Пікірлер
@baskaranlakshmipathy5868
@baskaranlakshmipathy5868 18 сағат бұрын
As TN shares boundary with Karnataka with a short distance it is important to have a party in agreement between union govt and Bangalore Airiauthority. Further the mobility is a fundamental right which cannot be curbed. These two points are sufficient in a court of law to overcome the litigation,if any arises
@sundararajank7853
@sundararajank7853 18 сағат бұрын
இப்படி எல்லாரும் அண்ணாமலை erusonal யாரு udai பத்தி பேசுவ மக்கள் மரத்துற போறான் நடப்பு சரியில்லை
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 18 сағат бұрын
Naan prime minister endra Modi in ego vai thagarthuvittar Rahul..... opposition velai correct ah seigirar... well-done Rahul ji. I am expecting and willing to see Rahul Gandhi as prime minister...He and his party deserves well for this prime post. Actually people must think about their family's political travel..
@sundararajank7853
@sundararajank7853 18 сағат бұрын
அதுசரி old பென்ஷன் என்னாச்சு காலம் காலமா vote போடறான். அதுபத்தி பேசலாம் ரேஷன் கார்டு குடும்ப தலைவி all 1500 குடுக்கலாம் பேசுங்க சேனல் கேளுங்க நிருபர் அண்ணாமலை ய எப்படி கேட்க்கிறன் பாத்து நீங்களும் கேளுங்க மக்களுக்கு சேவை செயுங்க சேனல் வளரும்
@rammanoj2805
@rammanoj2805 18 сағат бұрын
மண் எடுக்க போய் கடைசில அவங்களுகே மண்ணு அள்ளி போட வேண்டிய நிலைமை வந்துடுச்சி..
@ramalingammuthusamy2830
@ramalingammuthusamy2830 18 сағат бұрын
ஆ. கு கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா/உலக மகா கடவுள்/ விஸ்வ குருவின் சிஷ்யன் தானே ????????????? தலைவன் எவ்வழி அவ்வழியில் சிஷ்யன் செல்வது தவறு ஒன்றும் இல்லை. அப்படியே ஆ.கு தவறு செய்தாலும் விஸ்வ குரு கண்டு கொள்ள மாட்டார். ஆ.கு வசூல் செய்த பணத்தை விஸ்வ குரு வாங்கி கொண்டு தட்டி கொடுத்து ஊக்கம் கொடுப்பார். தமிழக முதல்வரும் ஒரு வேளை கமிஷன் வாங்கி கொண்டு ஆ.கு தலைவர் வந்த பின் எவ்வளவு தவறுகள் செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது சந்தேக பார்வை உள்ளது. முதல்வர் இரும்பு பெண்மணி & கலைஞர் திறமைகளை எண்ணி பார்த்து ஆட்சியை திறம்பட நடத்த முயற்சி செய்ய வேண்டும். ஏன் என்றால் மூத்த அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் சார்பு உள்ளதால் ஆட்சியை திறம்பட நடத்த முடியாது.
@loganathanpalani3458
@loganathanpalani3458 18 сағат бұрын
தம்பி விஜய் அவர்களே நீங்கள் அரசியலுக்கு வந்துதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது தவறு அரசியலுக்கு வராமலேயே தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நல்லதை செய்யுங்கள். தயவுசெய்து உங்களுக்கு அரசியல் தேவையில்லாத ஒன்று😊
@selvamsumathi7992
@selvamsumathi7992 18 сағат бұрын
சீமான் தனது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டு மக்கள் பாதிப்படையும் போது உன் கட்சியும் நீயும் உன்னால் முடிந்த அளவு ஏதெனும் உடல் ரீதியாக, நிதி ரீதியாக உதவி செய்தாயா?வெறும் வாயை மட்டும் பேசி நாட்டையே ஆள நினைக்கும் உன்னை மக்களுக்கு தெரியாதா? சுய ஒழுக்கமும்?.
@jaffmartin1862
@jaffmartin1862 18 сағат бұрын
Semma podu pottenge Raja sir🎉🎉🎉🎉🎉 burst 🔥🔥🔥🔥🔥🔥fired😅😅😅😅🎉🎉🎉❤❤❤❤❤
@jawaharalim.y.4261
@jawaharalim.y.4261 18 сағат бұрын
அரசியலுக்கு வருவதற்கு மாணவர்களுக்கு பிச்சைப் போடுகிறார். சீமான் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.
@seeme777
@seeme777 18 сағат бұрын
🎉save Muslims save Islam save Hindu ban bjp Boycott modi Boycott rss 😮
@seeme777
@seeme777 18 сағат бұрын
😢🎉Save Muslims save Islam save Hindu ban bjp Boycott modi Boycott rss
@cosmothiesmacademy3755
@cosmothiesmacademy3755 19 сағат бұрын
Leader of the House kindly allow opposite party Leaders to talk they are only talking on behalf of whole INDIANS why you are not giving time
@indrakumartheradi
@indrakumartheradi 19 сағат бұрын
Super @AKPolitiX
@AKPolitiX
@AKPolitiX 18 сағат бұрын
❤❤❤ நன்றி @indrakumartheradi
@durgadevinataraj
@durgadevinataraj 19 сағат бұрын
North India become very worst because of bjp government....so sad...
@Useful-ci3bh
@Useful-ci3bh 19 сағат бұрын
ANNAMALAI ORU FROUD
@sharmyjennifer973
@sharmyjennifer973 19 сағат бұрын
Hope locals realise how their lives are affected by the people they elected
@varadarajanvaradarajan2532
@varadarajanvaradarajan2532 19 сағат бұрын
Mr.Shiyam's audio is very low than interviewer. It is happening always. Please correct it.
@deenar6686
@deenar6686 19 сағат бұрын
இதைபற்றி நம்ம ஊர் அரசியல்வாதிகள் தீவிரமாக அம்பலப்படுத்தவேண்டும்,,
@nwschandru216
@nwschandru216 19 сағат бұрын
இவர் காலடி மண் பிரச்சனை யை தீர்க்கும்னா.....மோடி முயற்சி செய்து பார்த்திருக்கலாமே....
@shanmugam3991
@shanmugam3991 19 сағат бұрын
யோகி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 20 сағат бұрын
நல்லா நக்குங்கடா 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
@kannankrishnan3189
@kannankrishnan3189 20 сағат бұрын
மக்களோட மூடநம்பிக்கை காரணமில்லையா?
@user-nn8ye9vd3d
@user-nn8ye9vd3d 20 сағат бұрын
கதறுங்கடா ஊழல் பெருச்சாளி களுக்கு பிறந்தவர்களா😅😅😅
@user-Ravi229
@user-Ravi229 20 сағат бұрын
மதுவுக்கு கல்லுக்கும் வித்தியாசம் இல்லையாடா
@adamidk581
@adamidk581 20 сағат бұрын
கீழ் தரமானவன் இந்த சீமான்
@ChandrasekharDChandrasekar
@ChandrasekharDChandrasekar 20 сағат бұрын
Thiiraninmannil
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 20 сағат бұрын
ஸ்டாலின்...உதயநிதியோடு புகைப்படத்தில் இருந்தவன் ஏதாவது தவறு செய்தால் அதற்கு ஸ்டாலின் குடும்பமே பொருப்பு என்று கூக்குரலிடம் மோடிக்கூட்டம் அவர்களுடன் தொடர்பிலிருக்கும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் எத்தகைய இமாலய தவறுகள் செய்தாலும் கண்டுகொள்வதும் இல்லை...அலட்டிக்கொள்வதும் இல்லை...விளக்கமளிப்பதும் இல்லை...! ஆனால் இந்த நாட்டின் ஊடகங்களும் இதை மக்களிடம் கொண்டு செல்லாமல் மூடிமறைத்து மோடியின் அடிமைகளாய் இருக்கவே ஆசைப்படுகின்றன.
@SundaresanBalasubramania-se6me
@SundaresanBalasubramania-se6me 20 сағат бұрын
It's really good move for Vijay to emerge as a new version of leaders of the young Tamilnadu better to do the same early
@AaramuthamM-iz3vp
@AaramuthamM-iz3vp 20 сағат бұрын
Moofanambiyin iccha kattam than in up stat
@tamilangaming666
@tamilangaming666 20 сағат бұрын
Election munnadi itha yen pesala
@gnanaprakasamm778
@gnanaprakasamm778 20 сағат бұрын
டெய்லி குடிக்கிறதே இல்லைன்னா அவன் புள்ளைய போட்டு தாண்ட சொல்லு தம்பி இவ்ளோ தூரம் எதுக்கு பேசிட்டு இருக்க தேவையில்லாத
@gnanaprakasamm778
@gnanaprakasamm778 20 сағат бұрын
கல்லு எறக்கறதே நீங்க தானே அப்ப நீங்க தான குடிக்கணும் புதுசா என்ன சொல்றீங்க யாருக்கும் தெரியாது மாதிரி ஊத்துறதுக்கு ஒரு அளவோடு ஊத்துங்க கல்லு இருக்கிறவர் தானே நீங்க
@SympathkumarSa-fe1pw
@SympathkumarSa-fe1pw 20 сағат бұрын
Good morning sir
@anandtobra
@anandtobra 21 сағат бұрын
அருமை சார்..
@thambiduraid450
@thambiduraid450 21 сағат бұрын
எவ்வளவு அறிவில்லாதவர்கள் வெட்டியாக வெட்டி பையன் பேச்சை கேட்க போனது எவ்வளவு மூடர்கள் காலடி மண் நாலு பேருக்கு போதுமா இவ்வளவு பேரும் அதை எடுக்க முற்படுகிறார்கள் என்றால் இவர் களுடைய முட்டாள் தனத்திற்க்கு அளவே இல்லை
@sellamalaymayilmurugansell8929
@sellamalaymayilmurugansell8929 21 сағат бұрын
Eps🤣🤣👎👎
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 21 сағат бұрын
கொடுமையோ கொடுமை! 😡😡😡
@NimmiPrabhu
@NimmiPrabhu 21 сағат бұрын
பூலே பாபா மூத்திரம் புனிதமானது 😂😂
@banuduraielavarasan3558
@banuduraielavarasan3558 21 сағат бұрын
மக்களவை செல்லாத ஒரே நபர் மோடி,மாநிலங்களவை செல்லாத ஒரே நபர் அன்புமணி
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 21 сағат бұрын
இந்த குற்ற சாமியாரை யோகி காப்பாற்றி விடுவார்!!!
@JxM572
@JxM572 21 сағат бұрын
Bussy Anand Congress Katchi karar than pondichery la
@rajendrank9585
@rajendrank9585 21 сағат бұрын
Anand Sir Avargalukku Nandri.
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 21 сағат бұрын
இவன் மூஞ்சிய பார்த்தாலே சாத்தான் மாதிரி உள்ளதே ஒழிய சாமியார் அறிகுறி துளி கூட இல்லை !!!
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 21 сағат бұрын
உண்மையான பக்தி மனதில் இருந்தால் போதும் !!! இப்படி போலி சாமியர்கள் பின்னால் சென்றால் இப்படி அழிவுதான் !!!
@scharlesaraj180
@scharlesaraj180 21 сағат бұрын
போலே சாமியார் அத்தனை பலம் வாய்ந்தவர் ஆகையால் இவரை ஒன்றும் செய்ய அரசால் இயலாது
@scharlesaraj180
@scharlesaraj180 21 сағат бұрын
இந்த சாமியாரின் கால் மண்ணை சேகரித்து வீட்டில் வைத்தால் நல்லது என மூட நம்பிக்கையால் இந்த சம்பவம் நடந்துள்ளது
@tajudeen4388
@tajudeen4388 21 сағат бұрын
ஏற்கனவே இருக்கும் கடவுள்களிடம் இருக்கும் நம்பிக்கை குறைவதால் மக்கள் இப்படி புது சாமியார்களிடம் போய்விடுகிறார்கள்.படைத்தவனின் ஆற்றலுக்கும் படைக்கப்பட்ட வையின் ஆற்றலுக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் புரிந்துகொள்ளாமல் மூட நம்பிக்கையில் முழ்கி உள்ளதே இந்த இறப்பிற்கு காரணம்.
@Joy_bro123
@Joy_bro123 21 сағат бұрын
@FAROOK.GOLDEN
@FAROOK.GOLDEN 21 сағат бұрын
ஆளும் கட்சியோ,எதிர்க்கட்சியோ அனுதாபம் தெரிவித்தால் போன உயிர் வந்துருமா?இந்த போலி சாமியார்களை த்தடை செய்யவேண்டும்.பெண்கள் மூட நம்பிக்கையிலிருந்து விடுபட விழிப்புணர்வுக்கூட்டங்களை நடத்தவேண்டும். போலே பாபாவைக்காப்பாற்றுவது உபி டோசர் பாபாதான்.