Thank you for your post Madam. This is the first time I am seeing a post on Dakshinamurthy Puja.You can also chant Dakshinamurthy Ashtakam or Guru Paduka Stotram. Dakshinamurthy Ashtotram. Everything will happen according to our Karma and Punya Paava Shakti. God Bless You. Om Sri Gurubhyo Namaha.
வாராஹி அம்மன் பிரதிஷ்டை செய்வது நீங்கள் கூறும் முறையில் சில தவறுகள் உள்ளது. சிலை வாங்கி வந்து ஒருநாள் தண்ணிரில் வைக்க வேண்டும் (ஜலவாசம்) இரண்டாம் நாள் தான்யம் மற்றும் சொர்ண வாசம் . மூன்றாம் நாள் சயனவாசம் (ஒரு மணி நேரம் மட்டும்) பின்னர் அபிசேகம் அலங்காரம் அர்ச்சனை வாராஹி ஸத்தோத்திரம் கூறி நெய்வெய்த்யம் செய்து முடிக்க வேண்டும்.. மஞ்சள் நீர்,பால் முதலியன தேவையில்லை.மற்றபடி நீங்கள் கூறிய மந்திரம் அருமை 🪷
ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை நாள் பார்த்து அஷ்டமி மற்றும் நவமி இல்லாத நாட்களாகவும் கரிநாள் இல்லாத நாட்களாகவும் பார்த்து வெள்ளிக்கிழமை காலை 6 to 7 சுக்கிர ஹோரையில் இந்த லட்சுமி வசிய கலசம் செய்து வைத்துக் கொள்ளலாம் மிக மிக நன்மை தரும்🙏
@ramanie90692 ай бұрын
eppothu matri vaikkavendum
@anandhavillaslifestyle2 ай бұрын
Varudam oru murai matrinal podhum
@sahithyavarun54312 ай бұрын
அம்மா இப்போ உடல்நிலை சரியாகணும்னு வேண்டிட்டு அது சரியான மாதம் மாதம் வர்ற பௌர்ணமில விரதம் இருக்கணுமா.? இல்லை ஒரு பௌர்ணமி மட்டும் விரதம் இருந்து பூஜை பண்ணுனா போதுமா.?
@anandhavillaslifestyleАй бұрын
ஒருமுறை சத்தியநாராயண பூஜை செய்து விட்டால் மறுபடியும் செய்து கொண்டே தான் இருக்க வேண்டும் பாதியில் விடவே கூடாது மாதாமாதம் வரும் பௌர்ணமியில் சத்யநாராயண பூஜை செய்து வருவது மிக மிக சிறப்பு உங்களால் மாதமாதம் வரும் பௌர்ணமி சத்தியநாராயண பூஜை செய்ய முடியவில்லையென்றால் வருடம் ஒருமுறை சித்ரா பௌர்ணமி அன்றாவது சத்யநாராயண பூஜை செய்துவிட வேண்டும் ஆரம்பித்து விட்டால் நீங்கள் செய்து கொண்டே தான் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் குடும்பத்துக்கு மிக நல்லது இல்லைனா கஷ்டம் வந்துவிடும் ஆனால் நீங்கள் உடல்நலம் சரியாகும் வரை செய்து கொண்டே இருப்பது தான் மிக சிறப்பு நன்றி🙏
@mayukhiiboutiq23582 ай бұрын
Kalasa coconut la sweet senji kaatunga ma pls 🙏🙏
@anandhavillaslifestyle2 ай бұрын
Okma
@dhanalakshmidhanalakshmi88662 ай бұрын
Mummy enaka ga vedikoga en life kaga plz ma dhanalakshmi, husband Ranjith, baby saran plz ma vedikoga na tnpsc la kandipa pass pannanum ❤
@anandhavillaslifestyle2 ай бұрын
Nichayamaga pray pannikkiren nallathae nadakkum🙏🙏
@dhanalakshmidhanalakshmi88662 ай бұрын
Thanks ma ennaku one year munnadi marriage aachu mummy eppa papa poranthu erukan avanuku left leg club foot ma athuku treatment parthutu erukum tamil month 9 ma innum mutti podala ma en husband Kum mamiyarkum enna pudikavea mattuthu ma en husband kuda sudu sudu nu munja katturaru ma vazhkaiyea pudikala ma romba kastam pirachanaiya eruku ma en appa vettula en marriage delivery ku kasu kadan vangi tu vardi kuda katta mudiyama kasta paduraru ennaku romba naal asai ma govt employee nu en appa amma elaraiyum santhosa paduthanum nu I am really un lucky girl ma en frd lam romba santhosam erukaga avaga husband lam full support pandra ga ennaku apadi ilama na theeka sumagalya valamum nallanum peranum ma na nalla alamaram pola varanum ma enna waste thandam onnuthukum prochanam ila sonnavaga munnadi super ra varanum ma en paiyan talent ta super va nadakanum healthy erukanum ma etha unga magal amma kitta athavathu unga kitta soldra ma na periya all ha varanum ma ennaku govt job kandipa kedaikum ma en mana vethanaiya mommy kitta kotti theerthuta ma en Ella vethamna peracha na theeranum ma 🥺🙏
@PonMuthuvijayan2 ай бұрын
After pooja narayanar photo poojai araiyil vaithu valipadalama
@anandhavillaslifestyle2 ай бұрын
Vaitthu vazhipadalam🙏
@devarshinim32882 ай бұрын
Amma pooja narayanar arulal sirapaga mudinthathu Intru kalasathai eduthidalama Nal kanakku irukka ma Amma reply ma please
OM NAMO NARAYANAYA 🙏🙏🙏🙏🙏 🌿🌿🌿🌿🌿 🌹🌹🌹🌹🌹 👍👍👌👌 Thank you. From Mala.
@anandhavillaslifestyle2 ай бұрын
🙏🙏
@Lakshmimuthuvijayan2 ай бұрын
Thanks amma Kalasa coconut enna seiyanum? Reply please amma
@anandhavillaslifestyle2 ай бұрын
Kalasa thengaya sweet mattumthan seiya vendum
@Lakshmimuthuvijayan2 ай бұрын
Amma pooja Mudinthavudan kalasam, navathaniyangalai enna seiya vendum tomorrow poojai seiyanum reply pannuga amma please.
@anandhavillaslifestyle2 ай бұрын
பூஜை முடிந்ததும் கலச தீர்த்தத்தை வீடு முழுதும் தெளித்து விட்டு விடுங்கள் மீதி கலச நீரை காலையில் நீங்கள் குளிக்கும் போது கலந்து கொள்ளலாம் நவதானியத்தை ஆற்றிலோ அல்லது நீர்நிலைகளிலும் விட்டுவிட வேண்டும்.
@Lakshmimuthuvijayan2 ай бұрын
Thanks amma Kalasa coconut enna seiyanum ? Reply amma
மலேசியாவில் 1 coin நடைமுறையில் இல்லை.. நான் எப்படி செய்வது?
@anandhavillaslifestyle2 ай бұрын
மலேசியாவில் என்ன காயின் நடைமுறையில் இருக்கிறதோ அந்த காயினை வைத்து கூட செய்யலாம்
@poonguzhalisekar13373 ай бұрын
அருமை🎉 தோல் உளுந்துல செய்து போட்டால் இன்னும் நல்லது நான் கருப்பு உளுந்து வந்தான் போடுவேன்
@anandhavillaslifestyle3 ай бұрын
Saringama🙏🙏
@kavithanandhagopal43253 ай бұрын
🙏🙏🙏
@anandhavillaslifestyle3 ай бұрын
🙏🙏🙏
@palaniammalj9163 ай бұрын
சுரைக்காய்குழம்புசூப்பர்😢
@anandhavillaslifestyle3 ай бұрын
Nandrinka😊
@user-mv2nj3kd9o3 ай бұрын
அம்மா என்னுடைய குலதெய்வம் வீரப்பூர் பெரியகாண்டி அம்மன் மகாமுனி சங்கர் பொன்னர் நானும் இப்படி கும்பிடலாமா மிகவும் வறுமையில் உள்ளேன் தொழிலில் முன்னேற்றம் வேண்டும்🙏🏻
@anandhavillaslifestyle3 ай бұрын
தாராளமாக வீட்டில் குலதெய்வ பூஜை செய்து வரலாம் வறுமை நீங்கும் அது மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் மகாலட்சுமி தரிசித்து விட்டு வரும் பொழுது உங்களுக்கு கண்டிப்பாக வறுமை நீங்கும் மகாலட்சுமிக்கு குண்டு மல்லிகை பூ வாங்கி வைத்து வழிபடும் போது வறுமை கண்டிப்பாக தீரும் நீங்க வீட்டிலும் மகாலட்சுமி படம் வைத்து குண்டு மல்லி பூவை வைத்து அதற்கு 55 ரூபாய் காயினால் அர்ச்சனை செய்து வர உங்களுடைய வறுமை கண்டிப்பாக நீங்கும். நன்றி
@jothir99383 ай бұрын
Varom aunty ❤
@anandhavillaslifestyle3 ай бұрын
😊😊
@jothir99383 ай бұрын
Varom
@anandhavillaslifestyle3 ай бұрын
Vanga vanga😊
@poonguzhalisekar13373 ай бұрын
🎉🎉🎉
@anandhavillaslifestyle3 ай бұрын
🙏🙏🙏
@loguschannel38453 ай бұрын
Super amma thellivana vilakkam yennakkum ithu mathiri seiya vendum yendru aasai yennai vazhuthuka amma naanum seiven amma🙏🙏🙏
@anandhavillaslifestyle3 ай бұрын
இதே மாதிரி நீங்களும் வரலட்சுமி பூஜை செய்து எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி🙏