Aanmeega Neram | Promo | Sudha Seshayyan
4:07
Пікірлер
@chennaivijay6173
@chennaivijay6173 16 сағат бұрын
சார் அன்பு வணக்கம். திரு.பாவா லட்சுமணன் அவர்களின் காணொளி ஒவ்வொன்றும் மிகவும் அருமை. பல்வேறு இடங்களில் நீங்களும் மனவிட்டு சிரித்தீர்கள். நானும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டதோடு மனம் மகிழ்ந்தேன்.. தொடரட்டும் இந்த அலைவரிசை. வாழ்த்துக்கள்🎉 பாவா லட்சுமணன் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், உள்ள ம் ஆரோக்கியத்துடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤
@comments_videos
@comments_videos 16 сағат бұрын
நீங்க சொல்ற எந்த நடிகரும் உங்க கஷ்ட காலத்தில் உதவ வில்லை
@pasumaitamilagam9998
@pasumaitamilagam9998 16 сағат бұрын
I wish him good health and success
@mariastalinaugustine1329
@mariastalinaugustine1329 17 сағат бұрын
Unakku athe athikam
@aerobks
@aerobks 17 сағат бұрын
Haiyooo bayagaramaa siruchen 13:55 😂😂😂😂😂😂😂😂 14:44 Super😂😂😂😂😂😂😂 15:33 Chita sir, Thank you for this beautiful person interview😂😂
@alphamed58
@alphamed58 17 сағат бұрын
Wowww what a extraordinary interesting speech.
@nimmiaruna5761
@nimmiaruna5761 17 сағат бұрын
டைட்டீலில் இருப்பது நூறு சதவீதம் உண்மை
@Zoyasoffical
@Zoyasoffical 17 сағат бұрын
Romba nantri anna captain paththi sonnatharkku😢😢😢
@aaiyar2643
@aaiyar2643 17 сағат бұрын
மிகவும் கலகலப்பாகவும் உண்மை ஆகவும் பேசி உற்சாகமாக பேட்டி அளித்தார் பாபா! Hope he gets several chances to participate in star nights held overseas
@Zoyasoffical
@Zoyasoffical 17 сағат бұрын
Captain❤❤❤❤
@Mkchannel7354
@Mkchannel7354 17 сағат бұрын
Super interview but minnal mathiri sikeram mudinciruchi
@ram6857
@ram6857 17 сағат бұрын
Andha songa minjara madri katrodu patam pola songa irundhuchi sir - I m from kallakurichi
@ram6857
@ram6857 17 сағат бұрын
Yes sir its phenomenal sir
@cjstubejackofalltrade1551
@cjstubejackofalltrade1551 17 сағат бұрын
Super Abisheku❤
@salemmani007
@salemmani007 17 сағат бұрын
அற்புதமான பதிவு சித்திரம் லட்சுமணன் சார்.. உண்மையாலுமே லட்சுமணன் பேட்டி எக்சிடென்ட்.. உங்களுடைய youtube சேனல் பண்ற சேவை மக்களுக்கு தேவை நன்றி சார் வாழ்த்துக்கள் ♥️♥️
@Aswin778
@Aswin778 17 сағат бұрын
யாரெல்லாம் இவர் ஒரு சிறந்த நடிகர் என்று சொல்கிறீர்கள் . வா மா மின்னல் 😅❤😊
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 17 сағат бұрын
TR 👏👏👏👏 வீராசாமி இதுவரைக்கும் நான் பாக்கல சாமி.
@karthiknetworking2415
@karthiknetworking2415 17 сағат бұрын
His memory is extraordinary.... innum elam dialogue nyabagam iruku
@RajKumar-pg6zv
@RajKumar-pg6zv 17 сағат бұрын
Aranmanai 5 movie LA baava annanukku chance kidaikkanum. Arumaiyana actor
@rajusundharam49
@rajusundharam49 17 сағат бұрын
200 up
@mri3384
@mri3384 17 сағат бұрын
Both TR and Shankar are vulgar.
@harshadentertainment2231
@harshadentertainment2231 18 сағат бұрын
He is very positive and no negative saying or thinking
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 18 сағат бұрын
சித்ரா ஸார்...பாடலாசிரியர் என அறிமுகப்படுத்தி இருக்கலாமே...கவிஞரா...கவிஞர் என்றால் கண்ணதாசனை வீட அந்த சொல் வேறு யாருக்கும் பொருந்தாதே. விதிவிலக்கு...வாலி அவர்கள்
@ponnusamyprakash3691
@ponnusamyprakash3691 18 сағат бұрын
இவன் ஒரு ஜால்ரா பக்கி
@sonofgun2635
@sonofgun2635 18 сағат бұрын
Judo rathanam master tr pathi ithathae sonaru sathyraj adivankanatha
@Suresh-do1pj
@Suresh-do1pj 18 сағат бұрын
கரு(ங்காலி) பழனிஅப்பன்
@gunasekaryamuna2536
@gunasekaryamuna2536 18 сағат бұрын
உங்கள் படம் மௌனராகம் ரொம்ப பிடிக்கும். இந்த பேட்டி அவர் நல்ல மனிதர் என்பதை உணர நன்றி சித்ரா சார் முடிகிறது.
@subramaniankalyan9074
@subramaniankalyan9074 18 сағат бұрын
Karthik antha aalu oru nadigara yevan avaru kudanadiparu kunjamatha karthik change aagi call panna answer panni setku correct vantha wish panalam aana avaru 24 hrs roomla padhuthu thoongitha yentha producer avara kupuduvan.velangatha oru actor.call pana yeduthu pesanum Avan than nadigar.suma 10 shootingna 2 maniku vanthutu porathu.kunjamathu behaviour mathanum.kadavul than kapathanum
@Balaiwc
@Balaiwc 18 сағат бұрын
Same punnagai arasi,same voice...remember ooty varai uravu
@durairajp6504
@durairajp6504 19 сағат бұрын
🎉 உங்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nunthuthumi
@nunthuthumi 19 сағат бұрын
😂😅😂😅😂😅
@chidambareswaransubramanya5037
@chidambareswaransubramanya5037 19 сағат бұрын
அருமை! நல்ல கலைஞன். வாழ்க வளமுடன்.
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 19 сағат бұрын
S we Agre Kamal is v.good comedian
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 19 сағат бұрын
அருமையான நேர்காணல். நல்ல மனம் கொண்ட திரு. லட்சுமணன் அவர்கள் பல்லாண்டு வாழ்க. நல்ல நேர்காணல் செய்து நமக்களித்த திரு.சித்ரா லட்சுமணன் சார் அவர்களும் பல்லாண்டு வாழ்க. தொடரட்டும் உங்கள் சேவை.
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 19 сағат бұрын
எதார்த்தமான பதில்
@sonofgun2635
@sonofgun2635 19 сағат бұрын
Vijayakanth mimicry semma
@sonofgun2635
@sonofgun2635 19 сағат бұрын
Master mahendran yenna enda ipa illukura
@SooryaPrakash_
@SooryaPrakash_ 19 сағат бұрын
This is because of youngsters especially under 20 teens and kids are who are grew playing video games . Those games have the passive effect in their thought process which is giving an interest only to action movies . Movie makers in Kollywood mostly rely on youngsters only collections . Even a mid average like Jailer is huge hit bcz it of the action sequences only . It’s not cinema industry fault it’s a cultural phenomena should be diverted .
@mahamurali9853
@mahamurali9853 19 сағат бұрын
Nice 🎉🎉🎉
@vinay5694
@vinay5694 19 сағат бұрын
Cinemala than iruntharu...onnum kilikkala
@SanthoshSandhiya-it5zl
@SanthoshSandhiya-it5zl 19 сағат бұрын
Nalla Manushan Ya.... Rombo Veguliya irukkaru.... Super
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 20 сағат бұрын
இளையராஜாவின் இசையமைப்பின் நேர்த்தியை ரசித்துக் கூறுகின்றார்
@vvk1547
@vvk1547 20 сағат бұрын
Intha industry-la vaanguna sambalathukku velai paakurathe periya vishayam pola irukku. Antha perumaya pesa video ellam podraanga
@kannan2682
@kannan2682 20 сағат бұрын
சிவாஜி சார் என்றும் இமயம் எல்லாவற்றிலும்
@moduthoms
@moduthoms 20 сағат бұрын
Chitra sir, you could have spoken more with him. Excellent entertainment
@SooryaPrakash_
@SooryaPrakash_ 20 сағат бұрын
So sad we had this interview ending so soon . Very thankful for Chitra sir in finding real talents to the interview . If you not other channels would have handled talking only about Vijay , Ajith and Rajni alone with same stupid questions thinking Lakshmanan is fool . You are great sir , people like you make this cinema industry and respectful . Would recommend you to take classes for Behindwoods and Galatta anchors people who are taught only worshipping the idols . Also want to recommend you to get more interviews from Mamooty , Chiranjeevi , Siva Rajkumar and also Amitabh kind of biggies in other industry who actually worship the work . A lot thanks sir . Finally TRajendar if possible also needed for fun and high elements sir please 🙏🏻