nantri en Anpu Magalae.. Thudarnthu ungalakahavum, kudu bathinda ha insan Jebikirae pa. 💗💗💗💗💗💗
@martinthangaraj3374
@martinthangaraj3374 2 жыл бұрын
Vera level bro my favorite song 3 years prayarla padi kondu irukiren nenga padura jesus song ellam enaku rompa pedikkum super bro
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving bro, all Glory to our ALMIGHTY pa.. 🙏🙏🙏🙏🙏
@malarkodideepika5339
@malarkodideepika5339 Жыл бұрын
**🙏ஐயா ஸ்தோத்திரம் தாங்கள் ரசிகை நாள் என்ஏசுசாமிபாடலை இப்படியெல்லாம் பாடனும்என்று நான் ஏசப்பாவிடம் ஜெபிப்பதுன்டு என் ஜெபத்தைக்கேட்டு தாங்களை அனுப்பி நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார் தாங்கள் 100 வயதிற்கும் மேலாக வாழவேண்டும் என்று நான் ஜெபித்துக்கொண்டிருக்கின்றேன் ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*🙏*
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Mantri en Anpu magalae.. Unakaha Jebikiraen... Ella thuthiyum magimaiyum en Devanukku mattumae.. ❤❤❤🙏👍
@user-op2tm6yo2z
@user-op2tm6yo2z 4 ай бұрын
ஆண்டவருக்கு நன்றி இந்த பாடலை தந்த ஆண்ட ஆண்டவருக்கு நன்றி ஐயா எல்லாரும் வாழும் செழிக்கணும் ஆண்டவரே பட்டுப்போன வாழ்வு செழிக்கணும்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 4 ай бұрын
Romba Romba nantri en anpu Magalae.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Pillaiyae 💚💗💗🙏💖💖💕💕💘🙏🙏💖💖💕💕🙏🙏
@balajirajiraji2895
@balajirajiraji2895 Жыл бұрын
ஐயா ஸ்தோத்திரம் இந்த பாடல் உங்கள் வாழ்க்கை அனுபவம் உள்ள வரிகள் இதில் இயேசுவின் அன்பை அறியவும் இயேசுவிடம் கிட்டி சேர உதவுகிறது எனக்காக நானும் ஊழியாம் செய்ய ஜெபித்து கொள்ளுங்கள்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Kandippa en anpu Ayya Avaruhalae.. Yesuvukkaha Uyir pokihara varaiykum Oozhiyum seyya en ullathin Aazhathilirunthu Vaazhthuhiraen.. 💖🙏❤
@pavithan8134
@pavithan8134 2 жыл бұрын
My favorite song 🎵❤💕💛😍
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much pa.. All Glory to our Almighty.. 🙏🙏🙏
@kalaivel4199
@kalaivel4199 Ай бұрын
Thank you jesus
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Amen ma💙💖❤💘💗💕💕🙏🙏🙏🙏
@jayamarystephen6061
@jayamarystephen6061 2 жыл бұрын
Appa super 👌 I'm angel
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
My dear Angel kutty eppadi irukku da.. Miss u baby.. Un number kodu, free aakumbothu nan call pantrae... Thank you so much da.. 👍👍👍
@jayamarystephen6061
@jayamarystephen6061 2 жыл бұрын
Nan Nalla irruken Appa neenga eppadi irrukenga
@jayamarystephen6061
@jayamarystephen6061 2 жыл бұрын
@@SreejithAbrahamMinistries1770 as soon as we will meet again dad
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
@@jayamarystephen6061 kandippa my dear loving daughter.. 👍👍👍
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
@@jayamarystephen6061 Nan Nalla irukiraen magalae.. 👍👍👍
@leelavathijosva-ok4cb
@leelavathijosva-ok4cb 12 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல், உங்களுடைய சாட்சி என் விசுவாசம் அதிகமாக உதவியாயிருக்கு ஐயா. 🙏🙏🙏❤️❤️❤️ஆண்டவர் கிருபை உங்களோடு இருப்பதாக
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 12 күн бұрын
Romba Romba nantri en anpu Sahodariyae. Karathar ungalai niraivaaaga Aasirvathippaaraha... 💓💕💗💗❤❤💘💘🙏🙏🙏
@leelavathijosva-ok4cb
@leelavathijosva-ok4cb 11 күн бұрын
ஐயா எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள், நாங்கள் மூன்று பிள்ளைகள் எங்களுக்கு தாய் தகப்பன் இல்லை, எங்கள் திருமணம் நடைபெற ஜெபம் பண்ணுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 11 күн бұрын
@@leelavathijosva-ok4cb Yesappa irukkaanga Anpu Thangai Avaruhalae. Kandippa naan ungalukaaha Jebikirae ma💖💓💕💗💗❤💘💘🙏🙏🙏🙏🙏🙏.
@leelavathijosva-ok4cb
@leelavathijosva-ok4cb 11 күн бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 11 күн бұрын
@@leelavathijosva-ok4cb Amen en Anpu Sahodariyae. 💖💓💕💗💗❤💘💘🙏🙏🙏🙏🙏🙏
@annaljenifer7398
@annaljenifer7398 2 жыл бұрын
Superab singing uncle 👏👏👏👏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much dear Thangai.. 🙏🙏🙏
@PremKumar-vh3hu
@PremKumar-vh3hu Жыл бұрын
உயிர் உள்ள நாள் எல்லாம் உம்மை உயர்த்துவேன் அப்பா .....
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Amen my dear loving Thampi ❤❤🙏🙏
@theresasawarmuthu4287
@theresasawarmuthu4287 2 жыл бұрын
My favourites song 🙏 Anna 🙏 gadbles you my Anna 🙏 wonderful
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear Thangai... 🙏🙏🙏🙏🙏
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 жыл бұрын
Thanks Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukea Amen
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much pa.. All Glory to our Almighty 💗👍👋
@ttffamily6181
@ttffamily6181 2 жыл бұрын
Super song Anna 👌👌👌👌👌
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thampi.. 💗💗💗
@ttffamily6181
@ttffamily6181 Жыл бұрын
Advance Happy Christmas to ayya
@sangeetha98sangee5
@sangeetha98sangee5 6 күн бұрын
❤❤
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 6 күн бұрын
Amen en Anpu Thangai💓💘💘💗❤💕💕❤❤🙏🙏🙏🙏🙏🙏
@p.sureshs.aashajashmin658
@p.sureshs.aashajashmin658 Жыл бұрын
கண்ணீரை வரவழைக்கும் பாடல்.நேற்று தான் பெருந்துறை கூட்டத்தில் கேட்டேன். அழுதுவிட்டேன்.உங்களின் பிரசங்கம் கேட்க கிருபை பாராட்டிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....நீங்கள் அளித்த பேனா எங்கள் வீட்டில் உள்ளது...
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Amem en anpu Maganae.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattumae en anpu maganae.. Romba Romba Nantri... Praying for you all. 💓🙏💗💖👍
@p.sureshs.aashajashmin658
@p.sureshs.aashajashmin658 Жыл бұрын
@@SreejithAbrahamMinistries1770 நன்றிகள் அப்பா....உங்களைக் கொண்டு நம் யேசப்பா கொடுக்கப் போகும் அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறோம் அப்பா.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.....
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
@@p.sureshs.aashajashmin658 Romba Romba nantri en Anpu Maganae.. Kandipa atharkaha naan muyarchi seykiraen.. Amen.. 💓💗💖👍🙏
@p.sureshs.aashajashmin658
@p.sureshs.aashajashmin658 Жыл бұрын
@@SreejithAbrahamMinistries1770 மிக்க நன்றி அப்பா...உங்கள் ஊழியத்திற்காக ஜெபிக்கிறோம் அப்பா....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
@@p.sureshs.aashajashmin658 Thank you so much my dear loving Son.. 💓💗💖👍🙏
@sampaul376
@sampaul376 2 жыл бұрын
Very very super and your voice
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thampi.. 👍👍👍
@thiraviyamani4598
@thiraviyamani4598 Ай бұрын
Nice song🎶🎤🎵
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Ай бұрын
Thank you so much ma💚💙💖💓💗💗💕💗💕🙏🙏🙏🙏🙏🙏
@s.nanthinis.nanthu516
@s.nanthinis.nanthu516 2 жыл бұрын
Nice appa god bless you sunday msg thirumuilvayal church super uncle
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving daughter.. Miss u all pa.. 👍👍👍
@jencyrajan7068
@jencyrajan7068 2 жыл бұрын
Super brother
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much my dear loving Sis.. 🙏🙏🙏
@bthilagab4076
@bthilagab4076 8 ай бұрын
ஆமேன் அப்பா என்னுடைய வாழ்க்கையில் நிச்சயமாக தேவன் ஒருவர் வராமல் இருந்தால் நான் என்றோ மரித்து இருப்பேன்
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 8 ай бұрын
Amen en anpu Magalae.. Really True ma.. 💓💚💕💕🙏💗💖💙❤🙏🙏🙏🙏
@shalinisabitha9409
@shalinisabitha9409 2 жыл бұрын
Super cute sir
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much ma. 🙏🙏🙏
@jaichandran3921
@jaichandran3921 2 ай бұрын
Iyya manasuku romba sandhoshama iruku, Amen hallelujah 🙏 🙏 🙏.
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 ай бұрын
Thank you so much my dear loving Ayya Avaruhalae 💚💙❤💗💖💘🙏🙏🙏🙏🙏🙏
@subasuba3743
@subasuba3743 Жыл бұрын
Endha song daily ketpen..... En yesappa anbe nenachu... Azhuven... Evlo azhaga varigalaiyum.... Enaku endha song romba pidikkum.... I love ❤❤you en yesappa.... En vazhkaiyila vilakettri vaitheer.... Nandri appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Amen and romba nantri en anpu Thangaiyae.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear Thangai.. 💖❤🙏
@user-vs5hz2sj8e
@user-vs5hz2sj8e 7 ай бұрын
I love my Jesus 🔥🔥🙏🙏🙏❤❤❤ Thanks appa love you appa 🙏🙏🙏 my favourite song 🙏🙏
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 7 ай бұрын
All Glory to our Almighty en anpu Pillaiyae 💙💚💖💘❤💕💘❤💕🙏🙏🙏💕🙏🙏🙏
@arputhammerlin5885
@arputhammerlin5885 2 жыл бұрын
Nice song lyrics super
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank u so much so much my dear loving daughter ... 🙏🙏🙏
@user-sk2gw9bv4s
@user-sk2gw9bv4s 2 ай бұрын
Appa. Yesuve. Ye. Brether. Kaathu kollenume. Song. Kelkumpol. Pathil. Parayan illa. Yesuve. Rekshigenume. .yella makkaleum❤❤❤
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 ай бұрын
Thank you so much my dear loving Sis. All Glory to our Almighty ma❤💘💙💕💗💓💗💗🙏🙏🙏🙏
@divyadivya4625
@divyadivya4625 2 жыл бұрын
God bless you pastor 🙏 mesmerizing song ❤️🤗heart touching song 😍 lovely to hear...!
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thangai... 👍👍👍
@user-hv5ot2zb9k
@user-hv5ot2zb9k 5 ай бұрын
Super song iyya ameen 🎉😢😮😅
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 5 ай бұрын
Thank you so much my dear loving Thampi 💓💙💔💘❤💖💖🙏🙏🙏🙏💘❤💖🙏🙏🙏🙏
@nithinvikash1660
@nithinvikash1660 2 ай бұрын
Very nice
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 ай бұрын
Thank you so much my dear loving Thampi ❤💓💗💙💕💘💙💕💘🙏🙏🙏🙏🙏
@johnpoonitharat
@johnpoonitharat 2 жыл бұрын
Beautiful song. Awesome singing 😍👍🎵🎵🎵🎵🎵
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving bro.. 🙏🙏🙏
@amosamos3333
@amosamos3333 7 ай бұрын
பாஸ்டர் உங்ங போன் நோம்பர தாங😊😊😊😊😊😊😊😊place
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 7 ай бұрын
Praise the Lord en anpu Pillaiyae.. 9444236334.... 💖💚💙💗❤💓🙏🙏🙏🙏
@shalinisabitha9409
@shalinisabitha9409 2 жыл бұрын
My favourite song 😍
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much dear Thangai.. 🙏🙏🙏
@EbenRaj-qg2he
@EbenRaj-qg2he 27 күн бұрын
God bless you
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 27 күн бұрын
Thank you so much en Anpu Sahodararae. 💙💕💖💘❤💗💗🙏💗💗💗
@jenicharles8914
@jenicharles8914 2 жыл бұрын
Wow...intha song dhaan naa kepan enaku pudicha jesus song..neenga paadum bodhe jesus mela ungaluku avlo anbu puriyadhu...unga kal vali kuda paakama paadaringa....😢😢😢😢
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
Thank you so much my dear loving Thangai.. 🙏🙏🙏
@jebaselina2533
@jebaselina2533 2 жыл бұрын
Very nice song
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bthilagab4076
@bthilagab4076 9 ай бұрын
அந்தகாரமே என்வாழ்கையானது விளக்கேற்றி வைத்து என் அன்பு தேய்வமே
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 9 ай бұрын
Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Pillaiyae 💕💚👋💓💗❤💙🙏💖🙏🙏
@j.gracyrubajesuslovesu-kl4ko
@j.gracyrubajesuslovesu-kl4ko Жыл бұрын
Daddy I Love you daddy ....
@SreejithAbrahamMinistries1770
@SreejithAbrahamMinistries1770 Жыл бұрын
Amen my dear loving daughter, ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear loving daughter 💔💗💗🙏💘👌💓
NEER ENNAI | SREEJITH ABRAHAM LIVE
8:54
Rana Varughese
Рет қаралды 3,8 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,8 МЛН
GGM Tamil church Anniversary Special Song   by  Eva  Sreejith Abraham
25:15
GGM Tamil Church
Рет қаралды 40 М.
Thanimaiyin Pathaiyil | Sreejith Abraham  | Courtallam
7:43
Tirunelveli Diocese
Рет қаралды 212 М.
Sonthamengae  | Sis. Bhagya Patrick | Tamil Christian Song | 2019
6:26
Pr. K. PATRICK & Sis. BHAGYA PATRICK Official
Рет қаралды 216 М.
EN IDHAYAM YARUKKU OFFICIAL VIDEO[EVA.DR.SREEJITH ABRAHAM]
7:30
Sreejith Abraham Ministries
Рет қаралды 106 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 110 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,7 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 932 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,1 МЛН