Zeroவில் இருந்து Heroஆன தொழிலதிபர் இவர்தான் ! | Sankarraj Subramanian | Josh Talks Tamil

  Рет қаралды 518,223

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

4 жыл бұрын

நம்மில் நிறைய பேருக்கு Entrepreneur ஆக வேண்டும் என்ற நோக்கம் இருக்கும் . இப்போ இருக்கும் தலைமுறை Cyber Security , Hacking போன்ற Startupயில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் . அது போல ஆர்வத்தில் சில வருடம் முன் ஆரம்பித்தவர் தான் திரு .ஷங்கர் ராஜ் சுப்ரமணியன் . அவர் Prompt InfoTech என்ற cyber security கம்பெனி successful ஆக நடத்தி வருகிறார் . ஷங்கர் 0வில் ஆரம்பித்து இன்று உலக அளவில் cyber security சேவை தந்து வருகிறார் . அவரது இந்த பயணம் பல struggles மற்றும் பிரெச்சனைகள் கடந்து வர வேண்டிய நிர்பந்தம் .
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
Becoming an Entrepreneur is easy, thinking of becoming one is difficult. Every entrepreneur would have some kind of hesitation before they start. But what all they need is little bit motivation. This is what Shankar Raj Subramanian , a Cyber Security specialist and an Entrepreneur says to aspiring entrepreneurs. Shankar who hails from a humble family background was born and brought up in coimbatore. He has to face lots of Struggles in his entrepreneurial journey before he became successful. He helps people
Hacking Tips, Tips and Tricks for Cybersecurity and he taking seminars for Business ideas and Business Tips.
Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Say Hello on Sharechat: sharechat.com/...
---**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#EntrepreneurMotivation #CyberSecurity #JoshTalksTamil #TamilHacker #tamilhackingtips

Пікірлер: 588
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/tdy56c8o9pb
@kulanthaivelnarayanan4248
@kulanthaivelnarayanan4248 4 жыл бұрын
We need more life story of cyber hackers plzzzz
@ranjankumar-eh1dy
@ranjankumar-eh1dy 4 жыл бұрын
yeah..
@kannanprasath7002
@kannanprasath7002 4 жыл бұрын
waiting..
@janavivaasudevan4347
@janavivaasudevan4347 4 жыл бұрын
Yeah
@15-manikkamv56
@15-manikkamv56 4 жыл бұрын
S
@madhavamng8830
@madhavamng8830 4 жыл бұрын
back at you !
@ignatiusoffl8349
@ignatiusoffl8349 3 жыл бұрын
90% heroes from Josh talks elarum middle class nu than soldranga but avnga dad oru government officer avnga ta computer iruku ...😅yarum inga kshtapatu vanthavnga ila ..oru poor guy hero aaga vaipe ila if they achieve big avanga legends 🙌
@jesril3172
@jesril3172 2 жыл бұрын
What about Abdul Kalam ? Everyone has achieved ..coz of their hard work and smart thinking...not becoz of their parent's background.
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 жыл бұрын
*விடா முயற்சியும் உயர்ந்த இலக்கும் இருந்தால் அனைவரும் வெற்றி பெற முடியும்*
@varunkumar-ve9xr
@varunkumar-ve9xr 4 жыл бұрын
உண்மை !
@ranjankumar-eh1dy
@ranjankumar-eh1dy 4 жыл бұрын
Said exactly...!
@premkumar-nu8ek
@premkumar-nu8ek 4 жыл бұрын
Yes
@sujathamarimuthu1656
@sujathamarimuthu1656 4 жыл бұрын
Yes kandipa
@kannanprasath7002
@kannanprasath7002 4 жыл бұрын
seriya sonenga.
@varunkumar-ve9xr
@varunkumar-ve9xr 4 жыл бұрын
நீங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை ! இது இளம் தொழில்முனைவோருக்கு ஒரு நல்ல ஊக்கம். நமது இளைஞர்களிடையே விழிப்புணர்வை பரப்புங்கள், இந்தியா சந்தைப் பொருளாதாரமாகவே உள்ளது, இந்த நிலை மாற வேண்டும் இது இளம் தொழில்முனைவோரால் மட்டுமே சாத்தியமாகும். நாம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக இனிமேல் பணியாற்ற முடியாது - பொருளாதார புரட்சி தொடங்க வேண்டும். இளைஞர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்க வேண்டும், அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். வாழ்க தமிழ்!!!!!!
@akilant4290
@akilant4290 4 жыл бұрын
சிறப்பான பேச்சு, இன்றைய தலைமுறைக்கான புத்துணர்வான பேச்சு. இறுதி வரி “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” மிக மிக சிறப்பு நண்பரே. வாழ்த்துகள் இது போல் மேலும் தொடர்ந்து பல தலைமுறையை செழிப்படைய வைக்கவும்.💐💐💐
@achuthamadan5755
@achuthamadan5755 4 жыл бұрын
PROFESSION - PASSION நன்றாக சொன்னீர்கள் பலருக்கு இந்த தெளிவு இல்லை..உங்கள் பேச்சிலிருந்து நீங்கள் வாழ்க்கையில் எதையும் எளிதாகப் பெறவில்லை , நிறைய நிறைய போராடியது.... போராட்டத்திற்குப் பிறகு , இப்போது நீங்கள் நிறைய அனுபவிகிறீர்கள் .. வாழ்த்துக்கள் !
@shanthinishanthini6851
@shanthinishanthini6851 3 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றிகளையும் நீங்கள் மிகவும் கடினமாக சம்பாதித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@udhayanidhi959
@udhayanidhi959 2 жыл бұрын
My Hero Sankaraj Subramanian
@vivekp1120
@vivekp1120 3 жыл бұрын
that word "my brain is only asset which i have knowledge is only investment what i make" awsome
@diljitshah
@diljitshah 4 жыл бұрын
Dear Sankar, Most inspiring. keep it up and going. Diljit shah, Tiruchirapalli.
@umayalsadha6862
@umayalsadha6862 4 жыл бұрын
உலகின் மூத்த குடி தமிழ்குடி.. அருமையாக சொன்னீர்கள் சகோ! தமிழர் பெருமையை உலக அலவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உங்கள் லட்சியத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள் - தமிழர் எழுச்சி பேரவை !
@jothisanjay9634
@jothisanjay9634 4 жыл бұрын
Nice
@achuthamadan5755
@achuthamadan5755 4 жыл бұрын
அருமை அருமை
@sowmithasenthilrajj
@sowmithasenthilrajj 4 жыл бұрын
You have always been an inspiration to every youngster!! Wishing you the best in life..🙂 Power-packed Speech🙌🏻🙌🏻
@ankitasharma2751
@ankitasharma2751 4 жыл бұрын
Yes Sow. He is and he will be..
@swapnaaravindan1212
@swapnaaravindan1212 4 жыл бұрын
yeah very true..
@srirangapriya8793
@srirangapriya8793 4 жыл бұрын
Hello Madam, do you know him??
@manojchithambaram6784
@manojchithambaram6784 4 жыл бұрын
if you know him, do tell me that he inspired me today!
@karanmohan6276
@karanmohan6276 4 жыл бұрын
mam sir kalakuraru...
@babupriya8814
@babupriya8814 4 жыл бұрын
நான் மிகச் சிறந்த Cryptography algorithms உருவாக்கியுள்ளேன். ஆனால் நான் Maths,computer science போல் எதுவும் படிக்காதவன்.ஆனால் எனது Algorithms ல் ஒரு சில , RSA algorithm தை விட சிறந்தது என்பதைத் தெரிந்து கொண்டேன். அவற்றை எப்படி வெளியிடுவது எப்படி என்று தெரியவில்லை. தயவு செய்து உதவுங்கள் சகோதரா.
@gunasekarangunasekaran4768
@gunasekarangunasekaran4768 4 жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்கு தேவை மதித்து வணங்குகிறோம் வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற பல திறமைசாலிகள் இந்தியா போதும் நினைத்தால்
@akvoice2801
@akvoice2801 4 жыл бұрын
Arrathaium olukathaium valakama cyber security valathu - cyber crimes um athikamagathaa seium . Good motivation man super
@kumarthiruvenkadam1777
@kumarthiruvenkadam1777 4 жыл бұрын
அருமை! 👍👍Excellent Speech
@sangareeshwariakilan8128
@sangareeshwariakilan8128 4 жыл бұрын
இந்த வாழ்க்கையில் முதலில் யார் வரவேண்டும் என்ற போட்டியில், எல்லோரும் பல சந்தோஷத்தை இழக்கிறார்கள். நாம் புரிந்து கொள்ள வேண்டியது வாழ்க்கை முதலில் யார் வருவது என்பது அல்ல, இது நாம் வாழும் வாழ்க்கைத் தரம் மற்றும் மகிழ்ச்சியைப் பற்றியது. இளைய சமுதாயம் இதை புரிந்து கொள்ள வேண்டும். இதை உங்கள் சொந்த பாணியில் நன்றாக விளக்கியுள்ளீர்கள் நன்றி சகோதரா !
@gunasekarangunasekaran4768
@gunasekarangunasekaran4768 4 жыл бұрын
நீங்கள் வளரும் ஒவ்வொரு இளைஞர்களுக்கு ஒரு உத்வேக சக்தி உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் வாழ்க்கையில் துவண்டு போன அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது
@sundaris3521
@sundaris3521 4 жыл бұрын
வாழ்த்துக்கள்..!! மேலும் வெற்றிகள் காண இறைவனிடம் வேண்டுகிறேன் ☺
@girinaths3676
@girinaths3676 4 жыл бұрын
Yes...Very proud of him 😉
@subramanian3102
@subramanian3102 Жыл бұрын
அருமை சங்கர் ராஜ் .. ஊக்கம் தரும் பதிவு 👌👌👌👌
@9751245363
@9751245363 4 жыл бұрын
That was an excellent talk. Good to have travelled with you and feeling happy to see ur success.
@mr.imperfect611
@mr.imperfect611 4 жыл бұрын
ùúûüųűůū
@venugopal1225
@venugopal1225 3 жыл бұрын
அண்ணா ! நீங்க வேர level 😍❤️, சாதாரனமா இருந்து இப்ப இந்த நெலமைக்கு வந்துருக்கீங்க 👏🏻👏🏻
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 3 жыл бұрын
Awesome speech...
@gunasekarangunasekaran4768
@gunasekarangunasekaran4768 4 жыл бұрын
மேலும் நீங்கள் இந்தியன் மற்றும் தமிழன் என்பதை இந்த உலகிற்கு அடையாளம் காண்பித்து விட்டிர்கள் ஏனென்றால் பல திறமைகளை வைத்துக் கொண்டு பல நாடுகளில் சென்று அவர்களுக்கு உங்கள் திறமைகளை கற்பித்து தெரிவித்தும் மீண்டும் நாம் நாட்டில் வந்து நமக்கும் கற்பித்து கொண்டு இருக்கிறீர்கள்
@anilkumarpasvan9462
@anilkumarpasvan9462 4 жыл бұрын
Any one attract towards you due to your spark. One of the best inspirations for youngsters...🙏🙏
@meenakshiazhagar9069
@meenakshiazhagar9069 4 жыл бұрын
wel said
@chellammasenthil6916
@chellammasenthil6916 4 жыл бұрын
Exactly
@rahavichandra491
@rahavichandra491 3 жыл бұрын
❤️❤️
@adhityadhruva5791
@adhityadhruva5791 4 жыл бұрын
GOLDEN WORDS - Dont end up in race of who is no.1 - thats 1000% true.. OSM speech
@kannanprasath7002
@kannanprasath7002 4 жыл бұрын
yeaeh!!!!
@pugal030
@pugal030 3 жыл бұрын
Semma Mapla have a great heights in Life...💪💪💪
@muthukumar.r7918
@muthukumar.r7918 3 жыл бұрын
My passion is to become a Entrepreneur.so i watch josh talks videos in English (that mean north indians ) so they most of the time they would talk in Hindi but i don't know hindi.accidently i got your tamil channel 🤗.thanks for that so now i got new ideas and concepts about Ethical hacking as an entrepreneur.
@therishtamil7370
@therishtamil7370 3 жыл бұрын
Congrats bro
@varshinividyut9878
@varshinividyut9878 3 жыл бұрын
from a middle class family, with no family support to start your company, you are exactly what youngsters with ambitions right now .. your parents should be so proud about you by now.
@rahavichandra491
@rahavichandra491 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@bosemani713
@bosemani713 4 жыл бұрын
Really very good speech and I had never hear from anyone like ever,really goosebumps moment of each and every minute of speech,very useful thank you for Josh talks
@tamilselvan-ej2bs
@tamilselvan-ej2bs 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா! உலகத்த சத்துனாலும் நம்ம தமிழ பெருமயா பேசுரீங்கல.. அதா கெத்து ! நம்ம பெருமய பத்தி இப்பலா நம்மலே பேசுரது இல்ல.. இப்படி சாதிச்ச மக்கள் இத பத்தி பேசி தா நம்ம பெருமய காப்பாத்தனும். இல்லனா நம்மல ஒரேடியா ஓரங்கட்டிருவானுங்க.. 👏🏻👏🏻👏🏻👏🏻
@viteshbalaji6753
@viteshbalaji6753 4 жыл бұрын
correct
@jacklinflora2433
@jacklinflora2433 3 жыл бұрын
Watched all your videos recently, You deserve this... Keep succeeding !
@varshinividyut9878
@varshinividyut9878 3 жыл бұрын
its very impressive. you have got a lot of patience and positiveness which has given u this success. the way you look upto things show how focused you are and your love towards the profession. hats off..
@vidhanthshah5999
@vidhanthshah5999 4 жыл бұрын
I Remember you saying to me 3 years back “KNOWLEDGE IS POWER, NEVER STOP LEARNING” I still follow this sir, and it is 100% true. Happy to have best mentor like u sir
@chellammasenthil6916
@chellammasenthil6916 4 жыл бұрын
Wow
@prasannasekar5825
@prasannasekar5825 3 жыл бұрын
yes, very true✨✨
@Suji18230
@Suji18230 Жыл бұрын
Very inspirational.. Seeing you for past 15 years.. it’s really an amazing growth.. my heartfelt wishes for you !
@royalrathinam9082
@royalrathinam9082 3 жыл бұрын
Good motivational speech for young Entrepreneur. I am one of his student.
@sujathamarimuthu1656
@sujathamarimuthu1656 4 жыл бұрын
Awesome speech brother.. inspiring ah eruku.. unka growth is vera level.. wish you more and more success
@shanks3511
@shanks3511 4 жыл бұрын
Beautiful and inspiring speech..I am sure a lot of youngsters are looking up to you to bring themselves up to where they want to be..So proud of you man 👏🏼👏🏼
@sathyanarayanan2236
@sathyanarayanan2236 3 жыл бұрын
entha mathri people videos pakrache romba motivating ah eruku. Anyone can succeed if hard work and smart work is invested. Congratulations to you Raj.
@sandhiyamadhavan950
@sandhiyamadhavan950 3 жыл бұрын
I'm also an ethical hacker Ur story is so inspiring
@manjumol7168
@manjumol7168 4 жыл бұрын
We will always be proud of you ! 👏🏻👏🏻👏🏻
@ivishaalS1411
@ivishaalS1411 4 жыл бұрын
We need to learn more from you sir!! You have an ocean of experience both professionallly and personally😊🥳
@aswinmuthu4206
@aswinmuthu4206 4 жыл бұрын
Sankar Sir is known to his "WAY OF TEACHING". He explains things in simple methods Highly Knowledgable - His advises and inputs always helped me everytime. Proud to have him as MENTOR.
@chellammasenthil6916
@chellammasenthil6916 4 жыл бұрын
Exactly.. his way of reaching is so unique..
@antonyraj9332
@antonyraj9332 4 жыл бұрын
yes..
@mohamedjaffir4260
@mohamedjaffir4260 3 жыл бұрын
Awsm bro.....proud to be ur student😎
@anilkumarpasvan9462
@anilkumarpasvan9462 4 жыл бұрын
Profession + passion = definitely success
@samebi8107
@samebi8107 3 жыл бұрын
True words
@kavinatp236
@kavinatp236 4 жыл бұрын
Really inspiring brother.. so proud of you..
@mycreativity2010
@mycreativity2010 4 жыл бұрын
It’s crazy how many of us confuse what we like as our passion. Just now I realised why profession and passion must be the same to grow exponentially. Thank you for this one piece of missing puzzle piece.
@srivarshinivaasan6893
@srivarshinivaasan6893 4 жыл бұрын
well said..
@viteshbalaji6753
@viteshbalaji6753 4 жыл бұрын
very true
@preetaljoshi6882
@preetaljoshi6882 4 жыл бұрын
You are a great man!! Seriously wow👏🏻🔥
@jananianand2066
@jananianand2066 3 жыл бұрын
I always look upto to him...
@nanigowsalya6948
@nanigowsalya6948 4 жыл бұрын
Best motivational speech🙌🏻😳 you are truly truly awesome👍🏻
@jothisanjay9634
@jothisanjay9634 4 жыл бұрын
refreshing speech
@vipinchandran4445
@vipinchandran4445 3 жыл бұрын
Your parents should be proud about you. Help ilama evlo sathichurkinga really great.
@narendrababum2597
@narendrababum2597 4 жыл бұрын
That was a great speech Sir! Thank you for your advise
@sinsin7655
@sinsin7655 4 жыл бұрын
I am also cyber security student
@aartys894
@aartys894 4 жыл бұрын
Keep it bro.. Really good motivation video of hacking pls upload like this 😍🔥🤗
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Well Done Sankar 🤝
@karthikraju768
@karthikraju768 4 жыл бұрын
Sir, really very good speech, you told reality.
@paulsylvester6268
@paulsylvester6268 4 жыл бұрын
It was really inspirational talk thaliva. I'm inspired
@princeedward2389
@princeedward2389 3 жыл бұрын
i also want to start my own company. seeing people like u , im gaining more strength mentally. i will always become like u one day nd i will also inspire everyone.
@kannammalb4561
@kannammalb4561 Жыл бұрын
Very nice and happy to hear all this Sankar 😍😍😍😍 God Bless You !
@samuthraeniyan33
@samuthraeniyan33 4 жыл бұрын
someone from Tamilnadu travelling the world and making us famous is a very nice thing.
@suriyavikram246
@suriyavikram246 4 жыл бұрын
exactly
@myinterests3160
@myinterests3160 4 жыл бұрын
Yeahhh yeahhh
@varshinividyut9878
@varshinividyut9878 3 жыл бұрын
la.. right!!
@vigievigielove6461
@vigievigielove6461 3 жыл бұрын
Same as my thoughts you have achieved bro but still u have too reach more all d best 👍
@jananianand2066
@jananianand2066 4 жыл бұрын
Good work JOSH TALKS. 15 mins over just like this. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@sujathamarimuthu1656
@sujathamarimuthu1656 4 жыл бұрын
Yeah
@sujathamarimuthu1656
@sujathamarimuthu1656 4 жыл бұрын
Fee th3 same
@mohammedfayyaz8450
@mohammedfayyaz8450 4 жыл бұрын
My teacher is always my motivator and inspiration ...... very happy to hear about yourself..... always prompt infotechian
@selvakumar-bo7mx
@selvakumar-bo7mx 3 жыл бұрын
Arrear vacha valkaye pochunu evanachum solatum.. semma sir 😍
@srirangapriya8793
@srirangapriya8793 4 жыл бұрын
YOur speech, your gesture, your body language and everything else is just so PERFECT..:)
@vincythangavel4680
@vincythangavel4680 4 жыл бұрын
Sriranga Priya pothum pothum list perusa poite irukee😂
@Ken18346
@Ken18346 4 жыл бұрын
Really inspired sir. Good talk! More way to go ..gud luck❤️❤️❤️
@rajeshwarrisundaram6946
@rajeshwarrisundaram6946 4 жыл бұрын
Best wishes sir..
@vishaal0790
@vishaal0790 4 жыл бұрын
Feel super proud to be your student sir. You are an inspiration to everyone 🔥 Feel so happy for you sir❤️
@datainfotech7354
@datainfotech7354 2 жыл бұрын
hi bro na ipa prompt la padikiran prompt pathi kekanum anga paddichavenga id la thedipathan insta illa anga placement pana evalo nal agum
@jancym4595
@jancym4595 4 жыл бұрын
Good motivational speech.. Always inspiring and Rocking..👏🏻👏🏻
@srivarshinivaasan6893
@srivarshinivaasan6893 4 жыл бұрын
Really a good one.
@kannambalbharathi418
@kannambalbharathi418 4 жыл бұрын
Always rocking
@unnikrishnan8658
@unnikrishnan8658 3 жыл бұрын
I always admire you a lot sir.. You are my biggest Inspiration
@sureshthiyagarajan8695
@sureshthiyagarajan8695 Жыл бұрын
Very inspiring story and motivating ... Keep inspiring lot of people... Will for sure be usefull for all young entrepreneurs
@padmasris8376
@padmasris8376 3 жыл бұрын
Very good speech.. Motivating & Interesting
@cuz_im_likewhat
@cuz_im_likewhat 4 жыл бұрын
One day I will be there sharing my success 😄
@viteshbalaji6753
@viteshbalaji6753 4 жыл бұрын
waiting brother.. best wishes..
@mubarakabbas
@mubarakabbas 2 жыл бұрын
All the best
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 4 жыл бұрын
உலகத்திலேயே CYBER SECURITY எங்க தமிழ் ROCKERS தான்
@varunkumar-ve9xr
@varunkumar-ve9xr 4 жыл бұрын
😄😄😄😄😄😄😄
@kumarrajesh5668
@kumarrajesh5668 4 жыл бұрын
Loosu
@baijumon7873
@baijumon7873 4 жыл бұрын
CHEERS! That's positive vibe for technical entrepreneurs. Its Hard, Slow & a steady growth for him. GodBles
@janavivaasudevan4347
@janavivaasudevan4347 4 жыл бұрын
True
@rathnavelmoorthy2124
@rathnavelmoorthy2124 3 жыл бұрын
Bro unga speech ah ketathauku aparam enakum entrepreneur ah aganum nu asaiya iruku.. Tips Pls..
@learningsomething8904
@learningsomething8904 4 жыл бұрын
Really appreciate you!
@MohammedAsif-wu6di
@MohammedAsif-wu6di 4 жыл бұрын
INSPIRATION LEVEL 🔥 🔥🔥😍😍
@balajiy9330
@balajiy9330 4 жыл бұрын
Awesome speech, thanks for your motivating words.
@thamilselvi4028
@thamilselvi4028 3 жыл бұрын
Great.I like your hard work.You are the role model for my students
@TechFoxTamil
@TechFoxTamil 4 жыл бұрын
Sir, clearly explained the challenges faced by entrepreneurs.
@meenakshiazhagar9069
@meenakshiazhagar9069 4 жыл бұрын
exactly
@kannambalbharathi418
@kannambalbharathi418 4 жыл бұрын
well explained
@hirijaramanan6768
@hirijaramanan6768 4 жыл бұрын
Mass sir nenga
@vanitamani4486
@vanitamani4486 3 жыл бұрын
Such an inspiration you are!! thank for motivating us all the time sir..
@sunilkapade9796
@sunilkapade9796 4 жыл бұрын
I always admire you as my Mentor! Eye Opening Speech
@suriyavikram246
@suriyavikram246 4 жыл бұрын
exactly...
@balaji2115
@balaji2115 4 жыл бұрын
தந்தையின் ஊக்கம் இருந்தால் வெற்றி நிச்சியம்
@varunkumar-ve9xr
@varunkumar-ve9xr 4 жыл бұрын
உண்மை உண்மை !
@umayalsadha6862
@umayalsadha6862 4 жыл бұрын
உண்மை
@vidhanthshah5999
@vidhanthshah5999 3 жыл бұрын
Anna nenga sema mass🔥🔥
@janarangan8422
@janarangan8422 4 жыл бұрын
first time when i met you, i was totalyy shocked to see how a person who has seen so much success can be this ground to earth. you were so kind and polite to me and answered all my questions. i was awe struck the whole day and that was the best day of my life.. and now knowing about your past you are one step ahead bro.. i wish i had a brother like you to motivate me.. you are always VERA LEVEL bro..
@ranjankumar-eh1dy
@ranjankumar-eh1dy 4 жыл бұрын
yes he is very down to earth person bro.. just cant imagine how he is like this..
@premkumar-nu8ek
@premkumar-nu8ek 4 жыл бұрын
Wow
@akshayranjan3817
@akshayranjan3817 4 жыл бұрын
same here bro
@samuthraeniyan33
@samuthraeniyan33 4 жыл бұрын
Inspirational to all...
@rahavichandra491
@rahavichandra491 3 жыл бұрын
completely agreee brother!
@priyarajshekar8853
@priyarajshekar8853 3 жыл бұрын
You have never failed to inspire us sir!!
@sabarinathmaruthamuthu
@sabarinathmaruthamuthu 4 жыл бұрын
shankar bhai super!!!!! really a great change u r motivational speech helps us to think our life in another dimension
@TechFoxTamil
@TechFoxTamil 4 жыл бұрын
Sir you are always a gr8 power booster for us. Also you are one of my inspirations from my college days. Thanks to prompt infotech team.
@ranjankumar-eh1dy
@ranjankumar-eh1dy 4 жыл бұрын
yes i too came to know him from my college only..
@kannanprasath7002
@kannanprasath7002 4 жыл бұрын
very true..
@chellammasenthil6916
@chellammasenthil6916 4 жыл бұрын
That's nice to hear..
@swapnaaravindan1212
@swapnaaravindan1212 4 жыл бұрын
Your father gave you the best motivation sir.. seriously.. and he also taught you the best lesson.. START FROM ZERO. and it indeed worked for you!!!
@sujathamarimuthu1656
@sujathamarimuthu1656 4 жыл бұрын
Well said
@sujathamarimuthu1656
@sujathamarimuthu1656 4 жыл бұрын
Wil powr comes when u struggle
@natnandhu3498
@natnandhu3498 4 жыл бұрын
Inspirational ! Never thought u went through lot of struggles to reach here sir. Congrats to ur hard work, will sure be a motivation for all entrepreneurs
@ranjankumar-eh1dy
@ranjankumar-eh1dy 4 жыл бұрын
Yes bro.. he is..
@premkumar-nu8ek
@premkumar-nu8ek 4 жыл бұрын
Yeah so true
@vidhanthshah5999
@vidhanthshah5999 4 жыл бұрын
yes
@vidhanthshah5999
@vidhanthshah5999 4 жыл бұрын
he is a motivation
@vidhanthshah5999
@vidhanthshah5999 4 жыл бұрын
for entrepreneurs
@9751245363
@9751245363 2 жыл бұрын
Watched more than 100 times.. Still motivating 👌👌👌👌👌👌👌👌👌
@prasannasekar5825
@prasannasekar5825 3 жыл бұрын
i watch this video whenever i feel low! ur speech always motivates me anna..
@user-rt9ls6ee6h
@user-rt9ls6ee6h Жыл бұрын
Very nice and inspirational Sankar.... Motivational for all new entrepreneurs..
@arjunslifestyle5600
@arjunslifestyle5600 4 жыл бұрын
Am i the only one who feels his voice is same as actor surya 😲
@shibukurian3266
@shibukurian3266 4 жыл бұрын
Arjun's Lifestyle 😍’ yeah the bass matches
@premkumar-nu8ek
@premkumar-nu8ek 4 жыл бұрын
Same feeling..
@sujathamarimuthu1656
@sujathamarimuthu1656 4 жыл бұрын
Omg yeah.
@sujathamarimuthu1656
@sujathamarimuthu1656 4 жыл бұрын
After seeing ur comment i also feel the same
@meenakshiazhagar9069
@meenakshiazhagar9069 4 жыл бұрын
wow havent thought this till now.. but will notice from now/..
@divyakesavan2304
@divyakesavan2304 4 жыл бұрын
Bro middle class has bro you're r dad is government job
@iyappanik2944
@iyappanik2944 Жыл бұрын
Highly motivating.. always liked the way you struggled and came up
@chellammasenthil6916
@chellammasenthil6916 4 жыл бұрын
It was really an inspiring speech.. hats off on your success.. you are so unique..
@myinterests3160
@myinterests3160 3 жыл бұрын
i watch this whenevr i feel low and its super awakening na!
@varshinividyut9878
@varshinividyut9878 3 жыл бұрын
Yeah
@santoshnma9498
@santoshnma9498 3 жыл бұрын
You truly are an inspiration to all youngsters.. Stories like this will help new entrepreneurs 😍
@meenakshiazhagar9069
@meenakshiazhagar9069 4 жыл бұрын
the way you talk, your body language, the spark in ur eyes is all just more than perfect sir.. - by your proud student forever..
@janavivaasudevan4347
@janavivaasudevan4347 4 жыл бұрын
Yes his talk
@janavivaasudevan4347
@janavivaasudevan4347 4 жыл бұрын
And his voice
@janavivaasudevan4347
@janavivaasudevan4347 4 жыл бұрын
Amazing
@meenakshiazhagar9069
@meenakshiazhagar9069 4 жыл бұрын
@@prassi23 Oh really? Wow that's so nice you noticed it.. Afterall, this is all I can do for him to show my support..:)
@prassi23
@prassi23 4 жыл бұрын
@@meenakshiazhagar9069 your really a great gift of god for him.. Do your best and keep supporting..
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
This is why I ask you to walk away
8:55
Dhivya_Pratheepa
Рет қаралды 2,3 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 550 М.
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН