Sagambari -  Audio series
1:04
21 күн бұрын
Пікірлер
@KalavathyN-ic5bp
@KalavathyN-ic5bp 18 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajasreemurali2643
@rajasreemurali2643 20 сағат бұрын
எத்தனை அருமையான, யதார்த்தம் மேம் மிகவும் சிறப்பு
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 19 сағат бұрын
மிக்க நன்றி மா
@Akilagvs1980
@Akilagvs1980 21 сағат бұрын
அருமை அருமை மேடம் உண்மை உண்மை ❤
@selvig9949
@selvig9949 22 сағат бұрын
அம்மாவை ஞாபகப் படுத்தி அழ வைத்த தேவதை
@mahadevanr2348
@mahadevanr2348 Күн бұрын
Nice speech. Realistic.
@arulveeran3210
@arulveeran3210 Күн бұрын
Nice dear madam❤
@UMARUMARBOY-yv9ec
@UMARUMARBOY-yv9ec Күн бұрын
Thankyou
@padhoo1973
@padhoo1973 Күн бұрын
Right time I saw this vedio....very helpful 🙏🏻
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Күн бұрын
Glad to hear that
@UMARUMARBOY-yv9ec
@UMARUMARBOY-yv9ec Күн бұрын
Super
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Күн бұрын
Thanks
@jeyam6627
@jeyam6627 Күн бұрын
Superb excellent Mam l understanding message Thank you sooo much 👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Күн бұрын
You're most welcome
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Күн бұрын
இருந்தாலும் காலம் கடந்த பின்பு தான் இன்னும் கொஞ்சம் அதிகம் காதலித்து இருக்கலாமோ என்று ஆசை வருகிறது.வயது கடந்த பின் கணவன் மனைவி யிடமும் ,மனைவி கணவனிடமும் முன் போல காதலுடன் பேச தனிமையில் கூட வயதின் காரணமாக கூச்சம் தடுக்கிறது
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Күн бұрын
@@sundharilakshmanan2164 அன்பு செய்வதற்கு வயது தேவையில்லை அம்மா
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Күн бұрын
@@shyamalarameshbabu-chis4235 ❤️
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Күн бұрын
நம்மை புரிந்து கொள்ளாதவர்களிடம் அன்பு காட்டும் பொழுது இன்னும் கொஞ்சம் அசிங்கப் படத்தான் வேண்டி இருக்கிறது
@manomano403
@manomano403 Күн бұрын
@anurakas
@anurakas Күн бұрын
Madam.. After 55 yrs madam..❤
@KalavathyN-ic5bp
@KalavathyN-ic5bp Күн бұрын
இரண்டு வருடம் கழித்துத்தான் இந்த பேச்சை பார்த்திருக்கிறேன். அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@angavairani538
@angavairani538 Күн бұрын
வணக்கம் செல்லம்.அழகான விளக்கம்.இளம்வயதில் புரிதலுடன் கூடிய காதல் அழகு.வயதானபோது கண்கள் பேசும் காதல் அழகு ஆக எந்த வயதிலும் ஆபாசமில்லா காதல் அழகிலும் அழகு... வாழ்த்துக்கள் நன்றிகள் செல்லம் லவ்யூசோமச்டா இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉
@saralaravi3656
@saralaravi3656 Күн бұрын
👌👌👌 very touching
@arulmozhiguruprasath6836
@arulmozhiguruprasath6836 Күн бұрын
Really superb mam
@jkiruba5203
@jkiruba5203 Күн бұрын
என் வயது 75 இப்பவும் நான் உழைக்கிறேன் மேடம் முதுமைக்கான அழகு பற்றி அழகுற பேசறீங்க மேடம் கடவுளை தியானிப்பதே தனிமையை விரட்டும் வழி நோயற்றவாழ்வே குறைவற்றசெல்வம் அதை கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனிடம் நன்றி
@leemarose1968
@leemarose1968 Күн бұрын
100% really true mam❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Күн бұрын
Thanks and welcome
@user-js4he2un2t
@user-js4he2un2t Күн бұрын
''எதுவும் நிரந்தரமில்லை ''ஆனா ''கண்ணும் 'வயிறும் ''சாகுற போது கூட ''பேராசை யோடு தான் இருக்கிறது...
@meyyammaimuthukumar1296
@meyyammaimuthukumar1296 Күн бұрын
உண்மை தான் அம்மா🎉🎉
@shankaridharuman6866
@shankaridharuman6866 2 күн бұрын
Thk u for ur words mam
@santhimaniam9322
@santhimaniam9322 2 күн бұрын
100% really true
@shankaridharuman6866
@shankaridharuman6866 2 күн бұрын
Hye mam ,yen husband paper yeduka mattar aana phone laye irupar so sunda pottena "ippo yenna unaku naan indha phone kizha vaikanum adhane appadinu kathuvar".😊
@shankaridharuman6866
@shankaridharuman6866 2 күн бұрын
True words mam.naanum yaarkoodayavadhu sandai potta oiragu yosipen indha idhila namba konjam amaidiya irundhirundha namba ivalavu hurt aagi iruka vendamnu.
@shankaridharuman6866
@shankaridharuman6866 2 күн бұрын
Very nice concept.mam i love ur voice.sir acting vera level.but many mens will not understand this
@palaniswamyprithiviraj1287
@palaniswamyprithiviraj1287 2 күн бұрын
V nice
@palaniswamyprithiviraj1287
@palaniswamyprithiviraj1287 2 күн бұрын
V interesting
@angayarkannik6549
@angayarkannik6549 2 күн бұрын
சாகம்பரி என்ன ஆச்சு மேடம்??
@angayarkannik6549
@angayarkannik6549 2 күн бұрын
உண்மை‌யை சொன்னிங்க நன்றி❤❤
@subramanip8834
@subramanip8834 2 күн бұрын
அருமை அருமை நல்வாழ்த்துக்கள்
@user-nk1vo4tq7z
@user-nk1vo4tq7z 2 күн бұрын
அருமையான பதிவு.அழகான எடுத்துக்காட்டுகளுடன்.வாழ்த்துக்கள் மேடம்.❤
@manomano403
@manomano403 2 күн бұрын
காதலெனும் வார்த்தை ரொம்ப அழகானது! காலங்கள் பல கடந்தாலும் நினைவுகள் மனதிற்கு சுகமானது!! தாம் பத்யம் ஏராளம் பொருள் உள்ளது!!! தளராத வயதினிலும் உறுதுணையாய் நிற்கும் உண்மையின் வடிவானது!!!!
@manomano403
@manomano403 Күн бұрын
மனதினிலே வார்த்தைகளை வடிகட்டி நீ விட்டால், வளரும் கரு அதற்கு நல்ல வழி வாய்க்கால் இட்டால், நன்மையே விளையும் அங்கு எதையெனினும் தொட்டால்! அல்லாமல் அல்லாவை தொழுதும் பயன் என்ன, புலன் இருத்தி, நாள் பொழுதை தாண்டி வரக் காண் நீ!! பொல்லாத துயரமெல்லாம் விலகிவிடும் ஓடி எவரெமக்கு விதிகள் செய்வார் வீண் கதைகள் போடீ!!! வித்தைகளைக் கற்பதனால் வளர்வதில்லை ஞானம், கற்ற பொருள் சிறிதெனினும் அதன்படி நீ நில்லு!!!! .. 04.08.2024
@indrag1202
@indrag1202 2 күн бұрын
உண்மை உண்மை உண்மை.. தெளிவான பதிவு..
@balamanimurugasamy1041
@balamanimurugasamy1041 2 күн бұрын
எத்தனை உயர்ந்த வாழ்க்கையின் நுணுக்கங்களை மிகவும் துல்லியமாக அருமையாக ஆழமாக பதிய வைத்தீர்கள் கண்களில் நீர் வந்துவிட்டது அம்மா மிகவும் நன்றி தாயே❤❤
@nagapadmanaban
@nagapadmanaban 2 күн бұрын
Thanks ma 💝
@pushpan6371
@pushpan6371 2 күн бұрын
Nice👌👌❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 күн бұрын
Thanks for liking
@nive-nx6xh
@nive-nx6xh 2 күн бұрын
Excellent speech mam🎉
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 күн бұрын
Thanks a lot
@kalavathyp5291
@kalavathyp5291 2 күн бұрын
ஆசை ஆசையாய் கேட்க அன்பான பதிவு மேடம் நன்றி நன்றி நன்றி 👌👏🎉❤💓👍🎁💝🔆👍👍👍👍👍
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 2 күн бұрын
அருமையான பதிவு. ❤❤❤ ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது.❤
@dhanalakshmi.s4087
@dhanalakshmi.s4087 2 күн бұрын
அற்புதமான பதிவு அம்மா நன்றி 🎉
@All-in-one_Shinodh
@All-in-one_Shinodh 2 күн бұрын
Very very practical and experience speech.tnku jee
@jayadamu731
@jayadamu731 2 күн бұрын
Super very nice❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 күн бұрын
Thank you so much
@crownmadhu2010
@crownmadhu2010 2 күн бұрын
முதிர்ந்த (கணவன் -மனைவி) காதல். காணொளி வெளிப்படுத்திய உண்மைகள் அனைத்தும் உண்மை. இளம்வயது தம்பதியர் அந்நியோன்யம் எனும் நெருக்கம் அதீத ஹார்மோன் சுரப்பியின் நுணுக்கம், நுட்பம், வேகம் அவ்வளவுதான். அதே தம்பதியர் நெருக்கம் வயதும், உடல் தோற்றம், ஹார்மோன் சுரப்பு குறைதல் அல்லது நின்று போதல் அதன் தாக்கம்தான் எதிலும் தள்ளி இருத்தல்,வேகம் குறைந்து விவேகமாய் மாறுதல், பூரிப்பு பொறுமையாய் மையம் கொள்ளுதல், இருக்கும் பொறுப்புகளுக்கு சுமை குறைத்தல் என்று இருவரும் செயல்படும் போது பார்ப்போர் கண்ணுக்கு எல்லாம் எதிர்மறையாகத்தான் தெரியும். ஆனால் இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று. ஒற்றை வார்த்தை அது "புரிதல்". அதில் மொத்த தாம்பத்தியம் அடங்கும். இது இன்றைய தம்பதியர் வளர்த்துக் கொள்ள ஒன்றும் செய்ய வேண்டாம். அவரவர் இயல்பை ரசித்தால் போதும். உதாரணம் இதுதான்.. புரிதல் உள்ள வயதில் மூப்பு கொண்ட தம்பதியரை கவனியுங்கள். அவர்கள் இருவர் முகமும் ஒன்றாய் இருக்கும். இது இறையருள் கொடுத்த வரம். அருமையான காணொளி. இளம் தம்பதியர் பார்க்க வேண்டிய காணொளி. இல்லற வாழ்க்கை இனிதே தொடர உதவும் காணொளி. வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன் 🌹🌹
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 күн бұрын
மிக்க நன்றி சகோ
@beginnertomaster1931
@beginnertomaster1931 2 күн бұрын
அருமையான பதிவு அம்மா❤❤
@selvirameshkeerthi96
@selvirameshkeerthi96 2 күн бұрын
அருமை சகோதரி❤
@gemsatheesh
@gemsatheesh 2 күн бұрын
Excellent Madam...❤
@pankajamshivkumar4500
@pankajamshivkumar4500 2 күн бұрын
Tears were rolling down my eyes after seeing your video… Maam you are so practical and acceptable
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 күн бұрын
@@pankajamshivkumar4500 Thank u so much ma
@kambarajansm5180
@kambarajansm5180 2 күн бұрын
Super congratulations...