Пікірлер
@musjsankar1980
@musjsankar1980 12 сағат бұрын
மிகவும் அருமையான வார்த்தைகள்
@saravanakumarjanakiraman8260
@saravanakumarjanakiraman8260 17 сағат бұрын
Love to watch
@vidhyanachi2375
@vidhyanachi2375 2 күн бұрын
அருமையான பதிவு
@kanchananatarajan124
@kanchananatarajan124 2 күн бұрын
Heading putting son & speech is about daughter different,
@sekarng3988
@sekarng3988 3 күн бұрын
ஸ்டாலின் அப்படிதா ன் நி
@anmahendiran-vz8el
@anmahendiran-vz8el 3 күн бұрын
சுமதி யின் வாரிசுக்கு வாழ்த்துக்கள்
@saravanakumara5514
@saravanakumara5514 3 күн бұрын
இந்த குறிப்புகளை திரைப்படத்தில் பாடல் திரையில் வரும்போதே கீழே அடிக்குறிப்பு போல ஓடவிட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?🤔
@MariyathashNewman
@MariyathashNewman 3 күн бұрын
உங்கள் கவிதையும் பேச்சும் கேட்காமல்,உறங்க, முடியாது
@user-cw7je7tr6c
@user-cw7je7tr6c 3 күн бұрын
Yes true
@jesudoss4256
@jesudoss4256 3 күн бұрын
பெண்ணைவாழவிடாத அம்மாக்களையும் அம்மாவீட்டாரையும்என்னசெய்வது.
@Canadatamill
@Canadatamill 3 күн бұрын
Em thalaivan methagu ❤❤❤
@kvaany6
@kvaany6 4 күн бұрын
Maamiyar thanda maganaiye nesikkatha podhu epdi marumagalai nesippanga... Angaiye unmaiyaana anbu illaiye 😒😏
@ganthimathim7992
@ganthimathim7992 4 күн бұрын
How boys mother should be after son's marriage
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 5 күн бұрын
@meenatchisundaram8314
@meenatchisundaram8314 6 күн бұрын
நீ சரியல்ல?சரி ஆகு
@sridharanvanamamalai2676
@sridharanvanamamalai2676 6 күн бұрын
Thatha thatha kala vetti, enjoy enchaami - do you like it?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 күн бұрын
ஆனால் நிஜத்தில் ஹீரோ பொம்பளை பொறுக்கியா இருக்கானே😅😅😅
@dharmanayyan3021
@dharmanayyan3021 Күн бұрын
ஆண் மகன் அன்பு கவிஞர் நிறைந்த அறிவுடையார் நாம் பாராட்டலாம்.
@user-fy1vb6bm9i
@user-fy1vb6bm9i 7 күн бұрын
Barathi Enpathal UN PUGAZ PARAVUTHU
@abishekar.a.n
@abishekar.a.n 8 күн бұрын
Madam good morning your speech builds up the nation.Thank you.
@SureshKumar-iz6cq
@SureshKumar-iz6cq 8 күн бұрын
யுகபாரதி அண்ணா💚
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 8 күн бұрын
6:44 வெள் எருக்கஞ் சடைமுடியான் - வெற்பு எடுத்த திருமேனி - மேலும் கீழும் எள் இருக்கும் இடனின்றி - உயிர் இருக்கும் இடம் நாடி - இழைத்தவாறோ? “கள் இருக்கும் மலர்க்கூந்தல் - சானகியை மனச் சிறையில் - கரந்த காதல் உள்ளிருக்கும்?‘‘ எனக் கருதி - உடல் புகுந்து தடவியதோ - ஒருவன் வாளி? (யுத்த காண்டம் - இராவணன் வதைப் படலம்: 10082) வால்மீகி ராமாயணத்தில் ராமர் பிரம்மாஸ்திரம் கொண்டு ராவணனை எரிக்கிரார் மண்டோதரி அவன் சாம்பலை கண்டு புலம்புவாதாக உள்ளது ஒரு வேளை கம்பர் மஹாபாரதத்தில் அர்ஜூனன் பீஷ்மரின் உடலை துளைத்த வர்ணனயை இதற்கு பயன்படுத்தி இருக்கலாம் (இராமரின் வில் திறமையை கவிதை வடிவில் காட்ட இருக்கலாம்) இந்த இடத்தை ஆராய்ச்சி செய்தால் புது புது விளக்கம் கிடைக்கும் போல கெட்ட காரியம் என்று எதுவும் இல்லை திருமணம் என்றால் அட்சதை தூவும் போது உளுந்தை தூவார்களாம் இறந்தவர்களுக்கு நற்கதி அடைய எள்ளினை தர்பணம் தருவார்களாம். அவ்ளோ தான் இறப்பு கெட்டது அல்ல இரண்டிற்கும் இரண்டு தன்மை உண்டு ஆனா பாரு திமிங்கலம் இராவணன் உங்கள் தலைவனாம் ஆனால் தமிழை புகழ்ச்சி அடைய செய்த கம்பர் ஏன் ராமரை புகழ்ந்து இராமாயணம் எழுத வேண்டும் இத சொன்னா நம்மள😌 ஆனால் எது இருந்தாலும் இப்போ உங்களை போன்றொரால் தான் தமிழ் மீதும் இராமாயணத்தின் மீதும் intrest வருது நன்றி
@user-tv7jf3dp4t
@user-tv7jf3dp4t 9 күн бұрын
Vanitha vijayakumar pola irukeenga
@maheswariragunathan6633
@maheswariragunathan6633 10 күн бұрын
நீங்க சொல்வது அமெரிக்கா வாழ்க்கை எப்பவுமே பெண் பிள்ளையை கட்டி தான் கொடுப்பாங்க என்ன பெத்த அம்மாக்கள் மூட்டிக் கொடுக்காமல் நல்லா இருக்கும்
@user-ip4vs6vx7r
@user-ip4vs6vx7r 11 күн бұрын
Please don't wrong information Please don't wrong speech in future
@user-ip4vs6vx7r
@user-ip4vs6vx7r 11 күн бұрын
Inraya kalathi maganin thai thanthai nilai than paridhabam Magalukku support pannathingo Magaukku nalla advice kudungo
@user-ip4vs6vx7r
@user-ip4vs6vx7r 11 күн бұрын
Maganin thai pattri ya nilai than parithabam
@daisyelango4292
@daisyelango4292 12 күн бұрын
True message. Thank you.
@grandpa8619
@grandpa8619 12 күн бұрын
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்.... உடம்பினுள் உத்தமனைக் காண். ஔவை கொரல்
@MugunthanMahenthirarasa
@MugunthanMahenthirarasa 14 күн бұрын
Ijavin tp nomber kidaikkuma
@rajapolice1994
@rajapolice1994 14 күн бұрын
Great Stpry Sir
@user-hr2qs1ur5t
@user-hr2qs1ur5t 15 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள். ஆனால் மாதர் சங்கத்தினரும் பெண்ணியவாதிகளும் ஏன் தற்கால (நாகரீக) இளம்பெண்களும் யதார்த்தம் புரியாமல் இதை பெண் அடிமைத்தனம் என்பார்கள்.
@kvlalitha146
@kvlalitha146 15 күн бұрын
Your introductory heading and speech different topics.
@josephprabahar3531
@josephprabahar3531 17 күн бұрын
Wrong direction, no caste nowadays Don’t redirect public pls
@josephprabahar3531
@josephprabahar3531 17 күн бұрын
Sorry
@ravichandranpoobalu3313
@ravichandranpoobalu3313 17 күн бұрын
சிறப்பான தமிழ் பேச்சு.. வாழ்த்துக்கள் ஐயா.. வளர்க உங்கள் தமிழ் தொண்டு..
@abdulkadher6691
@abdulkadher6691 19 күн бұрын
பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்று சொல்வதால் இவரை பலர் எதிர்கிறார்கள்
@tamildoss9784
@tamildoss9784 20 күн бұрын
வாழ்த்துக்கள். என் தலைமுறை. என்ற. வார்த்தை. அம்மாச்சி.
@user-mc3vx5ze8w
@user-mc3vx5ze8w 9 күн бұрын
❤😢 6:44 6:44 😂😢😢😢 6:44 😢 6:44 🎉 6:44 🎉🎉❤😂😮
@michelrajpichaimani8374
@michelrajpichaimani8374 4 күн бұрын
Ppll
@elamvaluthis7268
@elamvaluthis7268 21 күн бұрын
அறம் வெல்லும் அல்லவை தோற்கும் என்பது சரி.பாவம் புண்ணியம் தமிழ்ச்சொல்லல்ல.நன்மை தீமை அறம் குற்றம் ஆகூழ் போகூழ் துன்பம் இன்பம் கருமம் விதி வினைப்பயன் போன்றவை தமிழ்ச்சொற்கள்.கண்ணியம் தமிழ்ச்சொல் கண்ணுக்கு இனிமை தரும்படி பார்க்கும்படி செயல் கண்ணியம்.ஆனால் புண்ணியம்?புண்படுத்தும் செயலா நற்செயலா ஆகவே வேர்ச்சொல் சரியல்ல தமிழ்ச்சொல் அல்ல.நன்றி.சமஸ்கிருதத்தில் பவ என வரும் மந்திரம் பாலி மொழிச் சொல்லில் கடன் வாங்கியது.
@user-hb3rc7fn7c
@user-hb3rc7fn7c 22 күн бұрын
Karthigasolluvathi100parsent vunmaimy marumagalumippadithaan
@user-hb3rc7fn7c
@user-hb3rc7fn7c 22 күн бұрын
Pennai. Petruthiru manamum seithuvi ttu avarkal veetilpugunthupennin thayarkuttaiyaikulappi thanikuduthanampogavaithuvidugirar penninthayar
@sarasperikavin5555
@sarasperikavin5555 23 күн бұрын
Our caste, color, religion, race....must not give us the Victim's mentality.
@sarasperikavin5555
@sarasperikavin5555 24 күн бұрын
1) பகுத்தறிவு சிந்தனை (Rational Thinking): இது சரியான முடிவுகளை எடுக்க உதவும். 2) சமூக விழிப்புணா்வு (Social Awareness): இது சமூகத்தை சரியாக கையாள உதவும். மேலும், சமூக அழுத்தங்களுக்கு நம்மை ஆட்படுத்தாது. கூடுதலாக, புலியை பாா்த்து, சூடுபோட்டுக்கொள்ளும் பூனையாக நம்மை மாற்றாது. 3) உணா்ச்சி மேலாண்மை (Emotional Intelligence): எதற்க்கொடுத்தாலும் உணா்ச்சிவசப்பட்டு, நிதானம் இழக்காமல் நம்மை பாதுகாக்கும். மேலும், நம்மை பக்குவப்படுத்தும். இந்த 3 திறன்களும் (Skills) பெண்களுக்கு இருக்கவேண்டும். பெண்களின் எல்லா பிரச்னைகளுக்குமே இந்த மூன்று திறன்களிலும் பதில் உள்ளது.
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 24 күн бұрын
நன்றி
@sakthivelm7937
@sakthivelm7937 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 26 күн бұрын
உண்மையை கூறுவதில் எதிர்பையும் இகழ்ச்சியையும் சகித்துகூறுவதே சிறப்பு.
@bosesiva-y8w
@bosesiva-y8w 27 күн бұрын
Dubukku orey comdyda....
@user-rp2ek4mn5d
@user-rp2ek4mn5d Ай бұрын
Thank you sister
@murugavelsamy7378
@murugavelsamy7378 Ай бұрын
இராமநாத புரத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே கூறியிருக்கி றீர்கள்.
@vinna1234
@vinna1234 Ай бұрын
சிறந்த படைப்பாசிரியர் பா.ரா❤
@santhiramamoorthy9236
@santhiramamoorthy9236 Ай бұрын
மகனுக்கு திருமணம் ஆகி விட்டால் மகன் வீட்டில் தங்க கூடாது.இல்லை என்றால் அன்றைக்கே அவன் அம்மா செத்து போய் விட வேண்டும். இல்லை என்றால் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவமானத்தில் கூனிக்குறுகி சாகனும்.