வணக்கம் சகோதரி நான் முதல் முதலாகா இந்த பதிவை பார்த்தேன் மிக்க நன்றி சகோதரி எப்படி நீங்கள் பார்த்து சொல்வீர்கள் சகோதரி அதை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும் நன்றி சகோதரி
@Lavanya-cf8zw2 күн бұрын
Varalakshmi pooja video podunga sister
@YuvisBestCreations2 күн бұрын
En pukkathil eduthakala ma. Nonbu valakkam illai
@minakkshiseetharamanethana51462 күн бұрын
Thanks a lot sister. Abijith natchathram endru varugiradhu endru padhivu tharungal sis. ❤❤
@YuvisBestCreations2 күн бұрын
See Today's shorts ma
@banoovenkat91043 күн бұрын
அருமை யான பதிவு நல்ல விளக்கம் மிக்க மகிழ்ச்சி முருகன் அருள் என்றைக்கும் இருக்கும் உங்களுக்கு ஓம் சரவணபவ🙏
@vickyram69573 күн бұрын
அம்மா நான் தினமும் ஓம் சரவண பவ மற்றும் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மளை விருத்ததென துளத்தில்லுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே நன்றி முருகா தினமும் சொல்லுவேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@vickyram69573 күн бұрын
அம்மா வெளியே வேலைக்கு பொறேன் மனம் கஷ்டம் வந்தால் வேல் வகுப்பு பாராயணம் செய்யலாமா வேல் வகுப்பு தொடங்கும் முன் திருத்தணியில் உதித்தருளும் எத்தனை முறை சொல்லனும்
@vickyram69573 күн бұрын
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 அம்மா நான் தினமும் காலை 5.30 மணிக்கு வேல் மாறல் பாராயணம் செய்வேன் ஆனால் எனக்கு வேல் மாறல் பாராயணம் செய்யும்போது தூக்கம் வரும் ஆனால் எனக்கு எந்த தடங்கள் வராது ஆனால் எனக்கு மனம் புத்தி அடிக்கடி வேரயெங்கயோ போகும் ஆனால் நான் படித்து முடித்து தான் அடுத்து கந்த சஷ்டி கவசம் திருப்புகழ் கந்தர் அலங்காரம் பாராயணம் செய்வேன் அகம்மா
@rakeslinga14464 күн бұрын
Heis giving me to 2nd avatharam🔱🦚🐓🙏
@sabaragu-be8jb4 күн бұрын
Om murugaa vetrivel murugaa
@rajiranganathan95184 күн бұрын
திருமணம் நடக்க வேண்டி சொல்லலாமா
@YuvisBestCreations4 күн бұрын
தாராளமாக
@Selvaraj-b4e4 күн бұрын
நன்றி.
@lalithab47454 күн бұрын
Giri Trading opp to karpagambal temple
@lalithab47454 күн бұрын
Vel Maral book available in Giri Trading Mylapore. U can buy n online also.
@kalaramasamy94464 күн бұрын
🙏🙏🙏
@poornajayanthi4 күн бұрын
August ல் எப்போ வரும்.
@YuvisBestCreations4 күн бұрын
Wait will update
@simimolrc78715 күн бұрын
Unmai sis❤
@sakthimanoj99405 күн бұрын
Thank you for your valuable information 🙏🙏🙏
@donjan69505 күн бұрын
📈🙏🤲💴💰🕉🛕☸️📿🔱
@chandrachandra54985 күн бұрын
Vel vel muruga vetrivel muruganuku araharohara 🙏
@rajeswarilakshmanan8105 күн бұрын
Thanks for sharing 🙏
@parthipanparthipan17245 күн бұрын
muruga muruga muruga
@amuthavelmurugan8895 күн бұрын
நாக சதுர்த்தி நாக பஞ்சமி திதி தவிர வேறு எப்போது எல்லாம் நாகர் மற்றும் கருடன் வழிபாடு செய்யலாம் என தயவுசெய்து தெரிவியுங்கள் நன்றி உங்கள் பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்
வணக்கம் மா.நான் வாங்கி உள்ள வேல்மாறல் புத்தகத்தில் ஆரம்பம் 20முறை முடிக்கும் போது 20 முறை சொல்ல வேண்டும் என குறிப்பிடவில்லை. இடையிடையில் தான் சொல்கிறேன்.தயவு செய்து எப்படி படிப்பது என்று கூறவும்.🙏🙏🙏
@YuvisBestCreations5 күн бұрын
அடுத்த பதிவில் பகிர்கிறேன்
@muthukumaranmuthukumaran33255 күн бұрын
துவக்கத்தின் போது 20முறையும் முடிக்கும் போது 20முறையும் இடையில் 64+4=68 ஆகமொத்தம்20+68+20=108முறை படிக்க வேண்டும்