Рет қаралды 10,565
நடுத்தரக் குடும்பத்தில் காரைக்குடியில் பிறந்து தனது ஆயா வீட்டில் மானகிரியில் தமிழ் வழியல் ஆரம்பக் கல்வியை முடித்து பின் அழகப்பா கல்லூரியில் படித்து, 1984ல் 300 ரூபாய் சம்பளத்தில் சென்னை அம்பத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் உள்ள நகரத்தார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய கம்பெனியா உருவாக்கிய சத்தியநாராயணின் நேர்காணல் இது. கடின உழைப்பு ஈடு இணை ஏதுமில்லை என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொண்டு உழைத்தால் வெற்றி உறுதி.
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
#Nattukottainagarathartv #Indutchcompositestechnologypvtltd
Photos used in this video- Name credit
pexels-braeson-holland-6910672
pexels-kervin-edward-lara-3976320
pexels-musicfactory-lehmannsound-112846
pexels-paweł-fijałkowski-1253748
pexels-pixabay-45217
pexels-pixabay-260024
pexels-pixabay-327533