🎄 Merry Christmas 🎅
0:10
7 ай бұрын
Пікірлер
@s.senthil7112
@s.senthil7112 2 күн бұрын
உங்கள் சீரியலை பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன்.
@KarthikEyan-fn9oo
@KarthikEyan-fn9oo 9 күн бұрын
Commenting very late but lot of loves from satyamangalam to Naga Sir and Sarathy Sir 🤝👍
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 17 күн бұрын
18:40 to 19:10 பாட்டியோட பெரியப்பா பையன் உங்க அப்பா அப்படின்னா there are 2 possibilities if அவங்க அம்மா வழிப் பாட்டின்னா Monisha Karthik க்கு நீங்க மாமா அப்பா வழிப்பாட்டின்னா நீங்க Monisha Karthik க்கு சித்தப்பா or பெரியப்பா based on age
@neengalkaettachannel
@neengalkaettachannel 17 күн бұрын
@@eshwarsridhar6042 😂😂🫡🫡🫡🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻
@yugantrockgamer6476
@yugantrockgamer6476 21 күн бұрын
Kandipa venum
@muruganindus8177
@muruganindus8177 22 күн бұрын
மூப்பர் 🔥🔥🔥
@vishvanathanahalya5691
@vishvanathanahalya5691 27 күн бұрын
Ethuvum nadakkum, please continue serial sir Nangal ellorum waiting
@DilipDilipkumar-or2iu
@DilipDilipkumar-or2iu 27 күн бұрын
Anna what happen. My age. 40 . Still I am watching marmadesam ragaysiam. Edhvum Naduvm. I am waiting. Re. Start the serial. End of part. 33 episode. Serial should start in 34 episode
@cnithyarajesh3315
@cnithyarajesh3315 Ай бұрын
We're seeing the same old enthusiastic vijay Sarathi...changes in appearance only...you people all were making magic inside us during 90s...pleasant reminiscence ✨️
@sampreethmurali
@sampreethmurali Ай бұрын
Harishh ......
@Sumathys-rw6kr
@Sumathys-rw6kr Ай бұрын
Hi,33th episode and continuously episode pls🙏
@neengalkaettachannel
@neengalkaettachannel Ай бұрын
@@Sumathys-rw6kr the shooting stopped after that episode 😔
@user-tx3mx9dm8u
@user-tx3mx9dm8u Ай бұрын
Hai sir how are you sir stay blessed take care sir we miss you in Sun Tv come back sir
@user-kp4fj5ew1e
@user-kp4fj5ew1e Ай бұрын
Nadimuthu character super❤❤❤
@cnithyarajesh3315
@cnithyarajesh3315 Ай бұрын
நாகா சார் தொடர்கள் அனைத்திலும் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மனம் லயிக்கும் விதமாகவும் இருக்கும். நன்றி நாகா சார் for the wonderful entertainment series. Happy to see vijayasarathy 🎉we are getting nostalgic feel...We 90s people were getting a wonderful feel while watching minbimbangal serials...can't explain by words... We will never get those kind of enthusiasm excitement in present serials😊... We always like Indhra Soundarrajan sir's stories in naga sir's direction❤ All are wonderful series❤
@createded
@createded Ай бұрын
hi vijay anna, I remember your interview with actor satyaraj long back where you had roasted him like anything. It was very satisfying. Good luck and best wishes to you my brother. You are an excellent human being.
@amlajhansi3859
@amlajhansi3859 Ай бұрын
Sir really ungala pathadla romba happy sir marubadinyu serial pannalame❤
@BJ_EDITION_
@BJ_EDITION_ Ай бұрын
Continue pannu ga
@GunasekarM-ge6sb
@GunasekarM-ge6sb Ай бұрын
Sasi Kumar ex service man
@GunasekarM-ge6sb
@GunasekarM-ge6sb Ай бұрын
Nadigar sangam proud
@rbadrian7082
@rbadrian7082 Ай бұрын
I am a very big freak marma desam series
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 Ай бұрын
10:44
@Saislife510
@Saislife510 2 ай бұрын
Love you sir❤
@allwinfernando613
@allwinfernando613 2 ай бұрын
மனதில் உள்ள ஆதங்கத்தை நண்பர் விஜய் சாரதி வெளிப்படுத்துகிறார் தாய் தந்தை மரணத்தில் அவரும் அவர் அக்காவும் பெரிதா பூ பாதிக்கப்பட்டு இன்றளவும் மறக்க முடியாத அளவிற்கு இருக்கிற விஜய் சாரதி அவர்களின் மனதை புண்படுத்தும் அளவிற்கு யூடியூப் நண்பர்கள் பதிவிட வேண்டாம் அது சம்பந்தமான முழு விஷயத்திற்கு வீடியோ போட்டிருக்கிறார் ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருங்கள்
@omsakthi1854
@omsakthi1854 2 ай бұрын
எதுவும் நடக்கும் continue pannunga sir please🙏
@Venkatesh7wonder
@Venkatesh7wonder 2 ай бұрын
Bigg boss na ellarum solranga apdina theriyathu sir
@Venkatesh7wonder
@Venkatesh7wonder 2 ай бұрын
Neengal ketta paadal music continue in your channel sir
@Venkatesh7wonder
@Venkatesh7wonder 2 ай бұрын
History is good in still we see நீங்கள் கேட்ட பாடல் and சேனல்
@Venkatesh7wonder
@Venkatesh7wonder 2 ай бұрын
Unga programme we are enjoying sir
@Venkatesh7wonder
@Venkatesh7wonder 2 ай бұрын
Big boss we dont know sir but we have intrested tourist places your voice super .becoz iam 1995
@Venkatesh7wonder
@Venkatesh7wonder 2 ай бұрын
அல்லி ராஜ்ஜியம் மிக அருமை.
@Venkatesh7wonder
@Venkatesh7wonder 2 ай бұрын
நீங்க கரெக்ட் ஆ சொன்னீங்க
@umamaheshwari5339
@umamaheshwari5339 2 ай бұрын
Sir pls upload vikaramadhithiyan serial pls pls pls
@villagelife-ek8rx
@villagelife-ek8rx 2 ай бұрын
Please please continue that episode I just watched
@NarsaiahSanga-xy2ns
@NarsaiahSanga-xy2ns 2 ай бұрын
💐🙏🏿🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿 Amma make favour all TTIs, passengers and all drivers to me immediately.
@SathishKumar-fy2db
@SathishKumar-fy2db 2 ай бұрын
Expecting come back naga sir. Ethuvum nadakum
@tgokulprasad
@tgokulprasad 3 ай бұрын
Yes sir. We want Yethuvum Nadakum back again. It gives a nostalgic feel to me when I watch this serial again everytime. During my childhood days I use to watch it with a blanket closed around me to watch and cover when a thriller scene arrives. It gave a great disappointed when the serial was stopped in middle.
@viji693
@viji693 3 ай бұрын
தம்பி எப்படி இருக்கீங்க? இப்ப இருக்கிறவங்களுக்கு அன்பு பாசம் பிரிவு துன்பம் என எந்த உணர்வும் இல்லாத ஜடம் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது இல்லை கவலை வேண்டாம்
@timetraveller07070
@timetraveller07070 3 ай бұрын
only naga sir can solve his murder mystery hehe , sadly , edhuvum nadakala
@manurajsivathasan7890
@manurajsivathasan7890 3 ай бұрын
இவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி முறை இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன் பிடி முறையாகும் இவ் மீன்பிடி முறையால் சிறிய மீன்கள் தொடக்கம் கடலில் மீன் உற்பத்தி சூழல்கள் பாதிக்கப்படும் என்பதோடு இலங்கை மீனவர்களின் வலைகள் இவ் மீன்பிடி முறையால் இழுத்து செல்லப்பட்டு அவர்களின் தொழில் உபகரணங்கள் இல்லாமல் செய்யப்படுகின்றன இதனால் லட்சக்கணக்கான ரூபாய்களை கடனாக வேண்டி தொழில் செய்த இலங்கை மீனவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். மீனவன் என்பவன் இன்னொரு மீனவனின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்பதை விரும்புகிறீர்களா? இந்தியாவில் மற்ற மாநில மீனவர்கள் இத்தடைசெய்யப்பட்ட தொழிலை செய்யவில்லை அங்கே இத்தொழிலை செய்பவர்கள் போனால் என்ன மாதிரி நிலைமை இருக்கின்றது என சொல்கிறீர்கள். இன்னொரு நாட்டுக்கு சென்று அவர்கள் உடைமையை அழிப்பது குற்றமில்லையா? இதை எப்போது உணர்வார்கள்? கச்சதீவு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைந்துள்ள இலங்கைக்கு சொந்தமான தீவு அத்தீவை இந்தியா பெற்றால் கூட கடல் எல்லைகளில் மாற்றம் ஏற்படாது பதிவு செய்யப்பட்ட அனைத்து படகுகளிலும் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக இருக்கும் அக்கருவி இருந்தால் நிச்சயமாக கடல் எல்லை தெரியும் எல்லை மீறுபவர்கள் எல்லை மீறுகிறோம் என்று தெரிந்து தான் எல்லை மீறுகிறார்கள் அனேகமான படகுகள் பெரு முதலாளிகள்,அரசியல்வாதிகளினுடையது அப்படகில் வேலை செய்வோர் தமது முதலாளியின் பேச்சை கேட்டு பாதிக்கப்படுகின்றனர் இவர்கள் எல்லை தாண்டி இலங்கை நிலப்பரப்புக்கு அண்மையாகவே தொழில் செய்கின்றனர் ஆயிரக்கணக்கான இவ் இழுவை மீன் பிடி படகுகள் ஒவ்வொரு நாளும் எல்லை தாண்டுகின்றன ஆனால் எப்போதாவது ஒன்று இரண்டு படகுகள் பிடிக்கப்படுகின்றன இவ்வாறான சட்டவிரோத தொழிலை தொடரும் நிலைமை தொடருமானால் பாதிக்கப்படப்போவது இரு நாட்டு தமிழ் மீனவர்கள் தான் சிங்கள பகுதிகளில் அத்து மீறி இச் சட்டவிரோத தொழிலை மேற்கொண்டால் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையோட வெளி வருவது என்பது சாத்தியற்ற விடயமாக இருக்கும் என்பதோடு ஒண்டு ரண்டு படகை பிடிக்க மாட்டான் அவ்வளவு படகையும் சுத்திவளைச்சு பிடிப்பான் பாவம் இலங்கை தமிழ் மீனவன் தானே அவனால் அவருடைய வலைகளை அறுத்து வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யும் போது அவனால் என்ன செய்து விட முடியும் மீனவர்களே இன்னொரு மீனவனின் வாழ்வாதாரத்தையும் கடல்வளத்தையும் அழிக்கும் வேலையை செய்கிறான் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மீனவர்களின் குரல்களையும் வெளிப்படுத்துங்கள்
@sayapictures07
@sayapictures07 3 ай бұрын
He is very knowledgeable person.. Director Naga sir❤
@aravindkannan3175
@aravindkannan3175 4 ай бұрын
Please continue
@ஐயாமாமிஸ்
@ஐயாமாமிஸ் 4 ай бұрын
❤❤❤❤❤
@user-mo9uc5zu9p
@user-mo9uc5zu9p 4 ай бұрын
😢😢😢 கண் கலங்குகிறது சார். கடவுள் உங்க கூடவே இருக்கிறார்....🙏
@neengalkaettachannel
@neengalkaettachannel 4 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@nithil25
@nithil25 4 ай бұрын
Trance❤❤❤
@twithg3211
@twithg3211 4 ай бұрын
Sir 33 episode parthuta sir methi episode kidaikala sir
@vetrielanthirai
@vetrielanthirai 4 ай бұрын
Bharathi character kolangal is also a Ascetic person one who leaves his life for a friend by potraying him as bad person to her. True friends which is equal to god
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 4 ай бұрын
Selvam character in Thurupidikum Manasu is like Jesus Christ his attitude is i may cry you should not cry you can hate me and throw stones on me i love you i will throw flowers on you which is the attitude of Jesus Christ
@vetrielanthirai
@vetrielanthirai 4 ай бұрын
True ❤
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 4 ай бұрын
Happy Easter Selvam Sir
@zigzagsolti5998
@zigzagsolti5998 4 ай бұрын
Happy Easter 🐣
@slnarsaiah5549
@slnarsaiah5549 5 ай бұрын
Om sree mathre namah🙏🏿💐💐🌸🌸🌸💐🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐💐🙏🏿💐🙏🏿 Amma mayokka shathru peedalanu, job problems, financial problems, anarogyalanu tholaginchi mammalni kapadu.
@manjucookfood6222
@manjucookfood6222 5 ай бұрын
❤❤❤❤❤ love you Anna
@manjucookfood6222
@manjucookfood6222 5 ай бұрын
வீடியோ வரல ஏன் அண்ணா வேலையா அண்ணா