இன்னும் பார்கவில்லை பார்த்து விட்டு எனது ரசிப்பை பதி விடுகிறேன் நட்புறவே🙏💕
@a1sphotographyriyaz38525 күн бұрын
next level anna
@thuruvanphotography875625 күн бұрын
supper
@gstudio122325 күн бұрын
3 மணி நேரமும் 500 ரூபாயும் வேஸ்ட்
@gurusamy627022 күн бұрын
கமல் ஆக்டிங் நல்லா தானே இருக்கு
@naancinemarasigan683922 күн бұрын
அவரு எப்பவும் போல சிறப்பான பங்களிப்பு தான்.. காட்சியமைப்புகளில் சுவாரசியம் குறைவு.. கொஞ்சம் நீளமான காட்சிகள் அதுதான் பெரிய பலவீனமாக அமைந்தது... கதை சொன்ன விதத்தில் நம்மை ஈர்க்கவில்லை @@gurusamy6270
மோகன் சார்.... பழைய மாதரி ஹேர் ஸ்டைல், தாடி எடுத்தா சூப்பர் சார், இப்பவும், அப்போ இருக்க மாதரி இருக்கீங்க, தொடர்ந்து நடிக்கணும் சார், ஹீரோவா.... இன்னும் உங்க படங்களை 100 முறை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன், அதாவது பழைய படங்களை.... புது படங்களையும் பார்க்க ஆவலோடு காத்திருக்கோம் சார்