The Oedipus Plays  part -2
30:33
Жыл бұрын
கோடை
1:14:56
Жыл бұрын
Saranthas Sinhala Stage Drama
5:50
Women's day Song
3:41
2 жыл бұрын
Batticaloa Song
4:56
2 жыл бұрын
Thiratha Ramar
2:28
2 жыл бұрын
Singabaku
5:33
2 жыл бұрын
Ramboda Water Falls
1:59
2 жыл бұрын
Street Play Comments
3:32
2 жыл бұрын
Пікірлер
@mithulasasi3480
@mithulasasi3480 19 күн бұрын
❤❤❤❤
@rishanuthansivakumar
@rishanuthansivakumar 2 ай бұрын
@dushyanthihoole3340
@dushyanthihoole3340 2 ай бұрын
நன்றி. வாழ்க தமிழ்
@dushyanthihoole3340
@dushyanthihoole3340 2 ай бұрын
பாடும் இராகம், வேகம் இப்போ சினிமா போல. முந்தி கொஞ்சம் இழுக்கும். வரிகள் மீள மீள பாடப்படும். அதனால் சொற்கள் மன்னிக்கும். நாமும் வெறும் பார்வையாளராக இல்லாமல் உள்ளே நிற்கும் கதாபாத்திரம் போலிருக்கும்.
@dushyanthihoole3340
@dushyanthihoole3340 2 ай бұрын
ஆறுமுக நாவலரோடு கூத்துகள் மதிப்பிழந்தன. மட்டக்களப்பு, மன்னார் என்ற பிரதேசங்களுக்கு தமிழரின் நன்றிக்கடன்.
@JeyaprakashShanmugasharma
@JeyaprakashShanmugasharma 4 ай бұрын
Super
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 6 ай бұрын
Om sakthi sri kannakai amman saranam thank you sir
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 6 ай бұрын
Om sakthi sri kannakai amman saranam super songs thank you sir
@someshwaram8253
@someshwaram8253 9 ай бұрын
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! நிலத்தை வரங்குக ! தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள் ! நீடூழி வாழ்க !
@DorisKerner-vm1bc
@DorisKerner-vm1bc 10 ай бұрын
Enna kastam😂😂😢
@EasyMathsRK
@EasyMathsRK Жыл бұрын
சிறப்பு
@piru8333
@piru8333 Жыл бұрын
Super
@inthirainthira-py5eq
@inthirainthira-py5eq Жыл бұрын
Super
@inthirainthira-py5eq
@inthirainthira-py5eq Жыл бұрын
Supee
@harishharish172
@harishharish172 Жыл бұрын
எழுத்து
@parvinmasud1252
@parvinmasud1252 Жыл бұрын
👌🤔❤👍🙏❤❤👍🤔👌👌
@MadhuramMooligai
@MadhuramMooligai Жыл бұрын
Wow nice
@anushaanu3574
@anushaanu3574 Жыл бұрын
Very nice 🙂
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators Жыл бұрын
Thank u
@ithutharmi6003
@ithutharmi6003 Жыл бұрын
Dance adi kaddunkalan sir
@nrbeast4496
@nrbeast4496 Жыл бұрын
Dance for mottai thalayudan
@nrbeast4496
@nrbeast4496 Жыл бұрын
Mottai thalayudan song dance plz
@nrbeast4496
@nrbeast4496 Жыл бұрын
Tnx
@selvarasasathusan6811
@selvarasasathusan6811 Жыл бұрын
இது என்ன நாடகமா இல்லை சடங்கா??? அண்ணா
@PriyaPriya-iq1uo
@PriyaPriya-iq1uo 2 жыл бұрын
Supper
@jeevalathan
@jeevalathan 2 жыл бұрын
Super👌👌👌
@jeevalathan
@jeevalathan 2 жыл бұрын
அம்மாச்சியம்மனை விட தங்கள் பெயர்களை முன்னிலைப்படுத்தி பாடப்பட்டமையால் ஊர் மக்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினால் நிராகரிக்கப்பட்டது. தற்போது தற்புகழ்சிக்காக வலைத்தளங்களில் போடப்படுகிறது.
@sharmz8266
@sharmz8266 2 жыл бұрын
மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகர் அழகான மேடை அம்மா இங்கு எட்டு திசையும் கலையின் வாடை அம்மா ஏலேலோ விபுலானந்தன் வாழ்ந்த இடம் அம்மா இது வீணை கொடி போட்ட குலம் அம்மா ஊர் ஊராய் கூத்தாடும் ஊரம்மா ஆஆஆஆ எங்கள் ஊரினிலே கலை செல்வம் நூறம்மா ஆஆஆஆ. ஓடி வரும் கோயில் தேரிலே வண்ண ஓவியங்கள் ஆடும் வீதியிலே பாடி பாடி கதிர் அறுப்பார் கவிகளிலே ஆஆஆஆஆ. எங்கள் பைந்தமிழும் வந்து விழும் செவிகளிலே. ஆஆஆஆஆ அம்மானை வசந்தன் கேட்கலையா நீங்கள் அழகான மகுடி பார்க்கலையா தேமதுர தாலாட்டில் உறங்கலையா. ஆஆஆஆஆ எங்கள் தேவியரின் வாய் பேச்சில் மயங்கலையா. ஆஆஆஆ Sharmini Satgunam !
@sharmz8266
@sharmz8266 2 жыл бұрын
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ
@navarasanadagamandram1787
@navarasanadagamandram1787 2 жыл бұрын
அருமை
@Abi-op2fv
@Abi-op2fv 2 жыл бұрын
👍👍
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 2 жыл бұрын
Thank u and plz subscribe our chenal and share
@nagalakshmi.nnagalakshmi.n8923
@nagalakshmi.nnagalakshmi.n8923 2 жыл бұрын
அருமை சகோதரர்களே💐💐💐💐 வாழ்த்துக்கள்
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 2 жыл бұрын
நன்றி
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 2 жыл бұрын
Plz subscribe our chenal and sher
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 жыл бұрын
இது எல்லாம் தெரிந்து விளக்கமாக பேசுறீங்களே ஆனால் நீங்களும் பிராமணியம் வகுத்த முறைகளிலும் செய்யுறீங்கள் என்று கூறுவது சரியா அய்யா ,,,இருக்கு வேதம் படித்த பின்னும் அவனுகள் வகுத்த விதி முறையிலும் நாம செல்ல முடியுமா அய்யா ,,,தாங்கள் ஒரு தாய் தமிழ் பூசாரி தாங்களே கூறுகிறீர்கள் இரண்டையும் நான் செய்கிறேன் என்று
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 жыл бұрын
இதில் உள்ள வேள்விக்க் பொருள் என்ன அய்யா
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 жыл бұрын
அவர்களின் வரலாற்றையே அழித்து விட்டு இப்போ நடு வீதியில் அவர்களை வர வைத்து விட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் காலக்கொடுமை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😔 அருமையான இசை இயற்கை வழிபடும் இசை என நினைக்கிறேன் 🙏🙏🙏
@tipsofsiddha5641
@tipsofsiddha5641 3 жыл бұрын
அருமை சிறப்பு
@kajekaje5468
@kajekaje5468 3 жыл бұрын
Super
@jeshanth9023
@jeshanth9023 3 жыл бұрын
janoban Anna ungada contact details kidaikuma
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 3 жыл бұрын
Sure 0778096881
@jeshanth9023
@jeshanth9023 3 жыл бұрын
anna ungalaa contact pannanummm phone number kidaikumaa . / social media id kidaikuma
@bikelovestatus3495
@bikelovestatus3495 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 3 жыл бұрын
எமது இத்தளத்தை விரும்புவதன் ஊடாக பல காணொளிகளுடாக கற்றுக்கொள்ளமுடியும்
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 3 жыл бұрын
மிக்க நன்றி
@bikelovestatus3495
@bikelovestatus3495 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 2 жыл бұрын
Thank u and plz subscribe our chenal and share
@Thishaan19
@Thishaan19 3 жыл бұрын
Lycris kidaikuma
@sunnysfunnydays5850
@sunnysfunnydays5850 3 жыл бұрын
அருமை!!!
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 2 жыл бұрын
Thank u and plz subscribe our chenal and share
@academiatamil7576
@academiatamil7576 3 жыл бұрын
சிறப்பு !!
@nisanthannisanth5743
@nisanthannisanth5743 3 жыл бұрын
Entha song lyrics anupuma mudijuma sir
@drsenthilprakashsellakutti8323
@drsenthilprakashsellakutti8323 4 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம்! விசுவபாரதி நடுவண் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறை இணைந்து நடத்தும் இணைய உரையரங்கத்தின் எட்டாவது உரை இன்று (08-07-2020) முற்பகல் 11.00 மணிக்கு நிகழ்த்தப்பட உள்ளது. தமிழ் அரங்கம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருபவரும், நாடகப் பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் விளங்குபவருமான பேராசிரியர் மௌனகுரு அவர்கள் "தமிழ் நாடக ஆய்வுகள் - வந்ததும், வரவேண்டியதும்" என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார். ஆர்வமுடைய ஆய்வாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். பேராசிரியரின் நூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு: noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81,_%E0%AE%9A%E0%AE%BF. நிகழ்ச்சியில் இணைய ஜூம் செயலி இணைப்பு: us02web.zoom.us/j/81568389651?pwd=U0RrQzl1Z0lhL2FmUjAxNVBOY2ViZz09 ஜூம் செயலி வழியாக இணைய இயலாதவர்கள் facebook.com/tamil.visvabharati முகநூல் நேரலையில் இணைந்து கொள்ளலாம்.
@lzan8534
@lzan8534 4 жыл бұрын
Amme bhadre radshikkane 🙏
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 4 жыл бұрын
Plz subscribe our chanal
@dinoselva9300
@dinoselva9300 4 жыл бұрын
மீன் மகள் பாடுகிறாள், வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கே எட்டு திசையும் கலையின் வாடையம்மா (2) விபுலானந்தன் பிறந்த வீடம்மா, இது வீணை பொடிபோட்ட நாடம்மா ஊர் ஊராய் கூத்தாடும் ஊரம்மா, இங்கே உயர்வாழும் கலைசெல்வம் ஊரம்மா மீன் மகள் பாடுகிறாள், வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கே எட்டு திசையும் கலையின் வாடையம்மா (2) ஓடி வரும் முப்பாற்று வெள்ளத்திலே, பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே (2) பாடி பாடி கதிர் அறுப்பார் கவிகளிலே, எங்கள் பைந்தமிழும் வந்து விழும் செவிகளிலே மீன் மகள் பாடுகிறாள், வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கே எட்டு திசையும் கலையின் வாடையம்மா (2) அம்மானை நாங்கள் அழகான தேமதுரை தாலாட்டில் உறங்கலையா, எங்கள் தேவியர்கள் வாய்பேச்சில் உறங்கலையா மீன் மகள் பாடுகிறாள், வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கே எட்டு திசையும் கலையின் வாடையம்மா (2) விபுலானந்தன் பிறந்த வீடம்மா, இது வீணை பொடிபோட்ட நாடம்மா ஊர் ஊராய் கூத்தாடும் ஊரம்மா, இங்கே உயர்வாழும் கலைசெல்வம் ஊரம்மா மீன் மகள் பாடுகிறாள், வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கே எட்டு திசையும் கலையின் வாடையம்மா (2) ஓடி வரும் முப்பாற்று வெள்ளத்திலே, பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே பாடி பாடி கதிர் அறுப்பார் கவிகளிலே, எங்கள் பைந்தமிழும் வந்து விழும் செவிகளிலே மீன் மகள் பாடுகிறாள், வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கே எட்டு திசையும் கலையின் வாடையம்மா (2) நீர்கலையில் வல்லவர்கள் நீச்சல் இருக்கும், எங்கள் நேரிலையார் வாய்க்குலவை கூச்சல் இருக்கும் போர்க்கலையில் வல்ல புலி கூட்டமும் உண்டு, பகை பொடியாய் ஆக்கும் போராட்டமும் உண்டு மீன் மகள் பாடுகிறாள், வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கே எட்டு திசையும் கலையின் வாடையம்மா (2)
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 4 жыл бұрын
பாடலின் வரிகளை 0778096881 எனும் இலக்கத்திற்கு அனுப்புங்கள் அத்துடன் எமது அலைவரிசையினை விருப்புங்கள்
@suthenview1270
@suthenview1270 4 жыл бұрын
Congratulations jano
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 4 жыл бұрын
Thank u bro
@jeshanth9023
@jeshanth9023 3 жыл бұрын
bro antha jano endravor da contact details kidaikuma
@suthenview1270
@suthenview1270 4 жыл бұрын
Congratulations jano
@tamilstar5320
@tamilstar5320 4 жыл бұрын
அருமை
@VirudshamTheaterCreators
@VirudshamTheaterCreators 4 жыл бұрын
நன்றி