Пікірлер
@julietbeulah1207
@julietbeulah1207 13 сағат бұрын
Congratulations to all children
@julietbeulah1207
@julietbeulah1207 13 сағат бұрын
Can give one small gift to the Fourth school. Atleast 15000
@drnithyafelix23
@drnithyafelix23 2 күн бұрын
Yaru win pananga?
@umab3476
@umab3476 2 күн бұрын
பொதுவாக இந்த நிகழ்ச்சி ஸ்பான்சர் அதிகமாக வந்தால் வீடு கார் என்று கொடுத்து மகிழலாம்🎉
@shekharchandra1263
@shekharchandra1263 6 күн бұрын
Super🎉🎉🎉❤❤❤
@muthuselvi6072
@muthuselvi6072 15 күн бұрын
நான்காவது வந்த குழந்தைகளுக்கும் 25ரூ பணம் பரிசாக கொடுத்துருக்கலாமே மனசு சந்தோஷ் படுமே
@papipapi5462
@papipapi5462 17 күн бұрын
Intha show yepo poduvanga .....
@pushpanarayani9965
@pushpanarayani9965 25 күн бұрын
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
@drnithyafelix23
@drnithyafelix23 2 күн бұрын
Selavu panni kuptu poga matanga. Kalanthukita avanga tha kandipa first place varuvanga.
@bhuvanadevan6410
@bhuvanadevan6410 26 күн бұрын
தீம்+பால் இனிமையான பால் பண்புத்தொகை
@abdulsalam4894
@abdulsalam4894 28 күн бұрын
ஜேம்ஸ் வசந்தன் mugathil
@abdulsalam4894
@abdulsalam4894 28 күн бұрын
ஜேம்ஸ் வசந்தன் முகத்தில் சீம்பால் வடியுது..ஏனென்றால் இவர் தான் அந்த கேள்விகளை தொகுத்து வழங்குவதே இவர்தான் ஆனால் இவர் தவறாக சீம்பால் என்பதற்கு டீ தீ ம் பால் என்று இவரே சொல்லி இருக்கிறார் அதனால் இவர் முகத்தில் பால் வடியுது
@user-uh8md5tx1r
@user-uh8md5tx1r 28 күн бұрын
தீம்பால் தயாரிக்க வேண்டுமானால் , அதன் தயாரிப்பு முறை ! கரும்புச்சாறு கிடைக்கும்இடத்தில் பத்து லிட்டர் அளவுக்கு வாங்கி அகலமான பாத்திரத்தில் ஊற்றி வெல்லபாகு பதற்திற்கு அடுப்பில்வைத்து காய்ச்சவேண்டும் , அந்த இறக்கும் பதத்திற்கு வரும்முன் ஒரு சுத்தமாண மண்சட்டியில் (காய்ச்சியப்பிறகு 10 லிட்டரும் சுமார் 1 லிட்டர் அளவுக்கு சுண்டி வந்திருக்கும்) சேமித்து வைத்து ஓரிரு வாரங்கள் கழித்து பார்தால் உள்ளே கற்கண்டுபோலவும் அந்த வெல்லப்பாகுவில் இருக்கும் ! அப்போதெல்லாம் வளிற்றுவலிக்கு மருந்தாக பயன்படுத்துவார்கள் ! அவ்வளவு இனிப்பாக இருக்கும் , தீம்பால் இல்லை என்பவர் இதை சாப்பிட்டால் அமுதத்தை சாப்பிட வாய்ப்பு கிடைத்ததே என நினைப்பார்கள் !
@helensubarathyd7537
@helensubarathyd7537 Ай бұрын
தமிழ் வளர்ச்சி கலைஞர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க
@kalaranil5630
@kalaranil5630 Ай бұрын
அளபெடை
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 Ай бұрын
நான்காவதாக வந்த பள்ளிக்கூடத்திற்கு 50ஆயிரம் கொடுத்திருக்கலாம்
@user-tl7sr9vt4h
@user-tl7sr9vt4h Ай бұрын
சீம்பால் தான் தீம்பால் அல்ல
@user-uh8md5tx1r
@user-uh8md5tx1r 28 күн бұрын
@@user-tl7sr9vt4h நமக்குத்தெரியவில்லை என்றால் , இல்லை என்கிறமுடிவுக்கு வரக்கூடாது ! தீம்பால் சுவைத்தவர்களுக்குத்தெரியும் அதனருமை ! சுரைக்காய் (காய்ந்த) குடுக்கையிலோ ! மண்பாணையிலோ , சேமித்து வைக்கப்படும் பொருள் ! கரும்புச்சாரு , வெல்லப்பாகு காய்ச்சும்போது , வெல்லபதத்தீற்குவரும்முன் எடுத்து மண்சட்டியில் சேமித்து , மண்ணுக்குல் புதைத்துவைத்து பிறகு எடுத்து பயன்படுத்துவார்கள் ! அப்போது கிராமங்களில் வயிற்றுவலிக்கு மருந்தாக கொடுப்பார்கள் ! அதன்சுவையால் அடிக்கடி வயிறுவலிக்கிறது என்று பொய்சொல்லிசாப்பிட்டவர்கள் என்னைப்போல் பலர் ! இப்போதெல்லாம் , செல்ஃபோன் , அனிருத், சீரியல் , என காலம்போவதால் முன்பு இருந்திருக்கும் எனகூட எண்ணத்தோன்றவில்லை !
@mytamilchannel977
@mytamilchannel977 Ай бұрын
This is partiality. உயிர் எழுத்துக்கள் நடுவில் வந்தால் சொல்லை easy ya ga கண்டுபடிக்கலாம். Why 2 schools get இ in jumbled words ? Some schools get no உயர் எழுத்து சொல்? This is cheating . You should follow same pattern of words to all schools. AKT school is Not worth for 3 place . First place school also not worth.
@saravanankandasamy1709
@saravanankandasamy1709 Ай бұрын
, வாழ்த்துக்கள் விஜய் மில்லினியம் 12:0க்ஷக்ஷக்ஷ🎉🎉
@kotteswarikrishnaswamy3872
@kotteswarikrishnaswamy3872 Ай бұрын
Full episode video please upload. I didn’t see in tv because of electricity problem in our area. So please upload
@jinojas4941
@jinojas4941 Ай бұрын
kzfaq.info/get/bejne/rrRxZtektdiXlYE.htmlsi=mjG1dC7KQsVdZNEE
@jinojas4941
@jinojas4941 Ай бұрын
kzfaq.info/get/bejne/o9adkrumt7fcenk.htmlsi=Ppvzvi3_JVMUNtJn
@jinojas4941
@jinojas4941 Ай бұрын
kzfaq.info/get/bejne/aM9jpZt9s86am4U.htmlsi=sZKN3Tv4yrofae84
@thillainathanvisuvalingam6622
@thillainathanvisuvalingam6622 Ай бұрын
( தீம் பால்) அமுதம் தெளிக்கும் வண்ணம் காக்கும் வெள்ளோதிமைப் பேடே சகல கலா வல்லியே-- சகல கலா வல்லி மாலை. குமரகுருபர சுவாமிகள்!
@sasikumarm5410
@sasikumarm5410 Ай бұрын
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தயவுசெய்து நடத்துங்கள்
@MAR18168
@MAR18168 Ай бұрын
மையல் - மயக்கம் விருப்பம்( ஒன்றின் மீது)
@gurubhanumathy1511
@gurubhanumathy1511 Ай бұрын
குற்றாலக் குறவஞ்சி சங்க இலக்கியம் அல்ல. சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தவறான கேள்வி.
@indrakalagam718
@indrakalagam718 Ай бұрын
மிகவும் அருமையான நிகழ்ச்சியாக இதுவரை நடை பெற்ற தமிழோடு விளையாடு நிகழ்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க வளர்க நம் செந்தமிழ் ❤🎉🎉❤❤
@user-oz3os3nt1f
@user-oz3os3nt1f Ай бұрын
Congrats students 🎉🎉🎉🎉teachers. And James vasanthan sir🎉🎉🎉🎉
@user-xt5dq5vr9s
@user-xt5dq5vr9s Ай бұрын
Oru option kku piragu evlo neram appa bharathi dasan pathi
@user-xt5dq5vr9s
@user-xt5dq5vr9s Ай бұрын
James vasanth romba pesararu pa
@VTlife_360
@VTlife_360 Ай бұрын
திராவிட மாடல் திமுக அரசில் கள்ள சாராயம் குடித்து இறந்தால் 10lak ஆனால் இந்த மாதிரி நல்ல தமிழ் நிகழ்ச்சிக்கு 3lak தான் விளங்கிடும் தமிழ்நாடு,இதில் இருந்து என்ன சொல்ல வாறாங்க என்றால் படித்தால் 3lak குடித்தால் 10 lak எல்லாருமே குடிங்க சாவுங்க ...
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so Ай бұрын
Excellent program . Mudindhu vittadhe endru ennumbodhu satru varuththamaga irukkiradhu. Please thirumba aarambiyungal james sir.
@anishafahadh1064
@anishafahadh1064 Ай бұрын
No theempal
@srimathi9149
@srimathi9149 Ай бұрын
சீம்பால் தானே, அதற்கு விளக்கமும் இல்லை.
@user-uh8md5tx1r
@user-uh8md5tx1r Ай бұрын
வெல்லம் காய்சும் இடத்தில் இறக்கும் பதத்தில் எடுத்து பாணையில் எடுத்துவைக்கும் பாகு தீம்பால் !
@tamilthendral8923
@tamilthendral8923 Ай бұрын
The first player my son❤❤❤❤❤
@jinojas4941
@jinojas4941 Ай бұрын
Congratulations 🎉
@tamilthendral8923
@tamilthendral8923 Ай бұрын
@@jinojas4941 thank you
@kalaiselvin2660
@kalaiselvin2660 Ай бұрын
Congratulations
@batchasaleem
@batchasaleem Ай бұрын
வாழ்த்துக்கள் 💕💕💕💕
@stamizhselvi8726
@stamizhselvi8726 Ай бұрын
Congratulations
@valsalavenugopal3979
@valsalavenugopal3979 Ай бұрын
Congratulations for all children !!!
@vedhapurisubramaniam6311
@vedhapurisubramaniam6311 Ай бұрын
Good Programe
@kannanvinoth5871
@kannanvinoth5871 Ай бұрын
அனைத்தும் அழகான அழகு. நன்றி பல...
@vijaya670
@vijaya670 Ай бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
@amutham2000
@amutham2000 Ай бұрын
பிச்சை புகினும் கற்கை நன்றே. பிச்சைப் புகினும் என்பது தவறு. குளிக்கப்போய் சேறு பூசியதுபோல, தமிழை வளர்க்கிறேன் பேர்வழியென்று, தமிழ்க்கொலை செய்யவேண்டாம்.
@selvimurugesan4598
@selvimurugesan4598 Ай бұрын
👏👏👏👏👏
@elangom1626
@elangom1626 Ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சி. ... பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள் 😊😊😊😊
@srimathi9149
@srimathi9149 Ай бұрын
அருமையாக இந்த நிகழ்ச்சியை நடத்திய ஜேம்ஸ் வசந்தன் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி. உங்களால் இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் பெருமை. தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
@kavithamohan8236
@kavithamohan8236 Ай бұрын
Seempal nu thaan solluvom, theempal entha oor pakkam sollungha, madurai side we will tell seempal.
@tamilthendral8923
@tamilthendral8923 Ай бұрын
தீம் பால் தமிழ் அகராதி ல இருக்கு
@user-uh8md5tx1r
@user-uh8md5tx1r 28 күн бұрын
@@kavithamohan8236 தீம்பாலை ஒருநாளும் எந்த மாவட்டத்திலும் மாற்றிசொல்லமாட்டார்கள் , தீம்பால் வேறு ! சீம்பால் வேறு !
@mariajoy7575
@mariajoy7575 Ай бұрын
Thank you for the updates
@mariajoy7575
@mariajoy7575 Ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@mariajoy7575
@mariajoy7575 Ай бұрын
3rd round plz
@jinojas4941
@jinojas4941 Ай бұрын
kzfaq.info/get/bejne/aM9jpZt9s86am4U.htmlsi=v1SSkVMl4LSOF2jg
@roseangelin7218
@roseangelin7218 Ай бұрын
Coming Sunday morning 8 Am final Espoide Watching Tv full program
@balamurugan2613
@balamurugan2613 Ай бұрын
Thankyou so much for your effort jino. ..🎉
@jinojas4941
@jinojas4941 Ай бұрын
Welcome 🙂
@balamurugan2613
@balamurugan2613 Ай бұрын
Thankyou
@thangamanibalan7771
@thangamanibalan7771 Ай бұрын
Arumaiyana nigazhchi
@balamurugan2613
@balamurugan2613 Ай бұрын
Thankyou
@user-vu2ok3fy5m
@user-vu2ok3fy5m Ай бұрын
AKT congratulations
@rockchannel9351
@rockchannel9351 Ай бұрын
சுற்று 4
@jinojas4941
@jinojas4941 Ай бұрын
kzfaq.info/get/bejne/hMyprdhltr7FZIU.htmlsi=qMlnNq67Uf2PWxWI
@roseangelin7218
@roseangelin7218 Ай бұрын
Coming Sunday morning 8 Am final Espoide Watching Tv full program
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 Ай бұрын
3வது சுற்றில் தடுமாற்றத்துக்குக் காரணம் மனம் சந்தத்தை [rhyming] அதிகம் நாடுகிறது - ஒரு எழுத்தை மாற்றியும் சிந்திக்கலாம் என்பதற்குள் நேரம் ஓடிவிடுகிறது.
@rockchannel9351
@rockchannel9351 Ай бұрын
சுற்று 3