Пікірлер
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 сағат бұрын
டி ஆர் எஸ் அறையில் உட்கார சேரே இருக்காதாம் .யாராக இருந்தாலும் நின்றேதான் பேசவேண்டுமாம் கலைஞர் கருணாநிதிக்கு மட்டுமே சேர் தருவாராம் .இதுவும் கருணாநிதிக்கு அல்ல.அவருடைய தமிழுக்கு தரபட்ட மரியாதை தான் இது .
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Күн бұрын
சினிமா உலகம் ஓர் நீர் குமிழி மாய உலகம்... அள்ள குறையாத பணமும் பகட்டும் புகழும் ஒருமித்து வாரி வழங்கும்.. அதை சரியாக பயன்படுத் தவரியவர்களில் இவரும் ஒருவர் ஆடாத ஆட்டெமெல்லால் ஆடியவர்...
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 3 күн бұрын
டி ஆர் சுந்தரம் அவர்கள் இறந்த பொழுது அவருடைய இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார் அவர்தான் எம்ஜிஆர்
@perumalpoominathan7798
@perumalpoominathan7798 4 күн бұрын
Arumayana padam
@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PandiChithra-jg8xo
@PandiChithra-jg8xo 7 күн бұрын
Tamil Nadu first super star
@RameshD-ut5ds
@RameshD-ut5ds 8 күн бұрын
😅
@krishnadoss8751
@krishnadoss8751 9 күн бұрын
P. A. பெருமாள் முதலியாரும் செட்டியார் பேச்சைக் கேட்டுச் சோர்வடைந்த நிலையில் சிவாஜியை வைத்து படம் எடு. படம் தோல்வி அடைந்தால் நஷ்டத்திற்கு பொறுப்பேற்கின்றேன் என உத்ரவாதமும் தைரியமும் அளித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 14 күн бұрын
சூப்பர் அருமை வாழ்க வளமுடன் புகழ்
@SundaramoorthySundaramoo-bf3gm
@SundaramoorthySundaramoo-bf3gm 22 күн бұрын
Nmiuamemryviter
@karikalans201
@karikalans201 23 күн бұрын
கருணாநிதியே வசனம் எழுதி குடும்பமே ஏமாத்துது திமுக
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 23 күн бұрын
MGR is incomparable Hero😇
@mallikaperumal583
@mallikaperumal583 23 күн бұрын
எனக்கு பிடித்த எம் ஜி ஆர் ரஞ்சன் அந்த காலத்தில் மிகவும் பிடிக்கும் 🙏👍👍👍❤️❤️❤️🇸🇬😎
@SivagnanamS-sj4dk
@SivagnanamS-sj4dk 23 күн бұрын
தஞ்சைராமைய்யாதாசுக்கு, சிரம்தாழ்ந்தவணக்கங்கள். TMSக்குதாள்பணிந்தவணக்கங்கள். கருதாழம்சீரியகேள்விகளடங்கியப்பாடலிது. என்றைக்கும்பொருந்தும்கேள்விதான்,, எத்தணைகாலம்தாஏமாற்றுவார்இந்தநாட்டிலே? வெள்ளைக்கரன்போனபிறகும்இந்திய அரசியலரும், சினிமாக்காரர்களும், கிரிக்கெட்காரர்களும்எத்தணைகாலம்தான்ஏமாற்றுவார்இந்தநாட்டிலே/பூமியிலே, விடிவேஇல்லையா?.
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 26 күн бұрын
பாடினார் எழுதினார்..... ( ரு x ) ஓடினார்......... ( ரு x ) ஆடினார்......... ( ரு x )
@nmsnms8093
@nmsnms8093 27 күн бұрын
அப்பவே ,தீமுக லச்சனத்தை பாடிஇருக்கிரார். அதான்ங்க ஆச்சரியமாஇருக்கு.
@jonatjonat1299
@jonatjonat1299 29 күн бұрын
Mohamad nanbi married 8 years old as 4th wife. Is he prophet or commedoan?
@hosttato4282
@hosttato4282 Ай бұрын
Malaik kallarkalai iyakkiya iyakkunarkalukkum enathu valthukkalai koorukinren. Ivaikal M.G.R Uncle itkkum avatudan jodiyaka naditha anti udppada sakala kalaignarkalukum anuppukinren. 👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐🍀🍀🍀🍀🌺🌺🌺🌺🌲🌲🌲🌲🌹🌹🌹🌹🌞🌞🌞🌞🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺
@hosttato4282
@hosttato4282 Ай бұрын
Karuppu vellaikal akiya sakala malaik kallarkalukkum enathu valthukkalai koorukinren.
@user-xi8de5ch8i
@user-xi8de5ch8i Ай бұрын
இது புது உருட்ட இருக்குப்பா
@karthi1087
@karthi1087 Ай бұрын
அந்த அம்மா கொடுமுடி நீங்க சொன்னது எனக்கு ஏத்துக்க முடியாது 😡
@R.Narayanan-hc6di
@R.Narayanan-hc6di Ай бұрын
Bullshit. MGR was an unparalleled star. He was second to none. T R Sundaram was just a trashy infront of the legend MGR
@gopiv608
@gopiv608 Ай бұрын
MGR IN குரு.PU.சின்னப்பா....
@gopiv608
@gopiv608 Ай бұрын
₹200 கொடுத்து படம் நல்லா இல்லை என்று ஈஸியா நாம் சொல்வோம்.சூட்டிங் சும்மா இல்லை அத்தனை பேர்களுக்கும் சாப்பாடு, எல்லாம் வாடகை, இன்னும் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் அதுவும் ஒரு வருக்காக என்றால் யார் தான் சும்மா இருப்பார்கள்.இருந்தாலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தில் தில் தில்....
@lourdumarym8559
@lourdumarym8559 Ай бұрын
இந்த எச்சக்காலை தி பாகவதருக்காக கண்ணீர் விட்ட எச்சக்காலை நாய்கள் எல்லாம் பிச்சைக் காரர்கள்.அண்ணாடங்காச்சி எச்சக்காலை நாய்கள்.இது எப்படி இருக்கு.
@Sivakumaran61
@Sivakumaran61 Ай бұрын
என்னையா? யாழ்பாணத்துக்கு அருகில் உள்ள ஜாப்னாவா? (Jaffna). Jafnaa என்பதே யாழ்ப்பாணம் என்ற நகரின் ஆங்கில பெயரே Jaffna! ஆங்கிலேயர்களுக்கு யாழ்ப்பாணம் என்ற சொல்லை உச்சரிக்க முடியாமையால் Jaffna என்று அழைத்தார்கள்!
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 Ай бұрын
எதிர் காலம் முக்கியம் அமைச்சரே
@rpyoutubechannel22
@rpyoutubechannel22 Ай бұрын
After vijaya shanti lady superstar anushka shetty.
@kalyanipadmanabhan2250
@kalyanipadmanabhan2250 Ай бұрын
Extraordinary news about the great actor& singer. But his last days were sorrowful.
@kalyanipadmanabhan2250
@kalyanipadmanabhan2250 Ай бұрын
Extraordinary news about the great actor &singer. But his last days were patheti
@jaijana1208
@jaijana1208 Ай бұрын
இருவரும் அடிச்சு. காலி யா யிருந்தால் வரலாறு இல்லை
@prabagarann8647
@prabagarann8647 Ай бұрын
எம்ஜிஆர் கத்திச் சண்டையிலும், சிலம்புச் சண்டையிலும் பயிற்சி எடுத்த அளவுக்கு திரைத் துறையில் யாரும் இல்லை.
@muthumari9294
@muthumari9294 Ай бұрын
Sankar movie's always impress audience attract like director SPM.
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 Ай бұрын
ரஞ்சன் எல்லா கலைகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்
@user-ow2jb7de8f
@user-ow2jb7de8f Ай бұрын
ரஞ்சன் பொறாமை பிடித்த வன்
@saikanth2993
@saikanth2993 Ай бұрын
கருணாநிதி.., அவரை அடிச்சிக்கவே... முடியாது
@josephandrews5467
@josephandrews5467 Ай бұрын
ஏராப்பிளேன் ஓட்டும் லைசென்ஸ் பெற்றிருந்த நடிகர் ரஞ்சன் !
@user-zo9sf5pb6j
@user-zo9sf5pb6j Ай бұрын
எம்ஜிஆர் அவர்களின் வாள்வீச்சு ரஞ்சித் வாள்வீச்சை விட வேகமாக இருந்தது அப்படத்தில் எம்ஜிஆர் துணை நடிகர் அதனால் பல சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் திரை உலகில் ரஞ்சன் சோபிக்க முடியவில்லை.
@subramaniyanmani1309
@subramaniyanmani1309 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@jacobselwyn2554
@jacobselwyn2554 Ай бұрын
Spb. Telungu padatthil padiyavar. Tmskku potti illai
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc Ай бұрын
❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅
@wolfsr9259
@wolfsr9259 Ай бұрын
ரஞ்சன் உண்மையான சூப்பர் ஸ்டார்
@wolfsr9259
@wolfsr9259 Ай бұрын
எம்ஜிஆரை பயப்பட வைத்த சூப்பர் ஸ்டார்
@asmsankar5047
@asmsankar5047 Ай бұрын
புரட்சிதலைவரை பயப்பட வைக்க எவனும் இன்னும் வரை பிறந்ததில்லை! இந்த ரஞ்சன் ஒரு ஈகோ பிடித்தவன்! அதனால் தான் இவனால் தேவரோடு தொடர்ந்து நட்புறவோடு பயணிக்க முடியவில்லை! அதன் பிறகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களோடு தேவர் இணைந்து 17 படங்களை எடுத்தார்! 17 படங்களும் வெற்றிப்படங்கள்தான்!
@prabagarann8647
@prabagarann8647 Ай бұрын
​@@asmsankar5047சூப்பர் நண்பா.
@KumarKumar-gu7kp
@KumarKumar-gu7kp 13 күн бұрын
​@@asmsankar5047எம்ஜிஆர் பயப்பட மாட்டாரா? நல்ல காமெடி.எம்ஜிஆர் திரையில் மட்டும் வீரன்.உண்மையில் மாபெரும் கோழை.அதெல்லாம் நல்லாவே பயப்படுவார்.பயத்தை மறைத்துக் கொண்டு வீரனைப் போல சீன் போடுவார்.
@wolfsr9259
@wolfsr9259 Ай бұрын
சிறந்த ஆல்ரவுண்டர்.புட்ச்சி தலீவரை நடுங்கவைத்தவர்
@ramarramar328
@ramarramar328 Ай бұрын
என்னபாடல்
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 Ай бұрын
Yes correct 👌 ❤
@amsundar47
@amsundar47 Ай бұрын
கொடுமுடி sir....
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 Ай бұрын
எம் ஜி ஆர்க்கு. சிவாஜி கொடுத்தபடம்தான் மலைக்கள்ளன்
@okktp8731
@okktp8731 15 күн бұрын
உண்மை
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 Ай бұрын
அடேய்எப்பா என்னடாபுளுகுரான் டி எம் எஸ் கேட்டா கா
@maruthamuthuselvan
@maruthamuthuselvan Ай бұрын
உண்மை தான் ஏனென்றால் குகைக்கு வெளியே இருக்கும் போது பாம்பு ஊர்ந்து வரும். குளோசப்பில் மட்டும் எம் ஜி ஆர் அவர்கள் முகம் தெரியும். ஆனால் பாம்பைக் கையில் பிடித்து கீழே போடும் போது அந்த கை வேறோரு நபர்... இதை மீண்டும் பார்த்தால் கண்டிப்பாக பார்க்கலாம்... அப்புறம் என்னாச்சு.... அப்புறம் எம் ஜி ஆர் தான் கடைசியாக நடித்த சூப்பர் ஸ்டார்..... மார்டன் தியேட்டர்ஸ்?????