Пікірлер
@simionsimion8384
@simionsimion8384 Күн бұрын
❤❤❤
@apollomuhanguzi4723
@apollomuhanguzi4723 Күн бұрын
Amen 🙏 praise the Lord
@reetachellathurai6225
@reetachellathurai6225 2 күн бұрын
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa please please prayer pannuga father please help me appaaaa 🙏 😢
@reetachellathurai6225
@reetachellathurai6225 2 күн бұрын
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa 🙏 ❤❤❤❤
@freedarobert6167
@freedarobert6167 2 күн бұрын
Will keep in prayer. There is nothing impossible for God.
@DavidMax-n5j
@DavidMax-n5j 4 күн бұрын
@manjulajohn1469
@manjulajohn1469 4 күн бұрын
Amen glory to jesus 🙏🏾
@apollomuhanguzi4723
@apollomuhanguzi4723 5 күн бұрын
Amen praise the Lord 🙏🙏🙏🙌🙌🙌
@perciajames7829
@perciajames7829 5 күн бұрын
Praise the Lord hallelujah praise God wonderful Amazing jesus
@maheswarikaruppasamy320
@maheswarikaruppasamy320 5 күн бұрын
எனது வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது. என்னை தேடி கர்த்தர் வந்தார். இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு கிடைத்தது. கல்லையும் மண்ணையும் வணங்கிய என்னை ஜீவனுள்ள தேவனை வணங்க கிருபை பாராட்டினார். அவருடைய கிருபை , இரக்கம் பெரியது. நிம்மதியை தேடி அலையும் மனிதா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அவரால் மட்டுமே உனக்கு இரட்சிப்பு உண்டு.. ஆமென்.
@ApostolicRevivalCongregation
@ApostolicRevivalCongregation 4 күн бұрын
Glory to God. God bless you.
@v.m.samuvel
@v.m.samuvel 5 күн бұрын
ஆண்டவனின்படைப்புகளில்மனிதனைதனதுசாயலாகபடைத்தார்.ஆனால்மனிதன்தேவவார்த்தைகளுக்குகிழ்படிகிறதுஇல்லை.தனக்குதான்எல்லாம்தெரியும்என்றுநினைக்கிறான்.தேவனத்தேடுவோம்.விஷம்தேவைபடாது. ஆமென் 13:05
@jayanshini3553
@jayanshini3553 6 күн бұрын
கர்த்தருக்கு மகிமை இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது
@rojafernando147
@rojafernando147 6 күн бұрын
Hallelujah Hallelujah 🙌 Jesus our Way maker, miracle worker, promise keeper Light in the darkness My God, that is who You are❤ Karthave Unga Anbu Periyadhu Unga Irakkam Periyadhu Unga Kirubai Periyadhu Unga Dhayavu Periyadhu🙏 May the almighty God bless the whole crew 🙌 keep up the good spirit Rasool Annan😊
@freedarobert6167
@freedarobert6167 6 күн бұрын
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14 Praise God for a wonderful truth being revelaed to public. May the Lord open up all the eyes of the heart to know the truth which is blinded by the power of darkness.
@mercyyonggicho3492
@mercyyonggicho3492 7 күн бұрын
Praise god..this film touch more youth in the name of Jesus
@anieshnathiyak512
@anieshnathiyak512 7 күн бұрын
Praise the lord
@user-wn1my2ns8b
@user-wn1my2ns8b 7 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் ரசூல் பிரதரை எனக்கு நன்றாக தெரியும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ளவர் என்னுடைய நண்பர் அதாவது நான் இரட்சிக்கப்பட்ட காரணமாக இருந்த நண்பர் ராஜேஷ் அவர்தான் இவருக்கும் சுவிசேஷம் சொல்லி ஆலயத்திற்கு அழைத்து வந்தவர் ரசூல் பிரதர் உடைய விடுதலையின் போது அபிஷேகம் பெற்றபோது நானும் அங்கே இருந்தேன் கர்த்தர் இன்றைக்கு இவ்வளவாய் அவரை பயன்படுத்தி வருவது மிகுந்த சந்தோசம் கர்த்தருக்கே மகிமை
@freedarobert6167
@freedarobert6167 7 күн бұрын
God can change anyone's life from any situation.
@SabiyaMohaideen
@SabiyaMohaideen 7 күн бұрын
Praise the Lord 🙏🙏🙏🙌🙌🙌
@kethunathan2469
@kethunathan2469 7 күн бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! நிம்மதி தேடும் மாந்தர்களுக்கு இயேசுவே உந்தன் சந்நிதி என உணர்ந்து கொண்டேன் இந்த குறும்படத்தில், உரைத்திட என்னையும் பிரயோஜனப்படுத்துமே! இறைவனின் சேவைகள் இன்னும் தொடர என்றென்றும் பிரார்த்திக்கிறேன்.
@jesudasanalexander
@jesudasanalexander 7 күн бұрын
Touching... Acting too was very good by every character..May God bless
@thowcenter
@thowcenter 7 күн бұрын
விஷத்தோடு இருந்த பாத்திரவானை விசேஷித்த பாத்திரவானாய் மாற்றின தேவனுக்கு நன்றி
@subinanto6195
@subinanto6195 7 күн бұрын
Missionary movies podunga🎉
@subinanto6195
@subinanto6195 7 күн бұрын
Thank you team ☺️❤
@d.paulduraid.pauldurai5611
@d.paulduraid.pauldurai5611 7 күн бұрын
Super Glory to Jesus
@edwinedn6046
@edwinedn6046 7 күн бұрын
தேவனுக்கு ஒருவர் தேவைபடும் போது எந்த தீங்கும் அணுகாது மரணமும் விலகி போகும் அவரை தெரிந்தெடுத்து உலகிற்கு சாட்சியாய் பிரகாசமான விளக்காய் ஒளிவீச பண்ணுவார்.
@edwinedn6046
@edwinedn6046 7 күн бұрын
Power of Jesus 🙏🙏🙏
@simionsimion8384
@simionsimion8384 8 күн бұрын
❤❤
@simionsimion8384
@simionsimion8384 8 күн бұрын
ரசூல் bro நடித்திருந்தால் இன்னும் நலமாக இருக்கும் .
@ShahulShahul-c2z
@ShahulShahul-c2z 8 күн бұрын
வாழ்த்துக்கள்
@daniyalraja5945
@daniyalraja5945 8 күн бұрын
Jesus is way, amen
@jesuraj7729
@jesuraj7729 8 күн бұрын
Praise God. Thank you Jesus.
@precillaevangeline5691
@precillaevangeline5691 8 күн бұрын
Title of the message : Blessed Family. Key verses: Psalms 128: 1-6 Blessed is the one who FEARS and Walks in HIS WAYS. Fear means running towards God. Walking in his ways means doing What He said. John 14: 21, 23 The blessings in Psalms 128. You eat the labour of your hand. Genesis 2: 14,15,16; Dueteronomy 15: 6; Dueteronomy 15: 4; Wife. A blessing in the very heart of the house. Genesis 2: 18; Genesis 3: 16 ; Ephesians 2: 24; Children. A blessing all around the table. Blessing from Zion. The blessing of seeing the goodness of Jerusalem. Seeing the Children's Children. The blessing on Generations. Peace upon Israel.
@precillaevangeline5691
@precillaevangeline5691 8 күн бұрын
Title of the message : The Lord will do it. Key verse : Psalms 37: 1-5 Genesis 37: 5 ; 1.Genesis 39: 2 - The lord was with Joseph. Psalms 91. ; Joshua 1: 8 Psalms 1: 2,3 ; Genesis 39:2 Genesis 26: 42; Psalms 37: 5 The lord will bring it to pass when we do things that pleases Him. John 8: 29 ; Hebrews 13: 16 ; Isaiah 43: 4 The Lord will bring it to pass for those who fear Him. Psalms 128:1 Job 42: 12 The lord will bring it to pass when we deligiently seek Him. Proverbs 8: 17; Ezra 8: 23; Psalms 34: 4 The lord will bring it to pass for those who trust and hope in Him. Psalms 22: 4 ; 2Kings 18: 5; Job 13: 15 ; Acts 26: 6 The Lord will bring it to pass when we praise. Acts 16: 25. 1 Samuel 2: 10 The Lord will bring it to pass for those who are Zealous for Him. James 4: 5; 1Kings 19: 10; Joshua 1:8; Genesis 39: 3
@sureshkumar-jm9sb
@sureshkumar-jm9sb 8 күн бұрын
Praise God
@ketsymol2183
@ketsymol2183 8 күн бұрын
Glory to God 🙏
@ShankarKandasamy-i5b
@ShankarKandasamy-i5b 8 күн бұрын
Jesus is the Way, Truth and Life. He can only save us. He is our redeemer. Beautiful testimony Rasool brother.
@rajivkannan8044
@rajivkannan8044 8 күн бұрын
‭John 3:16 For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life. Jesus Loves you ❤️
@user-gy8om1df1s
@user-gy8om1df1s 8 күн бұрын
With god all possible
@Muthu2020Muthu
@Muthu2020Muthu 8 күн бұрын
God bless you.
@Suja-zt9eg
@Suja-zt9eg 8 күн бұрын
👌
@abhinavjohnson1535
@abhinavjohnson1535 8 күн бұрын
❤❤🎉
@gandhi9057
@gandhi9057 8 күн бұрын
விஷத்தோடு அலைந்தவரை சுவிசேஷத்திற்காக அலையவைக்கிறவர் விசேஷித்தவரே Praise God🎉🎉🎉
@ApostolicRevivalCongregation
@ApostolicRevivalCongregation 8 күн бұрын
Praise God
@maheswarikaruppasamy320
@maheswarikaruppasamy320 5 күн бұрын
நானும் இப்படிப்பட்டதான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தேன். கர்த்தர் என்னை தேடி வந்தார். எனக்கு தேவைப்பட்ட இரட்சிப்பு, சந்தோஷம், நிம்மதி எல்லாமே கர்த்தரிடமிருந்து கிடைத்தது. நான் இப்போது நிம்மதியாக, சந்தோஷமாக வாழ கர்த்தர் எனக்கு கிருபை தந்தருளினார். கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார். அவருடைய கரம் மகா பெரிய காரியங்களை செய்யும். சர்வ வல்லமையுள்ள தேவாதிதேவன் நாமம் மகிமைப்படுவதாக.ஆமென்.🙏
@radhakirshnan7355
@radhakirshnan7355 5 күн бұрын
AMEN...JESUS IS ONLY FAITHFUL GOD....😂😇🙏
@vijayan71
@vijayan71 8 күн бұрын
"GLORY TO LORD JESUS CHRIST"🙏🙏🙏 As Bible says JESUS CHRIST is the one and only TRUE LIVING GOD & Saviour for all Human Beings in the earth. Whether you like or dislike This is THE TRUTH AND STRONG MESSAGE which speaks about it. Please do watch and get blessed🙏🙏🙏😇
@prabhakaran7g
@prabhakaran7g 8 күн бұрын
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. All Glory to God, Wonderful testimony.
@delanlourdoss
@delanlourdoss 8 күн бұрын
Your story is a testament to the power of faith and change. This was truly touching. Thanks to God!
@sriramaravind5030
@sriramaravind5030 8 күн бұрын
Glory be to God Good Revival testimonial 🙇‍♂️😌🙌
@lewisrobert.b8298
@lewisrobert.b8298 8 күн бұрын
Hallelujah
@baskaranjohn1452
@baskaranjohn1452 8 күн бұрын
Praise the Lord
@ApostolicRevivalCongregation
@ApostolicRevivalCongregation 8 күн бұрын
Praise God
@Bens_B_07
@Bens_B_07 8 күн бұрын
👌👍👏👏👏👏
@ApostolicRevivalCongregation
@ApostolicRevivalCongregation 8 күн бұрын
Praise God