இந்த மூச்சுப் பயிற்சியினால் நான் நன்கு பலன் அடைந்து உள்ளேன் ஐயா உமக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@chidambarambabujiСағат бұрын
Super simple Philosophy
@BalaG59Сағат бұрын
சரவணன் அய்யா சொன்னது போல் நம்ப என்ன நினைத்தோம் என்பதை விட என்ன செயல் ரீதியாக செய்தோம் என்பது தான் பிரதானம் , செயல் தான் நமக்கு பேருவாங்கி தருமோ தவிர நான் இத செய்யலாம் என்று நினைத்தேன் அத செய்யலாம் என்று நினைத்தேன் இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்று நினைத்தேன் என்பதெல்லாம் நினைப்பது மட்டும் தான் செயல் ரீதியான மாற்றமே உண்மையான மாற்றம்.
@RPrakashRCTСағат бұрын
நியூட்டன் ஒரு ஞானியா ?😮🧐🤔
@raghuraghuk24862 сағат бұрын
conversation and cosupsion of bio magnetism is mind vethathiri Maharsh
@BalaG592 сағат бұрын
இன்பம் துன்பம் பயம் கோவம் எல்லா வகையான உணர்ச்சிகளுமே அனுபவங்கள் தானா, அனுபவம் என்றால் இத்தனை நாள் நான் வேறு என்று தான் நினைத்து கொண்டிந்தேன், தவறு செய்தால் தான் அனுபவம் மீண்டும் செய்யாமல் இருக்க என்று தான் நினைத்து கொண்டிந்தேன், இது புதுசா இருக்கு.
@veeramanis35324 сағат бұрын
Observe without observer and be the change that you want to see in this world.
@veeramanis35324 сағат бұрын
Just be yourself.But accept people as they are.
@veeramanis35324 сағат бұрын
Keep busy in puram.Accept everything as it is in Agam.
@veeramanis35324 сағат бұрын
Acceptance is the key to change.
@nehrujegan79425 сағат бұрын
Thank you
@WhatReey-cr5zg10 сағат бұрын
நல்லது ஐயா பேசும் போது இடையில் வரும் வீடியோவில் வரும் சத்தம் வருவதில்லை நன்றி
உடலில் உயீர் எங்கு உள்ளது அறிவு எங்குள்ளது கொஞ்சம் பகிரவும்
@vaimudha8513 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு!
@usmfoundationvenugopalakri627017 сағат бұрын
Thank you ayya🎉🎉
@RabiyaBegum-ui9jb18 сағат бұрын
Human also like a water ,water has no state ,It take shape where we keep the water. Humans also constantly change their roles based on circumstances and people around . Like green shirt, red shirt, long hair, etc. Car Karan,cycle Karan, palkaran, Is it write.
@RabiyaBegum-ui9jb21 сағат бұрын
Mgr voice
@RabiyaBegum-ui9jb21 сағат бұрын
Silapathigaram,kadal
@RabiyaBegum-ui9jb21 сағат бұрын
Silambam
@PichaipandiPichai22 сағат бұрын
எனக்கு 7 இயர் ocd.... முடில சார்.....
@veeramanis3532Күн бұрын
அகம் என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லாத தாமாக வரும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள்.புறம் என்பது நமது கட்டுப்பாட்டில் உள்ள சிந்தனை மற்றும் செயல்.அகத்தில் வருவதையும் போவதையும் முழுமையாக அனுமதித்து விடுவது தான் நமக்கு இருக்கும் ஒரே வழி என்பதை புரிந்து கொண்டு விட்டால் புறம் மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்ற முடிவுக்கு எளிதில் வந்து விடலாம்.
ஒரு நாள் ஒன்றுக்கு 21 ஆயாரத்தி600 முறை நம்உடம்பேடு இருந்து இயங்குவது தான் ஆண்மா. செருபம் !!!!!!! இறைதத்துவம்
@veeramanis35322 күн бұрын
Thought is time bounded and responsible for both pleasure and fear.Thoughts whatever they may be let them be allowed but don't proceed them with your thinking.
@veeramanis35322 күн бұрын
மனதின் இயற்கையான நிலையே விடுதலை தான்.அதை அடைய முயற்சிப்பது தான் விடுதலைக்கு விரோதமானது.
@veeramanis35322 күн бұрын
Being attached or judgemental or resistant with your mind is against liberation.