Пікірлер
@ManiManikandan.-dp2lc
@ManiManikandan.-dp2lc 16 күн бұрын
Writ 114WMP rev
@user-iw8mh3ct6o
@user-iw8mh3ct6o 16 күн бұрын
Super
@user-iw8mh3ct6o
@user-iw8mh3ct6o 17 күн бұрын
Fantastic
@jpltvchannel1583
@jpltvchannel1583 21 күн бұрын
Super🙏
@loganathanlogu1986
@loganathanlogu1986 27 күн бұрын
அருமையான பதிவு சார்
@SenthilK-tg3by
@SenthilK-tg3by 28 күн бұрын
பத்திர பதிவு லஞ்சம் இல்லா நிலை வேண்டும்
@udayakumarsa
@udayakumarsa 29 күн бұрын
Thank you 🙏
@dalwinkumar4198
@dalwinkumar4198 Ай бұрын
🙏🙏
@m.santhoshm.santhosh9961
@m.santhoshm.santhosh9961 2 ай бұрын
Advocate கட்டப்பஞ்சாயத்து பன்றாங்க சார்
@jackmahesh716
@jackmahesh716 2 ай бұрын
It’s valuable information, thanks.
@jayaramanrani1203
@jayaramanrani1203 2 ай бұрын
நிரந்தர உருத்து கட்டளை உடைப்பது எப்படி பிரதிவாதிக்கு ஆவனங்கள் குறியீடு செய்ராமல் சாட்சிகள் விசாரிக்கபடாமல் தீர்ப்பு வழங்கபட்டு நிரந்தர உருத்து கட்டளை வாதிக்கு வழங்கபடு உள்ளது
@a.s.sureshbabuagri6605
@a.s.sureshbabuagri6605 2 ай бұрын
திரு ராபர்ட் அவர்கள் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் வரலாறை மிகத் தெளிவாக கூறியுள்ளார் மற்றும் தொழிலாளர்களின் சட்டங்களைப் பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். திரு ராபர்ட் அவர்களுக்கு குளோபல் லா பவுண்டேஷன் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
@SenthilKumar-yb3gr
@SenthilKumar-yb3gr 2 ай бұрын
சார் வணக்கம் இந்த காப்பி கொஞ்சம் கொடுங்க சார்🙏🙏🙏
@bakthavathsalamt97
@bakthavathsalamt97 3 ай бұрын
Congratulations Mr.Udayakumar.You have explained very well about the new Guide line value Act. It is useful and informative. Keep it up. Regards.
@rkcs1970
@rkcs1970 3 ай бұрын
Very Nice topic, & full 360 degrees analysis covers. Thanks sir.👌👌👌
@srinatarajansubramanian3679
@srinatarajansubramanian3679 3 ай бұрын
Super ji
@sugukarpagamlsk3053
@sugukarpagamlsk3053 3 ай бұрын
கோவில் திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி ஒரு சமூகத்தினருக்கு ஒரு நிகழ்வு நடைபெறுகிறது அதனை வேறு சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி கைப்பற்றிக் கொண்டனர் இதனை எதிர்த்து பழைய முறைப்படி நடத்த ஆணை வாங்க முடியுமா sir
@jayanthijaya7385
@jayanthijaya7385 3 ай бұрын
Sir your phone number pls
@3LegalBrains
@3LegalBrains 3 ай бұрын
ஐயா, தாங்கள் ஓர் அற்புத பிறவி. எவராலும் முடியாததை செய்து காண்பித்து விட்டீர்கள். இந்த வீடியோ மிக தெளிவாகவும் மாணவர்களுக்கும். புதிதாக பதிவு செய்த வழக்கறிஞர் அனைவர்களுக்கும் வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. நன்றி.
@kaleelrahuman6696
@kaleelrahuman6696 4 ай бұрын
Ok
@nagarajan551
@nagarajan551 4 ай бұрын
Thank you❤❤❤❤
@nayanjhabakh4643
@nayanjhabakh4643 4 ай бұрын
Ok
@ManiMani-px9ki
@ManiMani-px9ki 4 ай бұрын
Hi
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 4 ай бұрын
குறிப்பு நெடுவரிசையில் ஒரு பட்டாவில் வரிசை எண்களின் தொகுப்பு தேதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசை எண் என்ன? RTI மூலம் இதைப் பற்றிய விவரங்களைப் பெற முடியுமா?
@sureshbabu-gl2df
@sureshbabu-gl2df 4 ай бұрын
I am Tahsildar super vedio
@sureshbabu-gl2df
@sureshbabu-gl2df 4 ай бұрын
IPC, Crpc Act 👌
@sureshbabu-gl2df
@sureshbabu-gl2df 4 ай бұрын
Super Sir 👌
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 5 ай бұрын
RSR மற்றும் udr இல் பத்திரத்தில் உள்ள அளவும் பட்டாவில் உள்ள அளவும் 29 சென்ட் என்று ஒன்றாகவே உள்ளது... ஆனால் udr fmb இன் படி அளந்து பார்க்கும் போது 6 சென்ட் நிலம் அதிகம் வருது இது udr fmb பிழையாக இருக்க அதிகம் வரும் 6 சென்ட் நிலம் பூர்வீகமாக வாழ்ந்தவர் அனுபவத்தில் இருந்தது ஆனால் இப்போது 2020 அனுபவத்தில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்காமல் 1996 இல் 29 சென்ட் வாங்கிய நபருக்கு பட்டா வழங்கி அனுபவத்தில் இருந்தவர்களை அகற்றி ஆக்கிரமித்து உள்ளனர்..... முன் காலம் முதல் urd மற்றும் தற்போது வரை 29 சென்ட் தான் கணக்கில் இருக்கு அதிகம் உள்ள 6 சென்ட் இல் அனுபவம் ,பத்திரம் இல்லாமல் பட்டா மட்டும் வழங்கி ஆக்கிரமித்து இருக்கிறார்கள்...
@deethujeethu
@deethujeethu 5 ай бұрын
Thanks for you🎉
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 5 ай бұрын
அண்ணா சைதாப்பேட்டை தாலுக்கா 1987 udr சர்வேவிலும் எங்க கிராமம் உள்ளது அண்ணா... நீங்க 1965 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்ததாக கூறுகிறீர்கள்...
@christyanu6351
@christyanu6351 5 ай бұрын
சார் வணக்கம் சார் பதிவாளர்கள் சொத்து மோசடிகள் இதற்கு மேலும் உயர்நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது சரியான தண்டனை கொடுக்க நீதிமன்றத்தை நான் வேண்டுகிறேன்
@ganapathitvservice9742
@ganapathitvservice9742 5 ай бұрын
1977 en appa name patta ulllathu atharku vari panam solluthiya rasithu ullathu anal ippothu very oruvar mel ullathu ithu sathiyama
@Sanjeevdass1440
@Sanjeevdass1440 5 ай бұрын
Thank you so much for important informations
@ganapathitvservice9742
@ganapathitvservice9742 5 ай бұрын
How can contact u pls help sir seven family issues pls any idea pls
@ganapathitvservice9742
@ganapathitvservice9742 5 ай бұрын
Sir my property total extended north south 22feet East West 108 feet we built house and living above 70years vacont 13 feet north south my back side house owner esment right file in puducherry court the order pass my vacant postion 13 feet north south east west 108 feet total extended give to esment right we are 7 legaliser no more property we have but petioner have 44 kuzi extended we are affected 7 legaliser weare ready to give 6 feet but total extended order passed my family affected in esment right law
@ganapathitvservice9742
@ganapathitvservice9742 5 ай бұрын
How extended give to esment right
@pkmari8994
@pkmari8994 5 ай бұрын
Dear sir ration card applied past two months not deliver
@BriHari
@BriHari 5 ай бұрын
Check the status online sir.
@bagyasharma1008
@bagyasharma1008 6 ай бұрын
Doc fees pathi sollugha madam
@saisrinaga4698
@saisrinaga4698 6 ай бұрын
சிவில் case police விசாரிக்க கூடாது என்றால் இதையே காரணமா வச்சி அநியாயம் பண்றவங்கள எப்படி தண்டிப்பது
@user-tr1mk2hr3e
@user-tr1mk2hr3e 6 ай бұрын
Super
@kannadhasandhasan4606
@kannadhasandhasan4606 6 ай бұрын
❤❤❤ good class madam
@manigandanmanigandan1984
@manigandanmanigandan1984 7 ай бұрын
Very well explanation sir.
@dalwinkumar4198
@dalwinkumar4198 7 ай бұрын
🙏
@pandiyang6048
@pandiyang6048 7 ай бұрын
வாதி தொடுத்த வழக்கு பிரதி வாதிக்கு தள்ளுபடி ஆகி 1வரடம்5மாதம் ஆகிறது வாதி மீண்டும் செல்ல வாய்ப்பு இருக்கிறதா சார்..
@srisaibeautycare503
@srisaibeautycare503 8 ай бұрын
Hi
@vjchandhru5051
@vjchandhru5051 8 ай бұрын
Thank you so much sir for ur input
@keerthanavijay1448
@keerthanavijay1448 8 ай бұрын
Thank you sir
@user-ee8fc6gk7m
@user-ee8fc6gk7m 9 ай бұрын
Oru pathil sollunha
@chithravel2358
@chithravel2358 10 ай бұрын
அருமை அய்யா.உங்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
@ramalingamramalngam3574
@ramalingamramalngam3574 10 ай бұрын
Recheaking result therenot comingsir why