Пікірлер
@eswaranspsong2444
@eswaranspsong2444 3 сағат бұрын
டேய் இது வேஸ்ட் பழம்,
@vrchangers5299
@vrchangers5299 4 сағат бұрын
இன்று தேதி 28/07/24 மணி 1.05 மத்தியம் இந்த வீடியோல பேசுகிற நபர் சதீஷ் என்பவருக்கு நான் போன் பேசினேன் அவர் இப்போது காடை பண்ணை நடத்தவில்லை காரணம் கேட்டால் என்னோட இஷ்டம் நடத்தல... ஏன் எதாவது நஷ்டம் ஆகிவிட்டதா என்று கேட்டதற்கு இல்லை என்று போன் கட் செய்துவிட்டார் 😅
@RameshS-rt7qp
@RameshS-rt7qp 4 сағат бұрын
Anna oru koli kungi please please please please please
@karthikm4074
@karthikm4074 5 сағат бұрын
Per day ku 20000 Selavu aguma bro konja sollunga
@Ram.selvam
@Ram.selvam 5 сағат бұрын
Athu palaivanathuku set akum inga maadu tha set akum
@notop-up700
@notop-up700 6 сағат бұрын
Uruttu
@blackyediting879
@blackyediting879 6 сағат бұрын
Lenth evlo anna
@muralikrish1232
@muralikrish1232 7 сағат бұрын
Olavu otuma 😂😂😂😂😂
@user-hz1yx7qj5m
@user-hz1yx7qj5m 7 сағат бұрын
Unmai..super
@antonyprakash7356
@antonyprakash7356 9 сағат бұрын
How much price
@VickyDemaxi
@VickyDemaxi 18 сағат бұрын
Minimum order I'm from Chennai I need 10
@mohammedriyaz9704
@mohammedriyaz9704 18 сағат бұрын
You didn't ask the price of the bag
@msurya8214
@msurya8214 19 сағат бұрын
😂😂😂
@muthusubramanians9249
@muthusubramanians9249 20 сағат бұрын
தமிழ்நாடு பருவ சூழலுக்கு தக்கவாறு மாடு உள்ளது. பாலைவன சூழலுக்கு ஏற்றது.
@satheeshkumarPSK
@satheeshkumarPSK Күн бұрын
Super
@Flour_Mill_Mechanic
@Flour_Mill_Mechanic Күн бұрын
சேலம் ஃப்ளவர் மேல் மெக்கானிக் சர்வீஸ்
@srinivasanramanujam6404
@srinivasanramanujam6404 Күн бұрын
நர்சரி காரர்களை விட்டு தோட்டம் வைத்திருப்பவர்களிடம் கருத்து கேளுங்கள்
@manoharan1638
@manoharan1638 Күн бұрын
ரெண்டு பேரும் கூறு விட்ட மாதிரி பேட்டி கொடுக்கிறீர்களா விலை என்னப்பா
@refaideen1258
@refaideen1258 Күн бұрын
Unmai
@velladuraimadakan339
@velladuraimadakan339 Күн бұрын
முன்று வ.ருடமரம் என்றால் இதன் வளர்ச்சி அதிகம் நாட்டுதென்னை முன்று வருடத்தில் இவ்வளவு உயரம் வளராது தென்னைமரத்தில் ஓலைபளுத்து அதுவாக விழும்
@vinovino697
@vinovino697 Күн бұрын
மாடு உழவனின் தெய்வம்
@harishks8569
@harishks8569 Күн бұрын
Ivunuku attitude adhigam
@venkatrajr1522
@venkatrajr1522 Күн бұрын
Jersey maadu waste..
@aruna1420
@aruna1420 Күн бұрын
, ஒரு சினை ஆடு மட்டும் விலை எவ்வளவு னெ
@balamuruganr3988
@balamuruganr3988 2 күн бұрын
சிந்தாமணி கிடாரி கன்று கிடைக்குமா? உளுந்தூர்பேட்டை டெலிவரி செய்ய வேண்டும் ஹெச் எப் கன்றுக்குட்டி
@christhurajantony6817
@christhurajantony6817 2 күн бұрын
Nalla ooruttu
@rsasikala9464
@rsasikala9464 2 күн бұрын
enaku 3000rs kutti venum tharuvingala
@dhanushe7181
@dhanushe7181 2 күн бұрын
Thiruppathur district 😊
@prabakaran4503
@prabakaran4503 2 күн бұрын
Super bro 🎉
@mohammedshajeeu1337
@mohammedshajeeu1337 2 күн бұрын
Ada Sonali ya ithu
@ismailk2457
@ismailk2457 2 күн бұрын
kzfaq.infoSB9e0_8PYZ4?si=kj27KMLvEXERu5bm
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 күн бұрын
தொடர்ந்து முட்டை விற்க்க முடியாது கறி விலை குறைவாக தான் எடுப்பார்கள் இதில் லாபம் தீவனம் விற்பவர்க்கு நம்மிடம் கோழி வாங்கும் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 күн бұрын
தினமும் 100 முட்டை கிடைக்கிறது என்றால் ஒரு மாவட்டத்தில் தொடர்ந்து விற்பனை செய்ய முடியுமா எப்படி தொடர்ந்து விற்பது அதை யாரும் சொல்வதில்லை
@selvaraj2893
@selvaraj2893 2 күн бұрын
👍
@user-mq9ll5ox3i
@user-mq9ll5ox3i 2 күн бұрын
எதுவா இருந்தாலும் நம்ம ஊர் நாட்டு மாடு மாதிரி வராது😊
@georgesebastineraja5227
@georgesebastineraja5227 2 күн бұрын
Safety issue iruku bro
@marannagowderramamoorthy3084
@marannagowderramamoorthy3084 2 күн бұрын
VAZHAGA VALAMUDAN WISH YOU PROFITABLE DRAGON FARMING 😅
@HarshiniRam-xk4bu
@HarshiniRam-xk4bu 2 күн бұрын
Supper support bro 🙏🙏🙏
@sjesuraj5209
@sjesuraj5209 2 күн бұрын
❤super
@kingslywesly4336
@kingslywesly4336 3 күн бұрын
மாடு பால் கொடுக்கும்... ஒட்டகம் கொடுக்குமா..... காளை ஜல்லிக்கட்டு விளையாடும்... இது விளையாடுமா?? பல கிராமத்து குடும்பங்களுக்கு மாட்டு பால் மூலம் தன் வருமானம் வருகிறது... சும்மா Video க்கு னு எதுவும் பேசக்கூடாது....
@Rishikrish
@Rishikrish Күн бұрын
Bro camel milk expansive நாட்டு மாட்டு பாலை விட
@peace5470
@peace5470 3 күн бұрын
🤢🤮
@BalakrishnaRathinam
@BalakrishnaRathinam 3 күн бұрын
Frode poir
@Arunkumar-pj7rw
@Arunkumar-pj7rw 3 күн бұрын
Fulla urea feed
@MurugnakasonM.selvaraj
@MurugnakasonM.selvaraj 3 күн бұрын
ராஜஸ்தான் ஆடு கிராமப்புறங்களில் கொண்டு வந்து பாருங்கள் ராஜஸ்தான் ஆட்டை யாரும் கிராம மக்கள் வாங்க மாட்டார்கள்
@ramasamy3458
@ramasamy3458 3 күн бұрын
Sir unga contact number send பண்ணுங்க சார்
@rprpgolf685
@rprpgolf685 3 күн бұрын
Very clear explain bro great
@gunasekaransambandam6510
@gunasekaransambandam6510 3 күн бұрын
விலை விபரம் தெரியப்படுத்தவில்லையே?
@DelightfulBadminton-ky1mi
@DelightfulBadminton-ky1mi 3 күн бұрын
பழைய காலத்துல வீட்டு வாசலில் இந்த பழம் கிடைக்கும் நாகரிகாலத்தில் இது ரொம்ப மோசமான வாழ்க்கைக்கு போய்க் கொண்டிருக்கிறோம்
@Bharathi-xs3ps
@Bharathi-xs3ps 3 күн бұрын
நீங்கள் சொர்க்கத்தில் வசிக்கிறீர்கள் பாய்
@kulandaiyesu2678
@kulandaiyesu2678 3 күн бұрын
விருப்பம் இருந்தால் தான் எந்த கால்நடைகளையும் வளர்க்க முடியும் உண்மையான வார்த்தை.