Пікірлер
@sadasivakumarthyagarajen9281
@sadasivakumarthyagarajen9281 Күн бұрын
A song that describes it all!!!
@kadamaniy1997
@kadamaniy1997 Күн бұрын
சொரி பாட்டு. Tms குரல் கிழடு தட்டுது. ஜானகி கிரீசு குரல். பாடும் போது வெறும் தபேலா அடிச்சு ஒப்பெத்தி பாட்டு.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Күн бұрын
இன்றைய காலகட்டத்தில் யார் யார் யார் உள்ளத்தில் போய் குடியிருக்க போகிறார்களோ! பாடல் எப்படி கேட்பதற்கு! சொல்லுங்கள்
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 Күн бұрын
Mgr sir apave nadechateru tms ayya kandasan sir song👍👌🙏
@venkatesanvellore4446
@venkatesanvellore4446 Күн бұрын
10th result sucess and seen at Timiri
@praburamg.r.6196
@praburamg.r.6196 Күн бұрын
Super TMS
@user-nb5hg4nw1e
@user-nb5hg4nw1e Күн бұрын
All. Tik.tok. firend. Song. Lady. N. Man
@Roseee301
@Roseee301 Күн бұрын
இன்றைய heroins கூட இந்தளவுக்கு கேவலமா dress போட மாட்டாங்க🤮குண்டிகாட்டி மானியம்😅😅😅
@krishnamoorthyc7240
@krishnamoorthyc7240 Күн бұрын
இந்த படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்யலலாமே.
@gdmkel473
@gdmkel473 Күн бұрын
என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் காதல் மாலைகளில் ஆறு முப்பதுக்குப் பிறகும் இன்னும் இருள் சூழாத மாலை நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும். வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது. அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன். இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன். 22.08.2024.
@navaneetha3584
@navaneetha3584 Күн бұрын
1970 ஆண்டு குழந்தைகள் (பேட்ச்)எங்களுக்கு இதுபோன்ற பாடல்கள் தேனமுது❤❤❤
@joelfranklin2723
@joelfranklin2723 Күн бұрын
Entrupol entum Vazhlha
@joelfranklin2723
@joelfranklin2723 Күн бұрын
Entrupol entum Vazhlha
@SubbiahLakshmanan
@SubbiahLakshmanan Күн бұрын
சென்னையில் தியாக ராயர் நகரில் அன்னை இல்லம் முன் விழுந்து கும்பிடுவது உலகில் தலைசிறந்த நடிகர் சிவாஜியின் இல்லம்தான் இப்படி மகான் தமிழகத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்
@arumugam8109
@arumugam8109 Күн бұрын
சூப்பர்🙋🌹🙏
@nadiyanadiya5923
@nadiyanadiya5923 Күн бұрын
Best song for rajnikant sir
@user-jl1dd7pv7i
@user-jl1dd7pv7i Күн бұрын
இரண்டுபேரும்அழகுபதுமைகள்
@samuelgeorge3823
@samuelgeorge3823 Күн бұрын
Acting with a Parrot and Monkey is no easy task,What a great natural acting by Thalaivar.
@vijayalingam9763
@vijayalingam9763 Күн бұрын
❤🎉Ilam pavai ennodu inthe meha kuntal anthamaan un ❤🎉pola ✝️ azlaku puyum the number thirandu ponkum ❤m kal 2 inthe thevi meni manyal naan vazl vendum azlakil anthemaan pol azlakil
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 Күн бұрын
Original black and white is better
@ManjunathAS-e4r
@ManjunathAS-e4r Күн бұрын
ಓಂ ಶ್ರೀ ಪ್ರಭು ರಾಘವೇಂದ್ರಾಯ ನಮಃ 🙏🙏🙏🙏🙏💐💐
@Selvaraj-v1n
@Selvaraj-v1n Күн бұрын
எண்ன ஒரு அருமை பாடல்
@narayanaswamys8786
@narayanaswamys8786 Күн бұрын
TMS -kku, inaiyaana singer evarum, Thxamizh Naattil, uruvaagavillai. In clarity and pronunciation of Thamizh .
@narayanaswamys8786
@narayanaswamys8786 Күн бұрын
Free Flow of TMS in this song. Highly Emotional. Excellent. Even though.. Tragic Song.
@gopivenkatachalam1453
@gopivenkatachalam1453 Күн бұрын
SPB+TMS
@mkngani4718
@mkngani4718 2 күн бұрын
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சட்ட மேதையாக இந்தியாவின் குடியரசு ஆட்சியை. இந்திய ஆட்சியாளர்கள். மும்பை பிறந்த அம்பேத்கர் அவர்கள் சரித்திரம் படைத்துள்ளார் சரித்திரத்தை யாரும் மாற்ற முடியாது
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 күн бұрын
தமிழ் நாட்டில் thangaigel வாழ்ந்த காலத்தில் வந்த padal
@stmarysappliances9300
@stmarysappliances9300 2 күн бұрын
அண்ணன் தம்பி உணர்வு மட்டும் இல்லை தாய் தந்தை பாசமும் உண்டு இந்த பாடலில் கேட்டு மகிழுங்கள் எந்தக் காலத்திலும் பாசமாக இருங்கள் இன்னொரு காலம் பிறக்கப் போவதும் இல்லை இந்தப் பாடலை கேட்கப் போவதும் இல்லை பாசமாக வே இருங்கள்❤
@rsubramaniyam2568
@rsubramaniyam2568 2 күн бұрын
❤❤❤❤❤❤❤
@user-xw4wu8be1g
@user-xw4wu8be1g 2 күн бұрын
மக்களை நல் வழிப்படுத்தும் பாடல்கள் மூலம் மக்களை வழிநடத்தினார் எம். ஜி. ஆர். அன்பு வாழ்வே நல் வாழ்வு .சண்முகம். வடுவூர்.
@user-ks9zl3bf8o
@user-ks9zl3bf8o 2 күн бұрын
அளவுக்கு மேலே செலவு செய்தால் அவனும் குருடனும் ஒன்றேதான் அற்புதமான வரிகள்
@user-jq1zk7hl4e
@user-jq1zk7hl4e 2 күн бұрын
Mega Great Rockstar ❤❤🙏🙏😍😘👌😄
@Nagarajan-er8vg
@Nagarajan-er8vg 2 күн бұрын
வாழ்க்கை பாடல்.
@user-ue7cz4qh5j
@user-ue7cz4qh5j 2 күн бұрын
S.s.மணி தேன் இனிக்கும் பாடல் நன்றி செல்லம்
@vinnumenon102
@vinnumenon102 2 күн бұрын
Fantastic Song! Excellent my SG Sir.
@vinnumenon102
@vinnumenon102 2 күн бұрын
Super duper song!
@alexpandiyan3589
@alexpandiyan3589 2 күн бұрын
Eppa varum paatula enthamari varikal erukka sollunga
@karthigeyanv.p5441
@karthigeyanv.p5441 2 күн бұрын
காற்று உள்ள வரை இந்த பாட்டும் இருக்கும்
@chandrasekar2177
@chandrasekar2177 2 күн бұрын
கவிஞர் கண்ணதாசன் மாதிரி ஒரு கவிஞர் பிறக்கப்போவதில்லை
@arumugamsubramani5238
@arumugamsubramani5238 2 күн бұрын
Isai Arasi P SUCEELA Amma has sung thi s son beautiful with her voices no wards to say that's God gift our community we all know very well sweetest voice in the world I LIKES so much happy congratulation Vanainggukiren Amma 🏆🍎🍎🍇🍎😢🎉❤🎉🍇
@sivagamisekar5613
@sivagamisekar5613 2 күн бұрын
😂🤣satur satur
@RaviVS-ul2es
@RaviVS-ul2es 2 күн бұрын
3:55 MGR pattu oru Santoshi santhosamana pattu
@vijayalingam9763
@vijayalingam9763 2 күн бұрын
❤m konda ennam ellam kadal konda 🌊 🦭 ⛵️ 🐚 🐢 🌊 vellum ohoo 🎉❤❤awesome
@user-cq9sz2sw8h
@user-cq9sz2sw8h 2 күн бұрын
Beautiful ❤️❤️
@user-yj1dw3zz7b
@user-yj1dw3zz7b 2 күн бұрын
அருமையான பாடல் 🩷
@AcmMalik-pj9pn
@AcmMalik-pj9pn 2 күн бұрын
@baskaranr8538
@baskaranr8538 3 күн бұрын
Sema
@tuy3764
@tuy3764 3 күн бұрын
MGR+TMS+shankar
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 3 күн бұрын
Sarojadevi is a decent actress
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 3 күн бұрын
Sarojadevi is very beautiful