அல்வா / Halwa recipe
8:04
Пікірлер
@sasikalasasikala8053
@sasikalasasikala8053 53 минут бұрын
செடி பசலை
@selvee6669
@selvee6669 4 сағат бұрын
Wow Supara Azhagaeruku Pushpa ❤❤❤ Selvee 🇲🇾
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 сағат бұрын
நன்றி பா
@lathasharavanan6446
@lathasharavanan6446 6 сағат бұрын
என்னிடம் சந்தன கலர் செம்பருத்தி இருக்குங்க உயரமாக வளர்ந்து தான் பூக்குதுங்க
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 6 сағат бұрын
உயரமா போனா நல்ல கிளைகள் வச்சு வளரும் தாங்க
@MeenaGanesan68
@MeenaGanesan68 7 сағат бұрын
என் மாடி தோட்டத்துல யும் இந்த குருவாயூர் சந்தன கலர் செம்பருத்தி பூ பூக்கற்து சிஸ்டர் அழகு கலர்❤
@selvee6669
@selvee6669 13 сағат бұрын
Super Pushpa 👌👌🌹 Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 13 сағат бұрын
Good morning Pushpa ❤❤ Selvee 🇲🇾
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 13 сағат бұрын
Good morning
@selvee6669
@selvee6669 Күн бұрын
Wow Karamani Kuzhambu Supporo Super Yummy Pushpa 👌👌👌😋🌹🌹🎉🎉 Selvee 🇲🇾
@MeenaGanesan68
@MeenaGanesan68 Күн бұрын
சிலோன் பசலை சமையலுக்கு சிறந்தது சிஸ்டர்❤
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden Күн бұрын
நன்றிங்க
@sarojini763
@sarojini763 Күн бұрын
இதுவரை நான் இதுவரை செய்ததில்லை. சுண்டல் அல்லது அவித்து தேங்காய் சர்க்கரை😅 சேர்த்து சாப்பிட்டு பழக்கம். அம்மா வீட்டிலும் அப்படித்தான் பருப்பு சாம்பார் தான் செய்வோம். இன் செய்து பார்த்து சொல்றேன். நல்லா decoration ஓட காட்டினாலும் பிடிக்கும். உங்க வசதி பிரகாரம் செய்யுங்கள். நன்றி
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden Күн бұрын
ரொம்ப நன்றிங்க அம்மா
@sarojini763
@sarojini763 Күн бұрын
ஆகா முழு சமையல். நன்றி
@hamsulakshmi7605
@hamsulakshmi7605 2 күн бұрын
Positive Kanagambaram
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 2 күн бұрын
Good name
@rajeswarij1073
@rajeswarij1073 2 күн бұрын
Delli kanagambaram❤
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 2 күн бұрын
Yes
@selvee6669
@selvee6669 3 күн бұрын
Ithai Pullu Naangal Parigamatom Pushpa Naan inimel Samigiren Pa Tq❤ Selvee 🇲🇾
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 күн бұрын
இது என் மாடி தோட்டத்துல யுகம் வருது டியர் சிஸ்டர் சூப்பர் எதுவே அழகு தான் பசுமையா அதுவும் இருந்துட்டு போகட்டுமே ❤
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 3 күн бұрын
அதன் பூ நிறம் அழகு
@sarojini763
@sarojini763 3 күн бұрын
Super garden
@srishreesisters
@srishreesisters 3 күн бұрын
தன்னிகட்டன் கீரை
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 3 күн бұрын
இதற்கு இப்படியும் பெயர் இருக்கா... தெரிவித்தமைக்கு நன்றி
@Jayasgarden
@Jayasgarden 4 күн бұрын
Multi vitamin keerai cuttings share panna mudiyuma sis
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 күн бұрын
செய்யலாம் . நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க.
@Jayasgarden
@Jayasgarden 4 күн бұрын
TIRUNELVELI
@sarojini763
@sarojini763 4 күн бұрын
காற்றிலாடும் மலர்கள் செடிகள் அழகு
@sarojini763
@sarojini763 4 күн бұрын
அழகு. மல்லி நடுவில் வச்சு கட்டினா அழகு
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 күн бұрын
ஆமாங்க
@selvee6669
@selvee6669 4 күн бұрын
Kanakaparam Yenagu Romba Pidigum Pushpa ❤❤ Selvee 🇲🇾
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 күн бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும் செல்வி
@selvee6669
@selvee6669 4 күн бұрын
@@PushpalathaSamayalGarden Tq Pushpa 🌹🌹
@kongunatuthamilazhi8537
@kongunatuthamilazhi8537 4 күн бұрын
நாங்க இரத்த கணகாம்பரம். ன்னு. சொல்லுவோம்
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 күн бұрын
ஓ... இது எனக்கு தெரியாத பெயரா இருக்கு. நன்றிங்க
@MeenaGanesan68
@MeenaGanesan68 4 күн бұрын
சிஸ்டர் இதுக்கு பெஸ்ட் உரம் வெங்காயத்தோலை இரண்டு நாள் ஊறவைத்து அந்த தண்ணீரை புளிஞ்சு செடிகளுக்கு குடுங்க அதில் மொட்டுக்களோ பூக்களோ வர ஆரம்பிக்கும் என் அனுபவம் இது நன்றி❤
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 күн бұрын
நல்ல இருக்கே. நான் try பண்ரேன்
@MeenaGanesan68
@MeenaGanesan68 4 күн бұрын
சிஸ்டர் சூப்பர் எனக்கும் இந்த கணகாம்பரம் மிகவும் பிடிக்கு சிறு வயதில் school க்கு வைத்துக்கொண்டு போயிருக்கிறேன் இதை என் மாடித்தோட்டத்தில் வைத்து வளர்க்க ஆசை நன்றி ❤ டியர் சிஸ்டர்👍🙏
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 күн бұрын
ஆமாங்க. ஆசைக்காக வளர்க்கிறேன்
@selvee6669
@selvee6669 5 күн бұрын
Super Pushpa ❤❤ Selvee 🇲🇾
@Jayasgarden
@Jayasgarden 5 күн бұрын
2 days water கொடுக்காதீங்க clear ஆயிடும் becoz over watering..... My experience .....
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 5 күн бұрын
Ok try panni paakkaren. நன்றி
@sarojini763
@sarojini763 6 күн бұрын
அருமை அருமை சாத சூட்டில் வெந்த முத்தின வெண்டி
@selvee6669
@selvee6669 6 күн бұрын
Samayal Video Phodunga Pushpa ❤ Selvee
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 6 күн бұрын
அடுத்தது போடறேன். இப்போ போடுற வீடியோஸ்ல கார்டனுடன் சமையலும் சேர்த்தே வருகிறது
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 6 күн бұрын
நேயர் விருப்பம் நிறைவேற்றுவோம்
@MeenaGanesan68
@MeenaGanesan68 6 күн бұрын
வரலஷ்மி வாழ்த்துக்கள் டியர் சிஸ்டர் முறத்துல பூ வைக்க கூடாது சிஸ்டர் வீட்டுக்கு ஆகாது எனக்கு தெறிஞ்சத சொல்லிருக்கேன் தப்பா நினைக்க வேண்டாம் நமக்கு தெறிஞ்சத சொல்றதில் தப்பில்லையே நன்றி❤
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 6 күн бұрын
தகவலுக்கு நன்றிங்க
@selvee6669
@selvee6669 6 күн бұрын
VaraLetchumi Nal Vaalthukal Pushpa 🙏💖💖🌹🌹 Selvee 🇲🇾
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 6 күн бұрын
நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@vijayalakamir1120
@vijayalakamir1120 7 күн бұрын
Iron வேனும் கருவேப்பிலை யும் முருங்கை கீரை யும் அரைத்து ஜுஸ் மட்டும் ஊத்துங்க
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 7 күн бұрын
Thank you for the useful tips
@sarojini763
@sarojini763 7 күн бұрын
ஆமா அது சுதந்திரமா பறக்கட்டும்
@MeenaGanesan68
@MeenaGanesan68 8 күн бұрын
S dear sister nanum inemeal ippadi veaikkanum nu mudiu panittean neenga enna solreenga sister❤
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 7 күн бұрын
செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
@MeenaGanesan68
@MeenaGanesan68 8 күн бұрын
அழகு டியர் சிஸ்டர்❤
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 7 күн бұрын
நன்றிங்க
@sarojini763
@sarojini763 8 күн бұрын
😮😊😊😊😊😊😊😊😊
@selvee6669
@selvee6669 8 күн бұрын
Thulasi Chedi Nalla Valara Tips Sollungal Pushpa Super Pa❤❤ Selvee 🇲🇾
@AnnamsRecipes
@AnnamsRecipes 8 күн бұрын
மலரும் நினைவுகள் pushphalatha❤❤
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 8 күн бұрын
மறுபடியும் இதுபோல் போகனும் அன்னம்
@AnnamsRecipes
@AnnamsRecipes 8 күн бұрын
@@PushpalathaSamayalGarden கண்டிப்பா போகலாம்
@nickkitchen3943
@nickkitchen3943 9 күн бұрын
சின்ன தோட்டம் அழகாக உள்ளது சகோதரி 👍👌👍👍
@sarojini763
@sarojini763 9 күн бұрын
நல்ல சமையல். சாத சூட்டிலேயே வேக வைப்பது சிறந்த முறை. நன்றி
@sarojini763
@sarojini763 9 күн бұрын
ஆமா வெண்டை முத்திப்போச்சு
@sarojini763
@sarojini763 9 күн бұрын
வளம் பெருக வாழ்த்துக்கள். முயற்சி தரும் பலன் அருமை😊
@selvee6669
@selvee6669 9 күн бұрын
Naangal Japan Pasalai Solluvom Rambai ilaiyai Davun Pandan Yendru Solluvom Pushpa Super Video Pa 👍👍❤️❤️ Selvee 🇲🇾
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 9 күн бұрын
நன்றி செல்வி
@selvee6669
@selvee6669 9 күн бұрын
Wow Super Pushpa ❤❤ Selvee 🇲🇾
@sarojini763
@sarojini763 9 күн бұрын
ஆகா அருமை
@selvee6669
@selvee6669 9 күн бұрын
Super Sapadu Yummy Pushpa 👌👌😋😋❤❤ Yengal Veedil Murungai Keerai Sambar Meen Sambal Tauke Poriyal Pa Selvee 🇲🇾
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 9 күн бұрын
Unga veetu Meen sambal recipe solunga selvee
@selvee6669
@selvee6669 9 күн бұрын
@@PushpalathaSamayalGarden Romba Yezhutu Neendamai Poguthu Yeppadi Solvatu Pushpa Yennudaiya Phone Prachanai Panuthu pa
@MeenaGanesan68
@MeenaGanesan68 10 күн бұрын
சிஸ்டர் சூப்பர்❤
@lathasharavanan6446
@lathasharavanan6446 10 күн бұрын
வெயில் உரம் பத்தாதனால் அப்படி இருக்குங்க
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 10 күн бұрын
உரம் போடுறேன். வெய்யிலும் ஒரு அளவுக்கு இருக்குங்க. பக்கத்தில் இருக்க செடிகள் பச்சையா இருக்குங்க.
@BAK56
@BAK56 11 күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@taranajm2022
@taranajm2022 11 күн бұрын
Murugaiku enna uram poduringa,en chedi growth illama apdi iruku plz tel me
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 10 күн бұрын
முருங்கைக்கு இறுக்கமாய் இல்லாத மண் கலவை முக்கியம். அரிசி கழுவிய தண்ணீர், சாம்பல், வாழைப்பழ தோல் உரம், மண் புழு உரம் இவற்றை மாரி மாரி அவ்வப்போது கொடுக்கலாம்.
@taranajm2022
@taranajm2022 11 күн бұрын
Chedi murungaya,illa mara murungaya mam
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 11 күн бұрын
Chedi murangai
@selvee6669
@selvee6669 11 күн бұрын
Super Pushpa ❤❤ Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 12 күн бұрын
Super Pushpa ❤❤ Selvee 🇲🇾