ஓம் நமச்சிவாயா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி என்னாட்டவர்களை போற்றி போற்றி என் அப்பா காண்பதற்கு பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லையே இந்த பதிவை விட்ட சகோதரருக்கு என்னுடையா கோடானா கோடி நன்றிகள்