ZONE - Pilot film (Commercial Chasing) - With Subtitle | Vengat | Jil Jung Juk

  Рет қаралды 12,655

Jil Jung Juk

Jil Jung Juk

2 жыл бұрын

ZONE - A Commercial Short Movie with lots of mixed emotions.
We Hope you will Enjoy this Movie
Cast - Vengat | Shantha vibushni | Hari TCU | Bossselva | Mimmo | Vijay | BarathVaje | Manimaran | Laxmi | Chithiraiselvan | Vickychandran | Azar | Varadharajan | Rajkumar | Guru
Written & Direction - Vengat
Production - Dhanlakshmi production
Co Produced by - AMS College Friends | Mannai Friends
Music Director - Jerome K.Suraj
Cinematography - Aravindsamy
Editing - Nizam
SFX | Dubbing, Mixed & Mastered - Bossselva (Linear pro media production)
Lyrics - Hari TCU | Manoj | Vengat
Stunt - Vengat | Sylesh | Dineshkumar
Direction Team - Dinesh kumar | Kumaran jayaraj
Cinematography Team - Buvan | Akash Jayaraman
Vocals - Vpj Prasanth | Rajivghanthi
DI - Vengat
Art Direction - Haji MMD
Production Team - Vicky chandran | BarathVaje | Rajkumar
Subtitles - Banuprakash
Makeup - Priya
Streaming Partner - Radiorando
#zone #tamilshortfilm #tamilpilotfilm
Contact us on Instagram:
Vengat: vengat_yuvi...
Jil Jung Juk: jil__jung__...
Music Label - Divo
Join this channel to get access to perks:
/ @jiljungjukchannel

Пікірлер: 350
@ramachandranrama6190
@ramachandranrama6190 2 жыл бұрын
கதாநாயகி கதாபாத்திரம் சிறப்பு அருமை...ரசிக்க வைக்கிறது...வெள்ளிதிரையில் பயனிக்க வாழ்த்துக்கள்
@gokulbalamurugan6354
@gokulbalamurugan6354 2 жыл бұрын
Ena oru etharthamana nadipu zone acting Vera level...then heroine acting paathathuley irunthu recent crush avungathaan....hero friend also oru correctana friend character...overall solla pona already padathula nadicha experience actor maari feel aachu...naan kooda Namma SMT padam maari irukumontu paathen....congratz all team those who are acted in this film....(zone&sofi) expected to big screen💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thanku keep support us🤩🙌
@gokulbalamurugan6354
@gokulbalamurugan6354 2 жыл бұрын
Kandipa bro 👍👍👍
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Channel ah ulla ella videos um parunga
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
😹🥳
@user-oz3fy5di5l
@user-oz3fy5di5l 2 жыл бұрын
Starting தலைப்பு la irunthu End card la நன்றி varaikum pathu pathu pannirukinga sema
@Chikiritu
@Chikiritu 2 жыл бұрын
💛✨🔥
@balug4741
@balug4741 2 жыл бұрын
சோன் மற்றும் சோபி சூப்பர் சூப்பர் சூப்பர், வாழ்த்துக்கள் சோபி💐💐💐 சண்டை காட்சி சூப்பர் ஹீரோவுக்கு வாழ்த்துக்கள்....
@arunstudio20
@arunstudio20 2 жыл бұрын
Venkat(அண்ணாத்த) Action Acting sema ... Camera man🎥 அருமை... Editing 💻 Sema ... Auto la நம்ம தலைவரு🔥Photo வேற மாதிரி... நடித்த நண்பர்கள்🕺எல்லாரும் நல்லா எதார்த்தமான நடிப்பு... படத்தை இயக்கிய🙌 நண்பர் நன்றாக இயக்கியிருக்கார்... Zone படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ARUN STUDIO📸 சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
💙✨
@Chikiritu
@Chikiritu Жыл бұрын
💛✨
@balamurugan.8860
@balamurugan.8860 Жыл бұрын
மன்னார்குடி இளைஞர்கள் நடிப்பில் மன்னையே அருமையான காணொளி காட்சியில் அழகான காதல் கதையில் காட்டிருக்கிறார்கள். 40 நிமிடத்தில் ஒர் திரைப்பட திருப்தியை தரும் வகையில் எடுத்துள்ளார்கள்... *வெங்கட் in சோன்* கதை, திரைகதை, வசனம், இயக்கம், நடிப்பு என தன் நண்பர்கள் கூட்டத்தை வைத்து சிறந்த படைப்பை தந்த மாப்பிள்ளை வெட்கட்_க்கும், மிகப்பெரிய உழைப்பை தந்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்... தொடர்ந்து உங்கள் பயணம் தொடர...
@rvrgaming1039
@rvrgaming1039 2 жыл бұрын
EACH EVERY FRAME THETRE FLIM PAKURA LEV IRUNCHU NA ANGA ANGA PATHA ELA MUGANGALUM MOVIE VANTHATHU RMBA CLSE TO HEART FEEL AACHU LOCATION ELAMAE PALAKA PATTA NAALA NAMA THERU PAIYANODA. LOVE DRA FEEL VANTHUCHU ELARODA NADIPUMAE REALTY AHH IRUNCHU.... ALL THE BEST SEEKIRAMA THETRE VARA MAARI FLIM PANUNGA. NEGATIVITY ILLAMA ORU VIDEO(MOVIE)...... SUPER VAALTHUKAL ( LOVE FROM RAGAVAN THERU VAASI...)
@laddujaddu942
@laddujaddu942 2 жыл бұрын
Zone நல்ல கதையம்சமுள்ள படைப்பு. பின்னணி இசை மற்றும் பாடல்களில் சுராஜ் சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். நாயகன் வெங்கட் நடிகராக மட்டுமல்லாது இயக்குனராகவும் அசத்திஇருகிறார். கதாநாயகி சோபி அவர் பங்களிப்பை கொடுத்து இருகிறார். நாயகியின் தந்தையாக நடித்தவரும் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருகிறார். சண்டை காட்சிகளேல்லாம் பிரமாதம். என்றே கூறலாம். 💯💥 ஹரி தனது இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். மேலும் சோன் எப்படி ஒரு ரவுடி ஆணார் என்பதை காட்டிஇருக்லாம். தமிழ் சினிமாவில் பயன்படுத்தபடும் அதே heroine template. திரைக்கதையில் இன்னும் வலு சேர்த்ததிருக்கலாம். கதாநாயகனுக்கு மாஸ் கொஞ்சம் குறைத்தே காண்பித்து இருக்கலாம். Heroin உன்னை வைத்து imagination செய்து பார்தேன் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதுவாயினும் படத்தின் கடைசி இருப்பது நிமிடம் வேற லெவல்👏🏻. மெத்தில் zone. Ultemate❣️👌🏻
@vengatyuvi8187
@vengatyuvi8187 2 жыл бұрын
😅😅😅👍Spr, thank u brother❤️
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
💙🙏✨
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
@maransjomayil7938
@maransjomayil7938 2 жыл бұрын
சூப்பர் நண்பர்களே. படம் அருமையாக உள்ளது. அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளனர்... வெங்கட் மச்சான், சோபி நடிப்பு தனித்துவம்... இன்னும் அருமையான படைப்புகளை படைக்க AMS Engg college தேனி பசங்க சார்பாக வாழ்த்துக்களை பகிர்வது.... கோம்பை மாறன்
@karunakarans1568
@karunakarans1568 2 жыл бұрын
நல்ல ஒரு டிவிஸ்ட் . Good, ஒரு 2 மணி நேரம் படம் பாத்த மாதிரி இருந்தது. படத்தோட concept பார்த்தா எப்பவும் போல, தன்னோட காதலியோட நன்மைக்காக ஒரு காதலன் எடுக்கும் கஷ்டமான முடிவ காட்டுது. But அத சொன்ன விதம் புதுசா இருக்கு ‌. Super keep it up VENKAT. and congratulations to both of you.. Thank you...
@karunakarans1568
@karunakarans1568 2 жыл бұрын
ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த படத்ல வர்ர எல்லா character artist ம் Realistic ஆ நடிச்சிருந்தாங்க. All peoples of acting in this movie so so GOOD.
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thanku keep support us🙌
@nallapaiayan5834
@nallapaiayan5834 2 жыл бұрын
Sobi அவர்களின் ரசிகர் மன்ற சார்பாக zone வெற்றி அடைய வாழ்த்துக்கள்... 🥰
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
😹
@karthiksanjay9722
@karthiksanjay9722 2 жыл бұрын
Nice Sobi 😍!!!
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
😍
@abiramimallika5611
@abiramimallika5611 2 жыл бұрын
Nice concept..Heroine role was very cute..She acted her role very Pretty!Congrats to u.
@annamalaipragadish6750
@annamalaipragadish6750 Жыл бұрын
படம் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐👍
@JilJungJukchannel
@JilJungJukchannel Жыл бұрын
Nandri annan
@ri9958
@ri9958 2 жыл бұрын
Acting, camera music fight song everything is perfect👍 third time waching for sobi💕💕💕💕💕💕💕💕💕
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
💙🙌✨
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
Thanku keep supporting us 🥳
@kairumittai6030
@kairumittai6030 2 жыл бұрын
Last suspense sema..venket acting 👍💯💯🙌👏👏👏👏 camara,music,bgm team work💪💪💪💪💪💪vera level 👏 💪 👌
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
🙏💙✨
@avanthikaavanthika9913
@avanthikaavanthika9913 2 жыл бұрын
Vera level bro nijamavea♥️💥💯ellamea semmaya panirukinga 💯✨
@jayachandran4314
@jayachandran4314 2 жыл бұрын
பட குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் 👍👍👍செமயா இருக்கு👌👌👌சோபியொட ஆக்ட் very nice sema 👌👌👌👌👌👍👍👍
@karthikbharathi1282
@karthikbharathi1282 Жыл бұрын
சூப்பர் story வாழ்த்துக்கள் அனைவருக்கும் 👍
@dineshkarthick55
@dineshkarthick55 2 жыл бұрын
சோபி கண்ணு என் கண்ணுகுள்ள நிக்கிது அருமையான நடிப்பு அழகா இருக்கு. Sobi (shantha vibushini) அவர்களை வெள்ளித்திரையில் காண ஆவலோடு காத்திருக்கிறேன் மற்றும் பட குழுவினர் அனைவுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
@ponjeba6764
@ponjeba6764 2 жыл бұрын
All the primary lead roles (Sobi, Zone and heroes friend) are the biggest asset of this project. They seems to be an experienced artists. Sobi ah patha ullukulla ehapatta powers vechikittu, enna pandrathunu theriyama suthra marthri irku :) Another reason to watch the film is for its technical aspects. The frames are stupendous with camera working wonders. Every time the movie seems to be slowing down, BG score comes to the rescue. His background score gives that adrenaline rush and motivates us to celebrate Zone’s journey. A big round of applause for the production team and each and every individuals worked behind the screen!! All you guys have a bright future! Can't wait to see you all in the Big screen!
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thanku for tha most valuable comments.... It's very emotional for us🙌😇
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
Thanku.. keep supporting us🤝
@palvannan5164
@palvannan5164 Жыл бұрын
Nice🤩😍🤩
@bellmadhavanphotography1734
@bellmadhavanphotography1734 Жыл бұрын
really great achievement ji entire team🔥👌.,.
@JilJungJukchannel
@JilJungJukchannel Жыл бұрын
Thank you ji
@thiyagarajanb9359
@thiyagarajanb9359 2 жыл бұрын
Super screen play and story line ma , Venkat good performance and direction ma. Camera, Music, Editing and location very nice ma. Good acting all actors ma. Sobi acting very nice. Venkat excellent work and acting ma and your friends supporting role very nice ma and excellent acting ma . Congratulations to whole team members 💐💐💐.
@Chikiritu
@Chikiritu 2 жыл бұрын
💛✨
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
💙🙏✨
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
💖
@kinxhaji7415
@kinxhaji7415 2 жыл бұрын
Thanks For yours Supports ❤️
@indirapriyasuppurayalu6637
@indirapriyasuppurayalu6637 2 жыл бұрын
படம் அதிருது . அருமையாக உள்ளது. Amazing. 🎉,🔥👍👏💥. Fighting scene sema. story super.hero acting sema vera level.படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறாங்கள். வாழ்த்துகள் 👍🏻.
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@vgavshorts4077
@vgavshorts4077 2 жыл бұрын
Vengat anna super🥰🥰😃😃😃
@filmonestudio8610
@filmonestudio8610 Жыл бұрын
Script 🔥🔥 story🔥 acting..🎉 all the best team zone🎉👍
@user-oz3fy5di5l
@user-oz3fy5di5l 2 жыл бұрын
குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Nandri bro🥰😍
@selvameditz5163
@selvameditz5163 2 жыл бұрын
Na Pathi Padam Than Pathan.. Meethi Nyt Pakkanum.. Patha Varaikkum Solran.. Simply VERITHANAM 🔥🔥🔥 Vera Leval Camara Work🤩 Semma Editing & Music.. Vengat Anna vera leval❤💯
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
🙌💙✨
@selvameditz5163
@selvameditz5163 2 жыл бұрын
@@aravindsamydop ❤️😍Nee vera leval Thalaivaa🔥🔥🔥Bright Future Unagalukku Waiting 🤩🤩
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
@@selvameditz5163 nandrigal😇💙✨
@sudhanrajesh3782
@sudhanrajesh3782 2 жыл бұрын
My frnd Vardhan acting is mass👍
@bharaniburn5
@bharaniburn5 2 жыл бұрын
Congrats....... super da mapla title work nalla iruku mapla
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@Chikiritu
@Chikiritu 2 жыл бұрын
💛✨
@EnnamPolEllam777
@EnnamPolEllam777 2 жыл бұрын
😍மிக அருமையாக உள்ளது அண்ணா....மேலும் வளர வாழ்த்துக்கள் வெங்கட் அண்ணா...🥰
@abimuruk4653
@abimuruk4653 2 жыл бұрын
Sema.. this only expecting from ur gang brother.. all the best and congrats..
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
😍🙌
@devilgaming5900
@devilgaming5900 2 жыл бұрын
Super e Llarum na Lla nadichrudinga super movie
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
😊😊😊
@actorkathirvelshortfilm8784
@actorkathirvelshortfilm8784 2 жыл бұрын
Wow amazing film... Super team
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thankuu keep support us
@udayabuvi6478
@udayabuvi6478 2 жыл бұрын
Vera lvl machi acting 🤩🔥🔥🔥🔥.Ellarume nalla pannirukeenga.Super guys .Good team work 🤩.keep it up 💥💥💥💥
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
Fight🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
🌧🌧🌧🌧
@trendzcallz7877
@trendzcallz7877 Жыл бұрын
Came here through the friend's I never regret to watch this film ,it was so good definitely deserves more than 50k views, what a composition right from the acting, camera work, editing, music , not talking about the story bcoz it was routine one but the way it's presented was fresh, thoroughly enjoyed every aspects of it, kudos to the team and keep doing team
@shanthavibushni7995
@shanthavibushni7995 Жыл бұрын
Thanku..🥳🥳 keep support us 🤝
@naveenmech2121
@naveenmech2121 2 жыл бұрын
Machan vera maari vera maari 🎉
@chithiraiselvands1214
@chithiraiselvands1214 2 жыл бұрын
Vera level ❣️❣️❣️❣️
@thalarasigan5255
@thalarasigan5255 2 жыл бұрын
Vera level movie......
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thanku brother 🥰
@madhankumark5889
@madhankumark5889 2 жыл бұрын
Venkat nd boss acting vera level🔥👑✨💯 வாழ்த்துகள் நண்பா ❤💯
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@johnbritto7337
@johnbritto7337 2 жыл бұрын
Super bro..Semaiya iruku.... Keep rocking....💥💥💥 By..அகில உலக நடிப்பின் நாயகன் சித்திரை செல்வன் ரசிகர் மன்றம்......
@selvameditz5163
@selvameditz5163 2 жыл бұрын
Very good Movie 🔥❤ Director & Actor Vengat Anna Super anna.. 💯👍🏻 semma Camera Work🔥Editing🔥Music La Tharam💯👌🏻48min Ponathe Therila🥳 Padathula Nadicha Ellaroda Acting Sema💯🤩
@ajithasvlogs
@ajithasvlogs 2 жыл бұрын
Vera level movie great work Hari😍😍😍😍😍😍
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
Aravind Samy acting sema😹
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
Yenka niga vera🚶‍♂️😂
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
@@aravindsamydop ur walking style mazzzz💥💖😹
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
😵‍💫😵‍💫😵‍💫
@mannaikural397
@mannaikural397 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வெங்கட் அண்ணா❤️
@dharmaraj5962
@dharmaraj5962 Жыл бұрын
Semmada machi vengat 🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍
@sivavijayakumar2279
@sivavijayakumar2279 2 жыл бұрын
Sobi😍😍
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
5081
@suryamng1357
@suryamng1357 2 жыл бұрын
Congratulation 🌅
@user-pg7mb9kt4s
@user-pg7mb9kt4s 2 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் , அருமையான படைப்பு....
@karur360
@karur360 2 жыл бұрын
பட குழு அனைவருக்கும் வாழ்த்துகள் திறமையான குழு
@manimannai9006
@manimannai9006 2 жыл бұрын
படக் குழுவினருக்கு மனதார பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻
@Ap2CX
@Ap2CX 2 жыл бұрын
VERA LEVEL NA MASS PANITTEGA NA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 STORY PAKKA NA
@RAHULSINGH-bo7rv
@RAHULSINGH-bo7rv 2 жыл бұрын
Very very fire acting bro... srory and screenplay superb
@sabarinath7564
@sabarinath7564 2 жыл бұрын
Perfect commercial 👌
@jayavarshavijila4090
@jayavarshavijila4090 2 жыл бұрын
Picture supera irukku semma mass Valthukal 👍👍👍
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you keep support us🥰😍
@balajiselvaraj9778
@balajiselvaraj9778 2 жыл бұрын
Congratulations to you All.. 🤝👌❤️🔥👍💐
@mathueditzz5252
@mathueditzz5252 Жыл бұрын
Vera level Anna's❤️👌🥳
@gksmaniraavanankandiyar4097
@gksmaniraavanankandiyar4097 Жыл бұрын
Bro semma Ultimate camera , screenplay, acting, songs.,,,,ams hero Venkat bro.....and MANNARGUDI la neraiya places starting la movie la view panni irukalam... ..thala style la sollanunum just beginning..
@praveenmannargudi7239
@praveenmannargudi7239 2 жыл бұрын
Venkat acting Realistically ❤️
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@vaiyapurikuthanallur460
@vaiyapurikuthanallur460 2 жыл бұрын
வாழ்துகள் சோன் மற்றும் சோபி
@venkatannadurai9171
@venkatannadurai9171 2 жыл бұрын
Camera man work super
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
💙✨
@dhanapraveen481
@dhanapraveen481 2 жыл бұрын
Movie masss🔥🔥🔥🔥👍👍🤩🤩🥰🥰
@naziyar1780
@naziyar1780 2 жыл бұрын
🔥🔥
@prabakaran8502
@prabakaran8502 2 жыл бұрын
Good effort zone team 💐🤍
@Bharani494
@Bharani494 2 жыл бұрын
Ena Vai d ithu nasa nasa nu semma
@parthibanm1461
@parthibanm1461 2 жыл бұрын
Congrats 🎉🎉 friends all the best 👍all are performing very well keep it up 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️
@saravananp5052
@saravananp5052 2 жыл бұрын
Thanks da parthiba 🎉🎉🎉
@subashveera5644
@subashveera5644 2 жыл бұрын
26.45 Actor kula thilagam adiyaal sanga thalaivan Actor azarrr ஊ ஊ ஊ 🤣
@mohammedazarudeen4043
@mohammedazarudeen4043 2 жыл бұрын
😂😂😂 Adai en da ipudi 😂😂
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@arunezhil78
@arunezhil78 2 жыл бұрын
Music & DOP acting Good....❤️❤️❤️
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
🤟💙✨
@crazygirl-yy6hu
@crazygirl-yy6hu 2 жыл бұрын
The editor edit is amazing and the movie also superb iam enjoying the movie 🍿 and angle also super the song also super but the movie is very short
@Chikiritu
@Chikiritu Жыл бұрын
💛✨
@venkatannadurai9171
@venkatannadurai9171 2 жыл бұрын
Best of luck
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much bro
@murugandigitalstudio
@murugandigitalstudio 2 жыл бұрын
Zone movie super👍.. Perfect action and love cinematic movie🙏.. Venkat bro super and hari bro perfect editing 👍.. JJJ team waiting bigggg screen 😍❤ mannargudi key perumai zone😍movie
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@Chikiritu
@Chikiritu 2 жыл бұрын
Tq brother 💛
@venkateshramamoorthy2935
@venkateshramamoorthy2935 2 жыл бұрын
Ahhahah arbhutham wait pannathuku sariyana virunthu music nalla pannirukaru starting title apo iruntha screen presence bayangarama irunthuchi cinematography veri thanam da aravinth cameo roll panna yeh thalaivan Hariki valdhukal overall romba nalla irunthuchi screen presence overall super fight scene nalla varama varathanu ninaichen but romba payangaramave vandhurukku pakka commercial package all the best my team.....💥😍
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
😅🙏💙
@Chikiritu
@Chikiritu 2 жыл бұрын
💛✨
@visakar-284
@visakar-284 2 жыл бұрын
Cinema autography is up to the level.. Plot is not in effective.. But apprecitable 👏back ground filed was gud👌 Zone notice was gud (hidden details abt zone)... Work of 7/10
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
🙏💙✨
@ri9958
@ri9958 2 жыл бұрын
23.20 sobi walk and smile💓💓💓 kannukulaiea nikuthu
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
🥳
@rickyviews8447
@rickyviews8447 2 жыл бұрын
Mapla movie vera leval🔥🔥🔥unga ellarukum cini industry la bright future iruku👌👌👌😍😍😍
@muralikrishnanmarimuthu7812
@muralikrishnanmarimuthu7812 2 жыл бұрын
Padam Nalla iruku 🥰🥰🥰 intha maari oorla neriya Peru irukom
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@jodhaakbar6366
@jodhaakbar6366 2 жыл бұрын
Zone route clear uh⚡
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
🥺🥺🥺
@Priyanarayan2023
@Priyanarayan2023 2 жыл бұрын
Amazing movie & Wish you all achieve the great success & great team effort
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@skcholan7628
@skcholan7628 2 жыл бұрын
Thank you bro🙏🏽
@mrjaguar1084
@mrjaguar1084 2 жыл бұрын
...super ✨ bro 👑✨
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@ashokjothikumar573
@ashokjothikumar573 2 жыл бұрын
Camera, Music, Editing, Acting, Screeplay Ellamey Super.. Vaalthukkal ZoneTeam🙏👏👏👏
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
💙🙌✨
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@Chikiritu
@Chikiritu 2 жыл бұрын
💛✨
@pbharathiselvan8716
@pbharathiselvan8716 2 жыл бұрын
Vera levelll 👏👏👏
@sudhanrajesh3782
@sudhanrajesh3782 2 жыл бұрын
Acting,camera,music, editing,screenplay awesome 👍 congrat to ZONE TEAM💥keep rocking venkat& Hari team 👍
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
💙✨
@Chikiritu
@Chikiritu 2 жыл бұрын
💛✨
@rajkumarsj5787
@rajkumarsj5787 Жыл бұрын
Congrats team...best wishes
@ganeshbalraj7744
@ganeshbalraj7744 2 жыл бұрын
Valzthukkal Team JJJ
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@tamilan657
@tamilan657 2 жыл бұрын
Vera level da mama payale
@skcholan7628
@skcholan7628 2 жыл бұрын
Vengat I am really surprised 😮. It’s good attempt I am really impressed 😍
@m.k7217
@m.k7217 2 жыл бұрын
Vera level Goosboms movie fantastic and team all members ❤
@ibrahimmmmmm
@ibrahimmmmmm 2 жыл бұрын
Elame perfect engaiume screenplay Sothapala super congrats team and aravind samy vera level...... 33.15
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@mohamedashik9742
@mohamedashik9742 2 жыл бұрын
Super bro vera level Movie
@vetrivel4296
@vetrivel4296 2 жыл бұрын
First like naanthan💕😌
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@logaprabhu9905
@logaprabhu9905 2 жыл бұрын
Keep it up semma da machi men melum valara vazhthukal nanba super da movie❤️👍👏💞
@vedalingam8983
@vedalingam8983 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது
@vigneshs9508
@vigneshs9508 2 жыл бұрын
Camera works are awesome.... especially that appa character ❤️🔥🔥
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
🙌💙✨
@busterbala3030
@busterbala3030 2 жыл бұрын
Movie story supper bro 👌 Bhaskar bro my brother
@nanbanphotography5236
@nanbanphotography5236 2 жыл бұрын
movie super bro👌, Congratulations Vengat,Hari bro & your team👏👏❣
@JilJungJukchannel
@JilJungJukchannel 2 жыл бұрын
Thank you so much for your compliment💕💕💖💖
@Tamilarasan-gl9ur
@Tamilarasan-gl9ur 2 жыл бұрын
Supper a eruku machi melum valara valthugal
@kinxhaji7415
@kinxhaji7415 2 жыл бұрын
ART Department semma ya Work Pannirukaaru avaru
@aravindsamydop
@aravindsamydop 2 жыл бұрын
Atha art department-ey Sola koodathu🤣😂
@shanthavibushni7995
@shanthavibushni7995 2 жыл бұрын
😂😂😂😂😂😂
Night Shift Paavangal | Parithabangal
15:52
Parithabangal
Рет қаралды 1,5 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 151 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 18 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
ZONE - Trailer | pilot film | Jil Jung Juk
2:05
Jil Jung Juk
Рет қаралды 3,2 М.
DRAUNI | Malayalam Short film | Miithun Vardhan | Arjun Sathi | Nikitha Rajan |
20:37
French Fries Entertainments
Рет қаралды 3,7 М.
Aranmanai Super Scenes | Specter strikes in the dead of night ! | Sundar.C
25:47
United India Exporters
Рет қаралды 550 М.
Sigma Kid Hair #funny #sigma #comedy
0:33
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 1,1 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25